ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 ayyasamy ram

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 kuloththungan

ஜென்
 T.N.Balasubramanian

ஏர்செல் நிறுவனம் திவால்
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இப்படி பண்ணிப் புட்டாரே.

View previous topic View next topic Go down

இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by மாணிக்கம் நடேசன் on Sat Sep 20, 2014 8:30 am

எங்க மாமா அங்கள் இப்படி பண்ணிப்புட்டாரே,  ஞாயத்தை நீங்களே கேளுங்க.
 

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by யினியவன் on Sat Sep 20, 2014 9:55 am

அய்யாவுக்கு வந்த சோதனை - வேதனை வேதனை புன்னகை

பாருங்கய்யா அந்த சின்ன புள்ளையே அடக்கி உக்கார வெச்சிடுச்சு - உங்களால முடியும்யா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by மாணிக்கம் நடேசன் on Sat Sep 20, 2014 10:04 am

நன்றி யினியவன் சார். முடியுமா, முடியாதான்னு யோசன பண்றத விட்டுட்டு மாட்ட அடக்குற முயற்சியல இப்போ இறங்கிட்டேன். முதல்ல முறட்டு கன்னுக்குட்டியா தேடி பயிற்சியில இறங்கிட வேண்டியதுதான். மாமாவா மாப்ளையான்னு பாத்திடுவோம், ஒரு கை.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by யினியவன் on Sat Sep 20, 2014 11:06 am

வாழ்த்துகள் அய்யா.

இவரை மாதிரி பாட்டு பாடி அடக்குங்களேன். வருங்கால கிராமராஜன் நீங்க தான் அய்யா புன்னகை




avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by krishnaamma on Sat Sep 20, 2014 12:10 pm

@மாணிக்கம் நடேசன் wrote:நன்றி யினியவன் சார். முடியுமா, முடியாதான்னு யோசன பண்றத விட்டுட்டு மாட்ட அடக்குற முயற்சியல இப்போ இறங்கிட்டேன். முதல்ல முறட்டு கன்னுக்குட்டியா தேடி பயிற்சியில இறங்கிட வேண்டியதுதான். மாமாவா மாப்ளையான்னு பாத்திடுவோம், ஒரு கை.
மேற்கோள் செய்த பதிவு: 1089242

ஆங்..................இது தான் சரி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by M.Saranya on Sat Sep 20, 2014 12:15 pm

ஆச்சர்யமாக உள்ளதே அம்மா !!!
உண்மையான படமா அல்லது பொய்யானதா?
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by krishnaamma on Sat Sep 20, 2014 12:35 pm

@M.Saranya wrote:ஆச்சர்யமாக உள்ளதே அம்மா !!!
உண்மையான படமா அல்லது பொய்யானதா?
மேற்கோள் செய்த பதிவு: 1089283

போட்டோ மாமா தான் போட்டிருக்கிறார்.அவரைத் தான் கேட்கணும் சரண்யா புன்னகை என்றாலும் இது சும்மா குழந்தையை நிற்க வைத்து எடுத்த போட்டோ போலத்தான் தெரிகிறது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by M.Saranya on Sat Sep 20, 2014 12:56 pm

நெறைய ரிஸ்க் எடுத்திருப்பாங்க போல தெரியுதே அம்மா
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by krishnaamma on Sat Sep 20, 2014 1:01 pm

ம்..அவங்க வீடு மாடோஎன்னவோ? என்றாலும் பாவம் குழந்தை...........ஆனால் அது பயப்படறா மாதிரி தெரியலையே சரண்யா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by M.Saranya on Sat Sep 20, 2014 1:32 pm

இந்த காலத்து குழந்தைகள் மிகவும் தைரியசாலிகள் அம்மா !!!
என் பிள்ளை மரவட்டையை பிடிக்கிறான் தெரியுமா அம்மா !!
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by krishnaamma on Sat Sep 20, 2014 5:43 pm

@M.Saranya wrote:இந்த காலத்து குழந்தைகள் மிகவும் தைரியசாலிகள் அம்மா !!!
என் பிள்ளை மரவட்டையை பிடிக்கிறான் தெரியுமா அம்மா !!
மேற்கோள் செய்த பதிவு: 1089305

அச்சச்சோ....எத்தனை வயது அவனுக்கு ? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by மாணிக்கம் நடேசன் on Sun Sep 21, 2014 7:46 am

எங்க மாமா அங்கள் கிட்ட ஞாயத்த கேட்க சொன்னா, என்ன என்னமோ சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆமா, மாமா அங்கள எங்க போயிருக்காரு?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by யினியவன் on Sun Sep 21, 2014 10:40 am

பொங்கலூரு சந்தைக்கு மாடு பிடிக்க போயிருக்காராம் அய்யா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by T.N.Balasubramanian on Sun Sep 21, 2014 10:52 am

@மாணிக்கம் நடேசன் wrote:எங்க மாமா அங்கள் கிட்ட ஞாயத்த கேட்க சொன்னா, என்ன என்னமோ சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆமா, மாமா அங்கள எங்க போயிருக்காரு?
மேற்கோள் செய்த பதிவு: 1089425

உங்களுக்கே தெரியல்லலேனா வேறு யாருக்குத் தெரியும் ?
சீன பிரதமரை வரவேற்க வந்திருப்பாரோ ?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21137
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: இப்படி பண்ணிப் புட்டாரே.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum