ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்

4 posters

Go down

நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன் Empty நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்

Post by சிவா Tue Sep 16, 2014 10:25 pm

நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன் 10678544_736498659756567_293131153228245053_nபேருந்தில் பயணித்துக் கொண்டி ருந்தார் ஒருவர். வழியில், பயணச்சீட்டு பரிசோதகர் பேருந்தில் ஏறினார். அவரைப் பார்த்ததும் பயணச்சீட்டைத் தேட ஆரம்பித்தார் நம்மவர்.

தன்னிடம் இருந்த துணிப்பையில் கையை விட்டுப் பார்த்தார்; கிடைக்கவில்லை. கையில் வைத்திருந்த புத்தகத்தின் நடுவிலே இருக்கிறதா என்று பார்த்தார்... இல்லை. தான் கொண்டு வந் திருந்த பெட்டியில் தேடினார்; அங்கும் இல்லை!

தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தார். பயணச் சீட்டைக் காணவில்லை.

பரிசோதகர் பார்த்தார். ''பரவாயில்லை... மெதுவா தேடுங்க. நான் மறுபடியும் வர்றேன்!'' என்று கூறி விட்டு, அப்பால் நகர்ந்து சென்று விட்டார்.

நம்மவர், தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர் இவரைக் கவனித்தார்.

''ஐயா, உங்ககிட்டே ஒண்ணு கேட்கலாமா?''

''என்ன?'' என்றார் நம்மவர்.

''எல்லா இடத்துலேயும் பயணச் சீட்டைத் தேடுறீங்க... ஆனால், ஒரு இடத்துல மட்டும் தேடலையே!''

''என்ன சொல்றீங்க?''

''உங்கள் சட்டைப் பையில் மட்டும் நீங்கள் தேடவே இல்லையே?'' என்று கேட்டார் அருகில் இருந்தவர்.

உடனே நம்மவர், ''உண்மைதான்! அந்த ஓர் இடத்தில்தான் பயணச் சீட்டு இருக்கும் என்று நம்புகிறேன்!'' என்றார்.

''அப்புறம் ஏன் அங்கு தேடாமல் இருக்கிறீர்கள்?''

இந்தக் கேள்விக்கு நம்மவர் பதில் சொன்னார் ''அந்த நம்பிக்கையை இழக்க நான் தயாராக இல்லை!''

நண்பர்களே! அவரது இந்த பதில், நம்மில் சிலரை சிரிக்க வைக்கலாம். சிலரை சிந்திக்கவும் வைக்கலாம்.

வாழ்க்கைப் பயணத்தில், 'இருக்கிறதா? இல்லையா?' என்பது முக்கியம் இல்லை; நம்பிக்கையே முக்கியம்!

சிலரது பயணம் இன்னும் வேடிக்கையானது.

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தான் ஒருவன். பரிசோதகர் வந்தார். அவன் பயணச்சீட்டை தன் பைக்குள் தேடினான். பயணச் சீட்டு தொலைந்து விட்டது. கிடைக்கவில்லை. அழ ஆரம்பித்து விட்டான்.

எதிரில் இருந்தவர் ஆறுதல் சொன்னார் ''போகட்டும் விடுங்க; வேறு பயணச் சீட்டு வாங்கிக்கலாம்!''

''நான் அதுக்காக அழலீங்க!'' என்றான் இவன்.

''வேற எதுக்காக?''

''அந்த சீட்டு கிடைச்சாத்தானே நான் எந்த ஊர்லே இறங்கணும்ங்கறது தெரியும்?''

இன்றைய மனிதர்களின் பயணம் இப்படித்தான். இலக்கில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது!


நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன் 10710786_736498976423202_565071310035796915_n


நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

jairam, Dr.S.Soundarapandian, கண்ணன் and kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன் Empty Re: நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்

Post by யினியவன் Tue Sep 16, 2014 10:30 pm

இதுக்குதான் பாஸ் நாங்க டிக்கட் எடுக்கறதே இல்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன் Empty Re: நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்

Post by kandansamy Sun Jun 20, 2021 6:22 pm

நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன் 3838410834 வாழ்த்துக்கள் சார் !
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன் Empty Re: நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்

Post by kandansamy Tue Sep 07, 2021 8:43 pm

மிகவும் அருமை வாழ்த்துக்கள் சார்


நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன் 3838410834
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன் Empty Re: நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்

Post by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

சிரி சிரி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன் Empty Re: நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum