ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இளையரைக் கொன்ற வெள்ளைப் புலியை கொல்ல வேண்டாம்: திரிஷா

View previous topic View next topic Go down

இளையரைக் கொன்ற வெள்ளைப் புலியை கொல்ல வேண்டாம்: திரிஷா

Post by ayyasamy ram on Mon Sep 29, 2014 3:28 pm


-

-

புதுடெல்லி விலங்கியல் பூங்காவில் அண்மையில்
இளைஞர் ஒருவரை அங்குள்ள வெள்ளைப் புலி
கவ்விச் சென்று பின்னர் கொன்றது.

உயரத்தில் நின்ற வண்ணம் புலியை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞர் தடுப்பு
வேலியைத் தாண்டி திடீரென கீழே தவறி விழுந்து
விட்டார்.

அவரைப் புலி கடித்து இழுத்துச் சென்று கொன்று
விட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வெள்ளைப் புலியைக் கொன்று விடும்படி
டுவிட்டர், பேஸ்புக்கில் பலர் கருத்து தெரிவித்து
வருகின்றனர்.

இன்னும் சிலர் புலியைக் கொல்லக்கூடாது என்று
எதிர்த்து வருகிறார்கள். புலியைக் கொல்ல வேண்டாம்
என்று அதிபர் பிரணாப் முகர்ஜிக்கும் கடிதம்
எழுதுகின்றனர். திரிஷாவும் புலியைக் கொன்றுவிட
வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜிக்கு டுவிட்டரில்
கோரிக்கை விடுத்துள்ளார்.

பிராணிகளை நேசிப்பவர் திரிஷா. நாய்களை வளர்த்து
தத்துக் கொடுத்து வருகிறார்.

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிலும் பொறுப்பில்
இருந்து வருகிறார்.
-
-----------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36068
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இளையரைக் கொன்ற வெள்ளைப் புலியை கொல்ல வேண்டாம்: திரிஷா

Post by ஜாஹீதாபானு on Mon Sep 29, 2014 4:10 pm

அது சரி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30189
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: இளையரைக் கொன்ற வெள்ளைப் புலியை கொல்ல வேண்டாம்: திரிஷா

Post by ராஜா on Mon Sep 29, 2014 4:31 pm

இது என்னடா அக்கிரமமா இருக்கு .... புலிக்கு தெரியுமா மேலே இருந்து விழுவது தனக்கு போட்ட இரையா அல்லது தவறி விழுந்தவனா என்று?

கொல்வதாக இருந்தால் சரியான பாதுகாப்பு வழிகளை பின் பற்றாத நிர்வாகத்தை சேர்ந்தவர்களையும் , கீழே விழுந்தவனை காப்பாற்ற வக்கிலாத பாதுகாப்பு பணியாளர்களையும் தான் கொல்லனும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இளையரைக் கொன்ற வெள்ளைப் புலியை கொல்ல வேண்டாம்: திரிஷா

Post by soplangi on Mon Sep 29, 2014 5:27 pm

@ayyasamy ram wrote:

இன்னும் சிலர் புலியைக் கொல்லக்கூடாது என்று
எதிர்த்து வருகிறார்கள். புலியைக் கொல்ல வேண்டாம்
என்று அதிபர் பிரணாப் முகர்ஜிக்கும் கடிதம்
எழுதுகின்றனர். திரிஷாவும் புலியைக் கொன்றுவிட
வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜிக்கு டுவிட்டரில்
கோரிக்கை விடுத்துள்ளார்.

பிராணிகளை நேசிப்பவர் திரிஷா. நாய்களை வளர்த்து
தத்துக் கொடுத்து வருகிறார்.

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிலும் பொறுப்பில்
இருந்து வருகிறார்.
-
-----------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1091721

இந்தியாவில் அதிபரா? என்ன? என்ன? என்ன? அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: இளையரைக் கொன்ற வெள்ளைப் புலியை கொல்ல வேண்டாம்: திரிஷா

Post by krishnaamma on Mon Sep 29, 2014 7:06 pm

@ராஜா wrote:இது என்னடா அக்கிரமமா இருக்கு .... புலிக்கு தெரியுமா மேலே இருந்து விழுவது தனக்கு போட்ட இரையா அல்லது தவறி விழுந்தவனா என்று?

கொல்வதாக இருந்தால் சரியான பாதுகாப்பு வழிகளை பின் பற்றாத நிர்வாகத்தை சேர்ந்தவர்களையும் , கீழே விழுந்தவனை காப்பாற்ற வக்கிலாத பாதுகாப்பு பணியாளர்களையும் தான் கொல்லனும்
மேற்கோள் செய்த பதிவு: 1091727

அதுதானே?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: இளையரைக் கொன்ற வெள்ளைப் புலியை கொல்ல வேண்டாம்: திரிஷா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum