ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by சிவா on Wed Sep 17, 2014 5:50 am'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரையுலகின் பிரம்மாண்டத்திற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு குறிப்பிடத்தக்க பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் 'காலம் தவறாமை'யின் அவசியம்.

ஹாலிவுட் நடிகர்களான ஜாக்கி சான் மற்றும் அர்னால்டு இருவருமே தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார் ஜாக்கிசான்.

அந்த விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கமல், மலையாள நடிகர் மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் ஆகியரோடு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்கலந்து கொண்டார்.

'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும்போது, கேசட் விளம்பரத்தைச் சுற்றிருந்த பேப்பரை கிழித்து அப்படியே கீழே போட்டு விட்டார்கள். யாருமே அதைக் கண்டு கொள்ளாமல் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பிக்க, ஜாக்கிசான் அந்தக் குப்பைகளைப் பொறுக்கி எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போடுவதற்கு நடந்து சென்றார். உடனே சுற்றிருந்த நடிகர்கள் சுதாரித்து அவரிடம் இருந்த பேப்பரை வாங்கி உதவியாளர் ஒருவரிடம் கொடுத்தனர்.

பிறகு, ஜாக்கிசான் இசை வெளியீட்டு விழாவிற்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தாலும், குப்பைப் பேப்பரை வாங்கிச் சென்ற அந்த உதவியாளர் சரியாக குப்பைத் தொட்டியில் போடுகிறாரா என்பதைப் பார்த்து கொண்டே இருந்தார். 'தசாவதாரம்' இசை வெளியீட்டு விழாவில் இது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது.

'ஐ' இசை வெளியீட்டு விழா...

'ஐ' இசை வெளியீட்டு விழாவை பொறுத்தவரை, ஒரு விழா எந்தவித முன்னேற்பாடும் இன்றி நடைபெற்றால் எப்படியிருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாக இருந்தது. பிற்பகல் 3:30 மணியில் இருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று டிக்கெட்களில் போடப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மணி 7:30-யைத் தாண்டிவிட்டது.

இசை வெளியீட்டு விழா ஆரம்பிக்கும் முன்பு இசைக்கு ஏற்றவாறு ஒளி அமைப்பு மாறுவது காண்பிக்கப்பட்டது. ரஜினியை அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். சில நிமிடங்கள் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தார். பிறகு ஷங்கர், புனித் ராஜ்குமார் கடைசியாக அர்னால்டு அழைத்து வரப்பட்டார்.

நிகழ்ச்சியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்த அர்னால்டு முன்பு பாடி பில்ட் ஷோ நடைபெற்றது. நிறைய பாடி பில்டர்கள் ஷங்கர் படங்களின் பாடல்களுக்கு ஏற்றவாறு பாடி பில்ட் நிகழ்ச்சியை அரங்கேற்றி, நேரடியாக அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு இணைந்து மேடையேறிய அர்னால்டு, தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.

இதை கவனித்ததும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சிம்ஹா குறுக்கிட்டு, 'படத்தைப் பற்றிய பேச்சை அப்புறம் பேசலாம் சார்' என்று கூறவே, "நான் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தொடங்கி தனது பேச்சைத் தொடங்கி முடித்து அரங்கினை விட்டு வெளியேறினார்.

இசையை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

'ஐ' படத்தின் இசை வெளியீடு விழா சிறப்பு விருந்தினர் இன்றி, ரஜினி இசையை வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். அந்த இசை வெளியீட்டின்போது கூட படத்தின் நாயகன் விக்ரமும், நாயகி ஏமி ஜாக்சனும் அங்கு இல்லை. 'ஐ' இசை வெளியீட்டு விழாவைக் காப்பாற்றியது என்னவோ ரஜினி மட்டுமே.

'தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கிசான், 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் 'காலம் தவறாமை'யை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு.

பிரம்மாண்டம் என்ற அடைமொழியுடன் அறங்கேற்றப்படும் தமிழ் சினிமாவின் இசை வெளியீட்டு விழாவில் எந்த ஒரு நிகழ்ச்சியும் சரியான நேரத்தில் ஆரம்பித்ததில்லை. இனியாவது விழித்துக்கொள்வார்களா?

தி இந்து
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by ayyasamy ram on Wed Sep 17, 2014 7:38 am

'காலம் தவறாமை'யை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு.
-
அனைவருமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்தான்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by யினியவன் on Wed Sep 17, 2014 8:04 am

ஏன் இப்படி கவனக்குறைவு?

ஐ விழா ச்சை விழாவா போச்சே - பாடல்கள் சுமார் தான்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by ராஜா on Wed Sep 17, 2014 12:31 pm

இன்றும் பாடிபில்டிங் துறையிலும் உலக சினிமாவிலும் முடிசூடா மன்னனாக இருக்கிறார் என்றால் சும்மாவா ?!!!!,

அவரை சாதாரணமாக நினைத்துவிட்டார்கள் போல நம் ஆட்கள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by krishnaamma on Wed Sep 17, 2014 1:44 pm

//தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும்போது, கேசட் விளம்பரத்தைச் சுற்றிருந்த பேப்பரை கிழித்து அப்படியே கீழே போட்டு விட்டார்கள். யாருமே அதைக் கண்டு கொள்ளாமல் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பிக்க, ஜாக்கிசான் அந்தக் குப்பைகளைப் பொறுக்கி எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போடுவதற்கு நடந்து சென்றார். உடனே சுற்றிருந்த நடிகர்கள் சுதாரித்து அவரிடம் இருந்த பேப்பரை வாங்கி உதவியாளர் ஒருவரிடம் கொடுத்தனர்.

பிறகு, ஜாக்கிசான் இசை வெளியீட்டு விழாவிற்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தாலும், குப்பைப் பேப்பரை வாங்கிச் சென்ற அந்த உதவியாளர் சரியாக குப்பைத் தொட்டியில் போடுகிறாரா என்பதைப் பார்த்து கொண்டே இருந்தார். 'தசாவதாரம்' இசை வெளியீட்டு விழாவில் இது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது.//

நான் இப்போ தான் இந்த செய்தியை படிக்கிறேன்...இவ்வளவுலேட்டாக ...என்றாலும் 'HATS OFF TO Jaki Jan ' நன்றி அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by krishnaamma on Wed Sep 17, 2014 1:53 pm

//தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கிசான், 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் 'காலம் தவறாமை'யை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு.//

பிரிட்ஷ்காரர்களிடமிருந்து ஆங்கிலமும் ( இது தேவைதான்) சில தேவை இல்லாத பழக்கங்களும் கற்ற நாம் இந்த "நேரம் தவறாமை, தூய்மை போன்ற ( இன்னும் பலது இருக்கு) கத்துக்காம விட்டுட்டோம்..............

இன்னும் யாரெல்லாம் வந்து நமக்கு அவற்றை கத்து தரப்போராளோ........உலகின் பல முலைகளில் இருந்து........கருமம்...............மானம் கப்பல் ஏறுது என்பது இதுதானா? சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by ராஜா on Wed Sep 17, 2014 2:42 pm

@krishnaamma wrote:நான் இப்போ தான் இந்த செய்தியை படிக்கிறேன்...இவ்வளவுலேட்டாக  ...என்றாலும் 'HATS  OFF  TO  Jaki Jan ' நன்றி: அன்பு மலர்:
jackie chan தெரியும் புன்னகை  ,  யார் இந்த jaki jan ?! புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by ஜாஹீதாபானு on Wed Sep 17, 2014 5:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30193
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by T.N.Balasubramanian on Wed Sep 17, 2014 6:59 pm

@யினியவன் wrote:ஏன் இப்படி கவனக்குறைவு?

ஐ விழா ச்சை விழாவா போச்சே - பாடல்கள் சுமார் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1088364

ஐ விழா கண்ணு பட்டுடுச்சு .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21828
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by jesifer on Wed Sep 17, 2014 7:10 pm

விழாக்கோலம் கொண்டாட வந்தவ மமதையில் ”நேரம் பொன் போன்றது” பதை மறந்தார்கள் என்னவோ..
avatar
jesifer
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 466
மதிப்பீடுகள் : 303

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by krishnaamma on Wed Sep 17, 2014 7:11 pm

@ராஜா wrote:
@krishnaamma wrote:நான் இப்போ தான் இந்த செய்தியை படிக்கிறேன்...இவ்வளவுலேட்டாக  ...என்றாலும் 'HATS  OFF  TO  Jaki Jan ' நன்றி: அன்பு மலர்:
jackie chan தெரியும் புன்னகை  ,  யார் இந்த jaki jan ?! புன்னகை

ஹா ...... ஹா ... தமிழில் மாறுவதற்குள் போஸ்ட் பண்ணிட்டேன் ராஜா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by யினியவன் on Wed Sep 17, 2014 7:13 pm

@T.N.Balasubramanian wrote:
ஐ விழா கண்ணு பட்டுடுச்சு .

ரமணியன்

அப்படீன்னா திருஷ்டி சுத்தி தேங்காயை ஷங்கர் தலைல உடைச்சிடலாமா அய்யா புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by யினியவன் on Wed Sep 17, 2014 7:14 pm

@krishnaamma wrote:ஹா ...... ஹா ... தமிழில் மாறுவதற்குள் போஸ்ட் பண்ணிட்டேன் ராஜா புன்னகை
ஸ்டாம்ப் ஒட்டிட்டீங்கல்ல புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by krishnaamma on Wed Sep 17, 2014 7:17 pmவிக்ரம் கன்னம் எல்லாம் ஒட்டி நன்னாவே இல்லை........இந்த மூஞ்சியை படம் முழுக்க பார்க்கணுமா??????????????

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by யினியவன் on Wed Sep 17, 2014 7:21 pm

@krishnaamma wrote:விக்ரம் கன்னம் எல்லாம் ஒட்டி நன்னாவே இல்லை........இந்த மூஞ்சியை படம் முழுக்க பார்க்கணுமா??????????????
ஐயை ஐ திறக்காம எப்படி பாக்கறதாம்?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by krishnaamma on Wed Sep 17, 2014 7:25 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:ஹா ...... ஹா ... தமிழில் மாறுவதற்குள் போஸ்ட் பண்ணிட்டேன் ராஜா புன்னகை
ஸ்டாம்ப் ஒட்டிட்டீங்கல்ல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088559

இல்லை...................புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by பிஜிராமன் on Wed Sep 17, 2014 8:05 pm

கடல் கடந்து போயி திரவியம் தேடுவது பழசு
கடல் கடந்து வந்தவரிடம் திரவியம் பெறுவது புதுசு
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by யினியவன் on Wed Sep 17, 2014 8:15 pm

@பிஜிராமன் wrote:கடல் கடந்து போயி திரவியம் தேடுவது பழசு
கடல் கடந்து வந்தவரிடம் திரவியம் பெறுவது புதுசு
ஆக மொத்தம் தேடினதும், பெற்றதும் திரவியம் தானே? புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by பிஜிராமன் on Wed Sep 17, 2014 8:30 pm

@யினியவன் wrote:
@பிஜிராமன் wrote:கடல் கடந்து போயி திரவியம் தேடுவது பழசு
கடல் கடந்து வந்தவரிடம் திரவியம் பெறுவது புதுசு
ஆக மொத்தம் தேடினதும், பெற்றதும் திரவியம் தானே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088597

ஹா ஹா ஹா ஆம் ஆம்....

ஆனா நீங்க நினைக்கிற திரவியம் இல்லை நான் ரெடி, நீ ரெடியா
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by ராஜா on Thu Sep 18, 2014 1:05 am

@யினியவன் wrote:
@krishnaamma wrote:ஹா ...... ஹா ... தமிழில் மாறுவதற்குள் போஸ்ட் பண்ணிட்டேன் ராஜா புன்னகை
ஸ்டாம்ப் ஒட்டிட்டீங்கல்ல புன்னகை
அண்ணே , "இந்த கடிதத்தை தந்தி போல பாவித்து உடன் புறப்பட்டு வரவும்" என்று எங்கு வரவேண்டுமென்று அட்ரஸ் சொல்லாமல் ஒரு கடிதம் வந்தது என்று சொன்னீங்கல்ல அது இவங்க தான் போல புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by krishnaamma on Thu Sep 18, 2014 9:56 am

@ராஜா wrote:
@யினியவன் wrote:
@krishnaamma wrote:ஹா ...... ஹா ... தமிழில் மாறுவதற்குள் போஸ்ட் பண்ணிட்டேன் ராஜா புன்னகை
ஸ்டாம்ப் ஒட்டிட்டீங்கல்ல புன்னகை
அண்ணே , "இந்த கடிதத்தை தந்தி போல பாவித்து உடன் புறப்பட்டு வரவும்" என்று எங்கு வரவேண்டுமென்று அட்ரஸ் சொல்லாமல் ஒரு கடிதம் வந்தது என்று சொன்னீங்கல்ல அது இவங்க தான் போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088622

நானில்ல...........நான் அவ இல்ல ............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
குதூகலம் குதூகலம் குதூகலம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by யினியவன் on Thu Sep 18, 2014 10:30 am

@ராஜா wrote:அண்ணே , "இந்த கடிதத்தை தந்தி போல பாவித்து உடன் புறப்பட்டு வரவும்"  என்று எங்கு வரவேண்டுமென்று அட்ரஸ் சொல்லாமல் ஒரு கடிதம் வந்தது என்று சொன்னீங்கல்ல அது இவங்க தான் போல புன்னகை
அம்மா ஐடியா காரங்க ராஜா புன்னகை

ரெஜிஸ்டர் போஸ்ட் பண்ணினா செலவு கூடும் - ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்பினா, ரெஜிஸ்டரை விட பத்திரமா போயிடும் - ஏன்னா நம்ம போஸ்டல் டிபார்ட்மண்ட் அதை டெலிவரி கொடுத்து ஸ்டாம்ப் சார்ஜை பைனோடு வாங்கிடுவாங்க பெறுபவரிடம் இருந்து - சிஸ்டத்தில் லாக் ஆயிடும், எனவே பைனை வசூலித்தே ஆகவேண்டும். புன்னகை

Last edited by யினியவன் on Thu Sep 18, 2014 1:28 pm; edited 1 time in totalavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by krishnaamma on Thu Sep 18, 2014 10:45 am

@யினியவன் wrote:
@ராஜா wrote:அண்ணே , "இந்த கடிதத்தை தந்தி போல பாவித்து உடன் புறப்பட்டு வரவும்" என்று எங்கு வரவேண்டுமென்று அட்ரஸ் சொல்லாமல் ஒரு கடிதம் வந்தது என்று சொன்னீங்கல்ல அது இவங்க தான் போல புன்னகை
அம்மா ஐடியா காரங்க ராஜா புன்னகை

ரெஜிஸ்டர் போஸ்ட் பண்ணினா செலவு கூடும் - ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்பினா, ரெஜிஸ்டரை விட பத்திரமா போயிடும் - ஏன்னா நம்ம போஸ்டல் டிபார்ட்மண்ட் அதை டெலிவரி கொடுத்து ஸ்டாம்ப் சார்ஜை பையனோடு வாங்கிடுவாங்க பெறுபவரிடம் இருந்து - சிஸ்டத்தில் லாக் ஆயிடும், எனவே பைனை வசூலித்தே ஆகவேண்டும். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088739

கண்டிப்பாக அந்த கடிதம் உங்க கைக்கு வரணும் என்றால் எப்படி எல்லாம் செய்ய வேண்டி இருக்கு இனியவன் ? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by M.Saranya on Thu Sep 18, 2014 12:03 pm

ஆர்னால்ட் போன்ற பெரிய நடிகர்கள் இன்றும் புகழப்படுவதர்க்கு அவருடைய பல நற்குனகலே காரணம் ஆகும்.
பிரம்மாண்டத்தை தூக்கி குப்பையில் போடுங்கள் யாருக்கு வேண்டும் என்பது போல் உதறிவிட்டு சென்று விட்டார் ஆர்னால்ட்.
இது பிரம்மாண்டத்துக்கு விழுந்த குட்டு .
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by T.N.Balasubramanian on Thu Sep 18, 2014 1:22 pm

@krishnaamma wrote:
@யினியவன் wrote:
@ராஜா wrote:அண்ணே , "இந்த கடிதத்தை தந்தி போல பாவித்து உடன் புறப்பட்டு வரவும்"  என்று எங்கு வரவேண்டுமென்று அட்ரஸ் சொல்லாமல் ஒரு கடிதம் வந்தது என்று சொன்னீங்கல்ல அது இவங்க தான் போல புன்னகை
அம்மா ஐடியா காரங்க ராஜா புன்னகை

ரெஜிஸ்டர் போஸ்ட் பண்ணினா செலவு கூடும் - ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்பினா, ரெஜிஸ்டரை விட பத்திரமா போயிடும் - ஏன்னா நம்ம போஸ்டல் டிபார்ட்மண்ட் அதை டெலிவரி கொடுத்து ஸ்டாம்ப் சார்ஜை பையனோடு வாங்கிடுவாங்க பெறுபவரிடம் இருந்து - சிஸ்டத்தில் லாக் ஆயிடும், எனவே பைனை வசூலித்தே ஆகவேண்டும். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088739

கண்டிப்பாக அந்த கடிதம் உங்க கைக்கு வரணும் என்றால் எப்படி எல்லாம் செய்ய வேண்டி இருக்கு இனியவன் ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088750

ஆனா அவர் வீட்டுலே பையன் கிடையாதே
எப்படி பையனோடு வாங்கிடுவாங்க ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21828
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum