ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 SK

2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 ayyasamy ram

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 ayyasamy ram

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 anikuttan

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 anikuttan

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 ayyasamy ram

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 ayyasamy ram

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ayyasamy ram

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 ayyasamy ram

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 ayyasamy ram

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 T.N.Balasubramanian

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 krishnaamma

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 krishnaamma

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 ayyasamy ram

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 ayyasamy ram

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

விஜய்யும் ரஜினியும் படைத்த சாதனைகள்; வேறெவரும் இடம்பெறவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு மனு
 SK

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
 ரா.ரமேஷ்குமார்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
 ரா.ரமேஷ்குமார்

அரிசியில இருக்கற கல்லை நல்லா பொறுக்கினா என்ன?
 krishnaamma

ஒரு பக்கக் கதை - தலைவர்
 krishnaamma

நான் மலரோடு தனியாக...
 krishnaamma

தாத்தா கதாபாத்திரத்தில் பேரன்
 krishnaamma

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
 SK

அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Tue Oct 07, 2014 11:07 am

First topic message reminder :

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............

முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம்  ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு,  வரிசை இல் தான் வழக்குகள்   விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம்  ..................இவருடைய வழக்கு எண்  73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள்  ................

கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை  உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம்   !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Wed Oct 08, 2014 11:38 am

@யினியவன் wrote:
@T.N.Balasubramanian wrote:
அவர் செய்ததை நான் நியாயப்படுத்தவே இல்லையே எங்கேயுமே,  இனியவன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1093677
தவறாக நினைக்க வேண்டாம் அய்யா - அவர் குரல் கொடுத்தார் என்று சொன்னதால், சொல்லிட்டேன் என் குரலில் புன்னகை

அம்மாக்கு தீர்ப்பின் கோப்புகள் கிடைக்கலயாம் - அத போயி என்னான்னு பார்த்துட்டு வரேன் அய்யா புன்னகை

(அம்மாடி எஸ்கேப்பு கைப்புள்ள) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093683

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஆமாம் இனியவன்..என்ன சுறுசுறுப்பு............. நேற்று இரவே copy எல்லாம் வாங்கிட்டாங்க பாருங்க...........வழக்கை எவ்வளவு இழுத்து அடித்தார்கள்............இதில் காட்டும் சுறுசுறுப்பில் 1 பகுதியாவது----------காட்டி இருக்கலாம் சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Wed Oct 08, 2014 3:33 pm

@krishnaamma wrote:
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஆமாம் இனியவன்..என்ன சுறுசுறுப்பு............. நேற்று இரவே copy எல்லாம் வாங்கிட்டாங்க பாருங்க...........வழக்கை எவ்வளவு இழுத்து அடித்தார்கள்............இதில் காட்டும் சுறுசுறுப்பில் 1 பகுதியாவது----------காட்டி இருக்கலாம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1093709
சம்பாரித்த பல பகுதியில் சில பகுதிகளையும் காமிச்சு பார்த்தாங்க - பப்பு வேகல புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by விமந்தனி on Wed Oct 08, 2014 10:07 pm

அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.

அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?

அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Wed Oct 08, 2014 10:25 pm

@விமந்தனி wrote:அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.

அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?

அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
மேற்கோள் செய்த பதிவு: 1093910
அன்னையே திருவண்ணாமலை தெய்வ தீபமே - தங்களது முதிர்ச்சி கண்டு யாம் மகிழ்ந்தோம் புன்னகைபுன்னகைபுன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by விமந்தனி on Wed Oct 08, 2014 10:35 pm

பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று) புன்னகை

அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா?  அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்? புன்னகை புன்னகை

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Wed Oct 08, 2014 10:46 pm

@விமந்தனி wrote:பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று) புன்னகை

அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா?  அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093925
குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?

தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம் புன்னகை ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by M.M.SENTHIL on Wed Oct 08, 2014 10:50 pm

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று) புன்னகை

அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா?  அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093925
குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?

தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம் புன்னகை ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093937

அது எப்படி தல, ரெடிமேட் துணிமாதிரி, ரெடிமேட் பதில் வச்சி இருக்கீங்க.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by விமந்தனி on Wed Oct 08, 2014 10:53 pm

@யினியவன் wrote:குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?

தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம்  புன்னகை ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக புன்னகை
தெரியாமல் கேட்டுவிட்டேனையா... புன்னகை  தவறு தான் மன்னியுங்கள்.... ஜாலி ஜாலி

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by விமந்தனி on Wed Oct 08, 2014 10:57 pm

@M.M.SENTHIL wrote:
@யினியவன் wrote:
@விமந்தனி wrote:பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று) புன்னகை

அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா?  அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093925
குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?

தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம்  புன்னகை ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக புன்னகை

அது எப்படி தல, ரெடிமேட் துணிமாதிரி, ரெடிமேட்  பதில் வச்சி இருக்கீங்க.

அது தான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.... ஓ.. இப்போது தான் நினைவு வருகிறது... அவர் சித்தர், கவிஞரே... முக்காலமும் உணர்ந்தவர்... புன்னகை புன்னகை

Last edited by விமந்தனி on Wed Oct 08, 2014 11:12 pm; edited 1 time in total

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Wed Oct 08, 2014 11:08 pm

@விமந்தனி wrote:
@M.M.SENTHIL wrote:
@யினியவன் wrote:
@விமந்தனி wrote:பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று) புன்னகை

அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா?  அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093925
குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?

தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம்  புன்னகை ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக புன்னகை

அது எப்படி தல, ரெடிமேட் துணிமாதிரி, ரெடிமேட்  பதில் வச்சி இருக்கீங்க.

அது தான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.... ஓ.. இப்போது தான் நினைவு வருகிறது... அவர் சித்தர் கவிஞர் .. முக்காலமும் உணர்ந்தவர்... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093949

அட .......இனியவன் சித்தர் கவிஞரா ................இது எப்போலேருந்து? ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Wed Oct 08, 2014 11:36 pm

@M.M.SENTHIL wrote:அது எப்படி தல, ரெடிமேட் துணிமாதிரி, ரெடிமேட் பதில் வச்சி இருக்கீங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1093940
பழைய துணி, பாத்திரத்துக்கு பேரிச்சம்பழம் தந்த அனுபவம் செந்தில் புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Wed Oct 08, 2014 11:38 pm

@விமந்தனி wrote:தெரியாமல் கேட்டுவிட்டேனையா... புன்னகை  தவறு தான் மன்னியுங்கள்.... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1093946
நான் குன்காவின் அவதாரம் - மன்னிக்க மாட்டேன் புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Wed Oct 08, 2014 11:39 pm

@விமந்தனி wrote:அது தான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.... ஓ.. இப்போது தான் நினைவு வருகிறது... அவர் சித்தர், கவிஞரே... முக்காலமும் உணர்ந்தவர்... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093949
நீங்க வேற அம்மா ஜாமீனுக்காக அக்ரகாரத்துல மூக்கால அழுதுட்டு வரவன இப்படி எல்லாம் சொல்லப்படாது புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Wed Oct 08, 2014 11:41 pm

@krishnaamma wrote:அட .......இனியவன் சித்தர் கவிஞரா ................இது எப்போலேருந்து? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1093958
இல்லம்மா பானை விக்கும் பாலையா பத்திரரின் வாரிசும்மா புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Wed Oct 08, 2014 11:44 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:அட .......இனியவன் சித்தர் கவிஞரா ................இது எப்போலேருந்து? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1093958
இல்லம்மா பானை விக்கும் பாலையா பத்திரரின் வாரிசும்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093983

புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by விமந்தனி on Wed Oct 08, 2014 11:50 pm

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:தெரியாமல் கேட்டுவிட்டேனையா... புன்னகை  தவறு தான் மன்னியுங்கள்.... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1093946
நான் குன்காவின் அவதாரம் - மன்னிக்க மாட்டேன் புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by விமந்தனி on Wed Oct 08, 2014 11:51 pm

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:அது தான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.... ஓ.. இப்போது தான் நினைவு வருகிறது... அவர் சித்தர், கவிஞரே... முக்காலமும் உணர்ந்தவர்... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093949
நீங்க வேற அம்மா ஜாமீனுக்காக அக்ரகாரத்துல மூக்கால அழுதுட்டு வரவன இப்படி எல்லாம் சொல்லப்படாது புன்னகை

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by T.N.Balasubramanian on Thu Oct 09, 2014 8:34 am

@விமந்தனி wrote:அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.

அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?

அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
மேற்கோள் செய்த பதிவு: 1093910

அமர்க்களம் ,விமந்தினி .
அழகுற கூறினீர் !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21451
மதிப்பீடுகள் : 8148

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Thu Oct 09, 2014 12:27 pm

@விமந்தனி wrote:அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.

அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?

அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
மேற்கோள் செய்த பதிவு: 1093910

எந்த திருடன் ஆண்டால் என்ன என்று நாம் இருந்து விட முடியாதே விமந்தினி? ......அதே போல அடுத்து வருபவர் காமராஜரா அல்லது அண்ணாவா என்று  பொறுத்துத்தானே பார்க்கணும்?  .........

அரியணை இல் எற்றத்தெரிந்த  நமக்கு இறக்கவும் தெரியும் என்று சினிமாவில் காட்டினால்  மட்டும் போறாது.......இதுபோல யாருக்காவது செய்து கட்டினால் தான் புரியும்....

என்றோ , யாருக்கோ ஒருவருக்கு ஆரம்பித்தால்  தானே .........அது தொடர முடியும்?...............அவர்களுக்கும் ஒரு பயம் வரும்?...................

இல்லாவிட்டால் நாம் தான் இவர்களை மாறி மாறி ஆளணும் என்கிற கர்வத்தில் நிறைய தப்பு செய்து கொண்டே போகிறார்களே.....அதற்கு ஒரு முடிவு .....ம்.....இல்லை 'விடிவு' வர வேண்டாமா????????????????

Last edited by krishnaamma on Thu Oct 09, 2014 12:37 pm; edited 1 time in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by விமந்தனி on Thu Oct 09, 2014 12:37 pm

@T.N.Balasubramanian wrote:
@விமந்தனி wrote:அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.

அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?

அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
அமர்க்களம் ,விமந்தினி .
அழகுற கூறினீர் !
ரமணியன்

முதலில் உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லனும் ஐயா. நீங்கள் இட்ட ஒரு பின்னுட்டம் தான், எனது பின்னூட்டத்திற்கு துணிவு கொடுத்தது. சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம். நான் ஒன்று சொல்ல, பிறகு அதுவே தவறாக புரிந்து கொள்ளப்போக என்னையும் அடி,பொடிகள் லிஸ்டில் சேர்த்து விட்டால்.... அந்த பயம் தான். நன்றி நன்றி

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by விமந்தனி on Thu Oct 09, 2014 1:26 pm

கிருஷ்ணாம்மா wrote:அரியணை இல் எற்றத்தெரிந்த  நமக்கு இறக்கவும் தெரியும் என்று சினிமாவில் காட்டினால்  மட்டும் போறாது.......இதுபோல யாருக்காவது செய்து கட்டினால் தான் புரியும்....
ஆமாம், இப்போதும் சொல்கிறேன். ஏற்றவும், இறக்கவும் மட்டும் தான் நமக்கு தெரியும். சரியான நபரை தேர்ந்தெடுக்க தெரியாது.  இல்லை, இல்லை...  தேர்ந்தெடுக்க முடியாது என்பது தான் உண்மை.

மக்களுக்கு நன்மை செய்ய நீங்களே களத்தில் இறங்கினாலும், நீங்களும் சராசரி அரசியல்வாதியாகி விடுவீர்கள். இது தான் யதார்த்தம் மற்றும் நிதர்சனமான உண்மையுங்கூட.

ராமாயணத்தில் ஒரு காட்சி. நினைவிருக்கிறதா உங்களுக்கு?

சீதையை அடைய, எந்த ரூபத்தில் போனாலும் அவளை மயக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டானாம் ராவணன். அதற்கு, அவனுக்கு சொல்லப்பட்ட யோசனை, 'ராமனின் ரூபத்தில் சென்றால் சீதை மயங்கி விடுவாள்..' என்பது. அதற்கு, 'ராம ரூபத்தில் இருக்கும் போது பிறன் மனை கொள்வது பாவம் என்று என் மனம் சீதையை தீண்ட மறுக்கிறதே...' என்றானாம் ராவணன்.

அது போலத்தான். யோக்கியனே வந்தாலும் அயோக்கியனாய் மாறிவிடுவான். டில்லி கெஜ்ரிவாலின் நிலை என்ன? தாக்கு பிடிக்க முடிந்ததா...?  இதுவரையிலும் எத்தனை பேர்களை பார்த்திருப்போம். இது நம் அரசியல் உள்ள சாபக்கேடு கிருஷ்ணாம்மா.

மக்களுக்கும், எரிகிற கொள்ளியில் எது பெஸ்ட்டாக இருக்கும் என்று யோசித்து பார்த்து தேர்ந்தெடுக்கும் மன முதிர்ச்சியும் வந்து விட்டது என்றே நினைக்கிறேன். அகவே, நடப்பதை மட்டும் வேடிக்கை பார்க்கலாம் என்பது என் கருத்து.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Thu Oct 09, 2014 1:32 pm

//அது போலத்தான். யோக்கியனே வந்தாலும் அயோக்கியனாய் மாறிவிடுவான். டில்லி கெஜ்ரிவாலின் நிலை என்ன? தாக்கு பிடிக்க முடிந்ததா...? இதுவரையிலும் எத்தனை பேர்களை பார்த்திருப்போம். இது நம் அரசியல் உள்ள சாபக்கேடு கிருஷ்ணாம்மா. மக்களுக்கும், எரிகிற கொள்ளியில் எது பெஸ்ட்டாக இருக்கும் என்று யோசித்து பார்த்து தேர்ந்தெடுக்கும் மன முதிர்ச்சியும் வந்து விட்டது என்றே நினைக்கிறேன். அகவே, நடப்பதை மட்டும் வேடிக்கை பார்க்கலாம் என்பது என் கருத்து.//

உண்மை தான் விமந்தினி....................ஆனால்.................ஆனால்...............இதுபோல 'உள்ளே தள்ளியது' இதுவே முதல் முறை என்பதால்...................நீங்களே சொல்வது போல ' அவங்களுக்கு பாவம் பார்க்கக்கூடாது" ...........வேடிக்கை மட்டுமே பார்க்கணும்..............என்று தான் நான் சொல்கிறேன்.................புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Thu Oct 09, 2014 1:58 pm

பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா உள்ளிட்டோர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்ய உள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 12 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இதுவரை எந்த பார்வையாளரையும் சந்தித்து பேசவில்லை, நேற்று அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறையில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.

பகல் 1 மணிக்கு சிறைக்கு உள்ளே சென்ற அவர்கள் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அப்பொது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கல் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை எடுத்து கூறினர். மேலும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதற்காக ஜெயலலிதா உள்ளிட்டோர் வசம் வக்கலாத்து ஆவணம் கையெழுத்து வாங்கி சென்றனர். பின்னர் டெல்லி புறப்பட்ட வழக்கறிஞர்கள், இன்று மூத்த வழக்கறிஞர்கள் கே.கே. வேணுகோபால் மற்றும் சுசில்குமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே லண்டனில் உள்ளதால் ஜெயலலிதாவுக்காக அவர் ஆஜர் ஆவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் 18-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் விடுமுறை என்பதால் அதற்குள் ஜாமீன் பெறுவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள 4 பேரின் சார்பில் ஜாமீன் கோரி இன்று மேல்முறையிட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினகரன்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Thu Oct 09, 2014 2:14 pm

இதை வேடிக்கை மட்டும் பார்த்தால் வேடிக்கை பார்க்க
நாளைக்கு யாருமே இருக்க மாட்டாங்க. ஏனெனில்

அவங்க அவங்க லெவலுக்கு முடிஞ்ச சைஸ் கொள்ளியா ஆயிடுவாங்க...avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Thu Oct 09, 2014 2:20 pm

@யினியவன் wrote:இதை வேடிக்கை மட்டும் பார்த்தால் வேடிக்கை பார்க்க
நாளைக்கு யாருமே இருக்க மாட்டாங்க. ஏனெனில்

அவங்க அவங்க லெவலுக்கு முடிஞ்ச சைஸ் கொள்ளியா ஆயிடுவாங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1094160

ம்...அப்போ என்ன பண்ணாலம் ? ......சொல்லுங்கோ இனியவன்.....................புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum