புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
2 Posts - 3%
jairam
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
13 Posts - 4%
prajai
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
9 Posts - 3%
jairam
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_m10ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 10:43 pm


நியூயார்க்: பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6வது வெர்சன் இன்று இரவு 10.30 மணியளவில், கலிபோர்னியாவில் உள்ள குபர்டினோ நகரில் வெளியிடப்படுகிறது.

ஐபோன் என்ற ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. இந்த போன்கள் ஆப்பிள்ன் ஐஓஎஸ் இன்ற இயங்குதளத்தை அடிப்படையாக வைத்து செயல்பட்டு வருகிறது. இதன் முதல் வெர்சன் கடந்த 2007ம் வருடம் ஜூன் 28ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை கொண்ட இந்த செல்போன்களில் ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 4ஜி வசதிகள், வீடியோ, இமெயில் , வீடியோ கேம்ஸ், வாய்ஸ் மெயில் எனபல வசதிகள் உள்ளன. ஐபோன் தலைமுறைகளில், இன்று இரவு 10.30 மணியளவில் 6வது வெர்சன் வெளியிடப்படுகிறது.

ஐபோன் 6ல் உள்ள வசதிகள் என எதிர்பார்க்கப்படுபவை:

ஐபோன்5 ல் உள்ள டச் ஐடி சென்சார், இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பணப்பரிமாற்றத்திற்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தவும், ஆப்பிள் ஸ்டோரில் உள்ள மென்பொருட்களை தர டவுன்லோடு செய்யும் போது, உறுதிப்படுத்தவும் வகையில் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஐபோன் 6 ஸ்க்ரீன், 4.7 மற்றும் 5.5 இன்ச் அளவுகளில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், ஆன்டிராய்டு போன்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கலாம்.

ஐபோன் 5ல் கேமராக்கள் 8 மெகா பிக்சல் சென்சார் என்ற அளவில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஐபோன் 6ல் 13 முதல் 16 மெகா பிக்சல் சென்சார் வரை இருக்கலாம் என பலர் கருதுகின்றனர். மேலும் எல்இடி பிளாஸ் லைட்டிற்கான டோன்கள் மேம்படுத்தப்படும் எனவும், செல்பி எடுக்க வசதியாக முன்புற கேமராவும் இன்னும் மேம்படுத்தப்படும் எனவும் பலர் எதிர்பார்க்கின்றனர்.

கடைசியாக ஐபோன் 4ல் வடிவமைப்பில் ஆப்பிள் நிறுவனம் மாற்றம் செய்திருந்தது. ஐபோன் 5ல் மாற்றம் செய்யலாம் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஐபோன் 6 மாடலை பார்க்கும் போது, அதன் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என பலர் கருதுகின்றனர். மேலும் ஐபோன்6ல் வயர்லெஸ் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

மேலும், ஐபோன்6ல், பேட்டரி நீண்டநாட்கள் உழைக்கும் வகையில் செயல்படும் எனவும், ஏ8 பிராசசருடன், மேம்படுத்தப்பட்ட, மற்றொரு துணை பிராசசர் இருக்கும் எனவும், 1 முதல் 2 ஜிபி ராம் மற்றும் 16-128 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதி செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாய்ஸ் கமாண்ட் வசதி மேம்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது,



ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Sep 09, 2014 10:53 pm

ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக