ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
 ayyasamy ram

பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம்
 ayyasamy ram

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

View previous topic View next topic Go down

துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by jesifer on Wed Sep 17, 2014 7:00 pm

ஆபீஸ் முடிந்ததும்
நடந்து வீட்டுக்கு
போறிங்களே.. ஏன்?

துாங்கி எழுத்த உடனே
வாக்கிங் போகனும்”னு
டாக்டர் சொல்லிட்டார்!!




சார், நான் உங்க பெண்ணை
கல்யாணம் பண்ணிக்க
ஆசைப்படுறேன்!!

குடிப்பீங்களா?

பேசி முடிச்ச பிறகு
குடிக்கலாமே??




என் மனைவிக்கு வந்துள்ள
வியாதி குணமாகாம
இருக்க ஏதாவது
செய்யுங்க டாக்டர்!!

அப்படி என்ன வியாதி??

துாக்கத்துல துணி துவைக்கிற
வியாதி!!
avatar
jesifer
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 466
மதிப்பீடுகள் : 303

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by யினியவன் on Wed Sep 17, 2014 7:18 pm

புன்னகைபுன்னகைபுன்னகை

சொந்த சரக்கா? படைத்தவருக்கு நன்றி சொல்லலேன்னா இனி பதிவுகள் நீக்கப்படும் ஜெசிபர்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by krishnaamma on Wed Sep 17, 2014 7:36 pm

@யினியவன் wrote:புன்னகைபுன்னகைபுன்னகை

சொந்த சரக்கா? படைத்தவருக்கு நன்றி சொல்லலேன்னா இனி பதிவுகள் நீக்கப்படும் ஜெசிபர்.
மேற்கோள் செய்த பதிவு: 1088561

ஆமாம் பொறுத்தது போரும் என்று இனியவன் பொங்கி எழுந்து விட்டார் ஜெசிபர் .......தளத்தின் வழிமுறைகளை நன்கு படியுங்கள் பிறகு ...........நல்ல படி பதிவு போடுங்கள் ஜெசிபர்............500 பதிவுகளை நெருங்குகிறீர்கள்.................. இன்னும் சரியா பதிவு போடலை என்றால்.................வருத்தமாய் இருக்கு...............இப்படி உங்களுக்கு எப்பப்பாரு சொல்வதும் எனக்கு சங்கடமாய் இருக்கு....................சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 18, 2014 1:04 pm

தூக்கத்தில துணி துவைக்கிற வேல எங்க வீட்லேயும் நடக்குதுங்க, அதுவும் காலால துணி துவைக்கிறாங்க, இல்ல இல்ல மிதிக்கிறாங்க. இனியும் விளக்கமா சொல்லனுமாக்கும், புரிஞ்சுக்கோங்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by M.Saranya on Thu Sep 18, 2014 1:06 pm

நல்ல பகிர்வு
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by யினியவன் on Thu Sep 18, 2014 1:10 pm

@மாணிக்கம் நடேசன் wrote:தூக்கத்தில துணி துவைக்கிற வேல எங்க வீட்லேயும் நடக்குதுங்க, அதுவும் காலால துணி துவைக்கிறாங்க, இல்ல இல்ல மிதிக்கிறாங்க. இனியும் விளக்கமா சொல்லனுமாக்கும், புரிஞ்சுக்கோங்க.
அய்யா வீட்ல தினமும் தையலினால் துவையல், அவியல், மிதியல் தான் போல புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 18, 2014 1:19 pm

அந்த தையல், நானா தேடிக்கிட்ட வளையல்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by ஜாஹீதாபானு on Thu Sep 18, 2014 1:19 pm

அய்யோ, நான் இல்லை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29966
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 18, 2014 1:29 pm

ஏன் சின்ன அக்கா, இப்படி ஓட்டம், அடி பட்ர போவுது.
கொஞ்சம் நடந்து தான் போங்களேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by யினியவன் on Thu Sep 18, 2014 1:34 pm

@மாணிக்கம் நடேசன் wrote:அந்த தையல், நானா தேடிக்கிட்ட வளையல்.
அடிக்கடி வளையல் வாங்க செலவாகுதாம்மே - அடிக்கறப்ப வளையலை கழட்டிட்டு அடிக்க சொல்லுங்கய்யா - எங்க வீட்ல அப்படித்தான் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by ஜாஹீதாபானு on Thu Sep 18, 2014 1:44 pm

@மாணிக்கம் நடேசன் wrote:ஏன் சின்ன அக்கா, இப்படி ஓட்டம், அடி பட்ர போவுது.
கொஞ்சம் நடந்து தான் போங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1088827

ஜெசிபர் சொல் பேச்சு கேக்கமாட்டேங்குறார் அதான் ஓடுறேன்.



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29966
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 18, 2014 2:21 pm

எல்லாம் ஸ்டீல் வளையல், மடக்கி வச்சில்ல தாக்குறாங்க, ஓடவும் முடியல, ஒதுங்கவம் முடியில, கதவ சாத்திட்டு தானே வாங்குறாங்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by யினியவன் on Thu Sep 18, 2014 2:29 pm

நல்ல வேளை கதவ சாத்திட்டு சாத்துறாங்க - வெளில தெரியாதுல்ல - நல்ல மனசு அவங்களுக்கு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by krishnaamma on Thu Sep 18, 2014 5:35 pm

@யினியவன் wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:அந்த தையல், நானா தேடிக்கிட்ட வளையல்.  
அடிக்கடி வளையல் வாங்க செலவாகுதாம்மே - அடிக்கறப்ப வளையலை கழட்டிட்டு அடிக்க சொல்லுங்கய்யா - எங்க வீட்ல அப்படித்தான் புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: துாக்கத்துல துணி துவைக்கிற வியாதி!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum