ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’
 பழ.முத்துராமலிங்கம்

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 பழ.முத்துராமலிங்கம்

தனக்காக இப்போது வாய்ப்புகள் காத்திருக்கின்றன -பெருமைப்படும் டாப்ஸி
 ayyasamy ram

ரயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க பங்கேற்கும்: ஸ்டாலின்
 ayyasamy ram

ஒரு நாள் பாஸ் ரூ.100: மாத கட்டணமும் உயர்வு
 ayyasamy ram

முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
 ayyasamy ram

'ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை'
 ayyasamy ram

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 M.Jagadeesan

கண்ணாடி செய்யும் மாயம்
 aeroboy2000

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 aeroboy2000

பாக்.கில் பயங்கரம்: மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்
 aeroboy2000

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 சிவனாசான்

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 சிவனாசான்

பெருமாள் - கவிதை
 ayyasamy ram

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 சிவனாசான்

மெட்டு - கவிதை
 ayyasamy ram

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!
 சிவனாசான்

பழந்தின்னி வௌவால்களை தெய்வமாக வழிப்படும் கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
 பழ.முத்துராமலிங்கம்

நரகாசுரவதம்
 VEERAKUMARMALAR

அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் மழுப்பல்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்: அரசு
 பழ.முத்துராமலிங்கம்

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 ayyasamy ram

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

View previous topic View next topic Go down

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by தமிழ்நேசன்1981 on Sun Sep 28, 2014 9:55 pm


""பிளேன்ல குண்டு இருக்குன்னு செக் பண்ணிட்டிருந்தாங்களே, என்னாச்சு...?''

""சும்மா யாரோ குண்டைத் தூக்கிப் போட்டிருக்காங்க...!''""எதுக்கு என்னை எக்ஸ்பிரஸ் ரயில்ல ஏறி வந்து சேர்னு சொல்றே?''

""அதான் எங்க ஊர்ல நிக்காது!''""பக்கத்து வீட்டுக்காரருக்குத் தூக்கத்திலே நடக்கிற வியாதி''

""இருக்கட்டுமே. உனக்கு என்ன கவலை?''

""கூட நடந்துவான்னு என்னையும் கூப்பிடறாரே!''""எதுக்குங்க குப்பைத் தொட்டியைக் கொண்டு வந்து என் முன்னாடி வைக்கிறீங்க?''

""நீங்கதான உங்க மனசுல இருக்கறதையெல்லாம் கொட்டப் போறேன்னு சொன்னீங்க. அதான்!''""என்ன! அந்நிய செலவாணியிலதான் வண்டி ஓடுதுன்னு சொல்றே?''

""அக்கம் பக்கம் வாங்குற கடனில்தான் காலத்த ஓட்டுறேன் ன்னு சொன்னேன்!''""வாய்க்குள்ளே ஒரே குரூப் டான்ஸ்!''

""குரூப் டான்ஸா?''

""நாலஞ்சு பல்லா சேர்ந்து ஆடுது!''""நேத்து உண்ணாவிரதம் இருந்த தலைவருக்கு நம்ம தலைவரும் எதிர் சவால் விட்டிருக்கார்''

""என்னன்னு?''

""உண்ணாவிரதம் மட்டும்தான் உன்னால இருக்க முடியும். நான் நினைச்சா நாள் முழுக்க உண்ணும் விரதமே இருக்க முடியும்னுதான்''""உள்ளே நுழைந்ததும் முன்னாடியே பொண்டாட்டி போட்டோவை பெரிய சைஸ்ல மாட்டியிருக்கியே எதுக்கு?''

""ஏதாவது காத்துக் கறுப்பு வந்தா அப்படியே போகதான்''.
நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by தமிழ்நேசன்1981 on Sun Sep 28, 2014 9:57 pm

""பெண்ணுக்கு என்னென்ன போடுவீங்கன்னு கேட்டது தப்பா போச்சா? ஏன்?''

""காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசத்தோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்திட்டாங்க''""என் மாமியார் மாடிப் படியிலிருந்து இறங்கும்போது விழுந்ததுலே ஐயாயிரம் ரூபா செலவாயிடுச்சு''

""அவ்வளவு தூரத்துக்கு அடிபட்டுடுச்சாடி?''

""ஆமாடி 4 படிகள் உடைஞ்சு போச்சு''.""எதுக்குடா கால்குலேட்டருடன் அந்தப் பொண்ணு பின்னாடி சுத்துற?''

""கணக்குப் பண்ணிட்டு இருக்கேன்''
""பாராட்டு விழாவில் என்ன கசமுசா?''

""சகல கலா வல்லின்னு சொல்ல நினைச்சவர் வாய் தவறி, சகல கலா பல்லின்னு சொல்லிட்டார்''""உங்க ஆபிஸ்ல நாலைந்து அடியாட்கள் உலாவுறாங்களே, ஏன்? ''

""வேலை செய்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான். தூங்குறவங்களை தட்டி கொட்டி எழுப்புவாங்க''""பைசா காசு தராம வெளியே அனுப்புறியே... வழியில வழிப்பறிக்காரன் மிரட்டினா என்ன செய்வேன்?''

""வீட்டுக்கு வந்து வாங்கிக்கன்னு விலாசத்தைக் கொடுத்துட்டு வாங்க''கணவர்: ஏன்டி... கடு... கடுன்னு இருக்கே?

மனைவி: பின்ன என்ன பக்கத்து வீட்டுக்குத் திருட வந்தவன், நம்ம வீட்டுக்கு வரலையே... நம்மை ஒண்ணுமில்லாதவங்கன்னு நினைச்சுட்டானே... ச்சீ...""சர்க்கஸ் தொழிலாளியை சாட்சியாக் கூட்டிப் போனது தப்பாப் போச்சுன்னு சொல்றீங்களே... ஏன்?''

""சாட்சி கூண்டிலே ஏறினதுமே பல்டி அடிச்சிட்டார்''நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by தமிழ்நேசன்1981 on Sun Sep 28, 2014 10:00 pm

"டாக்டர் என் கணவர் தூக்கத்தில் நடக்கிறார்''

""தூக்கத்திலாவது அவர் இஷ்டப்படி நடக்கட்டும். பாவம்.... விட்டுடுங்க மேடம்''
கணவன்: புவருஷத்துல என்னோட கை ஓங்து கும்ன்னு ராசி பலன்ல போட்டிருக்கு.

மனைவி: எப்படி ஒங்கும்ன்னு நானும் பார்த்துடறேன்.
""மன்னா இன்று நமக்கு டபுள் தமாக்கா''

""என்ன மந்திரி?''

""ஓரே நேரத்தில் இரண்டு புறாக்கள் ஓலை கொண்டு வருகின்றன''""மன்னர் ஏன் கோபமா இருக்கார்?''

""பிச்சைக்காரன் வேடத்தில் நகர்வலம் போன அவரைப் பார்த்து இந்த டிரஸ்ஸில் சூப்பரா இருக்கீங்கன்னு யாரோ ஒருத்தன் சொல்லிட்டானாம்''""என்னய்யா இது... பாம்புக் கூடையைத் திறந்து வச்சிட்டு வர்றே?''

""பயப்படாம ஆட்டோவை ஓட்டு... நீ தானே ஆட்டோ பின்னால "சீறும் பாம்பை நம்பு'ன்னு எழுதியிருக்கே''
""உங்க வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும் எங்க ஹோட்டல் சாப்பாடு''

""ஏன் சர்வர் சாப்பிடுறதுக்கு முன்னாடி வயித்துல புளியைக் கரைக்கிறீங்க?''""எதுக்காக அபாயச் சங்கிலியை உத்துப் பார்த்து உட்கார்ந்து இருக்கே?''

""நீங்கதானே சொன்னீங்க... ரயில்ல ஏறினதும் சங்கிலியைப் பத்திரமா பார்த்துக்கோன்னு''""வெளியே வாக்கிங் போயிட்டு வர்றது ரொம்ப நல்லது''

""அப்பத்தான் உடம்பு இளைக்குமா?''

""வீட்ல இருக்கிறவங்க அப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க''நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by தமிழ்நேசன்1981 on Sun Sep 28, 2014 10:04 pm

சிறுவன்1: என்னோட சைக்கிளை எவனோ திருடிகிட்டு ஓடிட்டான்.

சிறுவன் 2 : என்னடா உளர்றே... சைக்கிளை திருடியவன் ஓடியா போவான்? ஓட்டிக்கிட்டுப் போயிட்டான்னு சொல்லு.


""இந்த பேஷண்ட் "ஆ' காட்டமாட்டேங்கிறாரே சிஸ்டர்?''

""ஒரு போண்டாவைக் கையில் எடுங்க... தன்னால "ஆ' காட்டுவார்.''இவர்: மாட்டுக்கு அநியாய விலை சொல்ற. எலும்பையெல்லாம் எண்ணிடலாம் போலயிருக்கே?

அவர்: வேணும்ன்னா எண்ணிப் பாருங்க. ஒரு எலும்பு கூடக் குறையாது!""திட்டி முடிச்சாச்சுன்னா ஒரு வார்த்தை சொல்லு''

""எதுக்குச் சொல்லணும்?''

""எழுந்து போகிறதுக்குத்தான்''
""டாக்டர் எப்ப வந்து பார்த்தா உங்களைப்

ஃப்ரீயா பார்க்கலாம்?''

""எப்ப வந்தாலும் ஃப்ரீயா பார்க்க முடியாது. ஃபீஸ் வாங்குவேன்''
""மருத்துவமனையில் நம்ம தலைவர் எதுக்குத் தகராறு செய்றார்?''

""யூரின் டெஸ்ட், பிளட் டெஸ்ட், சுகர் டெஸ்ட், எல்லாம் நம்ம தலைவருக்கு எடுத்தாங்களாம். எடுத்த எல்லா டெஸ்ட்லயும் தலைவர் பாஸ் ஆயிட்டாருன்னு சர்டிபிகேட் கேட்டுத் தகராறு பண்ணுகிறார்''
""சீரியல் பைத்தியமாவே ஆயிட்டா என் மனைவி...''

""எப்படி? ''

""சமையல் முடிச்சிட்டியா?ன்னு கேட்டா, அடுத்த எபிúஸôடுல முடிச்சிடுவேன்ங்கிறாளே''""நல்லவேளை கடவுள் மாதிரி வந்து என்னைக் காப்பாத்தீட்டீங்க டாக்டர்''

""மாதிரி இல்லே... கடவுளேதான். எங்கிட்டே வந்துட்டீங்க. உங்க கணக்கு வழக்கை எமலோகத்துல கேட்டிருக்கேன். இன்னும் வரலே ''
நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by தமிழ்நேசன்1981 on Sun Sep 28, 2014 10:07 pm

""வரவு எட்டணா''

""செலவு பத்தணாவா?''

""செலவுக்குப் பத்தலேண்ணா''


""ஏன் சார்.... தூங்குற போது கூட கண்ணாடியைப் போட்டுக்குறீங்க?''

""கனவுல வர்றதெல்லாம் சரியா தெரியலை''


""டாக்டருக்கு ஏன் இப்படி கை நடுங்குது?''

""அவரோட மனைவிக்கு ஊசி போடுறாரே''


""எண்ணெய், நெய்யை எல்லாம் குறைச்ச பிறகு பலன் ஏதாச்சும் தெரியுதா?''

""ஓ... நல்லாத் தெரியுது டாக்டர். விருந்தாளி யாரும் சாப்பிட வரமாட்டேங்குறாங்க''


""அடியே போனஸ் பணத்தில் உனக்கு நெக்லஸ் வாங்கி வந்திருக்கேன்''

""எனக்குத்தான் நகைங்க இருக்கே... அதுக்குப் பதிலா டி.வி. வாங்கியிருக்கலாம்''

""வாங்கியிருக்கலாம்... ஆனா கவரிங் டி.வி. கிடைக்காதே!''


டாக்டர்: இப்ப நான் கொடுத்த மருந்திலே வியாதி குணமாயிடுச்சுன்னா என்கிட்டே வந்து சொல்லுங்க...

நோயாளி: ஏன் டாக்டர்?

டாக்டர்: எனக்கும் அதே வியாதி இருக்குது.


""தேள் கொட்டினதுக்கு இப்போதானே மருந்து வாங்கிக்கிட்டுப் போனீங்க. மறுபடியும் எதுக்குக் கேக்குறீங்க?''

""மருந்து கொட்டிடுச்சு. அதனாலேதான்''


சுரேஷ்: எங்க வீட்டுல எல்லார்ட்டயும் இருக்கு. ஆனா ஒரு டீ, காபிக்குக் கூட வழி இல்லே!

ரமேஷ்: என்ன?

சுரேஷ்: சர்க்கரைநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by தமிழ்நேசன்1981 on Sun Sep 28, 2014 10:08 pm

""சர்வர், பேப்பர் ரோஸ்ட்டை சாப்பிட்டுட்டு அவர் பணம் குடுக்காமப் போறாரே''
""அவர் ஆண்டுச் சந்தா கட்டியிருக்காரு சார்''


* டிரைவர்: பெட்ரோல் டிரை ஆயிட்டது சார்... இனி ஒரு அடி கூட கார் முன்னே போகாது சார்
கார் சொந்தக்காரர்: அப்ப காரை ரிவர்ஸ்ல எடு... வீட்டுக்குப் போவோம்.

* ""ஜவ்வு மிட்டாய் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தீங்களே.... இப்ப என்ன செய்யறீங்க?''
""மெகா சீரியல் டைரக்டரா இருக்கேன்''


* ""டாக்டர் எனக்கு என் மனைவியைப் பார்க்கும்போதெல்லாம் கை, கால் எல்லாம் உதறுது? ''
""அதனால் என்ன? உதறாவிட்டாத்தானே தவறு?''


* ""நடு ராத்திரியிலே உங்க குழந்தை அழுதா முதல்ல யார் எழுந்திருப்பீங்க? நீயா? உன் கணவரா? ''
""ரெண்டு பேருமே இல்ல. எங்க பக்கத்து வீட்டுக்காரங்கதான்''.

* "எங்க பொண்ணு கிளாஸ் போட்டுக்கிட்டு இருக்கும்... பரவாயில்லையா?''
""பரவாயில்லை... ஏன்னா என் பையனும் தினம் ரெண்டு கிளாஸ் போட்டுக்குவான்''

* மனைவி: நம்ம கல்யாண நாள்ங்க இன்னிக்கி... கோழி அடிச்சு, குழம்பு வைக்கட்டுமா?
கணவன்: பலி ஓரிடம், பாவம் ஓரிடமா? நான் செஞ்ச தப்புக்கு, எதுக்காக கோழிக்கு தூக்குத் தண்டனை தர்றே?


* ""மாப்பிள்ளை கோடியில் புரள்றவருன்னு சொல்றீங்க. அப்புறம் ஏன் அவருக்குப் பொண்ணு கொடுக்க மாட்டேங்கிறாங்க?''
""தண்ணி அடிச்சுட்டு எப்பப் பாரு தெருக்கோடியில் புரள்றவனுக்கு யார் சார் பொண்ணு கொடுப்பாங்க?நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by தமிழ்நேசன்1981 on Sun Sep 28, 2014 10:10 pm

""நான் ஒரு படம் எடுக்கப்போறேன். நல்ல டைட்டிலா ஒண்ணு சொல்லுங்க!''

""வேறவேலை இல்லையா உங்களுக்கு!''

""அட இது கூட நல்ல டைட்டிலா இருக்கே!''


அவர்: நம்ம கட்சி தேர்தலில் தோல்வியடைஞ்சதுக்கு தலைவரோட பேச்சுதான் காரணமா... எப்படி?

இவர்: வாக்களிக்கும் முன்னர் நன்றாக சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும்ன்னு சொன்னதுதான்!


""இவர்தான் மிஸ்டர். கேசவன்...''

""ஏற்கெனவே ஒருத்தரை, "கேசவன்' அறிமுகப்படுத்தினீங்களே...?''

"" அது ஆதிகேசவன் சார்!''


டாக்டர்: ஏம்மா! நேத்து சாயங்காலம் உங்க கணவர் "வாக்கிங்' போயிட்டு வந்தாருனு சொன்னீங்க... ஆனா, அவரைக் கேட்டா, இல்லைன்னு சொல்றாரே?!

பெண்மணி: நான்தான் சொன்னேனே, டாக்டர்! அவருக்கு "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுதுனு?


""என்னப்பா சர்வர் உங்க ஹோட்டல்ல விலைப்பட்டியலே வைக்கலை!

""சாப்பிடுறதுக்கு முன்னாடியே மயக்கம் வரக் கூடாதுன்னுதான்''.


நண்பர்: உங்க பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்த பையனை என்ன பண்ணீங்க?

ஆசிரியர்: லவ்லெட்டர்ல ஏகப்பட்ட தப்புக இருந்தது. இனிமே இப்படி தப்புத் தப்பா எழுதினா கையை முறிச்சிடுவேன்னு மிரட்டி அனுப்பிட்டேன்!


இவள்: ஹலோ... சத்தமா பேசுங்க; கிணத்துக்குள்ளே இருந்து பேசற மாதிரி கேட்குது...!

அவள்: அங்கிருந்துதான்டி பேசறேன்; வந்து காப்பாத்து...


மனைவி: என்னங்க நல்ல வெயிலா இருக்கு ஆபீஸ்க்கு லீவு போடுங்க!

கணவன்: சொன்னா கேளு கமலா. எனக்கு வடகம் எல்லாம் பிழியத் தெரியாது!நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by தமிழ்நேசன்1981 on Sun Sep 28, 2014 10:11 pm

பேஷண்ட்: ""இருட்டில் எதைக் கண்டாலும் பயமாக இருக்கிறது டாக்டர்''

டாக்டர்: ""என்ன இது முட்டாள் தனமா பயப்படறீங்க? இருட்டில்தான் எதுவுமே தெரியாதே அப்புறம் எதைக் கண்டு பயப்படறீங்க''!


""சாமி நான்தான் ஆன்மீகத்துக்கு "ராஜா'னு டிவியில பேட்டி கொடுத்தீங்களா ?''

""ஆமாம்''

""போருக்குத் தயாரா'னு வடநாட்டு சாமியார் ஒருத்தர் ஓலை அனுப்பியிருக்கிறார் சாமி''!""கபாலியின் பையன் சிறந்த புட்பால் வீரர்ஆக வருவான் என்று எப்படிச் சொல்ற?''

""பள்ளிக் கூடத்தில் அவன் வகுப்பு தோழர்களையெல்லாம் கடிக்கின்றானாம்''!


கஸ்டமர்: ""என்னப்பா வடையில ஓடு இருக்கு?''

சர்வர்: ""இது ஆமைவடை சார். ஓடு இருக்கத்தான் செய்யும்''


""சர்வர், காபியிலே ஈ ஆடிகிட்டு இருக்கு''

""பின்னே, நீ கொடுக்கிற ஏழுரூபா காசுக்கு சமந்தா, தமன்னாவா டான்ஸ் ஆடுவாங்க?''


""எனக்கு சர்க்கரை இல்லேன்னு சொல்லிட்டாங்க''

""நல்லதுதானே''

""வயிற்றெரிச்சலை கிளப்பாதீங்க, சர்க்கரை இல்லேன்னு சொன்னது ரேசன் கடையிலே''!


மனைவி: ""ஏங்க நம்ம வீட்டில் திருடன் நுழைந்துவிட்டான், எழுந்திருங்க!''

போலீஸ்காரக் கணவர்: ""நான் இப்போது டூட்டியிலே இல்லேடி''

மனைவி: ?!?!?!


""டாக்டர் எனக்கு மூலம்''

""பேஷ்... பேஷ்... நானும் அதே ராசிதான் ஆனால் பூராடம் நட்சத்திரம்''
நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by தமிழ்நேசன்1981 on Sun Sep 28, 2014 10:12 pm

"எதுக்கு அந்தம்மா குண்டு மல்லின்னா வேண்டாங்கிறாங்க?''

""அவங்க வீட்டுக்காரு "பாம் ஸ்குவாடா' இருக்காறாம். தலைவரே!''


""நீங்க தக்க நேரத்திலே பணம் கொடுக்கலேன்னா என்னாலே ஒண்ணும் பண்ணி இருக்க முடியாது!''

""நான் எப்ப உங்களுக்குப் பணம் கொடுத்தேன்?''

""சரி! ஞாபகமில்லேன்னா இன்னும் ஒரு 5000 கொடுங்க. இதாவது ஞாபகம் வருதான்னு பார்ப்போம்!''


""வார பலன் கேட்டவர் இன்னும் ஏன் நிக்கறார்?''

""கொசுறா ஒரு தினப்பலனும் வேணுமாம்!''


பஸ் பயணி: ஸார்! பஸ்ûஸ நிறுத்துங்க ஒருத்தன் பையைப் புடுங்கிட்டு தவ்வி ஓடுறான்.

கண்டக்டர்: இதுக்கெல்லாம் பஸ்ûஸ நிறுத்த முடியாதுய்யா.

பஸ் பயணி: சார் அது உங்க பை ஸார்.""உரிச்ச வாழைப்பழம் கேட்கிற சோம்பேறிக்கு இப்ப என்ன வேணுமாம்?''

""உடைச்ச தேங்காய்!''""நீங்க வேணா பாருங்க. அடுத்த முறை நாம கண்டிப்பா ஜெயிக்கிறோம்!

""அப்படியா, எப்படி?''

""அனுதாப ஓட்டு விழுமே''


""இங்கே 10 அடுக்கு மாடி கட்ட பூமி பூஜை போட்டாங்களே?''

""எதுக்கு வம்புன்னு "மேலே' இருந்து, கீழே கட்டிக்கிட்டு இருக்காங்க!''


""காணாமல் போகாமலேயே உங்க மனைவியை கண்டுபிடித்துத் தரும்படி புகார் கொடுக்கறீங்களே இது தப்பில்லையா?''

""போனமுறை என் மனைவி காணாமல் போனபோது, தாமதமாய் வந்துட்டேன், முன்னாடியே வந்து சொல்லியிருக்கணும்னு நீங்கதானே இன்ஸ்பெக்டர் சொன்னீங்க... அதான்!''நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by krishnaamma on Sun Sep 28, 2014 10:20 pm

ரொம்ப சிரிச்சுட்டேன் நேசன் புன்னகை ........................ சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55011
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by T.N.Balasubramanian on Mon Sep 29, 2014 7:27 am

தமிழ்நேசன் ,
மிகவும் தமாஷான பதிவுகள் உங்களுடையது.
இவ்வளவு சொந்த சரக்கை வைத்துக்கொண்டு
இருக்கிறீர்களே . நகைச்சுவை தொடர்கதை எழுதலாமே .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20887
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by M.Saranya on Mon Sep 29, 2014 1:03 pm

@krishnaamma wrote:ரொம்ப சிரிச்சுட்டேன் நேசன் புன்னகை ........................ சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1091635

நானும் தான் அம்மா !!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by பாலாஜி on Mon Sep 29, 2014 1:09 pm

""உங்க வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும் எங்க ஹோட்டல் சாப்பாடு'' ""ஏன் சர்வர் சாப்பிடுறதுக்கு முன்னாடி வயித்துல புளியைக் கரைக்கிறீங்க?'' wrote:

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

மனசுல இருக்கறதையெல்லாம் கொட்டப் போறேன்...!

Post by ayyasamy ram on Mon Sep 29, 2014 2:35 pm


-

"பிளேன்ல குண்டு இருக்குன்னு செக் பண்ணிட்டிருந்தாங்களே,
என்னாச்சு...?''

"சும்மா யாரோ குண்டைத் தூக்கிப் போட்டிருக்காங்க...!''
-
-வி.ரேவதி, தாம்பரம்.
-
------------------------------------------
-
"எதுக்கு என்னை எக்ஸ்பிரஸ் ரயில்ல ஏறி வந்து சேர்னு
சொல்றே?''
-
"அதான் எங்க ஊர்ல நிக்காது!''
-
-------------------------------------------
-
"பக்கத்து வீட்டுக்காரருக்குத் தூக்கத்திலே நடக்கிற வியாதி''
-
"இருக்கட்டுமே. உனக்கு என்ன கவலை?''

"கூட நடந்துவான்னு என்னையும் கூப்பிடறாரே!''
-
-பர்வதவர்த்தினி, சென்னை.
-
------------------------------------------
-
"எதுக்குங்க குப்பைத் தொட்டியைக் கொண்டு வந்து என்
முன்னாடி வைக்கிறீங்க?''
-
"நீங்கதான உங்க மனசுல இருக்கறதையெல்லாம் கொட்டப்
போறேன்னு சொன்னீங்க. அதான்!''
-
-ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.
-
---------------------------------------
-
"என்ன! அந்நிய செலவாணியிலதான் வண்டி ஓடுதுன்னு
சொல்றே?''
-
"அக்கம் பக்கம் வாங்குற கடனில்தான் காலத்த ஓட்டுறேன்னு
சொன்னேன்!''
-
-கு.அருணாசலம், தென்காசி.
-
----------------------------------------
-
"வாய்க்குள்ளே ஒரே குரூப் டான்ஸ்!''
-
"குரூப் டான்ஸா?''
-
"நாலஞ்சு பல்லா சேர்ந்து ஆடுது!''
-
-ஏ.நாகராஜன், பம்மல்.
-
-----------------------------------------
-
"நேத்து உண்ணாவிரதம் இருந்த தலைவருக்கு நம்ம
தலைவரும் எதிர் சவால் விட்டிருக்கார்''
-
"என்னன்னு?''
-
""உண்ணாவிரதம் மட்டும்தான் உன்னால இருக்க முடியும்.
நான் நினைச்சா நாள் முழுக்க உண்ணும் விரதமே இருக்க
முடியும்னுதான்''
-
-சா.இரா.மணி, வந்தவாசி.
-
-------------------------------------------
-
"உள்ளே நுழைந்ததும் முன்னாடியே பொண்டாட்டி போட்டோவை
பெரிய சைஸ்ல மாட்டியிருக்கியே எதுக்கு?''
-
"ஏதாவது காத்துக் கறுப்பு வந்தா அப்படியே போகதான்''.

மு.குமரன், பண்ணந்தூர்.
-
-----------------------------------------
நன்றி: தினமணி கதிர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33674
மதிப்பீடுகள் : 11013

View user profile

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by krishnaamma on Mon Sep 29, 2014 2:41 pm

ராம் அண்ணா நேத்தே இதை நேசன் போட்டுவிட்டார் புன்னகை இப்போ நான் இணைத்து விடுகிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55011
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum