ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
kula deivam
 T.N.Balasubramanian

அறிமுகம்
 T.N.Balasubramanian

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 T.N.Balasubramanian

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 ஜாஹீதாபானு

சில்லுகள்...
 SK

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 ayyasamy ram

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

திட்டி வாசல்
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மன்னா, புலியில் பாதி நீ....!

View previous topic View next topic Go down

மன்னா, புலியில் பாதி நீ....!

Post by ayyasamy ram on Fri Sep 26, 2014 4:54 pm




-
முதல்ல வேலை செஞ்ச வீட்டிலே உன்னை எதுக்கு
வேலையை விட்டு நிறுத்தினாங்க..?
-
அவங்க பொண்ணுக்கு வீட்டோட மாப்பிள்ளை
பார்த்து கட்டி வெச்சிட்டாங்கம்மா, அதான்..!
-
--------------------------------------------
-
பொண்ணோட படிப்பெல்லாம் எப்படி?
-
எழுத்துக்கூட்டி தமிழ் படிச்சிடுவா..
இங்கிலீசு வராது...!
-
-----------------------------------------
-
சார், உங்க படத்தோட கதை அவ்வளவு திருப்பதியா
இல்லேயே...?
-
படம் கண்டிப்பா சில்வர் ஜூப்ளி சார்...!
-
நீங்க மொதல்ல சொன்ன கதையே பரவாயில்லை...!
-
>எ.நாகராசன்
-
-----------------------------------------------
-
புலவர் மன்னரைப் பார்த்து, ' மன்னா, புலியில் பாதி
நீ...என்று பாடினாரே..?
-
ுஉண்மைதான் அவர் பாடியது...மன்னர் புலியைப்
போல் பதுங்குவார்...ஆனால் பாய மாட்டாரே...!
-
.>வி.ரேவதி
-
-------------------------------------------------
-
தளபதியாரே...என் தோள்கள் துடிக்கின்றன...!
-
தோள்களா...கால்களா மன்னா...?
-
>வி.ரேவதி
-
=============================================
நன்றி; குமுதம்
------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: மன்னா, புலியில் பாதி நீ....!

Post by ஜாஹீதாபானு on Fri Sep 26, 2014 5:33 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30182
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: மன்னா, புலியில் பாதி நீ....!

Post by தமிழ்நேசன்1981 on Fri Sep 26, 2014 5:58 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3518
மதிப்பீடுகள் : 969

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: மன்னா, புலியில் பாதி நீ....!

Post by பாலாஜி on Fri Sep 26, 2014 6:13 pm

சிரி சிரி சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மன்னா, புலியில் பாதி நீ....!

Post by krishnaamma on Fri Sep 26, 2014 7:07 pm

//முதல்ல வேலை செஞ்ச வீட்டிலே உன்னை எதுக்கு
வேலையை விட்டு நிறுத்தினாங்க..?
-
அவங்க பொண்ணுக்கு வீட்டோட மாப்பிள்ளை
பார்த்து கட்டி வெச்சிட்டாங்கம்மா, அதான்..!//


அடாடா .....இப்படியெல்லாம் சொன்னா பசங்க கல்யாணம் செஞ்சுக்கவே பயப்படுவாளே??????????? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: மன்னா, புலியில் பாதி நீ....!

Post by விமந்தனி on Fri Sep 26, 2014 11:45 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: மன்னா, புலியில் பாதி நீ....!

Post by vandhiyathevan on Tue Sep 30, 2014 11:53 pm

பதிவிற்கு மிக்க நன்றி
avatar
vandhiyathevan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 70
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: மன்னா, புலியில் பாதி நீ....!

Post by T.N.Balasubramanian on Wed Oct 01, 2014 7:51 am

அருமை A ராம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21789
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: மன்னா, புலியில் பாதி நீ....!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum