ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிப்பு சிறுமியின் கண்ணீர் பேட்டி

View previous topic View next topic Go down

ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிப்பு சிறுமியின் கண்ணீர் பேட்டி

Post by சிவா on Wed Sep 10, 2014 6:19 pm

ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிக்கப்பட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள சிறுமி தனக்கும், அங்குள்ள பெண்களுக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை கூறி கண்ணீர் விட்டு அழுந்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சிஞ்சார் என்ற மலைப் பகுதியில் குர்திஷ் மொழி பேசுகிற யாஜிடி இன மக்களை, சன்னி முஸ்லிம் பிரிவை தழுவுமாறு தீவிரவாதிகள் தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந்தனர். அவர்கள் மதம் மாற மறுத்தபின்னர் அவர்களில் பலரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர். இவர்கள் ஷியா மற்றும் சுபி முஸ்லிம் மதங்களின் கலப்பு மதம் என கூறப்படுகிற யாஜிடி மதப்பிரிவை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அப்போது யாஜிடி இன பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்கள் குறித்தான தகவல்கள் வெளியாகமலே இருந்தது.

இந்நிலையில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் செல்போன் மூலம் பேசிய 17 வயது சிறுமி கொடுமைகளை கூறியுள்ளார். மயாத் (சிறுமியின் உண்மையான பெயர் இல்லை) என்று கூறப்படும் அந்த சிறுமி தீவிரவாதிகளால் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி கடத்தப்பட்டார். அவர் தொடர்ந்து தீவிரவாதிகளின் கையிலே சிக்கியுள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் குர்திஷ்தானில் அகதிகளாக உள்ளனர். அவர்களிடம் சிறுமி பேசிவந்துள்ளார். சிறுமியால் ஆங்கில மொழியில் பேச முடியும். இந்நிலையில் இத்தாலியை சேர்ந்த செய்தியாளர் ஒருவருக்கு சிறுமியின் பெற்றோர் அவரது தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய சிறுமி ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் தங்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை வாய்விட்டு சொல்ல முடியாமல் அழுத வண்ணம் தயங்கி, தயங்கி கூறியுள்ளார். தனக்கு ஐரோப்பாவில் படிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ள சிறுமி ஆங்கில மொழியில் கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார். எங்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை பெற்றோர்களிடம் தெரிக்க கோரி துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கொடுமை செய்கின்றனர். எனக்கு என்ன நடக்கிறது என்பதை சொல்லவே நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னுடைய பெயரை தெரிவித்துவிடாதீர்கள். நான் உடனடியாக இறந்துவிட தோன்றுகிறது. ஆனால் பெற்றோரை காண கண்டிப்பாக உயிர்தப்பிப்போம் என்று நம்பிக்கை உள்ளது. இருப்பினும் நம்பிக்கை மங்கிக் கொண்டே வருகிறது.

40 பெண்கள் மற்றும் சிறுமிகளை தீவிரவாதிகள் பெயர் தெரியாத நகரில் வைத்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டுள்ள சிறுமிகளின் வயது 12 முதல் இருக்கும். பெண்களது வயது 30 வரையில் இருக்கும். என்று அவர் கூறியுள்ளார்.

உங்களை அவர்கள் என்ன செய்கீறார்கள் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள சிறுமி மயாத், நான் எனக்கு நடந்ததை கூற மிகவும் அவமானம் அடைகிறேன். எனக்கு என்ன நடக்கிறது என்பதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை. என்று கூறியுள்ளார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி, துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை தெரிவித்துள்ளார். பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறையில் பெரும் கொடூர சம்பவங்கள் நடக்கிறது. அங்கு பெண்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். என்று கூறியுள்ளார்.

தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பிவந்த பெண் ஒருவர் கூறுகையில், அங்கு பெண்களை அடிமைகள் போன்று நடத்துகின்றனர். பெண்கள் பல்வேறு ஆண்களிடம் கொடுக்கப்படுகின்றனர். அவர்கள் சிரியாவில் இருந்து வருகின்றனர். என்று கூறியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு பகுதிகளை பிடித்துள்ளனர். பாலியல் உறவுக்கு உடன்படவில்லை என்றால் அவர்கள் எங்களை அடித்து கொடுமை செய்கின்றனர். அவர்கள் என்னை அடித்து கொலை செய்வதையே விரும்பினேன். அதனையும் செய்ய அவர்கள் கோழையாகவே இருந்தனர். சில சிறுமிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகமான பெண்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகளின் சித்தரவதைகளை அனுபவித்தே எனது வாழ்க்கை கழிந்துவிட்டது. அவர்கள் என்னுடைய உடலை கொன்றுவிட்டனர். தற்போது என்னுடைய ஆன்மாவை கொன்று வருகின்றனர். என்று சிறுமி மயாத் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum