ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

View previous topic View next topic Go down

மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by சிவா on Mon Aug 25, 2014 3:58 pm

கோவை மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், 12 ஆயிரம் பேருக்கு ஆறு வாரங்களாக சம்பளம் வழங்கவில்லை. நிதி நெருக்கடியால், இத்திட்டத்தை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கிராம ஊராட்சிகளில், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு, 100 நாள் வேலை தரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (என்.ஆர்.ஜி.எஸ்.,) 2006ம் ஆண்டு சில மாவட்டங்களில் துவங்கியது. படிப்படியாக நாட்டிலுள்ள, 650 மாவட்டங்களிலும் 2008 முதல் செயல்படுகிறது. இதில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க தொழிலாளர்கள் மூலம் குளம், குட்டை துார் வாருதல், சாலை பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பணி செய்யப்படுகிறது. தினசரி சம்பளமாக, 168 ரூபாய், வழங்கப்படுகிறது. இத்திட்டம், கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் 228 ஊராட்சிகளில் செயல்படுகிறது.அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் தினமும் 2,400 பேர் பணியாற்றி வந்தனர். ஒவ்வொரு வாரமும் வியாழனன்று, முந்தைய வார சம்பளம் வழங்கப்படும். கடந்த ஆறு வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இது குறித்து, 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:வழக்கமாக, ஒரு நாள் சம்பளம் 168 ரூபாய் என கணக்கிட்டு, ஒவ்வொரு வாரமும் வியாழனன்று வங்கிக் கணக்கு மூலம் வழங்கி வந்தனர்.ஏழு வாரத்திற்கு முன், நாங்கள் பணி குறைவாக செய்திருப்பதாக கூறி, சம்பளம் 168க்கு பதில், 120 ரூபாய் தான் வழங்குவோம் என்று கூறினார்கள். அதற்கும் சம்மதித்து, தொடர்ந்து வேலை பார்த்தோம். ஆனால், கடந்த ஆறு வாரங்களாக வார சம்பளம் வழங்கவில்லை.ஒவ்வொரு வாரமும் இந்த சம்பளத்தை வாங்கித்தான் வாழ்க்கை நடத்துகிறோம். சம்பளம் கிடைக்காமல், வீட்டு செலவுக்கு பணமில்லாமல், தவிக்கிறோம். இவ்வாறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சம்பளம் கிடைக்காததால், வேலைக்கு வருவோர் எண்ணிக்கை, அன்னுார் ஒன்றியத்தில் 2,400லிருந்து 1,000 ஆக குறைந்து விட்டது. 21 ஊராட்சிகளில், எட்டு ஊராட்சிகளில் இத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. இத்திட்டத்தில் சம்பளம் கிடைக்காமல், வேறு விவசாய வேலையும் கிடைக்காமல் கோவை மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 12 ஆயிரம் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.அரசு இந்த திட்டம் தொடருமா, இல்லையா என்பதை தெளிவுபடுத்தினால், வேறு வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இத்திட்டத்தில் தொழிலாளர்கள் அரசு நிர்ணயித்த அளவுக்கு வேலை செய்வதில்லை. தனியார் தோட்டங்களில் வேலைக்கு ஆள் பற்றாக்குறை உள்ளது. ஸ்பின்னிங் மில், விசைத்தறி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆட்கள் கிடைக்காமல், வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இக்காரணங்களால், அரசு இத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைந்து திட்டத்தை முடக்க முடிவு செய்துள்ளதாக, ஊராட்சி கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

[note]இத்திட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் பெண்கள், இவர்கள் வாங்கும் சம்பளம் டாஸ்மாக்கிற்கு வருவதில்லை, இதனால் தான் இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தை நிறுத்த எண்ணியுள்ளது என நினைக்கிறேன்! [/note]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by rksivam on Mon Aug 25, 2014 11:06 pm

மூடப்படவேண்டிய திட்டம். TASMAC குக்கு அடுத்தபடியாக மக்களை சோம்பேறிகளாக ஆக்கும் திட்டம். இது வரையில் ஒரு வேலையும் உருப்படியாக நடக்க வில்லை. அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த லஞ்சம் 100 நாள் வேலை திட்டம்.

சிவம்
avatar
rksivam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by Muthumohamed on Mon Aug 25, 2014 11:12 pm

@rksivam wrote:மூடப்படவேண்டிய திட்டம். TASMAC குக்கு அடுத்தபடியாக மக்களை சோம்பேறிகளாக ஆக்கும் திட்டம். இது வரையில் ஒரு வேலையும் உருப்படியாக நடக்க வில்லை. அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த லஞ்சம் 100 நாள் வேலை திட்டம்.

சிவம்    
மேற்கோள் செய்த பதிவு: 1082338


எனது கருத்தும் இது தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by யினியவன் on Tue Aug 26, 2014 1:18 am

இலவச கல்வி சுகாதாரம் மருத்துவம் மற்றும் அவற்றின் தரத்தை உயர்த்த செலவு செய்தாலாவது நல்ல பயன் தரும் மக்களுக்கு.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by ayyasamy ram on Tue Aug 26, 2014 7:06 am

ஸ்பின்னிங் மில்லில் வெளி மாநிலத்திலிருந்து
ஆட்களை நியமிப்பதை குறைத்து , இப்பணியாளர்களுக்கு
அங்கு வேலை தரலாம்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35939
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by M.Saranya on Tue Aug 26, 2014 5:20 pm

100 நாள் வேலை திட்டம் செயல் படலாம் ஆனால் ஆட்கள் குறைவாக தேர்தேடுக்கப்பட வேண்டும் மற்ற பயிர் தொழில்களும் சிறு தொழில்களும் பாதிக்க கூடாது
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum