ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

+11
பிஜிராமன்
பாலாஜி
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.Saranya
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
krishnaamma
T.N.Balasubramanian
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) Empty வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

Post by T.N.Balasubramanian Mon Sep 29, 2014 8:26 pm

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்

(இன்னும் சிறிது நேரத்தில் )


வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) BIHCHEEQE2QWvbjVd4Fp+images

நினைவுண்டோ இந்நாள்
நினைவூட்டியது  என் பேனா !


அறியேனோ நான் ,மறப்பேனா
வாழ்த்திட  மறப்பேனா !




கவிதாயினி என்பேனா  
கதாசிரியை  என்பேனா
கட்டுரையாசிரியர் என்பேனா
பல் திறவுகளை  காட்டிய  
கல்வித்தாய் என்பேனா
தமிழ்மொழி ஆர்வலர் என்பேனா
தாய்மொழியாம் தமிழை வளர்க்க
பூஞ்சோலைதனில் ஒலித்திட்ட  
தமிழோசை என்பேனா

தமிழ்வளர் தவமணிகளை வாழ்த்த
பெண்மணிகள் இல்லா இந்நாட்டில் ,
பொன்மணியென  எனத்தோன்றியவர் என்பேனா ,
போற்றிடும் திறன்  கொண்டவர் என்பேனா
வெற்றிடம் நிரப்பிய வேணி என்பேனா

வரையறையின்றி ,இவர்
நிறை குணங்கள் கூறினாலும்,அவை  
குறைவென்றே  தோன்றுமென்பது
மறைக்க முடியாதுண்மை

எல்லாம் கலந்த இக்கலவையை
வல்லான் ஒருவனே புகழ,
இல்லான் என்பதே உண்மை


பிறந்த நாளாம் இன்று போல்
சிறந்த நாளாய் என்றும் விளங்கிட  ,
இறைவனை வேண்டிடுவேன் .  

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) JeJzgnkRQC583J0DX4KL+018

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) Empty Re: வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

Post by krishnaamma Mon Sep 29, 2014 8:46 pm

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) ZzzIeCeERiy8StWuqgcx+tamilbirthday112

என் அன்பான ஆதிராவுக்கு, அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் ! அன்பு மலர்

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) GW5ipxtwQFeZtSQp8eQy+275731,xcitefun-184-wwwward2ucom-birthday-681



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) Empty Re: வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

Post by யினியவன் Tue Sep 30, 2014 12:41 am

வாழ்த்துகள் ஆதிரா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) Empty Re: வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 30, 2014 6:06 am

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆதிரா பிறந்தநாள்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) Empty Re: வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

Post by ayyasamy ram Tue Sep 30, 2014 6:41 am

வாழ்த்துகள் ஆதிரா
-
வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) Um7L9leSh6l37MAbRtgh+flowers07
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82490
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) Empty Re: வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

Post by மாணிக்கம் நடேசன் Tue Sep 30, 2014 9:39 am

ஆதிரா, அம்மாவுக்கு அனபான வாழ்த்துகள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) Empty Re: வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

Post by M.Saranya Tue Sep 30, 2014 12:03 pm

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) SzsnaOLTAOG2oV99tZuw+piranthanaalvaazhthu



வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) C2ZqKAKGTRuPjHIh1WFy+melissa-21501281


வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) 0qrB40pSDyYmkShK32qQ+birthday_175



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) Empty Re: வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

Post by ஜாஹீதாபானு Tue Sep 30, 2014 12:09 pm

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) Happy+birthday+free+cards+wish+you+best+light

மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) Empty Re: வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

Post by யினியவன் Tue Sep 30, 2014 12:15 pm

வடை கேக் ஒன்னு அனுப்பிடுங்க மறக்காம புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) Empty Re: வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

Post by ஜாஹீதாபானு Tue Sep 30, 2014 12:27 pm

யினியவன் wrote:வடை கேக் ஒன்னு அனுப்பிடுங்க மறக்காம புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091863

ம்ம்ம் உங்க சார்பா அனுப்பிடுறேன் அண்ணா...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) Empty Re: வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» நம் தலைமை நடத்துனர் ஆதிரா அக்காவின் 9000 பதிவுகள் -- வாழ்த்துவோம் உறவுகளே
» பிறந்த நாள் வாழ்த்துக்கள்.-தலைமை நடத்துனர் ராஜா
» ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்
» ஈகரை.நெட்டின் தலைமை நடத்துனர் ராஜசேகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
» இன்று பிறந்த நாள் காணும் ஈகரையின் தலைமை நடத்துனர் தமிழன் அவர்களை வாழ்த்த வாருங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum