ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாடல் – கவிதை
 ayyasamy ram

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

பெட்ரோல் குரங்கு!
 ayyasamy ram

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

View previous topic View next topic Go down

சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by மாணிக்கம் நடேசன் on Tue Sep 30, 2014 10:43 am

கணவன்:ஒரு காப்பி...
1980 மனைவிமார்:இதோ போட்டு தரேன் மச்சான்!
1990 மனைவிமார்:இதோ போட்டு தரேங்க!
2000 மனைவிமார்:போட்டு தரேன்!
2010 மனைவிமார்:நீயே போட்டு குடி!
2020 மனைவிமார்:என்னடா கேட்ட?
கணவன்:காப்பி வேணுமான்னு கேட்டேன் மேடம்!

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by மாணிக்கம் நடேசன் on Tue Sep 30, 2014 10:45 am

எங்க வீட்ல காப்பியே கிடையாதுங்க.வெரும் தண்ணி மட்டும் தான். ஆனா அவுங்களுக்கு மட்டும் காப்பி, டீ, அது இது எல்லாம்?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by யினியவன் on Tue Sep 30, 2014 10:52 am

அய்யா இன்னொரு 6 வருஷம் இருக்கே - உங்களுக்கு எதுலயும் அவசரம் தான் புன்னகைபுன்னகைபுன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by M.Saranya on Tue Sep 30, 2014 11:39 am

இது ரொம்ப ஓவர் தான் நண்பரே ...

நல்ல மனைவிமார்களும் உலவி வருகிறோம்...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by ayyasamy ram on Tue Sep 30, 2014 11:47 am

-
நகைச்சுவை பகுதிக்கு மாற்றலாம்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32506
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by யினியவன் on Tue Sep 30, 2014 11:50 am

@M.Saranya wrote:நல்ல மனைவிமார்களும் உலவி வருகிறோம்...
மேற்கோள் செய்த பதிவு: 1091835
அய்யா வீட்ல குழவி பறக்குதே அவரு உலாவ முடியலையே புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by ஜாஹீதாபானு on Tue Sep 30, 2014 12:05 pm

குறை சொல்வதே ஆண்கள் வேலையா போச்சு கோபம்

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by யினியவன் on Tue Sep 30, 2014 12:09 pm

ஆண்களில் பலரும் குறை மாத பிரசவமாம் பானு புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by ஜாஹீதாபானு on Tue Sep 30, 2014 12:10 pm

@யினியவன் wrote:ஆண்களில் பலரும் குறை மாத பிரசவமாம் பானு புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1091860

அதான் கண்பதெல்லாம் குறையா தெரியுதா?

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by யினியவன் on Tue Sep 30, 2014 12:12 pm

@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:ஆண்களில் பலரும் குறை மாத பிரசவமாம் பானு புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1091860

அதான் கண்பதெல்லாம் குறையா தெரியுதா?
மேற்கோள் செய்த பதிவு: 1091861
வாசனுக்கு போறேன் இப்பவே புன்னகை

அந்த குறை மாத பிரசவிப்பும் பெண்ணால் தானே புன்னகைபுன்னகைபுன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by ஜாஹீதாபானு on Tue Sep 30, 2014 12:25 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:ஆண்களில் பலரும் குறை மாத பிரசவமாம் பானு புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1091860

அதான் கண்பதெல்லாம் குறையா தெரியுதா?
மேற்கோள் செய்த பதிவு: 1091861
வாசனுக்கு போறேன் இப்பவே புன்னகை

அந்த குறை மாத பிரசவிப்பும் பெண்ணால் தானே புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091862

நல்லதை விட்டுட்டு கெட்டதை தானே பிடிச்சிட்டு தொங்குறிங்க....

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by யினியவன் on Tue Sep 30, 2014 12:29 pm

தொங்குவோம் இல்லேன்னா தூங்குவோம் புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by krishnaamma on Tue Sep 30, 2014 12:29 pm

@மாணிக்கம் நடேசன் wrote:கணவன்:ஒரு காப்பி...
1980 மனைவிமார்:இதோ போட்டு தரேன் மச்சான்!
1990 மனைவிமார்:இதோ போட்டு தரேங்க!
2000 மனைவிமார்:போட்டு தரேன்!
2010 மனைவிமார்:நீயே போட்டு குடி!
2020 மனைவிமார்:என்னடா கேட்ட?
கணவன்:காப்பி வேணுமான்னு கேட்டேன் மேடம்!

அது.................சூப்பர் மாமா......உங்க தீர்க்க தரிசனம்...................ரொம்ப சூப்பர்............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by krishnaamma on Tue Sep 30, 2014 12:29 pm

@ayyasamy ram wrote:
-
நகைச்சுவை பகுதிக்கு மாற்றலாம்...
-

இதோ..................மாத்திட்டா போச்சு ராம் அண்ணா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by ஜாஹீதாபானு on Tue Sep 30, 2014 12:30 pm

நான் மாத்திட்டேன்மா

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by krishnaamma on Tue Sep 30, 2014 12:31 pm

@ஜாஹீதாபானு wrote:குறை சொல்வதே ஆண்கள் வேலையா போச்சு கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1091858

எதுக்கு கோபிக்கரீங்க பானு, ........பாவம் அவங்க வீட்டு பிரச்னையை இப்படி பொதுவிலே சொல்லி த்தானே மனதை ஆத்திக்கணும்??.......................என்ன நான் சொல்லறது? .................. கண்ணடி குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

Post by ஜாஹீதாபானு on Tue Sep 30, 2014 12:32 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:குறை சொல்வதே ஆண்கள் வேலையா போச்சு கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1091858

எதுக்கு கோபிக்கரீங்க பானு, ........பாவம் அவங்க வீட்டு பிரச்னையை இப்படி பொதுவிலே சொல்லி த்தானே மனதை ஆத்திக்கணும்??.......................என்ன நான் சொல்லறது? .................. கண்ணடி குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1091879

ம்ம்ம்ம் சரி தான் ஆனாலும் நாலு சுவத்துக்குள்ள நட்க்கிறதை இப்படிச் சொல்லலாமாஜாலி

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by krishnaamma on Tue Sep 30, 2014 12:36 pm

@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:குறை சொல்வதே ஆண்கள் வேலையா போச்சு கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1091858

எதுக்கு கோபிக்கரீங்க பானு, ........பாவம் அவங்க வீட்டு பிரச்னையை இப்படி பொதுவிலே சொல்லி த்தானே மனதை ஆத்திக்கணும்??.......................என்ன நான் சொல்லறது? .................. கண்ணடி குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1091879

ம்ம்ம்ம் சரி தான் ஆனாலும் நாலு சுவத்துக்குள்ள நட்க்கிறதை இப்படிச் சொல்லலாமாஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1091882

வேற வழி?.............அங்கேயே சொன்னால்....காப்பி மட்டும் அல்ல சாப்பாட்டில் உப்பும் கட் ஆகிடும் பானு.............ஹா...ஹா...ஹா....புன்னகை நடனம் நடனம் நடனம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by யினியவன் on Tue Sep 30, 2014 12:37 pm

நாலு சுவத்துக்குள்லையே சொன்னால் இன்னும் நாலு சாத்து கிடைக்குதே புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by krishnaamma on Tue Sep 30, 2014 12:45 pm

@யினியவன் wrote:நாலு சுவத்துக்குள்லையே சொன்னால் இன்னும் நாலு சாத்து கிடைக்குதே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091886

அது தான் .அதேதான் நான் சொன்னேன் பானுவிடம்.....மேலே போட்ட பதிவு பாருங்கோ இனியவன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by மாணிக்கம் நடேசன் on Tue Sep 30, 2014 2:00 pm

உண்மைய சொன்னா ஏன் தான் இந்த அம்மாக்கள் இப்படி பொங்கி எழுந்திடுராங்கன்னு தெரியல. என் சோக கதைய கேளு தாய்குளமேன்னு எங்களால பாடத்தான் முடியுமா. நாங்க படுர அவஸ்தையும் கொஞ்சம் கவனத்துல கோண்டு, உங்க அற்புதமான, அழகான, அடங்கி போய்க்கிட்டு இருக்கிற வீட்டுக்கார்ருங்கள நன்னா கவனிச்சிக்கோங்க.

நான் பொறும் இத்துன்பம், பெற வேண்டாம் இந்த ஆண் ஜென்மம்

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum