புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
4 Posts - 3%
prajai
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
1 Post - 1%
bala_t
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
296 Posts - 42%
heezulia
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_m10மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:55 am

கடந்த காலத் தெளிவும் நிகழ்காலக் கோபமும் கொண்ட வரலாற்றின் பொக்கிஷங்களில் ஒன்று தன்னுடைய மூச்சுக்காற்றை நிறுத்திக் கொண்டது. பிபன் சந்திரா தனது 86-வது வயதில் இறந்து போய்விட்டார்.

மூச்சை நிறுத்திக்கொண்ட வரலாற்று பொக்கிஷம்! P30

'தி ஸ் அண்ட் குரோத் ஆஃப் எக்னாமிக் நேஷனலிஸம்’, 'இன் தி நேம் ஆஃப் டெமாக்ரஸி’, 'நேஷனலிஸம் அண்ட் கலோனியலிஸம் இன் மார்டன் இந்தியா’, 'தி மேக்கிங் ஆஃப் மார்டன் இந்தியா’ ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய பல்வேறு புத்தகங்கள் பல்வேறு நூலகங்களின் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. டெல்லி பல்கலைக்கழக நூலகம், நாடாளுமன்ற நூலகம், ஆவணக் காப்பகங்கள் என்று கடந்த அரை நூற்றாண்டு காலமாக அவர் நூலகங்களில்தான் வாழ்ந்தார். இந்திய வரலாறு மற்றும் பொருளாதார உலகுக்குக் பெரும் பங்களிப்புகளைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். வயதான நிலையிலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் எழுதிக்கொண்டே இருந்தார். தன்னுடைய சுயசரிதையையும் பகத் சிங்கின் தியாக வரலாற்றையும் அவர் இப்போது எழுதி வந்தார். இன்னும் அந்தப் படைப்புகள் முற்றுப் பெறவில்லை. அறிவுச்சூழலில் யாராலும் இட்டு நிரப்ப முடியாத பள்ளம் அவரது இழப்பு.

டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா வரிசையில் வரலாற்றுக்குப் புதிய பார்வை கொடுத்தவர் பிபன் சந்திரா. வரலாற்றை ஆண்டு வரிசைப்படுத்திய நாள்காட்டியாக எழுதியவர்கள் பலர். இன்னும் சிலர், தனிமனிதர்களின் சாகசங்களை வியந்து எழுதி பிரமித்து நிற்பார்கள். ஆனால், சிந்தனை வளர்ச்சியும் இயக்கங்களின் எழுச்சியும்தான் வரலாற்றை வழிநடத்துவதாகக் கணித்தவர் பிபன் சந்திரா.

'இந்தியா என்பது நம்முடைய மண், இங்கு மிலேச்சர்களான பிரிட்டிஷார் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து மண்ணை மீட்பதற்காக யுத்தம் நடந்தது. அதுதான் சுதந்திரப் போராட்டம்’ என்ற பார்வையை மாற்றியவர் பிபன் சந்திரா. இந்தியாவின் நிதி மூலதனத்தை கொள்ளையடிக்க வந்தவர்கள் பிரிட்டிஷார். அவர்களுக்கு எதிராக நின்ற தாதாபாய் நௌரோஜி, ரானடே, கோகலே, திலகர், ஜி.சுப்பிரமணிய அய்யர் போன்றவர்கள் தேசிய அளவில் மாற்றுப் பொருளாதார சிந்தனையுடன் சுயசார்பு பொருளாதாரத்தை வலியுறுத்தியவர்கள் என்று அவர் எழுதிய 'இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 1880-1905’ என்ற புத்தகம் அறிவுச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

காலனி ஆதிக்கம் பற்றி மிக விரிவாக ஆய்வு செய்தவர் பிபன் சந்திரா. காலனிய அரசு, அதன் நிறுவனங்கள், வர்க்கம், கலாசாரம், மனிதர்கள் ஆகியவை இணைந்து காலனியத்தை எப்படிக் கட்டமைக்கிறது என்பதை எழுதினார். இவரது பார்வையைப் பின்பற்றி பூபேந்தர் யாதவ், நீரஜா சிங், சசி ஜோஷி... போன்ற ஏராளமான ஆய்வுப் படையே டெல்லியில் உருக்கொண்டது.

பொதுவாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு வெகுமக்கள் தொடர்பு அரிதாகவே இருக்கும். ஆனால் பிபன் சந்திரா, தன் காலத்தில் இருந்த தான் மதிக்கத்தகுந்த அனைத்துப் படைப்பாளிகளுடனும் நெருக்கமாக இருந்தார். அவருடைய எந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தாலும், அதனுடைய கையெழுத்துப் பிரதியை ரொமிலா தாப்பர், எஸ்.கோபால், கே.என்.பணிக்கர், மிருதுலா முகர்ஜி, ஆதித்யா முகர்ஜி போன்றவர்கள் படித்துக் கருத்துச் சொன்னதை பிபன் சந்திரா பதிவுசெய்தார். தன்னுடைய மாணவர்களில் யாரெல்லாம் இதைப் படித்து திருத்தங்கள் சொன்னார்கள் என்பதையும் சொன்னார். பல ஆளுமைகளிடம் இல்லாத பண்பு இது.

கடந்த காலத்தைப் பற்றி ஆக்ரோஷமாக விமர்சனம் செய்யும் அறிவு ஜீவிகள், நிகழ்காலத்தில் நடக்கும் மாபெரும் பேரழிவுக்குக்கூட மறந்தும் கருத்துத் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால், பிபன் சந்திரா நிகழ்கால நிகழ்வுகள் அனைத்துக்கும் தன்னுடைய கடுமையான எதிர்வினையை ஆற்றினார். குறிப்பாக மதச்சார்பின்மைக்கு ஆதரவான அவரது எழுத்துகள் ஆணித்தரமானவை.

'நவீன இந்தியாவில் வகுப்புவாதம்’ என்ற தலைப்பில் பிபன் சந்திரா எழுதியது முக்கியமான நூல். 'நமது மரபில் வகுப்புவாதப் பார்வை இல்லை. இது பண்டைக்கால உணர்ச்சி அல்ல. வகுப்புவாதப் பகைமை கடந்த காலத்திலிருந்து மரபு வழியில் வந்த பிரச்னை அல்ல. வகுப்புவாதம் தற்காலத்துக்கானது. வகுப்புவாதம் ஒருவகையில் உணர்வுப்பூர்வ மோசடி; அல்லது உணர்வுபூர்வமற்ற சுய மோசடிக்கு உள்ளாகியுள்ளது. வகுப்புவாதி பிறரை ஏமாற்றுகிறார். சரியாகக் குறிப்பிட்டால் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறார்’ என்று எழுதினார். மேலும் மதச்சார்பின்மை பேசுபவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பிபன் சந்திரா வரையறுத்தார்.

1. கடந்த கால இந்தியாவின் சாதனைகளை கண்மூடித்தனமாகவோ, ஆதாரங்கள் இல்லாமலோ மதிப்பிடக் கூடாது. அசலாக மதிப்பிட வேண்டும்.

2.உண்மையான மதம், தார்மீக அரசியல் ஆகியவற்றிலிருந்து வகுப்புவாதம் வேறுபட்டது என்பதை அம்பலப்படுத்த வேண்டும்.

3.வகுப்புவாதக் கட்சிகள், அனைத்து வகையிலும் தேசவிரோதச் சக்திகள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டும்.

4.அனைத்துச் சிறுபான்மை, பெரும்பான்மை வகுப்புவாதங்களும் ஒரே சமயத்தில் எதிர்க்கப்பட வேண்டியவை.

5.தேர்தல் நேரத்தில் மட்டும் சிலர் வகுப்புவாத எதிர்ப்பு வீரர்களாக மாறுகிறார்கள். தேர்தல் முடிந்ததும் மறந்துவிடுவார்கள். மாறாகத் தொடர் பிரசாரம் அவசியம்.

6.தீபாவளி, ஹோலி, ஈத், ஓணம், கிறிஸ்துமஸ் போன்ற திருவிழாக்களைக் குறிப்பிட்ட மத விழாக்களாக இல்லாமல் பொதுவிழாக்களாக முன்னிறுத்த வேண்டும்

- என்று நடைமுறை சார்ந்து பிபன் சந்திரா கூறிய ஆலோசனைகளைப் பின்பற்றுதலே அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 03, 2014 12:19 pm

அவர் மூச்சு நின்றாலும் வரலாற்றில் அவர் பற்றிய பேச்சு நிலைத்திருக்கும்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக