ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by ராஜா on Wed Sep 24, 2014 11:39 am

திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார்.

சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.

தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என்றார்.

சுருதிஹாசன் மும்பையில் தற்போது புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அவர் மேல் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு தோழி வீட்டில் தங்கினார்.

அதன் பிறகு அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட்டில் 2 படுக்கையறையுடன் கூடிய வீடு ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கினார். அங்கு ஓரிரு மாதங்களாக உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. நவீன இருக்கைகள், கட்டில் ஷோபாக்களும் வாங்கி போடப்பட்டன. அந்த பணிகள் முடிவுற்ற நிலையில் சுருதிஹாசன் அவ்வீட்டில் பால் காய்த்து குடியேறியுள்ளார்.

-maalaimalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by பாலாஜி on Wed Sep 24, 2014 11:43 amhttp://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by யினியவன் on Wed Sep 24, 2014 11:43 am

பால் காய்ச்சி குடியேறும் பழக்கம் எல்லாம் இருக்கு ஆனா கல்யாணம் பண்ணி பிள்ளையை வயிற்றில் குடியேற்றி பெத்துக்கணும் ன்றது மட்டும் மறந்து போச்சா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 24, 2014 12:00 pm

கமல் பொண்ணுன்னா சும்மாவா..எல்லாத்திலயும் வித்தியாசமாதான் யோசிப்பாங்க...நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3513
மதிப்பீடுகள் : 966

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by krishnaamma on Wed Sep 24, 2014 1:21 pm

சுத்தம்..................... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by T.N.Balasubramanian on Wed Sep 24, 2014 2:23 pm

மங்கல்யானை செவ்வாய் வட்ட சுற்றுப்பாதையில் தவழவிட்டது கஷ்டமான செயல் .
மங்கள நாணை கட்டிக்காமல் , மழலையை தவழவிடுவது கஷ்டமான செயல் அல்லவே ,
செவ் வாய் சுந்தரி கூறியுள்ளது . Gene என்பதற்கு எடுத்துக்காட்டு .
ரமணியன் .

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21487
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by ஜாஹீதாபானு on Wed Sep 24, 2014 2:44 pm

அடக்கருமமேஎன்ன கொடுமை சார் இதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30085
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by ஜாஹீதாபானு on Wed Sep 24, 2014 2:45 pm

@T.N.Balasubramanian wrote:மங்கல்யானை செவ்வாய் வட்ட சுற்றுப்பாதையில் தவழவிட்டது கஷ்டமான செயல் .
மங்கள நாணை கட்டிக்காமல் , மழலையை தவழவிடுவது கஷ்டமான செயல் அல்லவே ,
செவ் வாய் சுந்தரி கூறியுள்ளது . Gene என்பதற்கு எடுத்துக்காட்டு .
ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1090304

சூப்பர் ஐயா புன்னகைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30085
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by மாணிக்கம் நடேசன் on Wed Sep 24, 2014 3:04 pm

நல்ல சமுதாயத்த கெடுக்க இதுங்க போதுமே, இதுங்கள சுட்டுத் தள்ளனும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by krishnaamma on Wed Sep 24, 2014 4:26 pm

@மாணிக்கம் நடேசன் wrote:நல்ல சமுதாயத்த கெடுக்க இதுங்க போதுமே, இதுங்கள சுட்டுத் தள்ளனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1090325

இந்தாங்க மாமா.............. எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by பிஜிராமன் on Wed Sep 24, 2014 4:37 pm

இந்திய பிறப்புரிமை குடியுரிமை அனைத்தையும் திருப்பி கொடுத்து விட்டு எப்படி வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக் கொள்ளட்டும் வேறு ஏதாவது நாட்டில் சென்று
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by T.N.Balasubramanian on Wed Sep 24, 2014 4:41 pm

மணம் முடிப்பதற்கு முன் ,தாய் ஆவது , சில கட்டாயங்களால் ஆவது .
இப்போதும் நடந்து கொண்டு இருக்கின்றன .நமக்கு தெரிவதில்லை .
மணம் முடிந்த பின் , தாய் ஆவது ,மாற்றான் மூலமாக -நமக்கு தெரிவதில்லை
தாய் என்பது உண்மை
தந்தை என்பது நம்பிக்கை என்றது  கவிஞன் வார்த்தைகள்.
இன்னும் என்னென்னவோ நடக்கத்தான் போகிறது .
நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கப்போகிறோம்.
துப்பாக்கியை தூக்கவேண்டாம் !
அதிர்ச்சிக்கு தயார் ஆகுங்கள் !!
ஊடக வளர்ச்சி செய்கின்ற சதி !!!

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21487
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by பிஜிராமன் on Wed Sep 24, 2014 4:53 pm

@T.N.Balasubramanian wrote:மணம் முடிப்பதற்கு முன் ,தாய் ஆவது , சில கட்டாயங்களால் ஆவது .
இப்போதும் நடந்து கொண்டு இருக்கின்றன .நமக்கு தெரிவதில்லை .
மணம் முடிந்த பின் , தாய் ஆவது ,மாற்றான் மூலமாக -நமக்கு தெரிவதில்லை
தாய் என்பது உண்மை
தந்தை என்பது நம்பிக்கை என்றது  கவிஞன் வார்த்தைகள்.
இன்னும் என்னென்னவோ நடக்கத்தான் போகிறது .
நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கப்போகிறோம்.
துப்பாக்கியை தூக்கவேண்டாம் !
அதிர்ச்சிக்கு தயார் ஆகுங்கள் !!
ஊடக வளர்ச்சி செய்கின்ற சதி !!!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090376

மிக உண்மை ஐயா....
ஊடகம் ஒவ்வொருவருள்ளும்
வெகு எளிதில் ஊடுருவி
துருவிடும் சக்திவாய்ந்தது.
மறைந்து ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது
இது போன்ற அறிக்கைகளால் சகஜமாக மாறிவிடும் நாட்கள் வெகு அருகில்
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by krishnaamma on Wed Sep 24, 2014 5:00 pm

நான் நினைக்கிறேன் இதக்கு நம் சட்டத்திலேயே இடம் இருக்கு என்று சோகம் அதாவது அரசாங்க உத்தியோகங்களில் இருக்கும் பெண், கல்யாணம் ஆயருந்தாலும் இல்லாவிட்டாலும்

SHE IS ELIGIBLE FOR MATERNITY LEAVE என்று கேள்விப்பட்டிருக்கேன்.....இது நிஜமா ஐயா?

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by T.N.Balasubramanian on Wed Sep 24, 2014 5:24 pm

பிஜி ராமன் : sensational news --ஊடகங்கள் பணம் பண்ணும் வித்தை /உத்தி .
கிருஷ்ணம்மா: கன்னிப் பெண்கள் -பிரசவ கால விடுப்பிற்கு -
தகுதி பெற்றவரா --இருப்பதாக தெரியவில்லை .அறியாமல் இருக்கலாம் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21487
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by krishnaamma on Wed Sep 24, 2014 5:53 pm

@T.N.Balasubramanian wrote:பிஜி ராமன் : sensational news --ஊடகங்கள் பணம் பண்ணும் வித்தை /உத்தி .
கிருஷ்ணம்மா: கன்னிப் பெண்கள் -பிரசவ கால விடுப்பிற்கு -
தகுதி பெற்றவரா --இருப்பதாக தெரியவில்லை .அறியாமல் இருக்கலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090386

ம்......சரி ஐயா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by விமந்தனி on Wed Sep 24, 2014 10:51 pm

வீட்டு பெரியவர்கள் சென்ற வழியில் பிள்ளைகள் நடப்பது சகஜம் தானே?

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by விமந்தனி on Wed Sep 24, 2014 10:57 pm

@krishnaamma wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:நல்ல சமுதாயத்த கெடுக்க இதுங்க போதுமே, இதுங்கள சுட்டுத் தள்ளனும்.

இந்தாங்க மாமா.............. எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

பெண்கள் உடை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற போது வரிந்து கட்டிக்கொண்டு வந்த மாதர் சங்கங்கள் எல்லாம் இப்ப எங்கே போயிற்று? முறையற்ற வகையில் பிள்ளை பெறுவேன் என்று சூளுரைக்கும் (உளறும்) ஸ்ருதிக்கு என்ன சொல்ல போகிறார்கள்?

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by விமந்தனி on Wed Sep 24, 2014 10:59 pm

@பிஜிராமன் wrote:இந்திய பிறப்புரிமை குடியுரிமை அனைத்தையும் திருப்பி கொடுத்து விட்டு எப்படி வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக் கொள்ளட்டும் வேறு ஏதாவது நாட்டில் சென்று

சூப்பருங்க சூப்பருங்க சரியான தீர்ப்பு பிஜி.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by யினியவன் on Wed Sep 24, 2014 11:05 pm

மேல்நாட்டு கலாச்சாரத்தை நம் நாட்டில் விதைக்க இது போல் நடிகைகளை பயன்படுத்தி கொள்கிறார்கள் - இவர்களை போல ஆகவேண்டும் என்று திரியும் பெண்களையும் கெடுக்கத்தான்.

இது அவர் சொந்த விருப்பம் ஆனால் பொதுவில் சொல்லி மேலும் பல சீரழிவுகளை உண்டாக்குவதுதான் பிரச்சினை.

அய்யா சொன்னதுபோல் மங்கல்யானை மறந்து மங்கலநான் அவசியமா எனப் பேசி நம் சாதனையை மங்க செய்துவிடுவார்கள்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by M.M.SENTHIL on Wed Sep 24, 2014 11:10 pm

ஒரு சினிமா நடிகர் அதுவும் உலக நாயகன் கமலின் மகள் இப்படிப் பேசியிருப்பது, அருவருப்பாய் இருக்கிறது.. மேலும் இவளின் படங்களை இனி பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் தோன்ற வைக்கிறது..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by krishnaamma on Wed Sep 24, 2014 11:48 pm

@யினியவன் wrote:மேல்நாட்டு கலாச்சாரத்தை நம் நாட்டில் விதைக்க இது போல் நடிகைகளை பயன்படுத்தி கொள்கிறார்கள் - இவர்களை போல ஆகவேண்டும் என்று திரியும் பெண்களையும் கெடுக்கத்தான்.

இது அவர் சொந்த விருப்பம் ஆனால் பொதுவில் சொல்லி மேலும் பல சீரழிவுகளை உண்டாக்குவதுதான் பிரச்சினை.

அய்யா சொன்னதுபோல் மங்கல்யானை மறந்து மங்கலநான் அவசியமா எனப் பேசி நம் சாதனையை மங்க செய்துவிடுவார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1090542

இல்லை இனியவன், மேல் நாடுகளில் "living together " இருந்தாலும் எப்போ குழந்தை வேந்தும் என்று நினைக்கிறாங்களோ அப்போ கல்யாணம் பண்ணிக்கொண்டு விடுவார்கள் புன்னகை
.
.
இப்போ பேசறதுகள் சுத்த நாகரீகம் கெட்டதுகள் சோகம் இதுகளை மனிதர்களுடன் ஒப்பிடவே முடியாது ............அவாளெல்லாம் 'மாக்கள்"

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by krishnaamma on Wed Sep 24, 2014 11:51 pm

@M.M.SENTHIL wrote:ஒரு சினிமா நடிகர் அதுவும் உலக நாயகன் கமலின் மகள் இப்படிப் பேசியிருப்பது, அருவருப்பாய் இருக்கிறது.. மேலும் இவளின் படங்களை இனி பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் தோன்ற வைக்கிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1090543

ம்.ஆமாம் செந்தில்.......ஏதோ பாக்கரத்துக்கு கொஞ்சம் நல்லா இருக்காளேன்னு பார்த்தால்.........இப்படி பெனாத்தராளே  ! கோபம் விமந்தினி சொல்வது போல எங்கே போச்சு மகளிர் அமைப்புகள்??????

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by கார்த்திகேயன்E on Wed Sep 24, 2014 11:56 pm

@யினியவன் wrote:மேல்நாட்டு கலாச்சாரத்தை நம் நாட்டில் விதைக்க இது போல் நடிகைகளை பயன்படுத்தி கொள்கிறார்கள் - இவர்களை போல ஆகவேண்டும் என்று திரியும் பெண்களையும் கெடுக்கத்தான்.

இது அவர் சொந்த விருப்பம் ஆனால் பொதுவில் சொல்லி மேலும் பல சீரழிவுகளை உண்டாக்குவதுதான் பிரச்சினை.

அய்யா சொன்னதுபோல் மங்கல்யானை மறந்து மங்கலநான்  அவசியமா எனப் பேசி நம் சாதனையை மங்க செய்துவிடுவார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1090542
avatar
கார்த்திகேயன்E
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by krishnaamma on Thu Sep 25, 2014 12:11 am

@கார்த்திகேயன்E wrote:
@யினியவன் wrote:மேல்நாட்டு கலாச்சாரத்தை நம் நாட்டில் விதைக்க இது போல் நடிகைகளை பயன்படுத்தி கொள்கிறார்கள் - இவர்களை போல ஆகவேண்டும் என்று திரியும் பெண்களையும் கெடுக்கத்தான்.

இது அவர் சொந்த விருப்பம் ஆனால் பொதுவில் சொல்லி மேலும் பல சீரழிவுகளை உண்டாக்குவதுதான் பிரச்சினை.

அய்யா சொன்னதுபோல் மங்கல்யானை மறந்து மங்கலநான்  அவசியமா எனப் பேசி நம் சாதனையை மங்க செய்துவிடுவார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1090542
மேற்கோள் செய்த பதிவு: 1090562

வாங்கோ கார்த்திகேயன், அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum