ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by யினியவன் on Sun Oct 05, 2014 1:51 am

கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

புத்தம்  புது  ரெசிபி வேண்டும்
நித்தம்  ஒரு ரெசிபி வேண்டும்
ருசிக்கும் பலகாரம் செய்ய  வேண்டும்
நாவில் ருசி காண வேண்டும்

சுவைக்கும் பலகாரம் வேண்டும்
சுவைக்க ஜாடி நிறைய வேண்டும்
வயிறு பசிக்கின்ற போது
தட்டில் பலகாரம் கொட்ட வேண்டும்

வண்ண இனிப்புகள் வேண்டும்
அது வேண்டும் என வாய்  பேச  வேண்டும்
பேச  வாய் திறக்கும் போதே
நான் செய்து வாயினில் நிறைக்க வேண்டும்

பழைய மெனு  கொஞ்சம்  வழி  விடு
உன்  அருகிலே  ஒரு  இடம்  கொடு
புது மெனு எங்கள்  தாய்  மொழி  என்று  வரம்  கொடு
சமையலில் சில மாறுதல் தனை வர விடு

புத்தம்  புது  ரெசிபி வேண்டும்
நித்தம்  ஒரு ரெசிபி வேண்டும்
ருசிக்கும் பலகாரம் செய்ய  வேண்டும்
நாவில் ருசி காண வேண்டும்

பட்டினி  இல்லாத  பூமி
ஒரு சப்தம் இல்லாமல்  வேண்டும்
மரணம்  காணாத  மனித  இனம்
இந்த  மண்ணில்  நிலை  கொள்ள வேண்டும்

பஞ்ச  பசி  போக்க  வேண்டும்
இந்த  பாலைவனம்  பூக்க  வேண்டும்
சாந்தி  சாந்தி  என்ற  சங்கீதம்
சுகம்  ஏந்தி  ஏந்தி  வந்து  விழ  வேண்டும்

போனவை  அட  போகட்டும்
வந்தவை  இனி  வாழட்டும்
வயிற்றின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
பலகாரங்கள் இந்த  வயிற்றினிலே வந்து வாழட்டும்

புத்தம்  புது  ரெசிபி வேண்டும்
நித்தம்  ஒரு ரெசிபி வேண்டும்
ருசிக்கும் பலகாரம் செய்ய  வேண்டும்
நாவில் ருசி காண வேண்டும்

ரஹ்மான் வைரமுத்து சித்ரா மனோ கூட்டணியின்
திருடா திருடி படப் பாடலை திருடி - கிருஷ்ணாம்மாவுக்காக புன்னகை

இருபத்தி ஆறாயிரம் பதிவுகளை கடந்து வீறு நடை போடும் உங்களுக்கு வாழ்த்துகள்ம்மா.

Last edited by யினியவன் on Sun Oct 05, 2014 11:30 am; edited 1 time in total

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by ayyasamy ram on Sun Oct 05, 2014 5:57 am

சூப்பருங்க
-
கிருஷ்ணம்மாவுக்கு வாழ்த்துகள்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32463
மதிப்பீடுகள் : 10757

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by மாணிக்கம் நடேசன் on Sun Oct 05, 2014 8:25 am

அது சரி அது என்னா,
சுவைக்கும் பலகாரம் வேண்டும்
சுவைக்க ஜோடி ஒன்று வேண்டும் என்று

அத இப்படி மாத்தினா எப்படி

சுவைக்கும் பலகாரம் வேண்டும்
சுவைக்க ஜாடி நிறைய வேண்டும்.

பயப்படாதீங்க எங்க அக்கா, அலிபாபா மாரி, 40 ஜாடி நிறைய பலகாரமா அல்லா பலவித காரமா செய்து தருவாங்க. மறந்திடாதீங்கோ, 40 ஜாடி, முடிஞ்சா எனக்கு ரெண்டு ஜாடி பலகாரத்தை மலேசியாவுக்கு அனுப்பி வையுங்கோ.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by யினியவன் on Sun Oct 05, 2014 11:31 am

@ayyasamy ram wrote:சூப்பருங்க
-
கிருஷ்ணம்மாவுக்கு வாழ்த்துகள்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1092930நன்றி ராம்

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by யினியவன் on Sun Oct 05, 2014 11:32 am

@மாணிக்கம் நடேசன் wrote:அது சரி அது என்னா,
சுவைக்கும் பலகாரம் வேண்டும்
சுவைக்க ஜோடி ஒன்று வேண்டும் என்று

அத இப்படி மாத்தினா எப்படி

சுவைக்கும் பலகாரம் வேண்டும்
சுவைக்க ஜாடி நிறைய வேண்டும்.

பயப்படாதீங்க எங்க அக்கா, அலிபாபா மாரி, 40 ஜாடி நிறைய பலகாரமா அல்லா பலவித காரமா செய்து தருவாங்க. மறந்திடாதீங்கோ, 40 ஜாடி, முடிஞ்சா எனக்கு ரெண்டு ஜாடி பலகாரத்தை மலேசியாவுக்கு அனுப்பி வையுங்கோ.
மேற்கோள் செய்த பதிவு: 1092949
மாற்றிவிட்டேன் அய்யா - 40 ஜாடியுமே உங்களுக்கு தான் புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by krishnaamma on Sun Oct 05, 2014 4:02 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பர் இனியவன் புன்னகை மிக்க நன்றி உங்கள் பாடலுக்கும் வாழ்த்துக்கும் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by krishnaamma on Sun Oct 05, 2014 4:06 pm

இருந்தாலும் நான் சமையல் தவிர வேறு கட்டுரைகளும் எழுதுகிறேன்.....உங்கள் கண்ணில் படவில்லை போல இருக்கு புன்னகை மருந்து ............ மாயமும் எழுகிறேன்............உங்களுக்கு தெரியலை.......புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by krishnaamma on Sun Oct 05, 2014 4:09 pm

@ayyasamy ram wrote:சூப்பருங்க
-
கிருஷ்ணம்மாவுக்கு வாழ்த்துகள்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1092930

நன்றி ராம் அண்ணா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by T.N.Balasubramanian on Sun Oct 05, 2014 6:34 pm

Quote <ரஹ்மான் வைரமுத்து சித்ரா மனோ கூட்டணியின்
திருடா திருடி படப் பாடலை திருடி -
>quote
இத இதத்தான் , இனியவன் trade mark என்பேன் (trade என்று ஆங்கிலத்தில் எழுதி
தமிழ் தட்டச்சு செய்தால் திருடி என்று வருகிறதே ) மூல கவிதையை நினைவு கூறி ,
அழகு பட ஒரு கவிதை தந்துள்ளீர் .
ரசிக்கும் படி இருக்கிறது .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by விமந்தனி on Sun Oct 05, 2014 6:57 pm

கிருஷ்ணாம்மா.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by விமந்தனி on Sun Oct 05, 2014 6:58 pm

தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ! சூப்பருங்க

Last edited by விமந்தனி on Sun Oct 05, 2014 7:17 pm; edited 1 time in total

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

பாராட்டுதல்......

Post by சிவனாசான் on Sun Oct 05, 2014 7:11 pm

கால் கோடி  பதிவுகளைக் கடந்த ...  தங்கை கிருஷ்ணம்மாவுக்கு அண்ணா கனிவான  நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2729
மதிப்பீடுகள் : 986

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by krishnaamma on Sun Oct 05, 2014 9:05 pm

@விமந்தனி wrote: கிருஷ்ணாம்மா.

நன்றி விமந்தினி புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by krishnaamma on Sun Oct 05, 2014 9:07 pm

P.S.T.Rajan wrote:கால் கோடி  பதிவுகளைக் கடந்த ...  தங்கை கிருஷ்ணம்மாவுக்கு அண்ணா கனிவான  நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1093091

உங்கள் வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி ராஜன் அண்ணா புன்னகை அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by T.N.Balasubramanian on Mon Oct 06, 2014 6:57 am

@விமந்தனி wrote:தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1093083

இடஒதுக்கீடு சட்டத்தையும் அப்படியே மாற்றி அமையுங்கள் இனியவரே !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by ChitraGanesan on Mon Oct 06, 2014 10:01 am

நல்ல கீதம்
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by krishnaamma on Mon Oct 06, 2014 6:35 pm

@T.N.Balasubramanian wrote:
@விமந்தனி wrote:தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1093083

இடஒதுக்கீடு சட்டத்தையும் அப்படியே மாற்றி அமையுங்கள் இனியவரே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1093145

சூப்பர் இனியவன்.....இவ்வளவு 'POWER ' ஐ கையில் வைத்துக்கொண்டு இருக்கீங்க.......சிக்கிரம் ஆவன செய்யுங்கள் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by விமந்தனி on Mon Oct 06, 2014 11:18 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
@விமந்தனி wrote:தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1093083

இடஒதுக்கீடு சட்டத்தையும் அப்படியே மாற்றி அமையுங்கள் இனியவரே !

ரமணியன்

சூப்பர் இனியவன்.....இவ்வளவு 'POWER ' ஐ கையில் வைத்துக்கொண்டு இருக்கீங்க.......சிக்கிரம் ஆவன செய்யுங்கள் புன்னகை

அமாம்! சீக்கிரம் ஆவன செய்யுங்கள். புன்னகை புன்னகை

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by krishnaamma on Mon Oct 06, 2014 11:21 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
@விமந்தனி wrote:தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1093083

இடஒதுக்கீடு சட்டத்தையும் அப்படியே மாற்றி அமையுங்கள் இனியவரே !

ரமணியன்

சூப்பர் இனியவன்.....இவ்வளவு 'POWER ' ஐ கையில் வைத்துக்கொண்டு இருக்கீங்க.......சிக்கிரம் ஆவன செய்யுங்கள் புன்னகை

அமாம்! சீக்கிரம் ஆவன செய்யுங்கள். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093334

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by யினியவன் on Mon Oct 06, 2014 11:38 pm

மேற்கோள் செய்த பதிவு: 1093336

ஹா ஹா ஹா - ஆவன செய்ய போக ஆவென கத்தும் நிலை வரப் போகுது எனக்கு - ஆளாளுக்கு அடிச்சா ஆவென கத்துவேன் அய்யோன்னும் கத்துவேன் புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by விமந்தனி on Mon Oct 06, 2014 11:43 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:
@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
@விமந்தனி wrote:தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ! சூப்பருங்க
இடஒதுக்கீடு சட்டத்தையும் அப்படியே மாற்றி அமையுங்கள் இனியவரே !

ரமணியன்
சூப்பர் இனியவன்.....இவ்வளவு 'POWER ' ஐ கையில் வைத்துக்கொண்டு இருக்கீங்க.......சிக்கிரம் ஆவன செய்யுங்கள் புன்னகை

அமாம்! சீக்கிரம் ஆவன செய்யுங்கள். புன்னகை புன்னகை
 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஹா ஹா ஹா - ஆவன செய்ய போக ஆவென கத்தும் நிலை வரப் போகுது எனக்கு - ஆளாளுக்கு அடிச்சா ஆவென கத்துவேன் அய்யோன்னும் கத்துவேன் புன்னகை

கழுவும் நீரில், மீன் நழுவி விட்டது கிருஷ்ணாம்மா. ஹா..ஹா...

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by krishnaamma on Mon Oct 06, 2014 11:58 pm

@விமந்தனி wrote:
@யினியவன் wrote:
@krishnaamma wrote:
@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
@விமந்தனி wrote:தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ! சூப்பருங்க
இடஒதுக்கீடு சட்டத்தையும் அப்படியே மாற்றி அமையுங்கள் இனியவரே !

ரமணியன்
சூப்பர் இனியவன்.....இவ்வளவு 'POWER ' ஐ கையில் வைத்துக்கொண்டு இருக்கீங்க.......சிக்கிரம் ஆவன செய்யுங்கள் புன்னகை

அமாம்! சீக்கிரம் ஆவன செய்யுங்கள். புன்னகை புன்னகை
 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஹா ஹா ஹா - ஆவன செய்ய போக ஆவென கத்தும் நிலை வரப் போகுது எனக்கு - ஆளாளுக்கு அடிச்சா ஆவென கத்துவேன் அய்யோன்னும் கத்துவேன் புன்னகை

கழுவும் நீரில், மீன் நழுவி விட்டது கிருஷ்ணாம்மா. ஹா..ஹா...
மேற்கோள் செய்த பதிவு: 1093342

ஆம்மாம் இனியவன் எப்பவுமே 'safe player ' புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by ஜாஹீதாபானு on Tue Oct 07, 2014 12:31 pm

சூப்பர் அண்ணா.

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by ஜாஹீதாபானு on Tue Oct 07, 2014 12:32 pm

மனமார்ந்த வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா...

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்

Post by krishnaamma on Tue Oct 07, 2014 12:41 pm

@ஜாஹீதாபானு wrote:

மனமார்ந்த வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா...
மேற்கோள் செய்த பதிவு: 1093443

நன்றி பானு புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum