ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பெட்ரோல் குரங்கு!
 ayyasamy ram

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

View previous topic View next topic Go down

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by ayyasamy ram on Sat Sep 27, 2014 6:41 am


-
"ரயிலைக் கண்டுபிடிச்சது நல்லதாப் போச்சு..!''
-
""ஏன்?''
-
""இல்லேன்னா தண்டவாளம் எல்லாம் வேஸ்டா
போயிருக்குமே!''
-
-எஸ்.ஆறுமுகம், கழுகுமலை.
-
-----------------------------------------------------


* ""நகரப் பேருந்து ப்ரேக் டவுன்...''
-
""அப்புறம்..?''
-
""நகராப் பேருந்து ஆயிடுச்சு.''
-
-தேனி.எஸ்.ஆறுமுகம்.
-
------------------------------------------------
-
* ""என்ன சார்? சம்பளம் கேட்டா பலாப்பழத்தைத்
தர்றீங்க?''
-
""அதான் அப்பவே சொன்னேனே, சம்பளம்
"சுளை'யா தருவோம்னு...''
-
-ர.மதுமிதா, ஈரோடு
-
------------------------------------------
-
"ஒரு கட்டிடத்தை பத்து பேர் சேர்ந்து இருபது
நாளில் கட்டி முடிக்கிறார்கள்.
அதே கட்டிடத்தை இருபது பேர் சேர்ந்து எத்தனை
நாளில் கட்டி முடிப்பார்கள்?''
-
""கட்டி முடிச்ச கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும்
கட்டணும்?''
-
-இளன், சென்னை
-
----------------------------------------------
-
"திருவள்ளுவர் மனைவி யார்?''
-
""திருமதி திருவள்ளுவர்.''
-
"".........??''
-
-த.கிருஷ்ணஜோதி, சென்னை.
-
------------------------------------------
-
"நாம ஏன் டி.வி. முன்னாடி உட்கார்ந்து படம்
பார்க்கிறோம்?''
-
""தெரியலியே..!''
-
""பின்னாடி உட்கார்ந்தா படம் தெரியாதே!''
-
-அ.ராகவேந்தர், காஞ்சீபுரம்.
-
------------------------------------------
நன்றி: சிறுவர் மணி



avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32503
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by Ravi on Sat Sep 27, 2014 8:29 am

@ayyasamy ram wrote:
-

* ""என்ன சார்? சம்பளம் கேட்டா பலாப்பழத்தைத்
தர்றீங்க?''
-
""அதான் அப்பவே சொன்னேனே, சம்பளம்
"சுளை'யா தருவோம்னு...''
-
-ர.மதுமிதா, ஈரோடு



மேற்கோள் செய்த பதிவு: 1091212


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Ravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 400
மதிப்பீடுகள் : 23

View user profile http://int.asus@gmail.com

Back to top Go down

Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by M.Saranya on Sat Sep 27, 2014 10:29 am


* ""நகரப் பேருந்து ப்ரேக் டவுன்...''
-
""அப்புறம்..?''
-
""நகராப் பேருந்து ஆயிடுச்சு.''
-
-தேனி.எஸ்.ஆறுமுகம்.
-
------------------------------------------------
-
* ""என்ன சார்? சம்பளம் கேட்டா பலாப்பழத்தைத்
தர்றீங்க?''
-
""அதான் அப்பவே சொன்னேனே, சம்பளம்
"சுளை'யா தருவோம்னு...''

_____________________________
-
"திருவள்ளுவர் மனைவி யார்?''
-
""திருமதி திருவள்ளுவர்.''
-
"".........??''



[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1091212


அருமை அருமை !!!!
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by krishnaamma on Sat Sep 27, 2014 2:51 pm

//"என்ன சார்? சம்பளம் கேட்டா பலாப்பழத்தைத்
தர்றீங்க?''
-
""அதான் அப்பவே சொன்னேனே, சம்பளம்
"சுளை'யா தருவோம்னு...''//


அடப்பாவிகளா.......................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by உமேரா on Sat Sep 27, 2014 3:10 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உமேரா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 173
மதிப்பீடுகள் : 152

View user profile

Back to top Go down

Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by Aathira on Sat Sep 27, 2014 7:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by Aathira on Sat Sep 27, 2014 7:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by தமிழ்நேசன்1981 on Sat Sep 27, 2014 9:12 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by பாலாஜி on Sat Sep 27, 2014 9:20 pm

சிரி சிரி சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum