புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
ayyasamy ram

mohamed nizamudeen

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
Abiraj_26

Rutu

1 Post - 1%
Pradepa

natayanan@gmail.com

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

410 Posts - 39%

306 Posts - 29%

231 Posts - 22%
sugumaran

28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma

24 Posts - 2%
T.N.Balasubramanian
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_m10கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Poll_c10 
18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 1:46 pm

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் SOJK7dfuT32FwE0gCufT+Tamil_News_large_1088985

புதுடில்லி: கைது செய்து பாருங்கள் என பல இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வரும், ஊழல் புரிந்து தண்டனை பெற்ற அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவின் ஜாமின் உத்தரவை இன்று சி.பி.ஐ.,கோர்ட் ரத்து செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதாலாவுக்கு பெயில் கொடுக்கும்போது ஜெ.,வுக்கு கொடுத்தால் என்ன தவறு என கடந்த வாரத்தில் கர்நாடாக ஐகோர்ட்டில் ராம்ஜெத்மலானி எடுத்து வைத்த வாதத்திற்கு தற்போது சவால் விடும் வகையில் இன்றைய சவுதாலா வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

சவுதாலாவுக்கு 10 ஆண்டு: கடந்த 2000 மாவது ஆண்டில் அரியானா முதல்வராக இருந்தவர் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா ( வயது 79) . இவரது ஆட்சி காலத்தில் 3 ஆயிரத்து 206 ஆசிரியர்களை சட்ட விரோதமாக நியமனம் செய்து பல கோடியை சுருட்டினார். இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து இவரை கைது செய்தது. வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட் 2013 ஜனவரி மாதம் 22 ம் தேதி சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய்சவுதாலா உள்ளிட்ட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதித்தது.

இதில் சவுதாலாவுக்கு 10 ஆண்டும் ஏனையோருக்கு தவறுக்கேற்ப தண்டனையும் வழங்கப்பட்டது. தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நலம் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும். என சவுதாலா கேட்டதன் அடிப்படையில் அவருக்கு இடைக்கால ஜாமின் கடந்த 2013 மே மாதம் 21 ம் தேதி வழங்கப்பட்டது. அப்போது அவர் ஐ.சி.யு.,வில் இருப்பதாக மருத்துவச்சான்று வழங்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், அங்கும், இங்கும் சுத்தி அரசியல் செய்யக்கூடாது என்றும் முழுக்க, முழுக்க அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு கோர்ட் ஜாமின் வழங்கியது.

வாய்ச்சவடால் விட்டார் :
ஆனால் சவுதாலா கோர்ட் நிபந்தனைக்கு எதிராக பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார். மேலும் பேசிய பொதுக்கூட்டத்தில் என்னை கைது செய்து பாருங்கள் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என வாய்ச்சவடால் விட்டார். இது தற்போது இவருக்கு ஆபத்தாக முடிந்து விட்டது. வரும் 15ம் தேதி மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.

இந்நிலையில் சி.பி.ஐ., கோர்ட்டை அணுகியது. மருத்துவ ரீதியாக ஜாமின் பெற்று தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது கோர்ட்டை கேலிக்குரியதாக்குவதாகும். எனவே உடனே அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியது. இதனை ஏற்று கொண்ட ஐகோர்ட் கடந்த செப்., மாதம் 26ம் தேதி ஜாமினை ரத்து செய்து வரும் 17ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் சி.பி.ஐ., அவசர மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்ற கோர்ட் இன்று கோர்ட்டில் ஆஜராக ஆணை பிறப்பித்துள்ளது. இவர் மீண்டும் கைது செய்யப்படலாம் அல்லது கடும் எச்சரிக்கை விட்டும் அனுப்பலாம்.

ஜெ., வழக்கிற்கு இடையூறு:

தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் 13 நாட்களாகபெங்களூரு சிறையில் இருந்து வரும் ஜெ.,வுக்கு ஜாமின் கிடைப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார். இதே கருத்தைத்தான் ஐகோர்ட்டிலும் அவரது தரப்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி எடுத்து வைத்தார். மேலும் சவுதாலா ஜாமினில் இருக்கிறார், லாலு ஜாமினில் இருக்கிறார், ஜெ.,வுக்கு ஜாமின் கொடுத்தால் என்ன என்று கோர்ட்டில் கேள்வி எழுப்பினார். சவுதாலா நிலையை அரசு தரப்பில் மேற்கோள் காட்டினால் ஜெ.,வுக்கு ஜாமின் கிடைப்பதில் மேலும் காலம் தாமதிக்கலாம் .

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 1:50 pm

தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நலம் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும். என சவுதாலா கேட்டதன் அடிப்படையில் அவருக்கு இடைக்கால ஜாமின் கடந்த 2013 மே மாதம் 21 ம் தேதி வழங்கப்பட்டது. அப்போது அவர் ஐ.சி.யு.,வில் இருப்பதாக மருத்துவச்சான்று வழங்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், அங்கும், இங்கும் சுத்தி அரசியல் செய்யக்கூடாது என்றும் முழுக்க, முழுக்க அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு கோர்ட் ஜாமின் வழங்கியது.

ஆனால் சவுதாலா கோர்ட் நிபந்தனைக்கு எதிராக பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார். மேலும் பேசிய பொதுக்கூட்டத்தில் என்னை கைது செய்து பாருங்கள் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என வாய்ச்சவடால் விட்டார்.

அடப்பாவி..............என்ன வொரு அநியாயம் பாருங்களேன்....................இவருக்கு 17ம் தேதி வரை கெடு வேறு எதுக்கு...............கையோட உள்ளே போடவேண்டியது தானே??????????? கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Oct 10, 2014 1:55 pm

அடப்பாவி..............என்ன வொரு அநியாயம் பாருங்களேன்....................இவருக்கு 17ம் தேதி வரை கெடு  வேறு எதுக்கு...............கையோட உள்ளே போடவேண்டியது தானே??????????? கோபம் கோபம் கோபம்[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1094536

மிகச் சரியாக சொன்னீர்கள் அம்மா !!!!
அன்பு மலர் ஐ லவ் யூ நன்றி
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 10, 2014 1:58 pm

[b]பாம்பின் கால் பாம்பறியும் என பழமொழி உள்ளது
-
ரொம்ப சீண்டினால் சீண்டுனவங்க தப்பை
போட்டுக் கொடுத்துடுவாங்க...!!
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 1:59 pm

புதுடில்லி: ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்து பல கோடிகளை சுருட்டிய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா இன்று ஜாமின் நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக மீண்டும் திகார் ஜெயிலில் அடைக்கப்படவுள்ளார்.

அரியனா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தள் கட்சி தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமனம் செய்தார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்ட வழக்கில் சவுதாலா மற்றும் அவரது மகன் உள்பட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சவுதாலாவுக்கு மட்டும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்தது. தனது உடல் நிலையை காரணம் காட்டி ஜாமின் பெற்றார். ஆனால் அரியானா தேர்தல் நடக்கவிருப்பதால் சவுதாலா தனது கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.

நிபந்தனைகளை மீறி செயல்பட்டதால் அவரது ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி சி.பி.ஐ.,அதிகாரிகள் டில்லி கோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, சவுதாலா இன்று காலையில் திகார் ஜெயில் அதிகாரிகள் முன்பு சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன்படி இவர் ஆஜரானதும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என சிறை வட்டாரம் தெரிவிக்கிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 11, 2014 2:05 pm

நல்ல செய்தி !!!

நன்றி அம்மா !!!

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 2:06 pm

ஜாமீனில் திரியும் இன்னும் பல அரசியல், வியாபார முதலைகளை சீக்கிரம் உள்ள வைங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 11, 2014 2:08 pm

இது அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை போல தெரிகிறது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 2:08 pm

நம்ம ஊர்ல காந்தி சமாதி, அண்ணா சமாதியை போய் பார்க்கற மாதிரி விரைவில் இந்த விவிஐ பீஸ் உள்ள சிறைகளை வளரும் குழந்தைகளை பள்ளிகள் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 11, 2014 3:03 pm

யினியவன் wrote:நம்ம ஊர்ல காந்தி சமாதி, அண்ணா சமாதியை போய் பார்க்கற மாதிரி விரைவில் இந்த விவிஐ பீஸ் உள்ள சிறைகளை வளரும் குழந்தைகளை பள்ளிகள் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1095062

கூடவே இவனு(ளு)ங்க அயோக்கியத்தனத்தையும் சொல்லணும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக