ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

The Expendables 3 - திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

The Expendables 3 - திரை விமர்சனம்

Post by சிவா on Thu Aug 28, 2014 4:29 am


நடிகர் : சில்வர் ஸ்ட்லோன்
நடிகை : ரொன்டா ரோசே
இயக்குனர் : பாட்ரிக் ஹக்ஸ்
இசை : பிரைன் டைலர்
ஓளிப்பதிவு : பீட்டர் மென்சைஸ்

தி எக்ஸ்பெண்டபில்ஸ் என்ற குழு பார்னி ராஸின் (சில்வஸ்டர் ஸ்டாலன்) தலைமையில் இயங்குகிறது. அமெரிக்க அரசு உலகில் தீங்கான வேளைகளில் ஈடுபடுபவர்களின் கதையை முடிக்கும் பணியை இந்த குழுவிடம்தான் ஒப்படைக்கும். அதன்படி படத்தின் தொடக்கத்தில் எக்ஸ்பெண்டபில்ஸ் குழுவைச் சேர்ந்த டாக்கை (வெஸ்லி ஸ்னைப்ஸ்) ரஷ்ய படையினர் தனி சிறையில் அடைப்பதற்காக தனி ரெயிலில் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்கின்றனர்.

அப்போது அங்கு வரும் பார்னி ராஸ் குழுவினர் ரஷ்ய பாதுகாப்பு படையினரை போட்டுத்தள்ளி விட்டு டாக்கை மீட்டு செல்கின்றனர். இதை தொடர்ந்து பார்னி ராசின் குழு எத்தியோப்பியாவில் ஆயுத பேரத்தில் ஈடுபடும் ஒரு நபரை பிடிக்க செல்கிறது. நீண்ட நேர சாகசத்திற்கு பின் அந்த ஆயுத பேர பேர்வழி யார் என்று பார்த்தால், அவன் பார்னியால் ஏற்கனவே கொல்லப்பட்டதாக கருதப்பட்ட எக்ஸ்பென்டபில்ஸின் முன்னாள் குழு உறுப்பினரான ஸ்டான் பேங்ஸ். அவன் உயிருடன் இருப்பதை பார்த்த பார்னி அதிர்ச்சியடைகிறான். அப்போது ஸ்டான் பேங்ஸ் தரப்புக்கும், எக்ஸ்பென்டபிள்ஸ் குழுவினருக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது.

இந்த சண்டையின் போது பார்னியின் குழுவை சேர்ந்த ஒருவனை ஸ்டோன் பேங்ஸ் கொன்றுவிடுகிறான். இதனால் ஸ்டோன் பேங்ஸை கொல்ல தனது பழைய தாதாக்கள் குழுவால் முடியாது என்று நினைக்கும் பார்னி புதிதாக இளைஞர் படை ஒன்றை உருவாக்குகிறார். அதன் பின் ஸ்டோன் பேங்ஸை பழைய தாதாக்கள் கொன்றார்களா? அல்லது பார்னியால் உருவாக்கப்பட்ட இளைஞர் படை கொன்றதா? என்பதே மீதிக் கதை.

எக்ஸ்பெண்டெபில்ஸ் 1 மற்றும் 2-ம் பாகங்களை போல் இப்படத்திலும் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தாலும் எக்ஸ்பென்டபில்ஸுக்கு ஒன்றும் ஆவதில்லை. இந்த பாகத்தில் ஹாரிஸன் போர்ட், மெல் கிப்சன், ஆண்டனியோ பான்டரஸ், வெஸ்லி ஸ்னைப்ஸ் ஆகியோர் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள்.

துப்பாக்கி கையில் இருந்தும் கதாநாயகனை சுடாமல் ஒண்டிக்கு ஒண்டி பார்ப்போம் என்று வெற்று சவடால் விடும் நபராக வில்லன் மெல் கிப்ஸன். ஹாரிஸன் போர்ட் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் ஹெலிகாப்டரில் வந்து தன் பங்குக்கு மெல் கிப்சனை நொறுக்குகிறார்.

ஸ்டாலோனை அழைத்து செல்வதும், திரும்ப கொண்டு வந்து விடுவதும் தான் அர்னால்டுடைய வேலை. படத்தில் அர்னால்டுக்கு வசனமே கிடையாது. ஜெட் லீக்கும் சண்டை காட்சி மட்டுமே. அவருக்கும் டயலாக் கிடையாது. ஜேசன் ஸ்டெதம் மட்டும் நீண்ட நேரம் காட்சி தருகிறார். வெஸ்லி ஸ்னைப்ஸின் ஆடு வெட்டும் கத்தியால் தாடியை ஷேவ் செய்வது, கட்டிடங்களுக்கிடையே தாவுவது போன்ற காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் பெண்ணே இல்லை என்ற குறையை போக்க பார்னியின் இளைஞர் குழுவில் பாரில் பவுன்சராக இருக்கும் பெண் ஒருவரும் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு ஆகாத நாடுகளான எத்தியோப்பியா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.

எனினும் இரண்டாவது பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இந்த படத்தில் இல்லை. காரணம் இப்படத்தை இயக்கிய பாட்ரிக் ஹியுக்சுக்கு இது இரண்டாவது படமாகும். ஆகையால் படம் கொஞ்சம் தொங்குகின்றது.

மொத்தத்தில் தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 வேகமில்லை.


மாலைமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: The Expendables 3 - திரை விமர்சனம்

Post by ayyasamy ram on Thu Aug 28, 2014 9:02 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33526
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: The Expendables 3 - திரை விமர்சனம்

Post by ராஜா on Thu Aug 28, 2014 11:20 am

EXPENDIBLES நல்ல கதை , நடிகர்கள் அனைவரும் உலக SUPERSTARS .... என்ன ஒன்னு எல்லாம் RETIRED ஆகுற வயசுல நடிக்குதுங்க . பார்க்கவே காமடியா இருக்கும்.

நான் EXPENDIBLES 1 பார்த்தேன் புன்னகை  ... rocky படங்களில் ஸ்டாலனை பார்த்துவிட்டு இதில் கிழட்டு சிங்கமாக பார்ப்பது செம காமடி


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: The Expendables 3 - திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum