ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 krishnanramadurai

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்

View previous topic View next topic Go down

ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்

Post by T.N.Balasubramanian on Tue Sep 09, 2014 3:44 pm

ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்

கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாலாம் தினம்  வடநாட்டு பெண்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை "கார்வ சௌத் " சூரிய உதயம் முதல் ஆரம்பித்து , மாலை சந்திரனை தரிசிக்கும் வரை கல்யாணம் ஆன பெண்கள், உண்ணா நோன்பு இருந்து , தன்னுடைய கணவன் ஏழேழு ஜன்மத்திற்கும்
தனக்கே கணவனாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி இருக்கும் நோன்பு . மாலை சந்திரனை கண்டபிறகு கணவன் கையால் பழரசம் பருகி விரதத்தை  முடிப்பர் . கணவனும் அன்று அவர்களை வேலை எதுவும் செய்யவிடாமல் மனைவிக்கு உதவியாக இருப்பர்.
சமிப காலங்களில் கல்யாணம் ஆகாத, கல்லூரி மாணவிகளும் ,தங்கள் காதல் நிறைவேறவும் தன் காதலனே ஏழேழு ஜன்மத்திற்கும் காதல் கணவனாக வரவேண்டும் என்ற காரணத்திற்காக இந்த விரதத்தை   அனுஷ்டிக்கிறார்கள் ( பாருங்கள் , புதுமையிலும் ஒரு பழமையை நம் நாட்டு பெண்களால் மட்டுமே கொண்டு வரமுடிகிறது )

ஆன்மீகத்தில் பதியவேண்டியது நகைச்சுவை பகுதியில் பதிவாகி உள்ளதே என்று குழப்பத்தை நீக்க ,
இதை சார்ந்து ஒரு நகைச்சுவை அனுபவிப்போம்

மேல் உலகத்தில் , சித்திர குப்தன் -- வானுலக கணக்காயர் , சிருஷ்டி கடவுள் பிரம்மாவிடம் வந்து முறை இடுகிறார் .
பிரபு , இந்த கார்வா சௌத் ,விரதத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் . தொல்லை தாங்க முடியவில்லை என்கிறார் .
பிரம்மா," என்ன விஷயம் , என்ன தொல்லை "
சிகு : இந்த பெண்களெல்லாம் ஏழேழு ஜன்மத்திற்கும் இப்போதைய கணவனே ,கணவனாக வர வரம் வேண்டுகிறார்கள் .
பிரம்மா : இதில் என்ன கஷ்டம் ?
சிகு: கஷ்டமே இங்கேதான் .எல்லா கணவன்மார்களும் ,ஒத்தியோட ஏழேழு ஜன்மத்திற்கும் நம்மால சமாளிக்க முடியாது .ரொம்ப கஷ்டம் . ஆகவே ஜென்மத்திற்கு ஒரு புது மனைவிதான் வேண்டுமென்கிறார்கள் . மிகவும் யோசனை பண்ணவேண்டியது . ந்யாயம் இருப்பதாகவே எனக்கு  தோன்றுகிறது.
பிரம்மாவிற்கும் சரி என்றே பட்டாலும் , எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை !
அந்த சமயத்தில் நாரத முனிவர் அங்கு வந்து சேருகிறார். அவரிடம் யோசனை கேட்கிறார்கள்  
அவர்கள் கவலையை போக்க ,  இதற்கு சரியான தீர்ப்பை , சுக்ஹ்சிங் , என்கிறவர் , பஞ்சாபில் இருக்கிறார்கள் . அவர் கொடுப்பார் என்கிறார் .
அதன் படி சி கு , சிங்கை பார்த்து , கஷ்டத்தை தெரிவித்து , யோசனை ஒன்றை கூற சொல்லுகிறார்கள் .
அதற்கு  சிங்கும் ," என்ன இதெல்லாம் பெரிய பிராப்ளமா என்ன .ஜுஜுபி எனக்கு இது" .விரதம் இருந்து இப்போதைய கணவனே ஏழு ஜன்மத்திற்கும் கணவனாக வேண்டும் என்கிற பெண்களிடம் கூறுங்கள் ," உங்கள் விருப்பப் படியே , இப்போதைய கணவனே ஏழேழு ஜன்மத்திற்கும் உங்கள்  கணவன் . அதே போல் அவருடைய தாயாரும் உங்களுக்கு ஏழேழு ஜன்மத்திற்கும் மாமியாராக இருப்பார்கள் "
என்றார் .
ஆஹா சர்தார்ஜி அருமை அருமை என்று சி கு விடை பெற்றார்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21477
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்

Post by சிவா on Tue Sep 09, 2014 3:50 pm

" உங்கள் விருப்பப் படியே , இப்போதைய கணவனே ஏழேழு ஜன்மத்திற்கும் உங்கள் கணவன் . அதே போல் அவருடைய தாயாரும் உங்களுக்கு ஏழேழு ஜன்மத்திற்கும் மாமியாராக இருப்பார்கள் "


ஹா ஹா ஹா ஹா....!!!!

இதற்குப் பிறகு எந்தப் பெண்ணாவது கார்வ சௌத் விரதம் மேற்கொள்வாரா என்ன? அனைவரும் ஒட்டுமொத்தமாக ஓடிப் போயிருப்பார்கள்!

நன்கு சிரிக்க வைத்தீர்கள் ஐயா!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்

Post by T.N.Balasubramanian on Tue Sep 09, 2014 3:54 pm

வானுலகோருக்கும் நம் சர்தார்ஜி சேவை ,தேவை .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21477
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்

Post by சிவா on Tue Sep 09, 2014 3:57 pm

@T.N.Balasubramanian wrote:வானுலகோருக்கும் நம் சர்தார்ஜி சேவை ,தேவை .

ரமணியன்

ஆமாம், இங்கு சர்தார்ஜியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூற மறந்துவிட்டேன்! சூப்பருங்க
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்

Post by ராஜா on Tue Sep 09, 2014 4:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்

Post by ayyasamy ram on Tue Sep 09, 2014 7:13 pm

சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34973
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்

Post by krishnaamma on Tue Sep 09, 2014 9:09 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்

Post by M.M.SENTHIL on Tue Sep 09, 2014 10:25 pm

ஆன்மீகம் நகைச்சுவையாய் மா(ற்)றியது மிக அருமை ஐயா


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்

Post by ஜாஹீதாபானு on Wed Sep 10, 2014 1:05 pm

அருமை ஐயாavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30083
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum