ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

கடவுள் தந்த இருமலர்கள்...
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

சின்னச் சின்ன சிந்தனைகள்
 SK

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

புதிய சமயங்கள்
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அண்ணா பிறந்தநாள் கூட்டம்: பங்கேற்போர் பட்டியல்

View previous topic View next topic Go down

அண்ணா பிறந்தநாள் கூட்டம்: பங்கேற்போர் பட்டியல்

Post by சிவா on Sat Sep 13, 2014 11:35 pm


சென்னை, செப். 14 – அண்ணாவின் 106வது பிறந்தநாளையொட்டி வரும் 23–ந்தேதி முதல் 25–ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வரும், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.பொதுக்கூட்டங்களில் பேசுவோர் யார், யார் என்ற பட்டியலையும் முதல்வர்ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

பொதுக்கூட்டங்களில் அண்ணா தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், நடிகர்–நடிகைகள் பேசுகிறார்கள்.

பொதுக்கூட்டங்களில் யார்–யார் பேசுகிறார்கள் என்ற விவரங்களை முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதலோடு அ. தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை அறிவித்திருக்கிறார்.

பொதுக்கூட்டங்களில் பேசுவோர் விவரம் வருமாறு:–

23–ந்தேதி செவ்வாய்கிழமை

இ. மதுசூதனன் (அவைத் தலைவர்)– பெரம்பூர்

சி. பொன்னையன் (அமைப்புச் செயலாளர்) – சோளிங்கர் கிழக்கு

அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (பொருளாளர்)– திருப்பூர்

டாக்டர் பி.எச். பாண்டியன் (அமைப்புச் செயலாளர்) – துறைமுகம்

அ. தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், தமிழ் நாடு வக்ப் வாரிய தலைவர் ) – ஆலந்தூர்

விசாலாட்சி நெடுஞ்செழியன் (அமைப்புச் செயலாளர்) – குன்றத்தூர்

ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத் (அமைப்புச் செயலாளர்) – வளசரவாக்கம்

மு. தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை (கொள்கைப் பரப்புச் செயலாளர்), அமைச்சர் வி. செந்தில்பாலாஜி – கரூர்

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் – பல்லடம்

செ. செம்மலை (அமைப்புச் செயலாளர்) – எழும்பூர்

துரை கோவிந்தராஜன் (விவசாயப் பிரிவுத் தலைவர்) – பேராவூரணி

அமைச்சர் பா.வளர்மதி– மதுரவாயல்

அமைச்சர் பி. பழனியப்பன் – தருமபுரி

கு. தங்கமுத்து (விவசாயப் பிரிவுச் செயலாளர்) – சிதம்பரம்

தாடி ம. ராசு (அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்) – ஆம்பூர்

ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ. (அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்) – பீளமேடு

அ. அன்வர்ராஜா, எம்.பி., (சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்) அமைச்சர் எஸ். சுந்தரராஜ் – ராமநாதபுரம்

ஆர்.பி. உதயகுமார் (ஜெயலலிதா பேரவைச் செயலாளர்) – வேளச்சேரி

எஸ். கோகுல இந்திரா

அமைச்சர் எஸ். கோகுல இந்திரா (அமைப்புச் செயலாளர்), நடிகர் எம்.எஸ். அருள்மணி – காஞ்சிபுரம்

ஏ.கே. செல்வராஜ், எம்.பி. (அமைப்புச் செயலாளர்) – கேரள மாநிலம்

பி.வேணுகோபால், எம்.பி. (மருத்துவ அணிச் செயலாளர்) – பூவிருந்தவல்லி

ஏ. நவநீதகிருஷ்ணன், எம்.பி., (வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்) – ஆந்திரா மாநிலம்

ஆர். கமலக்கண்ணன் (அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்), ஆர். வனரோஜா, எம்.பி.– தண்டராம்பட்டு

நாஞ்சில் சம்பத் (கொள்கை பரப்பு துணைச் செயலாளர்) – திருப்போரூர்

எல். சசிகலா புஷ்பா, எம்.பி., (மகளிர் அணிச் செயலாளர்), ஜெ. ஜெயவர்தன், எம்.பி., திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் – பரங்கிமலை கிழக்கு

ப. குமார், எம்.பி. (பாசறை செயலாளர்) – ஈரோடு

எஸ்.ஆர். விஜயகுமார், எம்.பி., (மாணவர் அணிச் செயலாளர்) –செங்கல்பட்டு

ஏ. அலெக்சாண்டர் (எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)– ஆர்.கே. நகர்

ஆதிராஜாராம் (அமைப்புச் செயலாளர்) – மயிலாப்பூர்

அமைச்சர்கள் நத்தம் இரா. விசுவநாதன், எஸ்.பி. சண்முகநாதன் – தூத்துக்குடி

அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் – தென்காசி

அமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி, பரிதி இளம்வழுதி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) – விருதுநகர்

அமைச்சர் ப. மோகன், நடிகர் வையாபுரி – கடலூர்

அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, அ. மில்லர் (சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்) – தேனி-அல்லி நகரம்

அமைச்சர் ஆர். காமராஜ், நடிகர் ஆனந்தராஜ்– திருவாரூர் நகரம்

அமைச்சர் பி. தங்கமணி – கிருஷ்ணகிரி நகரம்

அமைச்சர் பி.வி. ரமணா– சோழவரம்

அமைச்சர் எம்.சி. சம்பத் – சின்ன சேலம் ஒன்றியம்

அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, நடிகர் தியாகு – திருப்பத்தூர் (வேலூர்)

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நிர்மலா பெரியசாமி–ஊட்டி

அமைச்சர் டி.கே.எம். சின்னையா, நடிகர் ஜெயகோவிந்தன் – வேலூர்

அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன் – ராஜபாளையம்

அமைச்சர் ந. சுப்ரமணியன், நடிகை கே. வாசுகி – குண்டாண்டார்கோவில் ஒன்றியம்

அமைச்சர் கே.ஏ. ஜெயபால்–நாகப்பட்டினம்

அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன், நடிகர் மனோஜ்குமார் – விழுப்புரம்

கே.டி. ராஜேந்திரபாலாஜி

அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, அனிதா குப்புசாமி – திருத்தங்கல்

அமைச்சர் கே.சி. வீரமணி –திருவண்ணாமலை

அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் – பொள்ளாச்சி நகரம்

அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் – நாமக்கல்

அமைச்சர் டி.பி. பூனாட்சி –குளித்தலை ஒன்றியம்

அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம், ஜே.சி.டி. பிரபாகர், எம்.எல்.ஏ. (சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்), நடிகர் பொன்னம்பலம் – ஆவடி

அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், நடிகர் ராமராஜன் – புதுக்கோட்டை

எஸ்.டி.கே. ஜக்கையன் (தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி), நடிகை பபிதா ஜெஸ்டி – ஆனையூர்

வரகூர் அ. அருணாசலம் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர்), பி.ஆர். சுந்தரம், எம்.பி. – ராசிபுரம்

சதன் என். பிரபாகர் (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்) – மதுரை வடக்கு 1-ம் பகுதி

சக்தி கோதண்டம் (மகளிர் அணி இணைச் செயலாளர்) –திருச்செந்தூர்

சி.ஆர். சரஸ்வதி (மகளிர் அணி துணைச் செயலாளர்) – குடியாத்தம்

டாக்டர் சோலை இரா. கண்ணன் (மாணவர் அணி துணைச் செயலாளர்) – மேலப்பாளையம்

எஸ். கோவிந்தராஜ் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர்) நடிகர் பாலு ஆனந்த் – பள்ளிபாளையம்

க. சிங்காரவேல் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர்) – ரெட்டியார்சத்திரம்

கே. பாண்டுரங்க (அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர்) – ராணிப்பேட்டை

டாக்டர் எம்.எஸ். வடிவேல் (மருத்துவ அணிப் பொருளாளர்) – திருமங்கலம்

பி.எம். செங்குட்டுவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) – பாபநாசம்

கே.என். ராமச்சந்திரன், எம்.பி., திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் – பல்லாவரம்

திருத்தணி கோ. அரி, எம்.பி.–அரக்கோணம்

ஏ.பி. நாகராஜன், எம்.பி. –கணபதி பகுதி

வசந்தி முருகேசன், எம்.பி.–கடையநல்லூர்

டாக்டர் வா. மைத்ரேயன், எம்.பி.–மஹாராஷ்டிர மாநிலம்

பி.எச். மனோஜ் பாண்டியன், எம்.பி. – புதுடெல்லி மாநிலம்

ரபி பெர்னார்ட், எம்.பி.– அந்தமான் மாநிலம்

கே.ஆர். அர்ச்சுனன், எம்.பி. –கர்நாடக மாநிலம்

விஜிலா சத்தியானந்த், எம்.பி., நடிகை குயிலி – புதுச்சேரி மாநிலம்

சைதை சா. துரைசாமி (சென்னை மாநகராட்சி மேயர்) – ராயபுரம்

வி.வி. ராஜன்செல்லப்பா (மதுரை மாநகராட்சி மேயர்) – மதுரை மத்திய 2-ம் பகுதி

உடுமலை கே. ராதாகிருஷ்ணன் (தலைவர், தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம்) – மலைக்கோட்டை

டாக்டர் வைகைச்செல்வன், எம்.எல்.ஏ.– காரைக்குடி நகரம்

ஜி.வி. மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ. – விளாத்திகுளம் ஒன்றியம்

பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் (முன்னாள் அமைச்சர்) – உள்ளகரம்-புழுதிவாக்கம்

அ.ம. பரமசிவம் (முன்னாள் அமைச்சர்) – ஆண்டிபட்டி

ஆர். ஜீவானந்தம் (முன்னாள் அமைச்சர்) – குறிஞ்சிப்பாடி

ப.வெ. தாமோதிரன் (முன்னாள் அமைச்சர்) பவானிசாகர்

வ.து. நடராஜன் (முன்னாள் அமைச்சர்) – உசிலம்பட்டி ஒன்றியம்

ப. அண்ணாவி (முன்னாள் அமைச்சர்) – அரியலூர் ஒன்றியம்

எஸ். முத்துமணி (முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர்) –மதுரை தெற்கு 3-ம் பகுதி

திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் – உடுமலைப்பேட்டை

நடிகர் சரவணன் – திருமங்கலம்

திரைப்பட தயாரிப்பாளர் அ.செ. இப்ராகிம் ராவுத்தர் – செங்கம் ஒன்றியம்

நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா – தஞ்சாவூர்

நடிகர் கே.ஆர். சிங்கமுத்து – குனியமுத்தூர்

நடிகை ஆர்த்தி –கொண்டலாம்பட்டி

24–ந்தேதி புதன் கிழமை

அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன் – அம்பத்தூர்

அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (பொருளாளர்)– உக்கடம் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை ( கொள்கை பரப்புச் செயலாளர்)– மணப்பாறை

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் (தேர்தல் பிரிவுச் செயலாளர்) – கிணத்துக்கடவு

அமைப்புச் செயலாளர் செ. செம்மலை, அமைச்சர் டி.கே.எம்.சின்னையா – தாம்பரம்

துரை கோவிந்தராஜன் (விவசாயப் பிரிவுத் தலைவர்)– அறந்தாங்கி

அமைச்சர் பா.வளர்மதி (இலக்கிய அணிச் செயலாளர்) – ஆயிரம்விளக்கு

பி. பழனியப்பன் (தலைமை நிலையச் செயலாளர்), அமைச்சர் அனிதா குப்புசாமி –பழநி

கு. தங்கமுத்து ( விவசாயப் பிரிவுச் செயலாளர்) – கள்ளக்குறிச்சி

தாடி ம. ராசு, (அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்) – ஓசூர்

ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., (அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்), சேலம் மாநகராட்சி மேயர் எஸ். சவுண்டப்பன் – அஸ்தம்பட்டி

ஏ. ஜஸ்டின் செல்வராஜ் (சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்) – முஞ்சிறை

அ.அன்வர்ராஜா, எம்.பி., (சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்) – பரமக்குடி நகரம்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் (ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)– சாத்தூர்

அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா (அமைப்புச் செயலாளர்)– அண்ணாநகர்

ஏ.கே. செல்வராஜ்,எம்.பி., (அமைப்புச் செயலாளர்)– பவானி

டாக்டர் பி. வேணுகோபால், எம்.பி., (மருத்துவ அணிச் செயலாளர்) – கும்மிடிப்பூண்டி

கே.கே. கலைமணி (மீனவர் பிரிவுச் செயலாளர்)– சத்தியமங்கலம்

எஸ். ஜெனிபர் சந்திரன் (மீனவர் பிரிவு இணைச் செயலாளர்) – அவனியா புரம்

ஆர். கமலக்கண்ணன் (அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்) – வில்லிவாக்கம்

நாஞ்சில் சம்பத் (கொள்கை பரப்பு துணைச் செயலாளர்) – பூவிருந்த வல்லி

எல். சசிகலா புஷ்பா, எம்.பி., (மகளிர் அணிச் செயலாளர்) – தியாகராயநகர் பகுதி

ப. குமார், எம்.பி., (இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்) – ஜங்ஷன்

எஸ்.ஆர். விஜயகுமார், எம்.பி., (மாணவர் அணிச் செயலாளர்)– சைதாப்பேட்டை

வி. அலெக்சாண்டர் (எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)– பரங்கிமலை மேற்கு

நத்தம் இரா. விசுவநாதன்

ஆதிராஜாராம் (அமைப்புச் செயலாளர்) – காட்டாங்கொளத்தூர்

அஸ்பயர் கே. சுவாமிநாதன் (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்)– ஆற்காடு

அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் (ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்) –கொடைக்கானல் நகரம்

அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் (ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்) –கோவில்பட்டி

அமைச்சர் ப. மோகன் ( விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர்) – உளுந்தூர்பேட்டை ஒன்றியம்

அமைச்சர் செல்லூர் கே. ராஜூ (மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்) – மதுரை வடக்கு

அமைச்சர் ஆர். காமராஜ் (திருவாரூர் மாவட்டச் செயலாளர்) – அரியலூர்

அமைச்சர் பி. தங்கமணி ( நாமக்கல் மாவட்டச் செயலாளர்)– நாமகிரிப்பேட்டை கிழக்கு

–அமைச்சர் ஏ. செந்தில்பாலாஜி (கரூர் மாவட்டக் ச் செயலாளர்) – ஸ்ரீரங்கம்

அமைச்சர் பி.வி. ரமணா (திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர்) – திருவள்ளூர்

அமைச்சர் எம்.சி. சம்பத் ( கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர்)– பண்ருட்டி

அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ( திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர்) – கலசபாக்கம்

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ( கோவை புறநகர் மாவட்டச் செயலாளர்)– தொண்டாமுத்தூர்

அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ் – சிவகங்கை

அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன் – திருநெல்வேலி

அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் (தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்) – சங்கரன்கோவில்

அமைச்சர் ந. சுப்ரமணியன் – லால்குடி

அமைச்சர் கே.ஏ. ஜெயபால் (நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர்) – திருவிடைமருதூர்

அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் (திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர்)– போளூர் ஒன்றியம்

அமைச்சர் கே.சி. வீரமணி (வேலூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர்)– ஜோலார்பேட்டை

அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் (திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர்) – திருப்பூர் வடக்கு

அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் (ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர்)– சென்னிமலை

அமைச்சர் டி.பி.பூனாட்சி – மணச்சநல்லூர் ஒன்றியம்

அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் (புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்)– பெரம்பலூர்

எஸ்.டி.கே. ஜக்கையன் (தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி)– மதுரை தெற்கு

வரகூர் அ. அருணாசலம் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர்)– சேலம்

திருப்பூர் மாநகராட்சி மேயர் ஏ. விசாலாட்சி (மகளிர் அணி துணைச் செயலாளர்) – திரு.வி.க. நகர்

சி.ஆர். சரஸ்வதி (மகளிர் அணி துணைச் செயலாளர்) – சத்துவாச்சாரி நகரம்

கே.எம். கலைச்செல்வி (மகளிர் அணி துணைச் செயலாளர்) – செய்யாறு

எம்.டி. பாபு (மாணவர் அணி துணைச் செயலாளர்) –வீரப்பன்சத்திரம்

பி. ராஜய்யன் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர்) – பத்மநாபபுரம்

ஆர். சங்கரலிங்கம் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர்)– மதுரை கிழக்கு

எம். அப்துல் அமீது (அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொருளாளர்) – பேரணாம்பட்டு

சிந்தை ஏ.எம்.டி. இஸ்மாயில் (சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைத் தலைவர்) – நாகப்பட்டினம்

எஸ்.எம். அப்துல் ஜலில் (சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர்)–திருவெறும்பூர்

பூ. துரையரசன் (இலக்கிய அணி இணைச் செயலாளர்)– ராஜபாளையம்

வெண்பாவூர் தேவராஜன் (மீனவர் பிரிவு இணைச் செயலாளர்) – குமராட்சி

செம்மஞ்சேரி வி. குணசேகரன் (அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர்)– அச்சிறுப்பாக்கம்

ஆர். ராஜலட்சுமி, எம்.எல்.ஏ., (இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்) – மதுராந்தகம்

ஆர்.எஸ். முத்துசாமி (இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்)– மருங்காபுரி

ஆர்.கே. பாரதிமோகன், எம்.பி., – மயிலாடுதுறை

இரா.கோபாலகிருஷ்ணன், எம்.பி., – மதுரை மத்தி

கே. அசோக்குமார், எம்.பி., – வேப்பனப்பள்ளி

எஸ். செல்வகுமார சின்னையன், எம்.பி., ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் –காசிபாளையம்

டாக்டர் கே. கோபால், எம்.பி.,– சீர்காழி

சி. மகேந்திரன், எம்.பி., – குறிச்சி

எம். உதயகுமார், எம்.பி., – நிலக்கோட்டை

கு. பரசுராமன், எம்.பி., – பட்டுக்கோட்டை

கே.ஆர்.பி. பிரபாகரன், எம்.பி., – தச்சநல்லூர்

டி. ராதாகிருஷ்ணன், எம்.பி. – சிவகாசி

வி. சத்தியபாமா, எம்.பி. – 15 வேலம்பாளையம்

மரகதம் குமரவேல், எம்.பி., – உத்திரமேரூர் கிழக்கு

டாக்டர் வைகைச்செல்வன், எம்.எல்.ஏ., – கம்பம் ஜி.வி. மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ., – ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம்

புலவர் பி.எம். செங்குட்டுவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)– திருத்துறைப்பூண்டி

இ. பொன்னுசாமி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) – கண்டமங்கலம்

பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் (முன்னாள் அமைச்சர்) –திருவள்ளூர்

பி.சி. ராமசாமி (முன்னாள் அமைச்சர்) – அவிநாசி

ஆர். வடிவேல் (முன்னாள் அமைச்சர்) – வாலாஜாபேட்டை

எம். ராதாகிருஷ்ணன் (முன்னாள் அமைச்சர்)– திருப்பரங்குன்றம்

எம்.சி. தாமோதரன் (முன்னாள் அமைச்சர்) – தியாகதுருகம்

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் – பம்மல்

நடிகர் ஆனந்தராஜ் – விருத்தாசலம்

நடிகர் ஏ.கே. ராஜேந்திரன் – கோபிசெட்டிப்பாளையம்

நடிகர் ஜெய சூரியகாந்த்ஜி –காரமடை

நடிகர் வையாபுரி – காட்டுமன்னார்கோவில்

திரைப்பட தயாரிப்பாளர் அ.செ. இப்ராகிம் ராவுத்தர் – மரக்காணம்

திரைப்பட இயக்குநர் மனோஜ்குமார் – புவனகிரி

நடிகர் கே.ஆர். சிங்கமுத்து – சிங்கா நல்லூர்

திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி. அன்பழகன் – சாத்தான்குளம்

திரைப்பட வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம் – திருத்தணி

25–ந்தேதி வியாழக் கிழமை

இ. மதுசூதனன் (அவைத் தலைவர்)– கும்பகோணம் நகரம்

பி.எச். பாண்டியன் (அமைப்புச் செயலாளர்) – நாகர்கோவில்

அ. தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்) – கீழக்கரை

ஏ. ஜஸ்டின் செல்வராஜ் (சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்) – ராஜாக்கமங்கலம்

ஏ. நவநீதகிருஷ்ணன், எம்.பி. (வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்) – கொளத்தூர்

கே.கே. கலைமணி (மீனவர் பிரிவுச் செயலாளர்) – மேட்டூர்

எஸ். ஜெனிபர் சந்திரன் (மீனவர் பிரிவு இணைச் செயலாளர்) – மதுரை மத்திய 1-–ம் பகுதி

அஸ்பயர் மு. சுவாமிநாதன் (தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளர்), நடிகர் பொன்னம்பலம் – மாதவரம்

அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, பாத்திமா பாபு – எடப்பாடி

அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி – திருவொற்றியூர்

அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம் – எல்லாபுரம்

ஆர். மனோகரன் (அரசு தலைமைக் கொறடா) – மணப்பாறை

புரசை கோ. செல்வம் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர்), நடிகை டி.கே.கலா – வாலாஜாபேட்டை

க. தவசி (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்) – அருப்புக்கோட்டை )

எம்.எஸ். பாண்டியன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்) – சின்னமனூர் சொரத்தூர் இரா. ராஜேந்திரன், எம்.எல்.ஏ. (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்), மா. சந்திரகாசி, எம்.பி. – மங்களூர்

பி.ஆர். நம்பிராஜ் (ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்), எஸ்.ஆர். அஞ்சுலட்சுமி – திருவேற்காடு

செவ்வை மு. சம்பத்குமார் (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்) – தாராபடவேடு

வெ. சரோஜா (மகளிர் அணி இணைச் செயலாளர்) – சூரமங்கலம்

மேயர் திருப்பூர் ஏ. விசாலாட்சி (மகளிர் அணி துணைச் செயலாளர்) – சேப்பாக்கம்-–திருவல்லிக்கேணி

டாக்டர் சோலை இரா. கண்ணன் (மாணவர் அணி துணைச் செயலாளர்), ஆர். பார்த்திபன், எம்.பி., – கூடலூர் (தேனி)

ஆர். சிவஞானம் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர்) – மதுரை மேற்கு 1-–ம் பகுதி

பூலாங்கால் எச். சித்திக் (சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர்) – வால்பாறை

எஸ். நாகூர்மீரான் (சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர்) – மதுரை தெற்கு 2-–ம் பகுதி

வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை (சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்) நடிகர் எம்.எஸ். அருள்மணி – வில்லிவாக்கம் ஒன்றியம்

ஆலந்தூர் எம்.எம். பகீம் (சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்) – மேல்விஷாரம்

டி. ஜான் மகேந்திரன் (சிறு பான்மையினர் நலப் பிரிவுப் பொருளாளர்) – பரமக்குடி

எம். சுப்பையன் (விவசாயப் பிரிவு துணைத் தலைவர்) – தொண்டாமுத்தூர்

வழக்கறிஞர் பெ. சீத்தாராமன் (விவசாயப் பிரிவு இணைச் செயலாளர்) – வத்தலகுண்டு

எம். பாரதியார் (விவசாயப் பிரிவு துணைச் செயலாளர்) – குன்னூர்

சிந்தை ஏ.எம்.டி. இஸ்மாயில் (சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர்) – வேதாரண்யம்

டாக்டர் எம். மணிகண்டன் (மருத்துவ அணி துணைச் செயலாளர்) – திருப்பரங்குன்றம்

பூ. துரையரசன் (இலக்கிய அணி இணைச் செயலாளர்) – பாளையங்கோட்டை

வழக்கறிஞர் எம்.எம். சேகர் (அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைத் தலைவர்) – ஸ்ரீபெரும்புதூர்

கே. குமார் (அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர்) – பூண்டி

சி.எம். விஷ்ணுபிரபு (பாசறை துணைச் செயலாளர்) – பெரியநாயக்கன் பாளையம்

ஜி. பழனிவேல் (பாசறை துணைச் செயலாளர்), நடிகர் குண்டு கல்யாணம் – பெருந்துறை

பி.ஆர். மனோகரன் (பாசறை துணைச் செயலாளர்) –வள்ளியூர்

டாக்டர் மு. கவிதா (பாசறை துணைச் செயலாளர்) – வாணியம்பாடி

செஞ்சி சேவல் வெ. ஏழுமலை, எம்.பி. – வந்தவாசி

எஸ். ராஜேந்திரன், எம்.பி. – திண்டிவனம்

டாக்டர் க. காமராஜ், எம்.பி. – ரிஷிவந்தியம்

வி. பன்னீர்செல்வம், எம்.பி. – அம்மாபேட்டை

சி. கோபாலகிருஷ்ணன், எம்.பி. – கூடலூர் (நீலகிரி)

ஆர்.பி. மருதராஜா, எம்.பி.– உப்பிலியாபுரம்

கு.ப. கிருஷ்ணன், எம்.எல்.ஏ.– முசிறி ஒன்றியம்

எஸ்.ஆர். ஜெயா (திருச்சி மாநகராட்சி மேயர்) – ஏர்போர்ட் பகுதி

சரஸ்வதி ரெங்கசாமி

சரஸ்வதி ரெங்கசாமி (தமிழ் நாடு குழந்தைகள் தலைவர்) – அனகாபுத்தூர்

விருகை வி.என். ரவி (தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர், தமிழ் நாடு பஞ்சாலை கழக தலைவர்) – மறைமலைநகர்

ஆர். முருகையா பாண்டியன் (திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர்) – சேரன்மகாதேவி

இ. பொன்னுசாமி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) – சங்கராபுரம்

ஆர்.எஸ். ராஜாகண்ணப்பன் (முன்னாள் அமைச்சர்) – ராமநாதபுரம்

கே.கே. பாலசுப்ரமணியம் (முன்னாள் அமைச்சர்) – தோகைமலை ஒன்றியம்

வளர்மதி ஜெபராஜ் (முன்னாள் அமைச்சர்) – விருகம்பாக்கம்

இரா. சரோஜா (முன்னாள் அமைச்சர்) – துவாக்குடி நகரம்

எஸ். முத்துமணி (முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர்) – ஸ்ரீவில்லிபுத்தூர்

திரைப்பட வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம் – ஆர்.கே. பேட்டை

நடிகர் ஏ.கே. ராஜேந்திரன் – நல்லூர்

நடிகர் ஜெய சூரியகாந்த்ஜி – ஆனைமலை

திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி. அன்பழகன் – உசிலம்பட்டி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum