ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 M.Jagadeesan

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மம்மூட்டியின் சவாலை ஏற்ற விஜய்!

View previous topic View next topic Go down

மம்மூட்டியின் சவாலை ஏற்ற விஜய்!

Post by தமிழ்நேசன்1981 on Sat Sep 13, 2014 8:11 pm

ஐஸ் பக்கெட் சேலஞ்சை தொடர்ந்து இணையத்தில் தற்போது ‘மை ட்ரீ சேலஞ்ச்’ அதிகம் பிரபலமாகி வருகிறது. மலையாளத் திரை உலகைச் சார்ந்த பலரும் இந்த சேலஞ்சை தொடர்ந்து கடைபிடிக்கின்றனர்.

இந்நிலையில் மம்மூட்டி ‘மை ட்ரீ சேலஞ்ச்’ செய்தார். தமிழ் நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் இந்தி நடிகர் ஷாரூக் கான் ஆகியோருக்கு இந்த சேலஞ்சை முன்வைத்தார். மம்மூட்டியின் ரசிகர்கள் வீடுகள், மற்றும் பொது இடங்களில் மரங்கள் நடத் துவங்கியுள்ளனர்.

மம்மூட்டி சொன்னதற்கு இணங்க, விஜய் ‘மை ட்ரீ சேலஞ்ச்' செய்திருக்கிறார். அதனால், விஜய் ரசிகர்களும் 'மை ட்ரீ சேலஞ்ச்' முறையில் மரங்களை நடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மம்மூட்டியின் சவாலை சூர்யா, ஷாரூக் கான் ஆகிய இருவரும் நிறைவேற்றினால் ஆரோக்கியமான சூழல் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: மம்மூட்டியின் சவாலை ஏற்ற விஜய்!

Post by யினியவன் on Sat Sep 13, 2014 8:36 pm

நட்டா போதாது தண்ணி ஊத்தி வளருங்க ரசிகர்களே - தண்ணி மரத்துக்கு மட்டும் ஊத்துங்கப்பா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மம்மூட்டியின் சவாலை ஏற்ற விஜய்!

Post by Aathira on Sun Sep 14, 2014 9:15 am

நல்ல விசயம்தான். ஐஸ் பக்கெட் என்பது தண்ணீர் தருவதா?


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: மம்மூட்டியின் சவாலை ஏற்ற விஜய்!

Post by ayyasamy ram on Sun Sep 14, 2014 9:33 am

ஹன்சிகா செய்யறாங்க பாருங்க...
இதுதான் ஐஸ் பக்கெட் சேலஞ்ச்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33529
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: மம்மூட்டியின் சவாலை ஏற்ற விஜய்!

Post by Aathira on Sun Sep 14, 2014 9:36 am

தெருக்கள் தோறும் தண்ணீர்க்குழாய் அல்லது தண்ணீர்த் தொட்டி அமைத்துத் தருவது இல்லையா. சும்மா கலாய்க்காதீங்க தோழர்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: மம்மூட்டியின் சவாலை ஏற்ற விஜய்!

Post by யினியவன் on Sun Sep 14, 2014 9:41 am

@Aathira wrote:தெருக்கள் தோறும் தண்ணீர்க்குழாய் அல்லது தண்ணீர்த் தொட்டி அமைத்துத் தருவது இல்லையா. சும்மா கலாய்க்காதீங்க தோழர்
தமிழ் தமிழ் இதைத்தவிர ஒண்ணுமே தெரியாத அப்பாவியா இருக்கீங்களே ஆதிரா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மம்மூட்டியின் சவாலை ஏற்ற விஜய்!

Post by ayyasamy ram on Sun Sep 14, 2014 9:43 am

அமையோட் ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ்" அதாவது ஏ.எல்.எஸ் என்ற முதுகுத்தண்டுவட நோய் குறித்த ஆராய்ச்சிக்காகவும், அந்த நோய் பாதித்த நோயாளிகளுக்காகவும் நிதி திரட்டுவதற்காக "ஐஸ் பக்கெட் சேலஞ்ச்" என்ற விளையாட்டை அறிமுகப்படுத்தினார்.
-
அதாவது, ஒரு பக்கெட் முழுவதும் உள்ள "சில்" என்ற நீரை அல்லது ஐஸ் கட்டிகளைத் தலையில் கொட்டிக் கொண்டு 10 டாலர்கள் நன்கொடை அளிக்க வேண்டும். மறுத்து பின்வாங்கினால், 100 டாலர்கள் நன்கொடையாக அளிக்க வேண்டும்.
-
அவர் பரப்பிய ஐஸ் பக்கெட் விளையாட்டில், பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பக், ஓப்ரா வின்ஃபரே, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் என பிரபலங்கள் பலர் பங்கேற்றதால் இந்த விளையாட்டு இணையத்தில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று பரவியது.
-
இதனால் உலக அளவில் முன்னணி பிரபலங்கள் பலர் ஆர்வமாக இந்த சவாலை ஏற்று விளையாடி வருகின்றனர்
-
ஐஸ் பக்கெட்டை இந்த அளவிற்கு பிரபலப்படுத்திய பெருமை கோரி க்ரிபினையே சேரும்.
-
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நான்டுகெட் என்னும் துறைமுகப்பகுதியில் உள்ள டைவிங் தளத்தில் விளையாடும் போது அவர் நீரில் மூழ்கி இறந்தார்.
-
அவருடைய மறைவு கண்டிப்பாக அனைவரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்பது உண்மை.
அவருடைய மறைவு கண்டிப்பாக அனைவரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்பது உண்மை.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33529
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: மம்மூட்டியின் சவாலை ஏற்ற விஜய்!

Post by ayyasamy ram on Sun Sep 14, 2014 9:45 am


-
கோரி கிரிபின்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33529
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: மம்மூட்டியின் சவாலை ஏற்ற விஜய்!

Post by ராஜா on Sun Sep 14, 2014 10:48 am

நல்ல விஷயம் , ரசிகர் மன்றங்கள் போஸ்டர் ஓட்டுவதற்கும் தியேட்டரில் காட்டு கத்தலாக கத்திக்கொண்டு படம் பார்ப்பதற்கும் என்றில்லாமல் இதுபோல நல்ல விஷயங்களில் ஈடுபட்டால் நாடு நல்லா இருக்கும்

வாழ்த்துகள் மமூட்டி , விஜய்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மம்மூட்டியின் சவாலை ஏற்ற விஜய்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum