ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma on Wed Oct 01, 2014 6:29 pm

First topic message reminder :

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

நாளை காந்தி பிறந்தநாள் இல்லையா? எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும், அதனால் அவருடைய படம் போட்ட 'நோட்டுகளை' collect  செய்கிறேன்................அதனால் நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்................உங்களிடம் இருக்கும் 50 / 100/500/அல்லது 1000 ருபாய் நோட்டாக இருந்தாலும் பரவாயில்லை   கொஞ்சம் பழசாய்   இருந்தாலும் பரவாயில்லை   ...............என்னுடைய collection  க்கு தந்து  உதவ வேண்டுகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துகள் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma on Fri Oct 03, 2014 6:16 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:சரஸ்வதி பூஜை இன்று .
பொய்  சொல்லக்கூடாது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092399

பொய் எப்பவுமே சொல்லக்கூடாது ஐயா புன்னகை கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1092401

உண்மையான வார்த்தை.  

சில சமயம்  சொல்லவேண்டி இருக்கே .

ரமணியன்

ம் ...ரொம்ப கஷ்டம்தான் ஐயா !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma on Fri Oct 03, 2014 6:16 pm

@விமந்தனி wrote:சீக்கிரமே 1000 ரூபாய் நோட்டுக்களாக collect செய்ய வாழ்த்துக்கள் கிருஷ்ணாம்மா. சூப்பருங்க

முதல் முதலாய் போனி பண்ணி வையுங்க விமந்தினி ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma on Fri Oct 03, 2014 6:18 pm

@T.N.Balasubramanian wrote:காந்தி  தாத்தா   நோட்டு கேட்ட க்ரிஷ்ணம்மாவிற்கு
பாதி நோட்டு பாதி தாத்தா

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092573
சுத்தி  சுத்தி வாரங்களே தவிர ...யாரும் பர்சை திறப்பதாக  இல்லை ............... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Last edited by krishnaamma on Fri Oct 03, 2014 6:19 pm; edited 1 time in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma on Fri Oct 03, 2014 6:19 pm

@யினியவன் wrote:ஏட்டிலே காந்தி
நோட்டிலே காந்தி
காந்தியை தேடினேன்
வெளியிலும் உள்ளிலும்
ஏட்டிலும் நோட்டிலும் மட்டுமே
காந்தி என அறிந்தேன் காந்தி  

பாவம் ......அவரையும் ஏட்டு சுரைக்காய் ஆக்கிவிட்டார்கள் இனியவன் சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma on Fri Oct 03, 2014 6:20 pm

@T.N.Balasubramanian wrote:உண்மை காந்தி
மறக்கப்பட்டு
மறைக்கப்பட்டு
மாமாங்கம் ஐந்தாகியது .
தற்போதைய
தலைமுறை அறியும் காந்தி
சோனியாவாக ,ராகுலாக ,
போனியாகவேண்டிய ,
நேரு வம்சத்திற்காக.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092578

ம்......சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by T.N.Balasubramanian on Fri Oct 03, 2014 7:08 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:காந்தி  தாத்தா   நோட்டு கேட்ட க்ரிஷ்ணம்மாவிற்கு
பாதி நோட்டு பாதி தாத்தா

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092573
சுத்தி  சுத்தி வாரங்களே தவிர ...யாரும் பர்சை திறப்பதாக  இல்லை ............... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1092581

அப்படி சொல்லக்கூடாது !
இன்று காலை கூட ,மனைவி செலவழித்தது போக , கொடுத்த மீதி சில்லறைகளை , பர்ஸ் திறந்து போட்டுகொண்டேனே .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma on Fri Oct 03, 2014 7:35 pm

@T.N.Balasubramanian wrote:
அப்படி சொல்லக்கூடாது !
இன்று காலை கூட ,மனைவி செலவழித்தது போக , கொடுத்த மீதி சில்லறைகளை , பர்ஸ் திறந்து போட்டுகொண்டேனே .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092601

ஹா.....ஹா...............ஹா.............புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by யினியவன் on Fri Oct 03, 2014 8:03 pm

@T.N.Balasubramanian wrote:
அப்படி சொல்லக்கூடாது !
இன்று காலை கூட ,மனைவி செலவழித்தது போக , கொடுத்த மீதி சில்லறைகளை , பர்ஸ் திறந்து போட்டுகொண்டேனே .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092601
பிள்ளையார் கோவில் ஆண்டி - அய்யா
பிள்ளையார் கோவில் உண்டி - அய்யா பர்ஸ்

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by சிவா on Sat Oct 04, 2014 12:22 am

அடடே, இந்த திட்டம் நல்லாருக்கே! அடுத்த வருடம் முதல் நானும் இவ்வாறு ஆரம்பித்துவிடுகிறேன் அக்கா!

அனைவரும் தாமதமான காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma on Sat Oct 04, 2014 12:29 am

@சிவா wrote:அடடே, இந்த திட்டம் நல்லாருக்கே! அடுத்த வருடம் முதல் நானும் இவ்வாறு ஆரம்பித்துவிடுகிறேன் அக்கா!

அனைவரும் தாமதமான காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1092650

நீங்க வேற சிவா, யாரும் பர்சையே தொறக்கலை............. சோகம் .......................சும்மா கலாடாக்கு தான் சிவா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by விமந்தனி on Fri Oct 10, 2014 1:18 pm

யாராவது பர்சை திறந்தாங்களா கிருஷ்ணாம்மா...? மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஸ்னெஸ் மேன் நம்ம மாணிக் என்ன சொல்றார்...? புன்னகை புன்னகை

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma on Fri Oct 10, 2014 1:20 pm

@விமந்தனி wrote:யாராவது பர்சை திறந்தாங்களா கிருஷ்ணாம்மா...? மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஸ்னெஸ் மேன் நம்ம மாணிக் என்ன சொல்றார்...? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094506

அவர் இன்னும் இந்த பக்கமே வரலை................நலமா என்று கேட்டதற்கு பதிலும் இல்லை விமந்தினி சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by விமந்தனி on Fri Oct 10, 2014 1:26 pm

போகிற போக்கில் பதிலை வீசிவிட்டு போகிறாரோ என்னவோ.... பிஸ்னெஸ் மேன் ஆகிட்டாரே நேரம் இல்லை போலிருக்கிறது. அதனால் தான், திருப்பி பார்க்காமல் போகிறாரோ...? புன்னகை

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by ஜாஹீதாபானு on Fri Oct 10, 2014 1:36 pm

நான் 50ரூபா குடுத்தா நீங்க 100 ரூபா தருவிங்களானு சொல்லுங்க. நீங்க அனுப்பியதும் அனுப்புறேன் ஜாலி

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by T.N.Balasubramanian on Fri Oct 10, 2014 1:38 pm

கிருஷ்ணம்மா உங்க கலக்சன் இன்னும் முடியல்லையா ?
27000 பதிவு வரை ஓடும் போல இருக்கே .
நான் வேணா ஒரு உத்தி கூறுகிறேன் .நிச்சயமாக ஜெயிப்பீர் !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by விமந்தனி on Fri Oct 10, 2014 1:44 pm

@T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா உங்க கலக்சன் இன்னும் முடியல்லையா ?
27000 பதிவு வரை ஓடும் போல இருக்கே .
நான் வேணா ஒரு உத்தி கூறுகிறேன் .நிச்சயமாக ஜெயிப்பீர் !

ரமணியன்

எங்க முடியறது...? கிருஷ்ணாப்பா இன்னும் பர்சையே திறக்கலையாமே... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma on Fri Oct 10, 2014 1:53 pm

@T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா உங்க கலக்சன் இன்னும் முடியல்லையா ?
27000 பதிவு வரை ஓடும் போல இருக்கே .
நான் வேணா ஒரு உத்தி கூறுகிறேன் .நிச்சயமாக ஜெயிப்பீர் !

ரமணியன்

ம்......சோகம் நீங்க வேணா உங்க உத்தியை சொல்லுங்கோ ..............சொல்லுங்கோ ஐயா ! அதையும் முயற்சித்து விடுகிறேன் புன்னகை அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma on Fri Oct 10, 2014 1:54 pm

@விமந்தனி wrote:
@T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா உங்க கலக்சன் இன்னும் முடியல்லையா ?
27000 பதிவு வரை ஓடும் போல இருக்கே .
நான் வேணா ஒரு உத்தி கூறுகிறேன் .நிச்சயமாக ஜெயிப்பீர் !

ரமணியன்

எங்க முடியறது...? கிருஷ்ணாப்பா இன்னும் பர்சையே திறக்கலையாமே... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1094529

'அவர்' பர்ஸ் சே என்னிடம் தான் இருக்கு விமந்தினி ஜாலி ஜாலி ஜாலி

Post by krishnaamma on Fri Oct 10, 2014 2:11 pm

என்ன ஆச்சு ....ஐடியா தரேன் நு சொன்ன ஐயா. அதை எடுத்து வர போய்விட்டாரா? ஜாலி ஜாலி ஜாலி

ஆளைக்காணுமே ???????????? ஹா..ஹா....ஹா.............. குதூகலம் குதூகலம் குதூகலம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by விமந்தனி on Fri Oct 10, 2014 2:18 pm

@krishnaamma wrote:
@விமந்தனி wrote:
@T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா உங்க கலக்சன் இன்னும் முடியல்லையா ?
27000 பதிவு வரை ஓடும் போல இருக்கே .
நான் வேணா ஒரு உத்தி கூறுகிறேன் .நிச்சயமாக ஜெயிப்பீர் !

ரமணியன்

எங்க முடியறது...? கிருஷ்ணாப்பா இன்னும் பர்சையே திறக்கலையாமே... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1094529

'அவர்' பர்ஸ் சே என்னிடம் தான் இருக்கு விமந்தினி ஜாலி ஜாலி ஜாலி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அப்படிவாங்க வழிக்கு... எல்லாத்தையும் நீங்க வாங்கி வச்சுகிட்டு 'போடுங்கோ.. போடுங்கோ..' என்றால், பாவம்... அவர் எதைத்தான் போடுவார்... ஜாலி ஜாலி ஜாலி

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by T.N.Balasubramanian on Fri Oct 10, 2014 5:59 pm

@krishnaamma wrote:என்ன ஆச்சு ....ஐடியா தரேன் நு சொன்ன ஐயா. அதை எடுத்து வர போய்விட்டாரா? ஜாலி ஜாலி ஜாலி

ஆளைக்காணுமே ???????????? ஹா..ஹா....ஹா.............. குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1094546

டைப் பண்ணி க்ளிக் பண்ணுகிற நேரத்தில் ,பவர் கட் .
ஓய்வெடுத்து பார்த்தால் , நம்ம கற்பனை ,வேறொருவர் உருவத்தில் .
இருப்பினும் ,
கன்சல்டன்சி சார்ஜ் , 2000 ரூபாய் ஆன் லைனில், மாற்றுங்கள் .
கிரெடிட் ஆனதும் , மெயிலில் அட்வைஸ் வரும் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma on Fri Oct 10, 2014 6:50 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:என்ன ஆச்சு ....ஐடியா தரேன் நு சொன்ன ஐயா. அதை எடுத்து வர போய்விட்டாரா? ஜாலி ஜாலி ஜாலி

ஆளைக்காணுமே ???????????? ஹா..ஹா....ஹா.............. குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1094546

டைப் பண்ணி க்ளிக் பண்ணுகிற நேரத்தில் ,பவர் கட் .
ஓய்வெடுத்து பார்த்தால் , நம்ம கற்பனை ,வேறொருவர் உருவத்தில் .
இருப்பினும் ,
கன்சல்டன்சி சார்ஜ் , 2000 ரூபாய் ஆன் லைனில், மாற்றுங்கள் .
கிரெடிட் ஆனதும் , மெயிலில் அட்வைஸ் வரும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1094642

ஆஹா...............இது 'மெயில்' கொள்ளையாக இருக்கே? ஹா.....ஹா.....ஹா.....
.
.
உங்கள் பதிலை பார்த்ததும் வடிவேலு ஜோக் தான் ஐயா நினைவுக்கு வந்தது, எப்படி கோடீச்வரனாவது என்று விளக்குவாறே அது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma on Fri Oct 10, 2014 6:56 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
@விமந்தனி wrote:
@T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா உங்க கலக்சன் இன்னும் முடியல்லையா ?
27000 பதிவு வரை ஓடும் போல இருக்கே .
நான் வேணா ஒரு உத்தி கூறுகிறேன் .நிச்சயமாக ஜெயிப்பீர் !

ரமணியன்

எங்க முடியறது...? கிருஷ்ணாப்பா இன்னும் பர்சையே திறக்கலையாமே... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1094529

'அவர்' பர்ஸ் சே  என்னிடம் தான் இருக்கு விமந்தினி ஜாலி ஜாலி ஜாலி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அப்படிவாங்க வழிக்கு... எல்லாத்தையும் நீங்க வாங்கி வச்சுகிட்டு 'போடுங்கோ.. போடுங்கோ..' என்றால், பாவம்... அவர் எதைத்தான் போடுவார்... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1094549

collect பண்ணறேன்னு என்று சொன்னதுமே பர்சையே தந்துட்டார்................மேலும் collection  வேண்டும் என்று பதிவு போட்டேன்....ஒண்ணும் பெயரலை.................ஹா....ஹா.....ஹா.....

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum