Latest topics
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :by ayyasamy ram Today at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்
+8
M.Saranya
ayyasamy ram
சிவனாசான்
ஹர்ஷித்
krishnaamma
யினியவன்
சிவா
T.N.Balasubramanian
12 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்
First topic message reminder :
முதலில் ஈகரை வருகை பதிவேடு -என்ற திரியில் பதிவிடுங்கள்
அதிகம் பார்வை இடும் திரியில் " ஈகரை வருகை பதிவேடு " முதலில் இருந்தாலும் ,
அதில் பதிவிட அன்பர்கள் , மிகவும் தயங்குவது போல் தெரிகிறது .
வரும் நேரத்திற்கேற்றார் போல் வணக்கம் கூறி சேருவது நல்லதோர் வழிமுறை ஆகாதா ?
பெருமைக்காக சொல்லவில்லை , காலையில் நான் நடை பயிற்சி செய்யும் போது, ( US இல் )
நான் அறியா பல முகங்கள் , good morning என்றோ , "hai ' என்றோ புன்னகையுடன்
வாழ்த்தும் போது , மனதில் ஒரு புத்துணர்ச்சி பெருகிகிறது . நம் ஈகரையில் ,
பதிவிடும் உறவுகள் பலர் இருப்பினும் , வாழ்த்துக் கூறி உள்ளே வருவது மிக மிக குறைவு .
நாம் இதை சரி செய்யமுடியாதா ?
இதை எல்லோரும் படித்து , நடைமுறை செய்வதற்காக தனி திரியில் பதிவிடுகிறேன் .
ரமணியன்
வருகையாளர்களின் கவனத்திற்கு : திரியின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது .

Last edited by T.N.Balasubramanian on Thu Sep 18, 2014 9:23 pm; edited 4 times in total (Reason for editing : correction of headline)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010
Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்
இதுபோல் தட்டி கேட்கும் டாக்கிங் ஸ்டிக்T.N.Balasubramanian wrote:அய்யயோ அது என்னோட வாக்கிங் ஸ்டிக் .
ரமணியன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்
அவசியமான பதிவு ஐயா?உறவுகள் மனதில் கொள்வார்கள்.
Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்
அய்யா தங்களின் அன்பான வேண்டுகோளை ஏற்கிறேன். வணக்கம்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1087069P.S.T.Rajan wrote:அய்யா தங்களின் அன்பான வேண்டுகோளை ஏற்கிறேன். வணக்கம்.
நன்றி ராஜன் அவர்களே !
ஈகரை பதிவேடு என்கிற திரியில் ,முகமன் கூறி
உள்நுழைந்தால் மிக்க மகிழ்ச்சி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010
Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்
அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்
அய்யா வருகை பதிவு எப்படி செய்வது.........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்
அனைவர்களுக்கும் என் மாலை நல் வணக்கம்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1087508P.S.T.Rajan wrote:அய்யா வருகை பதிவு எப்படி செய்வது.........
இதோ இந்த லிங்க் இல் போய் பதிவிடுங்கள்.
ஈகரை வருகை பதிவேடு
என்றாலும் நீங்கள் புதியவர் என்பதால் சொல்கிறேன், முதலில் 'முகப்பு' பக்கம் கிளிக் செய்து, எல்லா தலைப்புகள் மற்றும் உப தலைப்புகள் போன்றவற்றை ஒரு பார்வை பாருங்கள்......தளத்தை சுற்றி வாருங்கள்........தளம் பற்றி ஒரு அபிப்பிராயம் வரும்....எது எங்கே இருக்கு என்று தெரியும்.....பதிவுகள் இட சௌகர்யமாய் இருக்கும்....ஓகே வா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதலில் [ ஈகரை வருகை பதிவேடு என்ற திரியில் பதிவிடுங்கள்
அப்படியே செய்கின்றேன் நன்றி.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|