ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 Pranav Jain

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிறந்த நாள் (தேதி) பலன்......

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Tue Sep 16, 2014 5:00 am

First topic message reminder :

அனைவருக்கும்  காலைவணக்கம்..!  

      இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
 
        16ஆம் தேதி பிறந்தோர்  அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
 உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down


Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma on Sun Oct 12, 2014 8:31 pm

நன்றி ராஜன் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Mon Oct 13, 2014 5:01 am

13ஆம் தேதி பிறந்த அனைவர்களுக்கும் பிறந்தநாள்வாழ்த்துகள்...

13 ஆம்தேதி பிறந்தவரகள் தலைமை தாங்கும் தகுதி பெற்றவர.
ஆற்றல் மூலம் அரும்பணியாற்றி அறிவுமேதை என பாராட்டு பெறுபவர்.
குழந்தை உள்ளம் உள்ளவர். நன்றாய் பழகுபவர்களுக்குத்தான் தெரியும்
இவரதுகுணம்.மூடநம்பிக்கை கொண்டவர். துணிவே துணை எனக்கொண்
டவர். இவருக்கு எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படும். (கோ.கோ.பா)
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by seshika on Mon Oct 13, 2014 4:47 pm

நான் 04-10-1989 பிறந்தேன் எனக்கு  ஏக பட்ட பணம் சிக்கல் என்ன செய்வது. எனக்கு கல்யாணம் ஆனது 07-06-2012. என் கணவன்  பிறந்தநாள் 27-10-1987 எங்கள் இருவருக்கும் பெண் குழந்தை உள்ளது அவள் பிறந்தனால் 05-05-2013 .எங்கள் முவரின் எதாவது எங்கள் முவரின் பிறந்தனால் பிரச்சனை இருந்தால் சொல்லவும். அதோடு எங்கள் பொருளாதர  பணம்  வளர்ச்சிக்கு  என்ன செய்வது.
avatar
seshika
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma on Mon Oct 13, 2014 7:06 pm

@seshika wrote:நான் 04-10-1989 பிறந்தேன் எனக்கு  ஏக பட்ட பணம் சிக்கல் என்ன செய்வது. எனக்கு கல்யாணம் ஆனது 07-06-2012. என் கணவன்  பிறந்தநாள் 27-10-1987 எங்கள் இருவருக்கும் பெண் குழந்தை உள்ளது அவள் பிறந்தனால் 05-05-2013 .எங்கள் முவரின் எதாவது எங்கள் முவரின் பிறந்தனால் பிரச்சனை இருந்தால் சொல்லவும். அதோடு எங்கள் பொருளாதர  பணம்  வளர்ச்சிக்கு  என்ன செய்வது.
மேற்கோள் செய்த பதிவு: 1096035

முதலில் உங்களை அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்........உங்கள் கேள்விக்கு பதில் சொல்வார்கள் நம் நண்பர்கள் புன்னகை கவலை வேண்டாம் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Tue Oct 14, 2014 6:13 am

14 ஆம் தேதி பிறந்த அனைவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

14 ஆம்தேதி பிறந்தவர்கள்.. சூதாட்ட ஈடு பாடு உண்டு. அதிலேவெற்றி
தோல்வி இரண்டையும் நீங்கள் சந்திப்பீர்கள். செலவந்தனாக உயரவேண்டு
மென்ற ஆசை நிறைய உண்டு. நல்லநண்பர்கள் இருப்பது அரிது.காதலில்
மகிழ்ச்சி ஏற்படும். சத்தியமே ஜெயம் என்பதில் அசைக்க முடியாத நம்
பிக்கை உடையவர். தான் பெற்ற இவ்வின்பம் இவ்வையகமும் பெறுக
என்பதுபோல் நீங்கள் சந்திக்கும் சத்தியங்களை உலகுக்கு எடுத்து காட்டத்
துடிப்பீர்கள். (கோ.கோ.பா)

அன்பர்களே இன்றோடு பிறந்த தேதி பலன் நிறைவடைகிறது. இப்பதிவுகள்
1972 ஆம் ஆண்டு வேலூரில் பதிவாகி வந்த மாதஜோதிட இதழில் கோபி
கோபிசெட்டி பாளையம் என்பவர் எழுதியதை நான் குறிப்பெடுத்து வைத்
திருந்தேன் அதை ஈகரையில் வெளிட வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி.

யாரும் சுவறின்றி சித்திரம்எழுத முடியாதுதான்.......P.S.T.RAJAN.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by ayyasamy ram on Tue Oct 14, 2014 7:09 am

சாதகத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு பயனுள்ள பதிவு
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34401
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma on Sat Oct 25, 2014 6:18 pm

அடாடா...........14 லுடன் முடித்து விட்டீர்களே ராஜன் அண்ணா..................15ம் தேதிக்கு பலன்?.................. அநியாயம் அநியாயம் அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Sat Oct 25, 2014 6:38 pm

முதலில் 15 ஆம்தேதி பதிவு செய்ததாக ஞாபகம் அதனால் தான் கிருஷ் ணம்மா...தாங்கள் கோரிடும் 15 ஆம் தேதி பலன்......

15ஆம் தேதி பிறந்தவர்கள் தன்நலமற்ற தியாகி, எழுத்து துறையில் எடுத்துகாட்டாக விளங்கு வீர்கள்,மேடை பேச்சு அருவி போல் பாய்ந்தோடும், சுயநலமற்ற மனமும் அழுத்த மான மனமும் உள்ளவர். இவருக்கு தீங்கு செய்பவரை உயிர் உள்ள வரை மறக்க மாட்டார். இவரது வாழ்க்கையில் முன்னேற்றம் உற்றார் உறவினர் மூலம் கிடைக்கும். (கோ.கோ.பா)
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma on Sat Oct 25, 2014 6:42 pm

P.S.T.Rajan wrote:முதலில் 15 ஆம்தேதி பதிவு செய்ததாக ஞாபகம் அதனால் தான் கிருஷ் ணம்மா...தாங்கள் கோரிடும் 15 ஆம் தேதி பலன்......

15ஆம் தேதி பிறந்தவர்கள் தன்நலமற்ற தியாகி, எழுத்து துறையில் எடுத்துகாட்டாக விளங்கு வீர்கள்,மேடை பேச்சு அருவி போல் பாய்ந்தோடும், சுயநலமற்ற மனமும் அழுத்த மான மனமும் உள்ளவர். இவருக்கு தீங்கு செய்பவரை உயிர் உள்ள வரை மறக்க மாட்டார். இவரது வாழ்க்கையில் முன்னேற்றம் உற்றார் உறவினர் மூலம் கிடைக்கும். (கோ.கோ.பா)
மேற்கோள் செய்த பதிவு: 1099361

எங்க ஆர்த்தி இன் date of birth அது தான் படிக்க காத்திருந்தேன் புன்னகை.......நன்றி ராஜன் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum