புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_m10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_m10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10 
139 Posts - 56%
heezulia
இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_m10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_m10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_m10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10 
9 Posts - 4%
prajai
இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_m10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_m10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_m10இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Nov 05, 2009 10:09 am

இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல்
இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் 189421-main230 அனைத்துத்
துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக முத்திரை பதித்து வரும் இன்றைய
இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் தான்! நாம் இளமையாக
இருக்கிறோம்... உடல் நலத்தோடு இருக்கிறோம்... இதற்கு மேல் ஒரு பெண்ணாகவும்
இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தாலும், இதயத்தாக்குதல் என்பது உங்களை
நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு சிக்கல் என்று எச்சரிக்கிறார்கள்,
மருத்துவ ஆய்வாளர்கள்.

இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான
பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு! பெண்கள் உயிரை பலி
வாங்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளது என்று மிரட்டுகிறது ஒரு
சர்வே. பெண்களுக்கு இதய நோயின் கூறுபாடுகள் இருபது வயதிலேயே தோன்றத்
தொடங்கி விடுகிறது என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. அதற்கான காரணிகளையும்
கூறுகிறது.


இறப்பில் முடிகின்ற இதயநோயாளிகளில் பாதிப்பேர் பெண்கள்!


இதயத்தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக்கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது.

பத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் மார்பகப்புற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
ஆனால் மூன்றில் ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் இதய நோய் ஏற்பட
வாய்ப்புள்ளது. எல்லா வகையான புற்று நோய்களிலும் இறக்கும் பெண்களைப் போல்
இரு மடங்கு பெண்கள் இதயத் தாக்குதலினால் இறக்கின்றனர். ஏற்கனவே ஏ.எச்.ஏ
எனப்படும் அமெரிக்கன் இதய சங்கம் (அமெரிக்கன் ஹார்ட் அசோசி யேஷன்) இது
குறித்து எச்சரித்துள்ளது. அத்துடன் இதற்காகவே மகளிர் இதய நோய் செயற்குழு
ஒன்றினையும் அமைத்துள்ளது.

நடைமுறையில் இதய நோய்கள் பற்றிய ஆராய்ச்சி முழுவதும் ஆண்களையே சுற்றிச்
சுழல்கிறது. இதன் விளைவாக இதய நோயினால் பெண்களுக்கு நேருகின்ற இன்னல்கள்
இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன. பெண்களுக்கு ஏற்படுகின்ற இதயக்
கோளாறுகளில் அக்கறை காட்டப்படாதது எதனால் என்ற கேள்வியும் எழுகிறது.

இதயத் தமனிக் கோளாறுகள் ஆண்களை விட வயது முதிர்ந்த நிலையிலேயே பெண்களுக்கு
ஏற்படுவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார், அமெரிக்க குடும்ப
மருத்துவர்கள் அகாடமியைச் சேர்ந்த டாக்டர் டொனால்டு கீத்.

பெண்களின் உடலில் சுரக்கின்ற எஸ்ட்ரோஜன் ஹார்மோன், நல்ல கொலஸ்ட்ராலுடன்
உற்பத்தியை உயர்த்தி உடலுக்கு பாதுகாப்பளிக்கிறது. மாதவிடாய் நிற்கும்
வேளையில் எஸ்ட்ரோஜன் சுரப்பில் ஏற்படுகின்ற வீழ்ச்சி அவர்களை இதய
நோய்களுக்கு இலக்காக்கி விடுகிறது என்றும் இவர் கூறுகிறார். அறுபத்தைந்து
வயதாகின்றபோது இதயத் தாக்கு ஏற்படும் வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும்
ஒரே அளவில்தான் இருக்கிறது.

அறுபத்தைந்து வயது தானே ஆகிறது? அதற்குள் என்ன? என்று கவனமின்மையாக இருக்கக் கூடாது.

இப்போதிலிருந்தே சில வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால்
இதயம் தொடர்புடைய இன்னல்கள் பலவற்றைக் குறைத்து விடலாம்.
கொழுப்பையும், கொலஸ்ட்ராலையும் முடிந்த அளவுக்கு உணவிலிருந்து நீக்கி
விடுவது நல்லது. ஆறுமாதங்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தையும்,
கொலஸ்ட்ரால் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.

வீட்டிலும், அலுவலகம் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மன இறுக்கமும்,
பதட்டமும் இன்றி இயல்பாக வேலை பார்ப்பது முக்கியம். எளிமையான
உடற்பயிற்சிகள், நடைப் பயிற்சிகள் செய்து வாருங்கள். உடற்பயிற்சி செய்து
உடலை நல்ல செயல்பாடுகளோடு வைத்திருப்பவர்கள் இளமையுடன் மற்றவர்களை விட
அதிக நாட்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.


எவராலும் எப்போதும் இளமையாக இருக்க முடியாது. ஆயினும் தேவையற்ற மெனக் கெடல்களை செய்யாமல் தவிர்த்துவிடுவது நல்லது.

பெண்களுக்கு ஏற்படும் இதயக் கோளாறுகளில் மூன்றில் ஒரு பங்கு அதிக எடை
கொண்ட பெண்களுக்கே ஏற்படுகிறது. ஐந்தாறு கிலோ எடை கூடுதலாக இருந்தாலும்
அதற்கான தொல்லையை அது உண்டாக்கி விடுகிறது. பாஸ்டனிலுள்ள பெண்கள் மருத்
துவமனையும், மெட்ரோபாலிடன் இன்{ரன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில்,
சராசரி எடையை விட அதிகமான எடை கொண்டிருந்த பெண்களுக்கு இதய நோய்
ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களைவிட 80 சதவீதம் அதிகமாக இருந்தது
அறியப்பட்டது.

சி.டி.சி. எனப்படும் நோய் தடுப்பு மையம் இளம்பெண்களுக்கான எச்சரிக்கை
ஒன்றை விடுத்துள்ளது. ஆண்களும், பெண்களும் தங்களது 25 வயது தொடங்கி 35
வயது வரையிலான கால இடைவெளியில்தான் அதிக அளவில் சதை போடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக, பெண்களின் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு, ஆண்களை விட
இருமடங்கு அதிகமாக உள்ளது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக