ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நம்மிடமே விரல்கள் இருப்பதை மறந்து..! -

View previous topic View next topic Go down

நம்மிடமே விரல்கள் இருப்பதை மறந்து..! -

Post by ayyasamy ram on Fri Oct 10, 2014 1:24 pm




--

உச்சபட்ச அன்பு என்பது, ஒருவரை குழந்தையாக
பாவித்தல்.,
உச்சபட்ச மரியாதை என்பது, ஒருவரை தாயாக
பாவித்தல்
-
>ரைட்டர் சிஎஸ்கே
-

------------------------------------
-
ஆபிஸ் மீட்டிங்கில் நாம சொன்ன ஐடியா நல்லாயிருக்குனு
எல்லோரும் சொல்லிட்டா, அதை நாம் மட்டும்தான்
செயல்படுத்தணும்னு அர்த்தம்..!
-
>நையாண்டி
-
--------------------------------------------


தோல்வி அவனை
துவைத்து எடுத்த பின்புதான்
வெற்றி என்னும்
வெண்மையை அடைந்தான்...!
-
>ஆதி.சௌந்தர்ராஜன், பட்டவர்த்தி

-
------------------------------
-
சில நேரம்
நம் கண்ணீரைத் துடைக்க
யாரையோ நாடுகிறோம்
நம்மிடமே விரல்கள் இருப்பதை
மறந்து..!
-
>கவிதாயினி எஸ்.எஸ்.யாமினி
திருவேற்காடு (பாக்யா)

-
------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32513
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: நம்மிடமே விரல்கள் இருப்பதை மறந்து..! -

Post by தமிழ்நேசன்1981 on Fri Oct 10, 2014 9:05 pm




நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நம்மிடமே விரல்கள் இருப்பதை மறந்து..! -

Post by M.M.SENTHIL on Fri Oct 10, 2014 11:19 pm

@ayyasamy ram wrote:
சில நேரம்
நம் கண்ணீரைத் துடைக்க
யாரையோ நாடுகிறோம்
நம்மிடமே விரல்கள் இருப்பதை
மறந்து..!
-
>கவிதாயினி எஸ்.எஸ்.யாமினி
திருவேற்காடு (பாக்யா)[/color]
-
------------------------------------[/b]
மேற்கோள் செய்த பதிவு: 1094513

சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: நம்மிடமே விரல்கள் இருப்பதை மறந்து..! -

Post by ஜாஹீதாபானு on Sat Oct 11, 2014 5:31 pm

அனைத்தும் அருமை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: நம்மிடமே விரல்கள் இருப்பதை மறந்து..! -

Post by யினியவன் on Sat Oct 11, 2014 5:36 pm

@M.M.SENTHIL wrote:
@ayyasamy ram wrote:
சில நேரம்
நம் கண்ணீரைத் துடைக்க
யாரையோ நாடுகிறோம்
நம்மிடமே விரல்கள் இருப்பதை
மறந்து..!
-
>கவிதாயினி எஸ்.எஸ்.யாமினி
திருவேற்காடு (பாக்யா)[/color]
-
------------------------------------[/b]
மேற்கோள் செய்த பதிவு: 1094513

சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1094890செந்தில் வெங்காயம் உரிக்கரப்ப?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நம்மிடமே விரல்கள் இருப்பதை மறந்து..! -

Post by M.M.SENTHIL on Sat Oct 11, 2014 11:00 pm

@யினியவன் wrote:
@M.M.SENTHIL wrote:
@ayyasamy ram wrote:
சில நேரம்
நம் கண்ணீரைத் துடைக்க
யாரையோ நாடுகிறோம்
நம்மிடமே விரல்கள் இருப்பதை
மறந்து..!
-
>கவிதாயினி எஸ்.எஸ்.யாமினி
திருவேற்காடு (பாக்யா)[/color]
-
------------------------------------[/b]
மேற்கோள் செய்த பதிவு: 1094513

சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1094890செந்தில் வெங்காயம் உரிக்கரப்ப?
மேற்கோள் செய்த பதிவு: 1095190

சரிதான் தல, வீட்டம்மா அவங்க வீட்டுக்கு போனதால இப்போ சாப்பாடெல்லாம் நானே சமைத்துதான் சாப்பிடுகிறேன்.. இந்த வெங்காயம் உரிக்கரப்ப மட்டும்தான் அழுகை அழுகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: நம்மிடமே விரல்கள் இருப்பதை மறந்து..! -

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum