ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

request புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by செல்லா on Fri Oct 17, 2014 2:17 pm

First topic message reminder :

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. பின் தான் ஈகரையின் அறிமுகம் ஆனது. நானும் மின்நூல்கள் உருவாக்கி பதிவேற்றம் செய்யலாம் என்று இருக்கிறேன் என்றாலும் அதற்குரிய Scanner  மார்கழியில் எனக்கு கிடைக்கும் அது கிடைத்தவுடனே இப்பணியை ஆரம்பித்து விடுவேன். உங்கள் அனைவருக்கும் பிடித்த புத்தகங்களின் விபரங்களை எனக்கு தந்தால் இருந்தால் மின்நூலாக்கி பதிவேற்றம் செய்கிறேன். உங்களின் பங்களிப்பை எதிர்பார்கிறேன்


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down


request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by ayyasamy ram on Sat Oct 18, 2014 8:43 am


-
தற்போது வேதா வரையும் ஓவியங்களும் ரசிக்கும்படிதான்
இருக்கின்றன....
-
ஓவியங்களுடன் தருவதற்கு முயற்சி பண்ணுங்கள்...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10757

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by Waajid M A on Sat Oct 18, 2014 4:19 pm

நான் சொன்னது முக அழகை, உடல் கவர்ச்சியை அல்ல ஒரே மாதிரி முகங்களை வரைவது அல்லாமல் தனித்தனியான identity யுடன் வரைவது
avatar
Waajid M A
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 98
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by ந.க.துறைவன் on Sun Oct 19, 2014 10:04 am

அழகான அபிநயம்...
avatar
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1203
மதிப்பீடுகள் : 450

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by vijayan143 on Mon Oct 20, 2014 9:07 am

நல்ல முயற்சி நண்பரே.............வரவேற்கிறேன்..........
# ஷிவ் கரே-வின் You Can Win --தமிழில் பதிவிடுங்கள்.....
avatar
vijayan143
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by rudran on Thu Nov 20, 2014 10:39 pm

நண்பர் செல்லா நண்பர் தமிழ் நேசன் இருவரின் சேவையும் விலை மதிப்பில்லாதது. நண்பர் தமிழ் நேசனின் இணைய தளத்தில் நண்பர் ஜீவா தொடர்ச்சியாக சாண்டில்யன் நாவல்களை தெள்ளத் தெளிவாக மின்னூல்களாக்கி வெளியிட்டார். மீதம் உள்ள நாவல்களை உங்களிடம் எதிர் பார்க்கிறோம்

rudran
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by ChitraGanesan on Fri Nov 21, 2014 10:47 am

உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by Waajid M A on Fri Nov 21, 2014 11:38 am

பட்டுசாமி அவர்கள் எழுதிய கான்ஸ்டபிள் கந்தசாமி அருமையான நகைச்சுவை நாவல்
avatar
Waajid M A
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 98
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by Preethika Chandrakumar on Thu May 14, 2015 1:22 pm

வணக்கம் அண்ணா! தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.நான் மிகப் பெரிய புத்தக பைத்தியம். தயவு செய்து எனக்கு லக்ஷ்மி சுதா,அருணா ஹரி,செண்பா மற்றும் ராஜேஷ் குமார் நாவல்களை பதிவேற்ற முடியுமா?
avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by சரவணன் on Thu May 14, 2015 2:16 pm

@Preethika Chandrakumar wrote:வணக்கம் அண்ணா! தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.நான் மிகப் பெரிய புத்தக பைத்தியம். தயவு செய்து எனக்கு லக்ஷ்மி சுதா,அருணா ஹரி,செண்பா மற்றும் ராஜேஷ் குமார் நாவல்களை பதிவேற்ற முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1136663

என்னது பைத்தியமா?...ஆஹா........... பயம் .............. அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by ஜாஹீதாபானு on Thu May 14, 2015 3:05 pm

@சரவணன் wrote:
@Preethika Chandrakumar wrote:வணக்கம் அண்ணா! தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.நான் மிகப் பெரிய புத்தக பைத்தியம். தயவு செய்து எனக்கு லக்ஷ்மி சுதா,அருணா ஹரி,செண்பா மற்றும் ராஜேஷ் குமார் நாவல்களை பதிவேற்ற முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1136663

என்னது பைத்தியமா?...ஆஹா........... பயம் .............. அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1136680

உடுட்டுக்கட்டை அடி வ



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by tmkothandaraman on Thu May 14, 2015 10:59 pm

தமிழ்நேசன் என்னவாயிற்று? காத்திருக்கிறேன் அழைப்புக்காக
avatar
tmkothandaraman
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by N Ramanathan on Mon May 18, 2015 1:01 pm

உங்கள் முயற்சிக்கு vaazhthukkal. தில்லான மோகனம்பாள் நல்ல தரத்தில் இருந்தால் தளம் yetrungal. அதே போல் ராவ் பகதூர் சிங்காரம் நாவலும் (பின்னாளில் விளையாட்டு பிள்ளை திரைப்படமாக வந்தது ) கிடைத்தால் மகிழ்ச்சிN Ramanathan
avatar
N Ramanathan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by ayyasamy ram on Mon May 18, 2015 6:25 pm

புத்தக புழுக்களூக்கான ஏரியாவா...
-
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10757

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by Preethika Chandrakumar on Thu May 21, 2015 11:58 pm

தாங்கள் நினைக்கும் பைத்தியமல்ல சரவணன், புத்தகத்தின் மேல் பைத்தியம்.
avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by esamy on Sun May 31, 2015 6:48 pm

செல்லாவிற்கு அன்பான வேண்டுகோள்
சுஜாதாவின் கீழ்க்கண்ட நாவல்கள் மின்நூலாக பதிவேற்றம் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. அவற்றை பதிவேற்றம் செய்தால் மகிழ்ச்சி.
1, மூன்று நிமிஷம் கணேஷ்
2,கணேஷ் ஒ வஸந்த்
3,செப்டம்பர் வலி
4. உறாஸ்டல் தினங்கள்
esamy
avatar
esamy
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by esamy on Sun May 31, 2015 7:19 pm

செல்லா! ஜெயமோகனின்  விஷ்ணுபுரம்  நாவலை பதிவேற்றம் செய்தால் மிக மகிழ்ச்சி.
avatar
esamy
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun May 31, 2015 8:44 pm

வாழ்த்துக்கள்
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5303
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by chiyaan rosan on Thu Jun 04, 2015 3:04 pm

நன்றி செல்லா அண்ணா .அருமையான புத்தகங்களை தெளிவாக பதிவேற்றுகிறீர்கள்.
எழுத்தாளர் சுஜாதாவின் இணையத்தில் இல்லாத நூல்களை பதிவேற்றுங்கலேன் .
தொடர்க உங்கள் பணி செல்லா அண்ணா .ஓகே!!!!
avatar
chiyaan rosan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by sathyavlr on Sun Jun 07, 2015 11:24 am

தங்களின் முயற்சிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பணி தொடரட்டும்.
avatar
sathyavlr
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by சசிதங்கசாமி on Thu Apr 28, 2016 2:50 pm

குற்றபபரம்பரை, ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் இருந்தால் பகிருங்கள் நண்பரே!
avatar
சசிதங்கசாமி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 47

View user profile http://www.thasaku.blogspot.in

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by senthiljay on Thu Apr 28, 2016 3:34 pm

வாழ்த்துகள் செல்லா
பாராட்டுக்கள்
என்றும் அன்புடன்
ஜெ.செந்தில்குமார்
avatar
senthiljay
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 47
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by mbalasaravanan on Thu Apr 28, 2016 3:53 pm

சத்ரபதி சிவாஜி பற்றிய சரித்திர நாவல்கள் இருப்பின் பதிவேற்றம் செய்யவும் ,
வாழ்த்துக்கள்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by கவின் on Thu Apr 28, 2016 4:35 pm

"அப்பாலுக்கு அப்பால்" தமிழ் சயின்ஸ் பிக்ஷ்ன் நாவல் பிளீஸ்
avatar
கவின்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 172
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by மாணிக்கம் நடேசன் on Fri Apr 29, 2016 1:40 pm

வாழ்த்துகிறேன் ஐயா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by சசிதங்கசாமி on Sun May 01, 2016 2:41 pm

வாழ்த்துகள் செல்லா
avatar
சசிதங்கசாமி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 47

View user profile http://www.thasaku.blogspot.in

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum