புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
'எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அருகில் நடைபாதையில் தூங்கிய குடும்பத்தினர் மீது கடந்த 22-ம் தேதி நள்ளிரவில் காரை ஏற்றியதில் முனிராஜ் என்ற 13 வயதுச் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.; நான்கு பேருக்கு பலத்தகாயம். 'வேகமாகக் காரை ஓட்டியதால் விபரீதம்’ என்றுதான் முதலில் தகவல் வெளியானது. போக்குவரத்து போலீஸாரும் அப்படித்தான் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
ஆனால், தொழில் அதிபர் புருஷோத்தமனின் மகன் ஷாஜி தாறுமாறாகக் காரை ஓட்டிச் சென்றதே இந்தக் கோர விபத்துக்குக் காரணம் என்பது போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத் தெரியவந்த பிறகு, வழக்கில் சூடு பிடித்தது. கொலை வழக்குக்கு இணையான 304 (2) என்ற கடுமையான சட்டப் பிரிவில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதை அறிந்த ஷாஜி வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றார். அவரது முன்ஜாமின் மனுக்களும் தள்ளுபடிசெய்யப்பட்டன. இது பற்றி கடந்த 5-6-13 தேதியிட்ட இதழில் விரிவாக எழுதியுள்ளோம்.
இந்த நிலையில், ஷாஜியுடன் காரில் சென்ற குமார், அன்வர், அனிஸ்ராவ் ஆகியோர் போலீஸாரிடம் சிக்கினர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை. 20 நாட்களாக போலீஸுக்குத் தண்ணி காட்டிக்கொண்டிருந்த ஷாஜியைப் பிடிக்க போலீஸார் மேற்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி, நீதிமன்றத்தை நாடியது காவல் துறை.
எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் எல்.ஆபிரகாம் லிங்கன், 'கார் விபத்து வழக்கில் ஷாஜி தேடப்படும் குற்றவாளி’ என கடந்த 12-ம் தேதி அறிவித்தார். 'மே 19-ம் தேதி காலை 10 மணிக்குள் ஷாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, தாய்லாந்தில் தலைமறைவாக இருந்த ஷாஜியைக் கைதுசெய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாட சென்னை போலீஸார் சட்டரீதியான நடவடிக்கையில் இறங்கினர்.
இந்த நிலையில், ஷாஜியின் தந்தை புருஷோத்தமன், வழக்கை விசாரிக்கும் அண்ணா நகர் போலீஸ் உயர் அதிகாரிகளைக் கடந்த வாரம் சந்தித்து, ''சிறுவன் முனிராஜ் இறந்த விபத்துகுறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணமடைய அனைத்து உதவிகளையும் செய்துள்ளேன். எனது மகனை உடனே சரணடையச் சொல்கிறேன்'' என்று அதிர்ச்சியாகக் கூறினாராம்.
ஷாஜி, மே 13-ம் தேதி தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கொச்சி வந்தார். சரண் அடைவதற்கு முன்னதாக அவரைக் கைதுசெய்ய நினைத்தது போலீஸ். ஷாஜியின் செல்போன் நடவடிக்கைகளைக் கண்காணித்துவந்த போலீஸார், அவர் கொச்சி வருவதை அறிந்து அங்கேயே கைதுசெய்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இறுதி வரை நீதி கிடைக்க வேண்டும். இதே வேகத்தைதான் எல்லா வழக்குகளிலும் எதிர்பார்க்கிறோம்.
- எஸ்.முத்துகிருஷ்ணன்
விகடன்.காம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சல்மான் கான் இன்னும் வெளியில் தானே இருக்கிறார்
இதே குற்றம் தான் - இவர்களை என்று உள்ளே வைப்பார்களோ தெரியவில்லை?
இதே குற்றம் தான் - இவர்களை என்று உள்ளே வைப்பார்களோ தெரியவில்லை?
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
விஐபி கள் செய்யும் குற்றத்திற்குதான் உடனடி தண்டணை கிடைக்க வேண்டும்....
விஐபி கள் செய்த நல்லது ரீச் ஆவது போல் அவர்கள் பெற்ற தண்டணையும் ரீச் ஆகும்...
தவறிழைப்பவர்களுக்கு பயமிருக்கும்...
விஐபி கள் செய்த நல்லது ரீச் ஆவது போல் அவர்கள் பெற்ற தண்டணையும் ரீச் ஆகும்...
தவறிழைப்பவர்களுக்கு பயமிருக்கும்...
Similar topics
» மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி
» சினிமா சூட்டிங் என கூறி ஜல்லிக்கட்டு.. போலீசாருக்கே தண்ணி காட்டிய நாம் தமிழர் கட்சி..
» தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
» கண்ணி வெடி கனவில் வருது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|