புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
68 Posts - 53%
heezulia
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
15 Posts - 3%
prajai
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
9 Posts - 2%
jairam
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_m10மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 1:16 pm

இந்த நூற்றாண்டு மன அழுத்த நூற்றாண்டு. இதில் நம்மை நாம் நிலை நிறுத்தி கொள்ள தினம் தோறும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை சுற்றி நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப அதனை எதிர்கொள்ள நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மனம் என்பது மூளையால் இயங்குவது ஆகும். இதில் செயலாற்றுவது சிந்தனை மற்றும் செயல் ஆகும். சிலர் சிகரெட் குடிப்பதால் மனஅழுத்தம் குறைகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. சிகரெட் குடிக்கும் போது 10 முதல் 20 சதவீதம் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்கிறது. இது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது நான் தமிழகத்தில் பல துறைகளில் உள்ளவர்களை பார்த்த அளவில் காவல்துறையில் உள்ளவர்கள்தான் மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக அத்துறையில் வேலை செய்யும் பெண் காவலர்கள். அவர்களுக்கு பணி வழங்கும் போது நீண்ட நேரம் ஓரே இடத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது அவர்கள் தங்களது இயற்கை உபாதையைகூட கழிக்க வழியில்லாமல் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக கூறுகிறார்கள். இன்றைய போராட்டம் மனப் போராட்டமாகவே இருக்கிறது. முன்பெல்லாம் உடல் போராட்டமாக இருந்தது. அதாவது முன்பு இருந்த கால கட்டத்தில் தனது உடல் வலிமையால் மற்றவர்களை சமாளிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அது இன்றைக்கு மன வலிமையால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கும் நவீன வளர்ச்சிகளையும், தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி ஒரு பிரச்சனையை எப்படி லாவகமாக தீர்ப்பது என்று யோசிக்க ஆரம்பிக்கிறோம். முன்பு அதற்கான வாய்ப்புகளும் வசதியும் குறைவாகவே இருந்தன.

“காலில் செருப்பு கூட இல்லாத ஏழையாக என்னை படைத்த இறைவனை சபித்துக் கொண்டிருந்தேன். காலே இல்லாதவனை பார்க்கும் வரை” என்று சீன பழமொழி ஒன்று உண்டு. அது போல் இன்றைய கால கட்டத்தில் இருக்கும் வாய்ப்பை உடனே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 1:17 pm

டென்ஷன்

ஒரு செயலை விரும்பி செய்தால் டென்ஷன் அங்கு இல்லை. அது திணிக்கப்பட்டது என்று நினைக்கும் போதுதான் டென்ஷன் உருவாகிறது. ஒருவர் பதட்டமாக இருக்கும் போது அவரது தசைகள் இறுக்கமாகிறது. அது ஒரு குறிப்பிட்ட நேரம் நீடித்தால் தசைகள் வலிக்க ஆரம்பிக்கின்றன. அதாவது கழுத்தின் பின்புறம் தசை இறுக்கம் ஏற்படுவதால் தலைவலி உண்டாகிறது. அறிவியல் முறைப்படி பார்க்கும் போது பதட்டமாக இருப்பவரின் உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த சுரப்பி அவரை கவனமாக இருக்கவும், பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவியாகவும் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அப்படி செய்யும் போது உடல் ஒரு சீரான நிலையில் இருந்து மாறுபடுகிறது. அதாவது கவனத்தை அதிகரிப்பதற்கு மூளைக்கும், தெம்பை அதிகரிப்பதற்கு தசைகளுக்கும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. அப்போது வயிற்றுக்கும் குடலுக்கும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் வயிறு புரட்டுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. சில நேரங்களில் அடிக்கடி மலம், சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. (இதைத்தான் சினிமாக்களில் ஒருவர் பயப்படும் போது சிறு நீர் கழிப்பது போன்று காட்டுவதும் உண்டு). இதே போன்று பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகிறது. அதனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விளைவு ஏற்படுகிறது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 1:17 pm

கோபம்

ஒருவர் தன் மீது தனது கட்டுப்பாட்டை இழக்கும் போது ஏற்படுவதை கோபம் என்கிறோம். கோபம் கொல்லும். அதன் உச்ச கட்டம் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். எவர் ஒருவர் என்னுடைய கோபம் நியாயம் என கூறும் வரை கோபம் தீராது. பொதுவான கருத்து என்னவென்றால் அந்த கோபம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் என்றால் அது சரியானது என்பதே ஆகும். அவசரம் காட்டாமல் நன்கு சிந்தித்து செயலாற்றிட வேண்டும். அதற்கு நேரம் தவறாமை மிக முக்கியமானது ஆகும். அது தவிர நம் செயல்களை பகுத்து ஆராய்தல் நம் பணிகளை மேம்படுத்த, இலக்கை அடைய உதவும். இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது என்பார்கள்.

அது போல் எந்த குறிக்கோளும், செயல்பாடும் இல்லாமல் ஒருவர் இருந்தால் அவரது மனதில் (நெகட்டிவ் தாட்ஸ்) எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். இன்றைய பொருளாதார மாற்றங்கள் எல்லோரையும் மன அழுத்தத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதனை எதிர்கொள்ள சரியான பயிற்சி இல்லை.

பலர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 6 மாதங்களில் மன அழுத்தத்தை போக்கும் புத்தகங்களின் விற்பனை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனநல மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய பெரும்பாலானோர் இன்று சாமியார்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

- மனநல மருத்துவ நிபுணர் டி.சீனிவாசன்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Aug 20, 2014 6:16 pm

மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் 3838410834 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 10:33 pm

jesifer wrote:மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1080891

 மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் 1571444738 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக