புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
1 Post - 2%
Rutu
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
1 Post - 2%
Dr.S.Soundarapandian
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
1 Post - 2%
Pradepa
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
219 Posts - 21%
sugumaran
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
18 Posts - 2%
prajai
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
8 Posts - 1%
Rutu
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_m10தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 4:59 pm

புதுடில்லி: மத்தியில் புதிய ஆட்சி அமைந்த பின்னர் கவர்னர்களை மாற்றுவது, குற்றச்சாட்டுக்கள் இருந்தால் கவர்னர்களை பதவியில் இருந்து நீக்குவது என்பது ஆட்சிகள் மாறும் போது நடக்கத்தான் செய்யும். சுப்ரீம் கோர்ட் அறிவுரையின்படி கவர்னர்கள் மாற்றத்தில் அரசு தானாக எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது என்றாலும் மாற்றம் செய்ய முடியும். ஆனால் மோடி அரசின் முடிவை கண்டு மாற்றத்தை ஏற்று கொள்ளாமல், மேலும் மோடி அரசின் கீழ் பணியாற்ற விரும்பாமல் தங்களுக்கு பதவியே வேண்டாம் என துறந்து கவர்னர்கள் தாங்களாகவே ஓடி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

மோடி புதிய பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் உ.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, ஆந்திரா, கவர்னர்களை மாற்ற நினைத்தது. ஆனால் சில கவர்னர்கள் இடம் மாற மாட்டோம் என்று அடம் பிடித்தனர். இதனால் மகாராஷ்ட்டிர மாநில கவர்னராக இருந்த சங்கரநாராயணன், மிசோரமுக்கு செல்லாமல் பதவியை ராஜினாமா செய்தார். குற்றச்சாட்டு அடிப்படையில் புதுச்சேரி கவர்னர் கட்டாரியா, மிசோரம் கவர்னர் பெனிவால் (குஜராத்தில் கவர்னராக இருந்தவர்) பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இவர் நிருபர்களிடம் பேசுகையில் , நான் மாற்றத்திற்கு விரும்பவில்லை எனவே பதவியை ராஜினாமா செய்கிறேன். இதில் அரசியல் இருக்கிறது என்றார். இந்நிலையில் சோனியாவில் நம்பிக்கை நட்சத்திரமான, ஷீலா தீட்ஷித் (டில்லி முதல்வராக இருந்தவர்) . காங்., ஆட்சி இழந்ததும் அவருக்கு கேரள கவர்னராக நியமனம் செய்து அழகு பார்த்தார் சோனியா.

அரசியலே தொழிலாக கொண்ட தீட்ஷித், இன்று டில்லியில் முகாமிட்டுள்ளார். மதியம் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். இன்று இரவு 7 மணியளவில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். இவர் தனது ராஜினாமா கடிததத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கவர்னர்கள் நியமனம்: இதற்கிடையில் புதிய கவர்னர்கள் பட்டியல் இன்று மாலையில் வெளியாகலாம் என்றும் ஜனாதிபதி அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.



தானாக ஓடிப்போகும் காங்., கவர்னர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக