புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! Poll_c10இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! Poll_m10இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! Poll_c10இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! Poll_m10இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! Poll_c10இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! Poll_m10இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! Poll_c10இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! Poll_m10இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 12:03 am

இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...!

இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! FTWH21yIQxfkvTXJL9YA+15-1368619243-rajini9-600

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இணையதளத்தில் ஏகப்பட்ட ஜோக்குகள் உள்ளன. இந்நிலையில் புதிதாக சில ஜோக்குகள் வந்துள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலுக்கு பெயர் போனவர். ஆனால் அவரை வைத்து பலர் இணையதளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டரில் காமெடி பண்ணுகிறார்கள். இந்த கூத்து அனைவருக்கும் தெரிந்தது தான்.

தற்போது மேலும் சில ஜோக்குகள் ரஜினியைப் பற்றி உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்...
இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! QU8QBxPyQTquaO3UZGFZ+15-1368617545-sivaji-21-600

ரஜினிகாந்த் இன்று சுடப்பட்டார்...
நாளை குண்டுக்கு இறுதிச் சடங்கு

காம்பஸை வைத்து ரஜினி நேர் கோடு வரைவார்.

இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! LdB7Ky5CSSCchR44KWal+Rectorscalrajinikanthjoks

ரஜினியின் நாடித்துடிப்பை ரிக்டர் அளவுகோலை வைத்து கணக்கிடுவார்கள்.

இந்திய ரூபாயின் அடையாளமான
ஆர் ரஜினிகாந்த் பெயரின் முதல் எழுத்து

இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! 8nqEDApSPmsWjQc73BHR+indianRsrajinikanthjoks

ரஜினிகாந்த் இஸ் த சீக்ரட் ஆஃப் பூஸ்ட்'ஸ் எனர்ஜி

காம்ப்ளான் இஸ் எ ரஜினிகாந்த் பாய்

இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! TSH6WWz5QZ6S8sdeYl9C+isteenrajinikanthjoks
100 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ரஜினி முதலாவதாக வந்தார். ஆனால் ஒளி இரண்டாவதாக வந்ததைப் பார்த்து ஐன்ஸ்டீன் இறந்துவிட்டார்.

இன்டெல்லின் புதிய விளம்பரம்: "ரஜினிகாந்த் இன்சைட்"

இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! 6PQGddFHQG27dqNvHsBG+alcenderrajinikanthjoks

அலெக்சாண்டர் கிரகாம் பெல் முதன்முதலாக தொலைபேசியை பயன்படுத்தியபோது அதற்கு ஏற்கனவே ரஜினி 2 மிஸ்ட் கால் கொடுத்ததை கண்டுபிடித்தார்.

மேக்னடிக் காம்பஸ் ஏன் எப்பொழுதும் வடக்கையே காட்டுகிறது? ஏனென்றால் ரஜினி தெற்கில் வாழ்கிறார். அவரைப் பார்த்து கை காட்ட யாருக்கும் தைரியம் இல்லை.
இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! 4eWtYzCbSIqSxtnDO21O+nuttanrajinikanthjoks

நியூட்டன் மீது விழுந்த ஆப்பிளை எறிந்ததே ரஜினி தான்.

ரஜினி 5 மொழிகளில் விசில் அடிப்பார்

மோனோலிசா ஓவியம் ஏன் சிரிக்கிறது என்பது ரஜினிக்கு மட்டும் தான் தெரியும்.
இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! VYBjMldFQZ2KnCrJJ9UX+Monolisarajinikanthjoks
தனது காதலி செய்த தவறை ஒப்புக்கொள்ள வைக்க ரஜினியால் மட்டுமே முடியும்.

1947ல ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற காரணம் ரஜினி பிறந்தது தான்...
இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! Qz6b6CYWTAuLfEFrfwtM+15-1368619122-rajini1111-600

இது எப்படியிருக்கு தலைவரைப்பத்தி இன்னும் சொல்லனுமா இதுபோதுமா....!

(எப்படியெல்லாம் கிளம்பியிருக்காங்க பாருய்யா...)

நன்றி : தென்கூடு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Sep 22, 2014 12:17 am

இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! 433338962 இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! 433338962

இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..! சும்மா அதிருதில்ல...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 22, 2014 12:19 am

அருமை அருமை புன்னகைபுன்னகைபுன்னகை

ரஜினி ரஜினி தான்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 22, 2014 11:17 am

அனைத்துமே ஏற்கனவே வந்தது தான் அக்கா , ஈகரையில் கூட ஏற்கனவே நிறைய இருக்கு. ஆனாலும் எத்தனை தடவை படித்தாலும் சிரிப்பு வரும். அதிலும் இது சூப்பர் 

100 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ரஜினி முதலாவதாக வந்தார். ஆனால் ஒளி இரண்டாவதாக வந்ததைப் பார்த்து ஐன்ஸ்டீன் இறந்துவிட்டார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 11:20 am

ராஜா wrote:அனைத்துமே ஏற்கனவே வந்தது தான் அக்கா , ஈகரையில் கூட ஏற்கனவே நிறைய இருக்கு. ஆனாலும் எத்தனை தடவை படித்தாலும் சிரிப்பு வரும். அதிலும் இது சூப்பர் 

100 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ரஜினி முதலாவதாக வந்தார். ஆனால் ஒளி இரண்டாவதாக வந்ததைப் பார்த்து ஐன்ஸ்டீன் இறந்துவிட்டார்.
மேற்கோள் செய்த பதிவு: 1089637

இது கொஞ்சம் ஓவர் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 11:21 am

நன்றி விமந்தினி, நன்றி இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 22, 2014 11:29 am

quote :
<ரஜினிகாந்த் இன்று சுடப்பட்டார்...
நாளை குண்டுக்கு இறுதிச் சடங்கு > quote

இது ஒன்றுதான் இதுவரை படிக்கவில்லை என எண்ணுகிறேன் .
இருந்தாலும் ,கண் விழித்து இரவு 12 .03 மணிக்கு பதிவிட்டதற்கு அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 11:43 am

T.N.Balasubramanian wrote:quote :
<ரஜினிகாந்த் இன்று சுடப்பட்டார்...
நாளை குண்டுக்கு இறுதிச் சடங்கு > quote

இது ஒன்றுதான் இதுவரை படிக்கவில்லை என எண்ணுகிறேன் .
இருந்தாலும் ,கண் விழித்து இரவு 12 .03 மணிக்கு பதிவிட்டதற்கு அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1089646

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 22, 2014 11:49 am

இதோ இன்னும் கொஞ்சம்

1.) Rajinikanth has a statue of Madame Tussaud in his house!
2.) Rajinikanth killed the Dead Sea.
3.) Rajinikanth knows Victoria's secret.
4.) Rajinikanth got small pox when he was a kid. As a result small pox is now eradicated.
5.) Rajinikanth can answer a missed call.
6.) If Rajinikanth's PC hangs.. it's time for next Windows release.
7.) Sun doesn't rise until Rajinikanth says 'Good morning'.
மீண்டும் சந்திப்போம் Rajinikanth was preparing for a spelling test, the rough sheet he used is known as Oxford Dictionary.
9.) Rajinikanth once wrote a cheque, the bank bounced!
10.) When Rajinikant logs on to facebook.com, facebook updates its status message!
11.) Rajinikanth was shot today... Tomorrow is the bullet's funeral!
12. When God watched Robot, he said, "Oh my Rajinikanth!"

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 22, 2014 11:49 am

IN 2010
rajinikanth released A Film named -
ROBOT
.
.
.
.
.
.
.
.
.
.
The history repeats
.
.
.
.
.
IN 3010
Robot will Release A Film named Rajikanth

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக