ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 ayyasamy ram

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 ayyasamy ram

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

வரிசையாய் எறும்புகள்
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மலைகளின் நகரம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

View previous topic View next topic Go down

தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by ayyasamy ram on Mon Sep 15, 2014 8:01 pm



-
தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!
-
அப்ப உன்னை நினைச்சு தூக்கமே வரலை'னு
சொன்னது பொய்தானே...?
-
>விகடபாரதி

-
-------------------------------------------------------------------------------------------------------
-
குற்றப்பத்திரிகையை படிச்ச தலைவர் ஏன் ஷாக்
ஆயிட்டார்..?
-
கடைசியில் தொடரும்'னு போட்டிருக்கே..!
-
>அ.ரியாஸ்

-
---------------------------------------------------------------------------------------------
-
ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள்...!
-
சிம்புவுக்கு இந்த வருஷமாவது படம் ரிலீசாகுமா
எசமான்....!!
-
>பர்வீன் யூனூஸ்

-
----------------------------------------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32458
மதிப்பீடுகள் : 10733

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by ayyasamy ram on Mon Sep 15, 2014 8:03 pm

B]]எட்டாம் நம்பர் பேஷண்டோட மெடிகல் ரிப்போர்ட்
எப்படி இருக்கு சிஸ்டர்?
-
நீங்க கடனை அடைச்சிடலாம், டாக்டர்...!
-

------------------------------
-
தலைவர் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்ததால்....
-
என்ன பண்ணினார்?
-
சி பி ஐ ரெய்டு பண்ணி முடிச்சதும் 'பேக்கப்' னாரே,
பார்க்கலாம்...!!

-
----------------------------------
-
நீங்க லைஃப்ல எதிர்நீச்சல் அடிச்சி முன்னேறுகிற
மாதிரி கதை...!
-அதுக்காக, பட் பூரா என்னை ஸ்விம்மிங் சூட்ல காட்டினா
எப்படி சார்..?

-
--------------------------------------
>பர்வீன் யூனூஸ்
[/b]
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32458
மதிப்பீடுகள் : 10733

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by krishnaamma on Mon Sep 15, 2014 8:16 pm

இது முன்னமே இருக்கே ராம் அண்ணா புன்னகை.....படங்களில் போட்டிருந்தது என்று நினைவு..............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by ayyasamy ram on Mon Sep 15, 2014 9:00 pm


நமது மன்னர் வடிவேலு ரசிகரா...எப்படி சொல்கிறாய்?
-
போர்க்களத்தில் எதிரிகளிடம் 'ஏன் இந்த கொலைவெறி'
என்று காமெடியாகப் பேசி தப்பித்து விடுகிறாரே...!
-
----------------------------------
-
மந்திரி, கஜானாவில் 40 லட்சம் பணம் தேறுமா?
-
எதற்கு மன்னா?
-
ஸ்ரேயாவை அழைத்து வந்து ஒரு பாடலுக்கு
அரண்மனையில் ஆட வைக்கத்தான்..!
-
----------------------------------
-
மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
-
போரில் புறமுதுகிட்டு ஓடும்போது மன்னரைப்
பிடிக்க வருபவர்களை பயமுறுத்தவாம்..!
-
----------------------------------
(படித்ததில் பிடித்தது)
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32458
மதிப்பீடுகள் : 10733

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by jesifer on Mon Sep 15, 2014 10:49 pm

எனக்கி துாக்கம் வருது ஐய்யா சாமி.............கனவு வருமா,,, ??
சிப்பு வருது
avatar
jesifer
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 466
மதிப்பீடுகள் : 303

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by சிவா on Mon Sep 15, 2014 11:18 pm

@jesifer wrote:எனக்கி துாக்கம் வருது ஐய்யா சாமி.............கனவு வருமா,,, ??
சிப்பு வருது


நமீதா போட்டோவை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்குங்கள், கனவு வரும், ஆனால் அது பேய்க்கனவாக இருந்தால் நான் பொறுப்பல்ல.,!!!! அய்யோ, நான் இல்லை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by யினியவன் on Mon Sep 15, 2014 11:25 pm

@சிவா wrote:நமீதா போட்டோவை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்குங்கள், கனவு வரும், ஆனால் அது பேய்க்கனவாக இருந்தால் நான் பொறுப்பல்ல.,!!!! அய்யோ, நான் இல்லை
நமீதா போட்டோவே தலையணை தான பாஸ் - அப்புறம் ஏன் இன்னொரு தலையணை?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by சிவா on Mon Sep 15, 2014 11:32 pm

@யினியவன் wrote:
@சிவா wrote:நமீதா போட்டோவை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்குங்கள், கனவு வரும், ஆனால் அது பேய்க்கனவாக இருந்தால் நான் பொறுப்பல்ல.,!!!! அய்யோ, நான் இல்லை
நமீதா போட்டோவே தலையணை தான பாஸ் - அப்புறம் ஏன் இன்னொரு தலையணை?


எனக்கு அந்த அளவுக்கு விவரம் தெரியாது தல! நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by யினியவன் on Mon Sep 15, 2014 11:37 pm

@சிவா wrote:எனக்கு அந்த அளவுக்கு விவரம் தெரியாது தல! நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்!
விவரம் பத்தலேன்றப்பவே நாலு கொயர் நோட்டு தண்டிக்கு ஆல்பம் பூரா போட்டோவா இருக்கே உங்க கிட்ட - அது எப்படி பாஸ்?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by மாணிக்கம் நடேசன் on Tue Sep 16, 2014 10:19 am

அப்போ அழகா வந்த கனவுகள் எல்லாம் இப்போ பயங்கரமா வருதுங்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by krishnaamma on Tue Sep 16, 2014 12:42 pm

@மாணிக்கம் நடேசன் wrote:அப்போ அழகா வந்த கனவுகள் எல்லாம் இப்போ பயங்கரமா வருதுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1088002

அது வயசு கோளாறு மாமா, "கொழு மோர்" குடிங்க எல்லாம் சரியாய்டும் ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by யினியவன் on Tue Sep 16, 2014 12:46 pm

@krishnaamma wrote:அது வயசு கோளாறு மாமா, "கொழு மோர்" குடிங்க எல்லாம் சரியாய்டும் ஜாலி ஜாலி ஜாலி
கொழு கொழு நடிகைகளின் படங்களை ஒன்ஸ் மோர் ன்னு ரசிக்கிற அவரை கொழு மோர் குடிக்க சொல்றீங்களேம்மா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by krishnaamma on Tue Sep 16, 2014 1:05 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:அது வயசு கோளாறு மாமா, "கொழு மோர்" குடிங்க எல்லாம் சரியாய்டும் ஜாலி ஜாலி ஜாலி
கொழு கொழு நடிகைகளின் படங்களை ஒன்ஸ் மோர் ன்னு ரசிக்கிற அவரை கொழு மோர் குடிக்க சொல்றீங்களேம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088048

என்ன செய்ய?????? கனவு பயமாய் வருது என்கிறாரே............ஏதோ நம்மால் ஆனது வைத்தியம் சொன்னேன் புன்னகை தப்பா இனியவன்? சோகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by ஜாஹீதாபானு on Tue Sep 16, 2014 1:10 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by மாணிக்கம் நடேசன் on Tue Sep 16, 2014 1:35 pm

@krishnaamma wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:அப்போ அழகா வந்த கனவுகள் எல்லாம் இப்போ பயங்கரமா வருதுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1088002

அது வயசு கோளாறு மாமா, "கொழு மோர்" குடிங்க எல்லாம் சரியாய்டும் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1088043
அக்கா.! கொழு மோரா, அது என்ன? மோரும் குடிச்சி பார்த்துட்டேன், பீரும் குடிச்சி பாத்துட்டேன் ஒன்னும் நடக்கல, நாளாக நாளாக கனவுகள் படு பயங்கரமா போயிட்டு இருக்கு. இப்போ மாமா அங்கள் சொன்னாருங்கிறதுக்காக நமிதா எல்லாம் வந்து பயமுருத்துராங்க. நல்லா தூங்கியே பல மாதங்கலாச்சி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by krishnaamma on Tue Sep 16, 2014 1:38 pm

@மாணிக்கம் நடேசன் wrote:
@krishnaamma wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:அப்போ அழகா வந்த கனவுகள் எல்லாம் இப்போ பயங்கரமா வருதுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1088002

அது வயசு கோளாறு மாமா, "கொழு மோர்" குடிங்க எல்லாம் சரியாய்டும் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1088043
அக்கா.! கொழு மோரா, அது என்ன? மோரும் குடிச்சி பார்த்துட்டேன், பீரும் குடிச்சி பாத்துட்டேன் ஒன்னும் நடக்கல, நாளாக நாளாக கனவுகள் படு பயங்கரமா போயிட்டு இருக்கு. இப்போ மாமா அங்கள் சொன்னாருங்கிறதுக்காக நமிதா எல்லாம் வந்து பயமுருத்துராங்க. நல்லா தூங்கியே பல மாதங்கலாச்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1088079

இதுக்கு ஒரே வழி ஷிவானி மலேசியா வருவது தான் மாமா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by மாணிக்கம் நடேசன் on Tue Sep 16, 2014 2:06 pm

அக்கா!!!!!
ஐயோ அந்த அம்மாவா வேண்டாம், இருக்கிற கொஞ்சம் தலமுடியையும் பிச்சி எடுத்திடுவாங்க. அதனால தான் நான் மாமா அங்கள் கிட்ட அந்த அம்மா அங்கேயே, அதாவது தமிழ் நாட்டிலேயே இருக்கட்டும்னு வேண்டி கேட்டுக் கிட்டேன். அப்படி நடக்கட்டும் மாப்ளன்னு சொல்லி இருக்காரு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by விமந்தனி on Tue Sep 16, 2014 2:21 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum