புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
1 Post - 3%
M. Priya
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
4 Posts - 4%
Rutu
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
3 Posts - 3%
prajai
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
2 Posts - 2%
Jenila
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
2 Posts - 2%
Baarushree
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
1 Post - 1%
manikavi
எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_m10எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 11:14 pm

எனது இரண்டாயிரமாவது பதிவு
(நண்பர்களே வேறு ஒருதளத்தில் எனது சொந்த அனுபவத்தை நான் பதிந்ததை இங்கு உங்களுக்கும் பகிர்கிறேன்)
நண்பர்களே இந்த நாட்களில் நான் இந்தியாவில் வந்து செட்டில் ஆகிவிட்டதால் (முன்னர் துபாயில் இருந்தேன் என்பது தாங்கள் அறிவீர்கள்) குடும்பத்துடன் எனது பொழுதை இனிமையுடன் கழித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் நான் தனி ஆளாக துபாயில் இருந்தபோது என்னையும் அறியாமல் மதுவுக்கு அடிமைப்பட்டேன். பார்ட்டி ஓட்டல் என்று இரவு வெகுநேரமாக வந்தாலும் கேட்க ஆளில்லாமல் இருந்தேன்.

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Letz-booze

ஆனால் இன்றோ மனைவி குழந்தை அம்மா மற்றும் சுற்றம் சூழ நான் இருந்தாலும் பழைய அரக்கனான மது என்னை வாடா வாடா செல்லம் என்று அழைத்தது. மிகுந்த மனஉறுதி உடைய நான் சரி அரிதாக தானே என்று அந்த பழக்கத்தை இங்கும் துவங்கினேன். வீட்டிற்கு வரும்போதெல்லாம் குற்ற உணர்வு வரும். வீட்டிற்கு வந்தவுடன் பாத்ரூம் சென்று பல்விளக்கி குளித்துவிடுவேன். யாரும் என்னை கண்டுபிடிக்காதவண்ணம் என் முகத்தை மறைத்துக்கொள்ள இது தேவைபட்டது

இப்போது வாரம் ஒருமுறையாவது விடுமுறையில் சில நண்பர்களுடன் மது விருந்து பழக்கத்தில் பழகிவிட்டேன். தற்செயலாக இந்த கட்டுரையை நான் இணையத்தில் கண்டபோது தான் எனக்கு பயம் ஏற்பட்டது. ஆரம்ப நிலையில் இருக்கும் நான் நினைத்தால் என்னை மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்ட இந்த மாற்றம் நம் மன்றத்தில் யாருக்காவது இதேபோன்று ஆரம்ப கட்டத்தில் இருப்பவரா இருந்தால் அவருக்கு உதவுமே என்று இந்த தகவலை இங்கு பகிர்கிறேன்.

சிலர் கூறுவார்கள் "நான் தினமும் அடிக்கிறேன், எப்போதுவேண்டுமானால் விடுவேன். எனக்கு வில் பவர் இருக்குங்க" என்று. நானும் அப்படித்தான் நினைத்தேனுங்கோ, ஆனால் நீங்கள் தினமும் குடிக்கும் குடிகாரர் என்றால் நீங்கள் அதற்கு அடிமையாகியிருக்கும் வாய்ப்பு 99%. அதிலிருந்து விடுபட நீங்கள் விரும்பினாலும் உங்கள் மூளையில் அது ஏற்பத்தியிருக்கும் நிரந்தர மாற்றத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியவேண்டுமென்றால் மேலும் படியுங்கள்

நம் மூளை நியூராண் எனும் செல்களால் ஆனது, இவை உற்பத்தி செய்து கடத்தும் மின் அலைகளே நம் நினைவுகள், உணர்வுகள், உத்தரவுகள் எல்லாம் மின் அலை ஒரு நியூராணிலிருந்து மற்றொரு நியூராணுக்கு Nerve Impulse ஆக பாய்கிறது. ஒவ்வொரு நியூராணிலும் மின்னை தருவதற்கு Transmitter உம் பெறுவதற்கு Receptor உம் இருக்கும்

இப்போது குடி என்ன செய்கிறது என பார்ப்போமா? நாம் அடிக்கும் சரக்கானது ஜாலியாக போய் நம் மூளையை சுற்றியிருக்கும் நீரோடு கலக்கிறது அது ஒரு நியூராணுக்கும் இன்னொரு நியூராணுக்கும் இருக்கும் இணைப்புப்பாதையை அடைப்பதோடு நில்லாமல் Nerve Impulse ஐயும் தானே கிரகித்துக்கொள்கிறது. இதனால் மூளை இடும் உத்தரவுகள் உடல் உறுப்புக்களுக்கு முழுமையாக சென்றடையாமல் அரைகுறையாக சென்றடைகிறது. ஓவராக குடித்தால் தள்ளாடுவதற்கும் வாய் குழருவதற்கும் அதுதான் காரணம். இந்த கண்றாவியை பார்த்து நம் கிட்னி சும்மா இருக்குமா? தம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓவர்டைம் வேலை செய்து ரத்தத்தில் கலந்திருக்கும் குடியை அவசர அவசரமாக வெளியேற்றுகிறது. குடித்தால் அதிகம் டாய்லெட் வருவதற்கு நம் கிட்னியின் ஓவர்டைம் வேலையே காரணம்

"என்ன எல்லாம் சில நேரம்தானே" என்று சமாதானபடுத்திக் கொள்கிறீர்க்ளா? இன்னும் மேட்டர் இருக்கு நண்பர்களே! குடி மூளையின் மின் பாதையை அடைத்தவவுடன், நமது நியூராண்கள் சும்மா இருக்குமா? ஒவ்வொரு நியூராணுக்கும் சாதாரணமாக ஒரு சில Transmitter ம் ஒரு சில Receptor ம் தான் இருக்கும். வழக்கமாக நாம் குடிக்க ஆரம்பித்தால், குடியின் தடையினை வெல்ல இது நிறைய Transmitter யும் Receptor யும் உருவாக்கிக்கொள்கிறது. இப்படியாக அது குடியினால் ஏற்படும் தடையினை சமன்படுத்திக்கொள்கிறது.

அதனால் தான் முதலின் ஒரு பெக்குக்கே அவுட்டாகும் பார்ட்டிகள், போக போக ஒரு ஆப் அடித்தாலும் ஸ்டடியாக இருக்கும் காரணம் இதுதான், அதாவது நம் மூளை அந்த விஷத்தோடு வாழ கற்றுக்கொள்கிறது. "முன்ன ஒரு பீர் அடித்தாலே ஜிவ்வுன்னு இருக்கும், இப்போ குவாட்டர் ரம் அடித்தாலும் எறும்பு கடிச்ச மாதிரி கூட இல்லையேடா" என புலம்பும் பார்டியா நீங்கள்? ஜாக்கிரதை, குடி உங்கள் மூளை நியூராண்களில் நிறைய Transmittors, Receptors உருவாக்கிவிட்டது என்று பொருள். அப்போ என்ன எல்லாம் ஓகேதானே எஙிறீர்களா? இனிமேதான் மேட்டரே. நம் மூளைக்கு இப்போது நிறைய Transmitter , Receptors வந்துவிட்டதால், குடி இல்லாமல் இருக்கும்போது அது Hyper Active ஆக இருக்கும். காரனம் குடி இல்லாமல் இருக்கும்போது எல்லா Transmitter ஐயும் Receptors ஐயும் மூளையால் பயன்படுத்த முடியாது. பயன்படுத்தப்படாத குடியால் உருவான Transmitter , Receptors கள் மூளையை அதிக பளுவிற்கு உள்ளாக்கும்

பிறகு குடிக்காமல் இருந்தால் Stress, Tention, Anxiety, Anger, தலைவலி எல்லாம் வரும். இதை Withdrawal Symptoms என்பார்கள் . அதனால்தான் ஒரு குடிகாரணால் உடனடியாக குடியை நிறுத்த முடியாது. அவனிடம் மன உறுதி இருந்தாலும், உடல் கேட்காது. இவ்வாறு குடியால் முளையில் நிரந்தர மாற்றம் ஏற்பட்டவர்கள் அதிலிருந்து விலக அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம். நான் இதுவரை மாதம் ஒருமுறையாவது அடித்துக்கொண்டிருந்ட்தேன். இந்த கட்டுரையை படித்த பிறகு முழுமையாக விட்டுவிட்டேன்.

நண்பர்களே குடி எப்படி மனிதனை அடிமையாக்குதுன்னு தெரிந்திகொண்டீர்களா? அழகா ஒரு சில Transmitter ஒரு சில Receptor என்று இருக்கும் நம் மூளை நியூராண்களை, செல்லறித்தது போல பல கை அரக்கணாக மாற்றி மூளையில் நிரந்தர பாதிப்பை இந்த குடி ஏற்படுத்தி மனிதனை அடிமையாக்குது. (குடி ஈரலுக்கு செய்யும் பாதிப்பு ஒரு தனீ டாபிக்) எப்போதாவது தன்னி அடிக்கும் பார்ட்டிகள் இது பற்றி கவலைபடவேண்டாம். நிரந்தர குடிகாரர்களுக்குதான் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது ஆங்கிலேயர்கள் தினமும் குடிக்கிறார்களே என்கிறீர்களா? ஆம் அவர்களின் மூளையிலும் கட்டாயம் இந்த மாற்றம் ஓரளவிற்கு இருக்கும். ஆனால் அவர்கள் நம்மைப்போல அதிகம் குடிப்பதில்லை, மேலும் அவர்கள் தினமும் Wine அருந்துவதால் Withdrawal Symptom மும் வருவதில்லை (நாம் தினமும் காபி அல்லது டீ குடிப்பதை போல)

நாங்கள் அளவிற்கு மீறி குடிப்பதால் அவர்களைவிட மோசமான பாதிப்பு நம் குடிகாரர்களுக்கு ஏற்படுகிறது. மேலும் ஆங்கிலேயர்கள் சாப்பிட்டபின் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். அதனால் முழு மதுவும் இரத்தத்தில் கலப்பதில்லை. மேலும் அவர்களின் குடலை அது பாதிப்பதில்லை, மூளை பாதிப்பும் அதிகம் இல்லை. நமது குடிமகன்கள் மது அருந்திவிட்டு சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள். அதனால் அவர்கள் அருந்தும் மது 100% ரத்தத்தில் கலக்கிறது. இது குடலையும் முளையையும் ஈரலையும் கிட்னியையும் மோசமாகவே பாதிக்கிறது.

முடிவுரை:

இதிலும் அளவாக வெளிநாட்டவர் எடுத்துக்கொன்டால் பாதிப்பில்லை என்று சொல்லப்படுகிறது. அது உணவுக்கு பிறகு என்பதையும் கவனிக்கத்தவறாதீர்கள். எது எப்படியோ நல்லது எது கெட்டது எது என்று நமக்கு நன்றாகவே தெரியும். அதனால் இது ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொன்டு நாம் நம் நிலையை உணர்ந்து செயல்படுவோம்.

இந்த கட்டுரையில் மதுவிற்கு அடிமையானவர்கள் மீள வழி ஏதும் சொல்லப்படவில்லை. அதனால் நமது ஈகரையில் உள்ள நண்பர்கள் அதுபற்றி இங்கு அலசினால் அது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் எண்ணம்.
நன்றி

அன்புடன்
அசுரன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 18, 2012 12:30 am

நல்ல கட்டுரை விழிப்புணர்வு தரும் அன்பு மலர் அன்பு மலர் மீள்வது கடினம் என்றாலும் சிறிது சிறிதாக சிந்தனைகளை வேறு இடத்தில் மனதை பதியவைக்க நிவர்த்தியாக்குமென்று நினைக்கிறேன் அன்பு மலர்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 18, 2012 12:32 am

இளமாறன் wrote:நல்ல கட்டுரை விழிப்புணர்வு தரும் அன்பு மலர் அன்பு மலர் மீள்வது கடினம் என்றாலும் சிறிது சிறிதாக சிந்தனைகளை வேறு இடத்தில் மனதை பதியவைக்க நிவர்த்தியாக்குமென்று நினைக்கிறேன் அன்பு மலர்
பொருமையுடன் படித்து கருத்து கூறியமைக்கு மிக்க நன்றி இளமாறன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 24, 2012 11:51 pm

ஏனோ இந்த பதிவை யாரும் பார்க்கவில்லை! சோகம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 11:53 pm

அச்சச்சோ, எப்ப சார் போட்டீங்க.....................

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 11:54 pm

நான் நாளைப் படித்து கருத்து கூறுகிறேன், இப்பொழுது தலைப்பை வைத்து உங்களை கலாய்க்கப் போகிறேன்.........

சார், வில் பவர் நா, தாத்தா காலத்து சொத்து நெறையா இருக்கா...............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 24, 2012 11:56 pm

பிஜிராமன் wrote:நான் நாளைப் படித்து கருத்து கூறுகிறேன், இப்பொழுது தலைப்பை வைத்து உங்களை கலாய்க்கப் போகிறேன்.........

சார், வில் பவர் நா, தாத்தா காலத்து சொத்து நெறையா இருக்கா...............
தலைப்பை மட்டும் படிச்சா இப்படித்தான் தெரியும்.. ஹா ஹா.... முழுவதும் படிச்சப்பிறகு இந்த பதிவை மீண்டும் படியுங்கள். அப்ப தெரியும் உங்க வில்பவர். எப்பூடி? பாடகன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 11:57 pm

தலைப்பை மட்டும் படிச்சா இப்படித்தான் தெரியும்.. ஹா ஹா.... முழுவதும் படிச்சப்பிறகு இந்த பதிவை மீண்டும் படியுங்கள். அப்ப தெரியும் உங்க வில்பவர். எப்பூடி?

நீங்க இந்த பதிவை போட்டுள்ள சமயம், நான் பழனியை நோக்கி, என் பாதங்களை செலுத்திக் கொண்டிருக்கிறேன்...........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 24, 2012 11:58 pm

பிஜிராமன் wrote:
தலைப்பை மட்டும் படிச்சா இப்படித்தான் தெரியும்.. ஹா ஹா.... முழுவதும் படிச்சப்பிறகு இந்த பதிவை மீண்டும் படியுங்கள். அப்ப தெரியும் உங்க வில்பவர். எப்பூடி?

நீங்க இந்த பதிவை போட்டுள்ள சமயம், நான் பழனியை நோக்கி, என் பாதங்களை செலுத்திக் கொண்டிருக்கிறேன்...........
ஐ.சி.. எனக்கு வில் பவர் அதிகம் - அசுரனின் 2000 மாவது பதிவு 676261

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 25, 2012 12:00 am

அவரு போடறத விடறதப் பத்தி பொறுப்புணர்வுடன் சொல்றாரு ராமன்.
நீங்க என்னடான்னா எப்ப போட்டீங்கன்னு கேக்கறீங்களே?

உங்கள் வில் பவருக்கு வாழ்த்துகள் அசுரன்.

தீர்வில்லாக் கட்டுரையாக இருந்தாலும் பயத்தை உண்டு பண்ணி சிந்திக்க வைக்கும் கட்டுரை அருமை.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக