புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_c10தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_m10தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_c10தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_m10தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_c10 
13 Posts - 25%
prajai
தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_c10தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_m10தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_c10 
2 Posts - 4%
Baarushree

mohamed nizamudeen

Rutu
தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_c10தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_m10தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_c10 
1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_c10தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_m10தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_c10 
10 Posts - 83%
Rutu
தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_c10தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_m10தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு

உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Fri Aug 22, 2014 5:54 pm

தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு

தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Ghfjdgjதங்கம் கடத்தல் வழக்கினை ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைத்து மன்னார் மாவட்ட நீதிபதி

ஆனந்தி கனகரெட்ணம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

தலைமன்னாரிலிருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தமுற்பட்டதாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தியதுடன் கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டிகளையும் மன்னார் நீதிமன்றில் தலைமன்னார் பொலிசார் ஒப்படைத்தனர்.

தமிழகத்திற்கு கடத்தப்படவிருந்த ஆறு கோடிரூபாய்கள் பெறுமதிவாய்ந்த 11கிலோ 824கிராம் நிறையுடைய தங்;கக்கட்டிகளை தலைமன்னார் பொலிசார் கடந்த திங்கள்கிழமை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்திருந்தனர்.

இவர்கள் இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் சார்பாக கொழும்பிலிருந்து வருகைதந்த ஜே.ஜி.ஜோன் தலைமையில் ஜந்து சட்டத்தரணிகள் முன்நிலையாகியிருந்தனர்.

இதன்போது சந்தேக நபர்கள் சார்பாக நீதிமன்றில் முன்நிலையாகியிருந்த சட்டத்தரணிகள் இந்த நாட்டில் ஒருவர் கணிசமாக தங்கங்களே வைத்திருக்கமுடியும் என கூறப்படவில்லை ஆகவே அவர்கள் தங்களது தேவைக்காகவே தங்கம் வைத்திருந்துள்ளார்கள் எனவே அவர்களை விடுதலை செய்யவேண்டும் என கோரியிருந்தானர்.

இந்நிலையில் நீதிமன்றம் குறித்த வழக்கினை மன்னார் மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளவதற்கு நீதி நியாயாதிக்கம் உள்ளதா என சட்டமாஅதிபரின் ஆலோசனை பெறப்படும் என தெரிவித்து வழக்கினை ஓகஸ்ட் மாதம் 28ம் திகதிக்கு மன்னார் மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த தங்கக்கட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு நீதிமன்ற உத்தவிற்கமைவாக பலத்த பாதுகாப்புடன் வங்கி ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி உண்மை செய்திகள் ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக