ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

request புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by செல்லா on Fri Oct 17, 2014 2:17 pm

First topic message reminder :

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. பின் தான் ஈகரையின் அறிமுகம் ஆனது. நானும் மின்நூல்கள் உருவாக்கி பதிவேற்றம் செய்யலாம் என்று இருக்கிறேன் என்றாலும் அதற்குரிய Scanner  மார்கழியில் எனக்கு கிடைக்கும் அது கிடைத்தவுடனே இப்பணியை ஆரம்பித்து விடுவேன். உங்கள் அனைவருக்கும் பிடித்த புத்தகங்களின் விபரங்களை எனக்கு தந்தால் இருந்தால் மின்நூலாக்கி பதிவேற்றம் செய்கிறேன். உங்களின் பங்களிப்பை எதிர்பார்கிறேன்


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down


request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by சிவனாசான் on Sun May 01, 2016 5:13 pm

முயற்சிக்கு பாராட்டுகள்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by aeroboy2000 on Fri May 20, 2016 6:55 pm

அன்பு ஈகரை

தள நிர்வாகி மற்றும் உறுப்பினர்கள்
ஏனைய
வருகை தரும் நண்பர்களே

அனைவருக்கும் வணக்கம்

எங்களிடம் 200 புத்தகங்கள் (40000+ பக்கங்கள்)
உள்ளன
அவற்றை பி.டி.எஃப் கோப்பாக மாற்ற
உதவ விரும்பும் அன்பர்கள் வரவேற்கப் படுகின்றனர்

தேவையான உதவிகள் செய்ய இயலும்.

ஓய்வு பெற்றோர்
இல்லத்து அரசிகள்

நேரத்தை பயனுள்ள வகையில் வருங்கால
சந்ததிக்காக முதலீடு செய்ய நினைப்பவர்கள்
தொடர்பு கொள்ளவும்

இது ஒரு சேவை யாக அணுகப்பட வேண்டுகிறோம்

தமிழ் நேசன்
செல்லா போன்றோர் தயை கூர்ந்து
வழி காட்டவும்

Please message me or Email me
My WhatsApp Number 9941761588

Please quote your Requirements
And if You need scanner or money

Mention Your Address

With Best Regards

KLN Cheran
KLNHerbals@gmail.com
Tambaram East
Madambakkam
Computer Tutor (For Charity Schools)
avatar
aeroboy2000
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 24
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by செல்லா on Mon May 23, 2016 9:11 am

@aeroboy2000 wrote:அன்பு ஈகரை

தள நிர்வாகி மற்றும் உறுப்பினர்கள்
ஏனைய
வருகை தரும் நண்பர்களே

அனைவருக்கும் வணக்கம்

எங்களிடம் 200 புத்தகங்கள் (40000+ பக்கங்கள்)
உள்ளன
அவற்றை பி.டி.எஃப் கோப்பாக மாற்ற
உதவ விரும்பும் அன்பர்கள் வரவேற்கப் படுகின்றனர்

தேவையான உதவிகள் செய்ய இயலும்.

ஓய்வு பெற்றோர்
இல்லத்து அரசிகள்

நேரத்தை பயனுள்ள வகையில் வருங்கால
சந்ததிக்காக முதலீடு செய்ய நினைப்பவர்கள்
தொடர்பு கொள்ளவும்

இது ஒரு சேவை யாக அணுகப்பட வேண்டுகிறோம்

தமிழ் நேசன்
செல்லா போன்றோர் தயை கூர்ந்து
வழி காட்டவும்

Please message me or Email me
My WhatsApp Number 9941761588

Please quote your Requirements
And if You need scanner or money

Mention Your Address

With Best Regards

KLN Cheran
KLNHerbals@gmail.com
Tambaram East
Madambakkam
Computer Tutor (For Charity Schools)
மேற்கோள் செய்த பதிவு: 1207998

வணக்கம் நண்பரே
உங்கள் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
உங்களிடம் உள்ள புத்தகங்களின் தலைப்புக்களை முதலில் இங்கு பதிவு செய்தால் நன்று ஏன் என்றால் அவற்றில் ஏதாவது புத்தகங்கள் மின்னூலாக்கி இருந்தால் அவற்றை தவிர்த்து ஏனையவற்றை செய்ய இலகுவாக இருக்கம்.

மற்றது உங்களுக்கு என்னால் செய்ய கூடிய ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் முயற்சிக்கிறேன்.

உங்கள் பணி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

MG 2470 Canon Scanner என்றால் ஒரு மணித்தியாலத்திற்கு 450 பக்கங்கள் Scan செய்யமுடியும்.
   
என்றும் அன்புடன்
செல்லா


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by maheshkumar1983 on Tue Jun 14, 2016 10:00 pm

தென்னாட்டு செல்வங்கள் தெளிவான மின்னூல் இருந்தால் பகிரவும்

நன்றி...
avatar
maheshkumar1983
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by தமிழ்நேயன் ஏழுமலை on Wed Jun 15, 2016 10:54 am

உடையார் தெளிவான பதிப்பு ஸ்க்ரிப்ட் தளத்தில் இருக்கிறது , எடுத்து இங்கு பக்கிரவும் . எனக்கு இன்டர்நெட் வேகம் இல்லை ....
avatar
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 82
மதிப்பீடுகள் : 56

View user profile

Back to top Go down

request அன்பு நண்பர் செல்லா அவர்களே நன்றி

Post by aeroboy2000 on Sun Aug 28, 2016 11:31 am

அன்பு நண்பர் செல்லா அவர்களே நன்றி

தங்களின் வாழ்த்துகளுக்கும்
நன்றி
100 புத்தகங்களுக்கு மேலாக
முடிந்து விட்டன.

உடன்
தங்கள்
பதிலுரையைப் பார்க்காததற்கு
மன்னிக்கவும்.
மேலும்
எம் தகவல் பதிந்த இடம்
மறந்து விட்டது.

பதில் வந்தால்
அவற்றைப் எப்படிப் பார்ப்பது என்றும்
தெரியாது.

தற்செயலாக
தங்கள் வலைத்தள செய்தியை  Google doc ல் பார்த்து உள் நுழைய முயன்று
அனுமதி இல்லை என மறுக்கப்பட

தங்கள் மின் அஞ்சலை கண்டு பிடிக்க
ஈகரையில்
தங்களின் ஃபுரோஃபைலில்
தேடும் போது
தங்களின்
பதில் கண்டு மகிழ்ந்தேன்
பதிலை அடித்து அனுப்புவதற்குள்
அந்தப் பக்கமே எனது 2G வேகத்தில் காணாமல் போனது.


மீண்டும் மற்றொரு நாள்

பதில் தொட்டச்சு செய்து
அனுப்பும் போது
ஈகரை Auto logout ஆகிவிட்டது.
அடித்த இரு பக்க செய்தியும் காற்றில் கரைந்தது.

என்னடா நமக்கு வந்த சோதனை என்று
நினைத்து பணிக்கு சென்று விட்டேன்.

இன்று எப்படியும்
நன்றி சொல்லிவிட
3G யுடன் வந்து உள்ளேன்.

ஈகரையும்
தங்களின் மின்அஞ்சலைப் பார்க்கும்
தகுதி இன்னும் வரவில்லை என்கிறது. . .

தாங்கள்
தங்கள் மின் அஞ்சலை என்றுடன் பரிமாற விருப்பம் இருந்தால் தயை கூர்ந்து
எம் மின்னஞ்சலுக்கு பதிலுரை செய்யவும். . .

என்றும் அன்புடன்

KLN சேரன்
KLN.Cheran@gmail.com

(KL நெடுஞ்சேரலாதன் சேரன்)
+91 9941761588
கணினி ஆசிரியன் (தொண்டு கல்வி நிலையங்கள்)
மாடம்பாக்கம்
கிழக்கு தாம்பரம்
சென்னை - 600073

avatar
aeroboy2000
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 24
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by annaiAnnai Venkat on Sun Aug 28, 2016 3:05 pm

எனக்கு தி சீகரட் தமிழ் புத்தகம் வேண்டும்
avatar
annaiAnnai Venkat
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by T.N.Balasubramanian on Sun Aug 28, 2016 5:46 pm

வாங்க வாங்க venkat .
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .

உங்கள் தேவைக்கு ஈகரை உறவுகள் உதவுவார்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20618
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by prajai on Sun Aug 28, 2016 6:04 pm

@annaiAnnai Venkat wrote:எனக்கு தி  சீகரட் தமிழ் புத்தகம் வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1220236

இந்தப் பதிவிலிருந்துத் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

http://www.eegarai.net/t66493p100-pdf-the-secret-tamil-ebook#1219177
avatar
prajai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 129
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by T.N.Balasubramanian on Sun Aug 28, 2016 6:19 pm

நன்றி prajai

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20618
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by prajai on Sun Aug 28, 2016 11:42 pm

இப்புத்தகத்தை முதலில் இங்கு பதிவிட்ட அஜய் அவர்களுக்கும், சுட்டியைப் புதுப்பித்துத்தந்த பத்ரி அவர்களுக்கும், இப்போது மேலும் சிறந்த தரத்தில் தந்திருக்கும் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும்தான் நன்றி கூறவேண்டும் அய்யா!
avatar
prajai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 129
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by T.N.Balasubramanian on Mon Aug 29, 2016 10:15 am

அப்பிடியே கூறிவிடுவோம் Prajai !

மிக்க நன்றி அஜய் ,பத்ரீ & ஸ்ரீநிவாசன்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20618
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by Karikal86 on Wed Apr 19, 2017 11:59 am

How to join in minnoolagam......Pls add me....I love to read Tamil books....I don't have an app to write in Tamil....That's why Im writing in English......Thanks in advance.... Karikal 86.....My mail id ridingshan@gmail.com
avatar
Karikal86
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by Karikal86 on Wed Apr 19, 2017 12:02 pm

Tamilnesan sir.....
Kindly add me to Ur site.....I ve read Ur postings in thamilthenee.....After closing Ur site I'll get books from orathanadukarthik....But that site is not active nowadays....So pls add me to Ur site.....Thanks in advance.... Karikal 86.....My I'd ridingshan@gmail.com
avatar
Karikal86
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by adira81 on Thu Apr 20, 2017 3:17 pm

ஹாய்

நான் இந்த தளத்திற்கு புதியவள்.
எனக்கு தமிழ்நேசன் ப்லோக் திறக்க மாட்டேங்குது.
எனக்கு உதவுங்கள்
avatar
adira81
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by kumarv on Fri Apr 21, 2017 10:50 am

கோஸ்ட் ரா கி ரங்கராஜன் கிடைக்குமா?
avatar
kumarv
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 24
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by pananthakumar on Thu Apr 27, 2017 5:16 pm

எனக்கும் தங்கள் வலைதளத்துக்கு அழைப்பு கொடுக்கவும்
என் மின்னஞ்சல் முகவரி: pananthakumar5@gmail.com
நன்றி.
avatar
pananthakumar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by Dr.S.Soundarapandian on Wed May 10, 2017 1:31 pm

:நல்வரவு:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2362

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by Thamaraimanalan on Tue Jun 13, 2017 12:56 pm

அன்புள்ள செல்லா,
நான் உங்கள் வலைபக்கத்துக்கு நீண்ட நாள் நண்பன். எனக்கும் தங்கள் வலைதளத்துக்கு அழைப்பு கொடுக்கவும்
என் மின்னஞ்சல் முகவரி: sangeethavaithy@gmail .com
avatar
Thamaraimanalan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by karthikeyan M on Mon Jun 26, 2017 4:01 pm

நான் எல்லா வகையான புத்தகங்களும் விரும்பி படிப்பேன்..நீங்கள் எதை கொடுத்தாலும் மகிழ்ச்சிதான்..
பாலகுமாரனின் உடையார் தெளிவான பதிப்பு வழங்கினால் நல்லது

என்றும் அன்புடன்

கார்த்திகேயன் M
avatar
karthikeyan M
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by karthikeyan M on Mon Jun 26, 2017 4:03 pm

எனக்கும் தங்கள் வலைதளத்துக்கு அழைப்பு கொடுக்கவும்
என் மின்னஞ்சல் முகவரி: mkkeyan92 @yahoo .com
நன்றி.
avatar
karthikeyan M
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by Chitraz on Sat Jul 08, 2017 1:19 am

என்னையும் தயவு கூர்ந்து இணைத்துக்கொள்ளுங்கள் தம்பி. :வணக்கம்:
avatar
Chitraz
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by சரவணன் on Sat Jul 08, 2017 4:02 pm

நீங்கள் உங்களிடம் உள்ள புத்தக தலைப்புகளை இங்கே பதிந்தால். அவரவர் விரும்பிய புத்தகத்தை படித்து அதை கோப்பாக மாற்றலாம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் 1.புத்தகம் படைத்தது போலவும் ஆயிடும், ௨. கோப்பாக மாற்றவும் முடியும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by abr272008 on Wed Jul 26, 2017 9:34 pm

அன்புள்ள செல்லா
நான் உங்கள் வலைபக்கத்துக்கு நீண்ட நாள் நண்பன். எனக்கும் தங்கள் வலைதளத்துக்கு அழைப்பு கொடுக்கவும்
என் மின்னஞ்சல் முகவரி abr272008@gmail.com
avatar
abr272008
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by ajaydreams on Wed Aug 02, 2017 7:26 am

எனக்கும் தங்கள் வலைதளத்துக்கு அழைப்பு கொடுக்கவும்
என் மின்னஞ்சல் முகவரி: ranjith2012ad@gmail.com
நன்றி.
avatar
ajaydreams
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

request Re: புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum