ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 ayyasamy ram

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 ந.க.துறைவன்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Aug 20, 2014 9:28 pm

First topic message reminder :

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை

ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர். அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்.

ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.


Last edited by சிவா on Mon Sep 15, 2014 10:21 pm; edited 1 time in totalசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by யினியவன் on Sat Oct 18, 2014 12:12 am

வாழ்த்துகள் ரெஹானாவுக்கு

இந்த குர்திஷ் பெண்மணி இதுவரை 100 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்திருக்கிறாராம். இவர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வீரப் பெண்மணிக்கு வாழ்த்துகள்.
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sat Oct 18, 2014 12:18 am

@யினியவன் wrote:வாழ்த்துகள் ரெஹானாவுக்கு

இந்த குர்திஷ் பெண்மணி இதுவரை 100 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்திருக்கிறாராம். இவர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வீரப் பெண்மணிக்கு வாழ்த்துகள்.அவ்வாறு இவர் கொல்லப்பட்டிருந்தால் அது வீரமரணம்!சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by SajeevJino on Sat Oct 18, 2014 8:15 am

.

தற்போதைய தகவல் படி சிரியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைபற்றிய Mig 21 Su 22 மற்றும் L 159 போன்ற போர் விமானங்களை பயன்படுத்த ISIL திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது .இதற்கான ஆரம்ப கட்ட பயிற்சியில் அவர்கள் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Mon Nov 03, 2014 5:41 pm

ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் மேலும் ஒரு எரிவாயு வயலை கைப்பற்றினர்

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியதோடு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் தங்கள் படைகளை ஈராக்கிற்கு அனுப்பி வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

தற்போது இந்த தாக்குதலில் கனடா ராணுவமும் பங்கேற்று உள்ளது. இந்தநிலையில் கனடா நேற்று முதல்முறையாக போர் விமானங்களை ஈராக்கிற்கு அனுப்பி வான்வழி தாக்குதல் நடத்தியது. 2 சி.எப்.18 ரக போர் விமானங்களை அனுப்பி ஐ.எஸ். தீவிரவாதிகளை குறி வைத்து பலுஜா பகுதியில் 4 மணிநேரம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.

பல்வேறு நாடுகள் கூட்டாக தக்குதலில் ஈடுபட்டாலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் மத்திய மாகாணத்தில் உள்ள ஹோம்ஸ்சில் உள்ள ஜகர் பகுதியில் உள்ள இரண்டாவது எரிவாயு வயலை அரசுபடையினருடன் போரிட்டு கைபற்றினர். ஐ.எஸ் தீவிரதிகள் தங்கள் சமூக வளைதலத்தில் 18 போட்டோகளை வெளியிட்டு உள்ளனர். அதில் ஜகரில் ஐ.எஸ் இயக்க கொடி பறப்பது போலவும் மேலும் போரில் கைப்பற்றிய வாகனங்களையும் படம் பிடித்து போட்டு உள்ளனர்.

சிரியாவின் 3ல் ஒரு பகுதி தீவிரவாதிகள் கட்டுபாட்டுக்கு வந்து உள்ளது. கடந்த் அக்டோபர் மாதம் 30 மாதம் மிகப்பெரிய ஷார் எரிவாயு வயலை கைப்பற்றினர். மேலும் .இன்று ஜகர் கிராமத்தில் உள்ள மக்ர் எரிவாயும் நிலையத்ததையும் கைப்பற்றினர்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Feb 04, 2015 1:32 pm

ஜோர்டான் விமானி பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிப்பு

ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோர்டான் விமானி

ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது.

அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர்.

தீவிரவாதிகள் கெடு

இதனையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த அல்–கசாஸ்பெயை விடுவிக்குமாறு கோரிக்கை எழுந்தது.

அவரை சிறை வைத்த தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர். விமானி அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.

அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதை உறுதிசெய்தால் பெண் தீவிரவாதியை ஒப்படைத்து விடுகிறோம் என்று ஜோர்டான் அரசு கூறியது. இதற்கிடையே ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோவை தலையை வெட்டி படுகொலை செய்தனர். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் தெரியவரவில்லை.

விமானி உயிருடன் இருக்கிறாரா? என்பதற்கான ஆதாரத்திகாக காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது.

பெட்ரோல் ஊற்றி எரிப்பு

இந்நிலையில் தீவிரவாதிகள் விமானி முயாத்தை கூண்டில் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். அந்த வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்.

விமானி முயாத் அல்–கசாஸ்பெக்கு ஆரஞ்சு நிறஉடை அணிவிக்கப்பட்டுள்ளது. அவரை சுற்றிலும் முகத்தை மூடிக்கொண்ட ஆயுதம் தாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் நிற்கின்றனர். தீவிரவாதிகள் முயாத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிருடன் எரிக்கும் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த கொடூரச் செயல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொன்றது குறிப்பிடத்தக்கதாகும்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டு தாக்குதலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பக்ரைன் ஆகிய நாடுகள் பங்குபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, டென்மார்க் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Feb 04, 2015 1:33 pm

ஜோர்டான் விமானி உயிருக்கு போராடிய பதட்டமான தருணங்கள்

டிசம்பர் 24–ந்தேதி– விமானம் நொறுங்கி விழுந்த பின் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கினர்.

டிசம்பர் 25–ந்தேதி– இரக்கம் காட்டி தனது மனைவியை விடுவிக்கும்படி விமானி முயாத் அல்– கசாயெஸ்பேயின் தந்தை தீவிரவாதிகளிடம் கோரிக்கை.

ஜனவரி 20–ந்தேதி– ஜப்பான் பிணைக்கைதிகள் 2 பேரை தலை துண்டித்து கொலை செய்ய போவதாக மிரட்டல்,

ஜனவரி 24–ந்தேதி– ஜப்பான் பிணைக்கைதி ஹருணா யுகாவா தலை துண்டித்து கொலை, அந்த புகைப்படத்தை பிடித்தபடி பிணைக்கைதி கென்ஜிகோடோ இருப்பது போன்று வீடியோ வெளியீடு, மேலும் ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதி ஆக இருக்கும் பெண் தீவிரவாதி சஜிதா அல்–நிஷாவியை விடுவிக்க தீவிரவாதிகள் வலியுறுத்தல்,

ஜனவரி 28–ந்தேதி– விமானி கசாயெங் பேயை விடுவித்தால் பெண் தீவிரவாதி நிஷாவியை விடுதலை செய்வதாக ஜோர்டான் அறிவித்தது. ஜனவரி 29–ந்தேதி– விமானி கசாயெஸ்பே, ஜப்பான் கைதி கென்ஜி கோடோவை கொலை செய்வதற்கான கெடு தேதி முடிவடைந்தது.

ஜனவரி 31–ந்தேதி கென்ஜிகோடோ தலை துண்டித்து கொலை வீடியோ வெளியீடு.

பிப்ரவரி 3–ந்தேதி– விமானி முபாத் அல்– கசாயெஸ்பே உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வீடியோ வெளியீடு.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Feb 04, 2015 1:33 pm

பழிக்கு பழி: பெண் ஐ.எஸ். தீவிரவாதி சஜிதா அல்-ரிஷாவி உள்பட இருவரை தூக்கில் போட்டது ஜோர்டான்

விமானி முயாத் அல்– கசாயெஸ்பேயை உயிருடன் எரித்து கொன்றதற்கு அதிரடியாக பழிவாங்குவோம் என ஜோர்டான் அரசு அறிவித்து இருந்தது. அதன்படி தங்கள் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 ஐ.எஸ்.தீவிரவாதிகளை உடனடியாக தூக்கிலிட்டு கொன்றது.

இந்த தகவலை அரசின் செய்தி தொடர்பாளர் முகமது அல் – மொமாளி தெரிவித்தார். அவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண் தீவிரவாதி சஜிதா அல் – ரிஷாவியும் ஒருவர். இவர் கடந்த 2005–ம் ஆண்டு அம்மானில் தற்கொலை தாக்குதல் நடத்தி 60 பேரை கொன்றவர்.

இவரை விடுவிக்க விமானியை ஈடாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் அறிவித்து இருந்தனர். இவரை தவிர தூக்கிலிடப்பட்டவர்களில் மற்றொரு தீவிரவாதி ஷியாத் அல் – கர்போலி ஆவார். விமானி கொலை வீடியோ வெளியான சில மணி நேரங்களில் இவர்கள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Feb 18, 2015 3:39 pm

தொடரும் கொடூரம் : ஈராக்கில் 45 பேரை உயிருடன் எரித்து கொன்ற ஐஎஸ்ஐஎஸ்!

ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து புதிய நாடு உருவாக்கியுள்ளனர்.

தாங்கள் கைது செய்யும் மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஈவு இரக்கமின்றி தலைதுண்டித்தும், உயிருடன் எரித்தும், கொலை செய்கின்றனர். அன்பர் மாகாணத்தில் அல்–பக்தாதி உள்ளிட்ட பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

couple_fired_005அயின் அல் – ஆசாத் விமான படை தளத்தை சுற்றியுள்ள நகரங்களை கடந்த வாரம் கைப்பற்றினர். இந்த நிலையில் அல் – பக்தாதி நகரில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 45 பேரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிருடன் எரித்து கொன்றுள்ளனர்.

அவர்களில் போலீசாரும், ராணுவ வீரர்களும் அடங்குவர். இந்த தகவலை அல்–பக்தாதி நகர போலீஸ் தலைமை அதிகாரி குவாசிம் அல் – ஒபீடி தெரிவித்துள்ளார். எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by M.Saranya on Thu Feb 19, 2015 4:45 pm

மிகவும் கொடூரமான நிகழ்வு இது....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by SajeevJino on Thu Feb 19, 2015 9:15 pm

.

லிபியா நாட்டில் இருக்கும் போராளிகளும் தங்களை ISIS  இல் இணைத்துக் கொண்டதாக கூறி Caliphate சட்டங்களை பின்பற்றுவதாக கூறியுள்ளனர். இவர்கள் தான் சமீபத்தில் கிறிஸ்தவர்களின் தலையை  வெட்டி கொன்றவர்கள். இது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது

இதனிடையே இத்தாலி அரசு லிபியா மீது தாக்குதல் நடத்த தாங்கள் தலைமை ஏற்க தயாராக உள்ளதாகவும் NATO  தங்களுக்கு உதவும் வேண்டும் என்று கூறியுள்ளது.

இதுவரை Caliphate

சிரியா
ஈராக்
நைஜீரியா
இப்போது லிபியா
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Feb 25, 2015 11:23 pm

1465 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி

பெய்ரூட் - ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐஎஸ் தீவிரவாதிகள் ஒழிக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன.

சிரியாவில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி முதல் அமெரிக்காவும் அரபு நாடுகளும் இணைந்து குண்டு வீசி வருகின்றனர். இது வரை நடந்த தாக்குதலிலும் மொத்தம் 1600 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். அவர்களில் ஐஎஸ் தீவிரவாதிகள், அல்கொய்தா மற்றும் அல்-நுஸ்ரா முன்னணியில் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் மட்டும் 1465 பேர் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சிரியா மனித உரிமைகள் கண்கானிப்பு குழுவும் இங்கிலாந்து கண்கானிப்பு குழுவும் தெரிவித்துள்ளது. பலியான ஐஎஸ் தீவிரவாதிகள் பெரும்பானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தவிர அல்-நுஸ்ரா முன்னணியில் சேர்ந்த 73 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Feb 26, 2015 8:32 am

மனித உருவில் வாழும் இந்த ஈனப்பிறிவிகளான ஐஸ் ஐஸ் பிரிவினர், இரவில் அழிக்கப்பட வேண்டிய சாத்தான் கூட்டமாகும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1223

View user profile

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sun Mar 01, 2015 12:09 am

மாடியிலிருந்து தூக்கி வீசி மரண தண்டனை: அதிர்ச்சி தரும் புகைப்படங்களை வெளியிட்டது ஐ.எஸ்.

சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரக்காவில் திரளான மக்கள் கூட்டம் ஒரு மனிதனுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை பார்ப்பதற்காக நீதிமன்றத்தின் முன் காத்திருக்கிறது. கூட்டத்தில் முன்னால் இருப்பவர்கள் மறைத்து விடுவார்கள் என்பதால் சிலர் சுவர்களில் ஏறி நின்றபடி தண்டனையை காண காத்திருக்கின்றனர்.

கூட்டத்தில் சிறுவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் கண்ணெதிரே அந்த கொடூர மரண தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த மனிதன் இனி செய்வதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் தன் வாழ்வின் இறுதி நிமிடத்தை நினைத்து மரண பயத்துடன் நிற்கிறார். பின்னர் அவர் கண், கை, கால்கள் கருப்பு துணியால் கட்டிய நிலையில் நீதிமன்றத்தின் மாடியிலிருந்து தூக்கி எறியப்படுகிறார். கீழே விழுந்த அவரை பார்வையாளர்கள் கல்லால் அடிக்கின்றனர். அதை உணர முடியாத அவர், தரையில் விழுந்த சில நொடிகளிலேயே இறந்து போகிறார்.

இந்த தண்டனை நிறைவேற்றப்படும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை ஐ.எஸ். வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் இதே நீதிமன்றத்தின் மாடியிலிருந்து இதே போன்று ஒருவருக்கு கொடூரமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sun Mar 01, 2015 12:10 am
சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sun Mar 01, 2015 12:10 am
சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sun Mar 01, 2015 12:11 am


சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Mar 04, 2015 4:27 pm

ஐஎஸ் தலை வெட்டும் காணொளியில் இரு மலேசியர்கள் – புக்கிட் அம்மான் தகவல்

ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்டுள்ள தலையை வெட்டும் காணொளி ஒன்றில் இரு மலேசியர்கள் இருப்பதாக புக்கிட் அம்மான் தீவிரவாத தடுப்பு மையம் அடையாளம் கண்டுள்ளது.

அவர்கள் முகமட் ஃபாரிஸ் அன்வார் (வயது 20) மற்றும் முகமட் வாண்டி முகமட் ஜெடி (வயது 26) ஆகிய இருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

முகமட் ஃபாரிஸ் கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், முகமட் வாண்டி மலாக்காவைச் சேர்ந்தவர் என்றும் புக்கிட் அம்மான் தீவிரவாதத் தடுப்பு அமைப்பின் சிறப்பு பிரிவு மூத்த துணை ஆணையர் டத்தோ ஆயுப் கான் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 20-ம் தேதி பேஸ்புக்கில் தனிநபர் ஒருவரின் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள அந்த 30 நொடிகள் கொண்ட காணொளியில் ஃபாரிஸ் தனது ஆட்காட்டி விரலால் சைகை கொடுக்க, முகமட் வாண்டி தலை வெட்டுவதை ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தோனேசியா, மலேசியா போராளிகள் அடங்கிய ‘மாஜ்முவா அல் அர்காபிலி’ என்ற புதிய இயக்கத்தில் இந்த இரு மலேசியர்களும் சேர்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சிரியா, ஈராக்கை சேர்ந்த கத்தீபா நூசந்தாரா லிட் டௌலா இஸ்லாமியா என்ற பழைய இயக்கத்தின் பெயர் மாற்றப்பட்டு இந்த புதிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Thu Mar 05, 2015 2:57 am

வாலிபரை கொன்று சமைத்து அவரின் தாய்க்கே உணவாக அளித்த ஐஎஸ் மிருகங்கள்

பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கைச் சேர்ந்த குர்து இன வாலிபர் ஒருவரை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொசுல் நகருக்கு கொண்டு சென்றனர். மொசுல் நகரில் வைத்து அந்த வாலிபரை தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர். இந்நிலையில் அவரின் வயதான தாய் மொசுல் நகருக்கு வந்துள்ளார். அவர் தீவிரவாதிகள் இருக்கும் இடத்திற்கு சென்று தனது மகனை விடுவிக்குமாறு கெஞ்சியுள்ளார்.

மகனை கொன்று சமைத்து பெற்ற தாய்க்கே உணவாக்கிய ஐஎஸ்ஐஎஸ் மிருகங்கள்

அதற்கு தீவிரவாதிகள், நீங்கள் வெகுதூரத்தில் இருந்து வந்துள்ளதால் களைப்பாகவும், பசியாகவும் இருக்கும். முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று தெரிவித்துள்ளனர். அதோடு நின்றுவிடாமல் அந்த தாய்க்கு சாதம், சூப், மாமிசம், டீ கொடுத்துள்ளனர். அந்த அப்பாவி தாயும் தனக்கு அளிக்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்டு முடித்த உடன் அவர் தீவிரவாதிகளை பார்த்து தனது மகனை விடுவிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தீவிரவாதிகளோ, உங்களை மகனை தான் தற்போது சாப்பிட்டீர்கள். அவரை கொன்று, உடலை வெட்டி, கறி சமைத்து உங்களுக்கு கொடுத்தோம் என்று கூறி சிரித்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள மேற்கு யார்க்ஷயரைச் சேர்ந்த பாதுகாவலரான யாசிர் அப்துல்லா என்பவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஈராக் சென்றுள்ளார். அவர் தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by கோ. செந்தில்குமார் on Thu Mar 05, 2015 3:19 pm

மனித மாமிசம் தின்னும் அரக்கர்கள்...!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by ராஜா on Thu Mar 05, 2015 7:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி இதைவிட இந்த மிருகங்களின் குணத்தை விளக்க வேறொரு காரணம் சொல்ல முடியாது.

இவர்களுக்கு முடிவு எப்ப தான் வரும் , யாரால் வரும் இறைவா நீ இருப்பது உண்மையானால் இவர்களுக்கு கூடிய விரைவிலேயே தண்டனையை கொடு.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sat Mar 07, 2015 4:26 am


ஈராக்கில் பழமையான நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் அழித்தனர்

ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கு மொசூல் நகரில் உள்ள பழமையான சிலைகள், சிற்பங்களை கடந்த வாரம் அழித்து அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினர்.

அந்த வரிசையில் இப்போது ஈராக்கின் வட பகுதியில் அமைந்திருந்த பழமையான நிம்ருத் நகரத்தை அவர்கள் அழித்து விட்டனர்.

இது தொடர்பாக மொசூல் அருகேயுள்ள பழங்குடி மக்கள் வட்டாரம், “ஐ.எஸ். தீவிரவாதிகள் பழம்பெருமை வாய்ந்த நிம்ருத் நகரத்துக்கு வந்து, மதிப்பு வாய்ந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு, அந்த நகரை தகர்த்து அழித்தனர்” என கூறியது.

இதை ஈராக் அரசும் உறுதி செய்துள்ளது.

இதுபற்றி ஈராக் அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகம் நேற்று கருத்து தெரிவிக்கையில், “உலகத்துக்கு கட்டுப்பட மறுக்கிறவர்களாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளனர். அவர்கள் இப்போது கனரக எந்திரங்களின் உதவியுடன் நிம்ருத் நகரை இடித்து தரை மட்டம் ஆக்கி விட்டனர். இந்த நகரம் 13-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்” என கூறியது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Mar 11, 2015 1:46 am

'நாங்கள் எங்கும் உள்ளோம்': ஹரியானா அரசு இணையதளத்தை ஹேக் செய்த ஐஎஸ்ஐஎஸ்

சன்டிகர்: ஹரியானா அரசு இணையதளத்தை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் ஹேக் செய்தனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இணையதளமான www.scertharyana.in கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் ஹேக் செய்யப்பட்டது.

அரசு இணையதளத்தை ஹேக் செய்த அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் கொடி அடங்கிய படத்தை போட்டு அத்துடன் ஐஎஸ்ஸால் ஹேக் செய்யப்பட்டுள்ளது; நாங்கள் எங்கும் உள்ளோம் என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த இணையதளம் சில மணிநேரம் வேலை செய்யாமல் இருந்தது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் இந்த ஹேக்கிங் விவகாரம் குறித்த விசாரணை குர்காவ்ன் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து குர்காவ்ன் ஏடிசி வினய் பிரதாப் சிங் கூறுகையில்,

ஹரியானா அரசிடம் இருந்து ஹேக்கிங் குறித்த புகார் வந்துள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கம் எந்த வெப் லிங்குகளை பயன்படுத்தி ஆன்லைனில் அந்த தகவலை வெளியிட்டது என்பதை கண்டறியும் வேலை நடந்து வருகிறது என்றார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Thu Mar 12, 2015 2:38 am

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் புதிய வீடியோ!

இஸ்ரேலுக்காக வேவு பார்த்ததாக கூறி பாலஸ்தீன இளைஞர் ஒருவரை கொலை செய்த வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். கொல்லப்பட்ட இளைஞன் பாலஸ்தீனதை சேர்ந்த 19 வயதே ஆன முகமது சையது ஸ்மாயில் முஸ்லாம் என்ற அந்த நபர் ஆவார். அவர் அந்த வீடியோவில் ஆரஞ்சு நிற உடை அணிந்த நிலையில் மண்டியிட்ட நிலையில் உள்ளார். அவருக்கு பின்னால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த சிறுவனும் மற்றொருவனும் நின்று கொண்டுள்ளனர்.

அந்த சிறுவன் பாலஸ்தீன இளைஞரை தலையில் துப்பாக்கியால் சுட்டு கொன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட முஸ்லாம் இஸ்ரேலின் மொசாத் என்ற உளவு அமைப்பிற்கு வேவு பார்த்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை அவனது பெற்றோர் மறுத்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள 13 நிமிட வீடியோ காட்சியின் உண்மைத் தன்மை உறுதிபடுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த முஸ்லாம் அங்கிருந்து தப்பி சென்ற போது பிடிப்பட்டதாக கூறப்படுகிறது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by SajeevJino on Thu Mar 12, 2015 7:31 am

.

அந்த உளவாளி இஸ்ரேலை சேர்ந்த ஒரு அரேபியன், இஸ்ரேலிய உளவு நிறுவனமான சின் பெட் என்ற அமைப்பிற்கு வேலை செய்து கொண்டிருந்தார்.

அவரது தகப்பனார் நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மகனைக் கொன்றவர்களை பழிவாங்கப் போவதாக அறிவித்தார்

இதற்கு முன்பு இரண்டு இஸ்ரேலிய உளவு ஏஜென்ட்-இ கொன்றுள்ளது ISIS .

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by SajeevJino on Thu Mar 12, 2015 7:34 am

.

நேற்றைய தகவல் படி ஈரான் மற்றும் ஈராக்கிய தரைப் படைகள் ISIS வசம் உள்ள திக்ரித் நகரை அனேக பட்சமாக மீது விட்டார்கள்.. இன்னும் கொஞ்சம் தெருக்களே பாக்கி உள்ள நிலையில் இன்று திக்ரித் நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள்

ஆனால் ISIS சிரியாவின் எல்லையில் உள்ள கோபானி நகரை பிடித்துவிட்டது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum