ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 சிவனாசான்

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முதல்வரே..வரே...வரே...வரே!

View previous topic View next topic Go down

முதல்வரே..வரே...வரே...வரே!

Post by தமிழ்நேசன்1981 on Sat Oct 18, 2014 6:14 pm

பணிவின் சிகரம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு பணிவான யோசனைகள்...அடிக்கடி 'நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ ஜோக்கைப் போட்டுப் பார்த்து வெறியேற்றிக் கொள்ளலாம்.

பரப்பன அக்ரஹரா இருக்கும் திசையை நோக்கி கும்பிடு போட்டுவிட்டு அன்றைய அலுவல்களைத் தொடங்கலாம். இதனால் அம்மாவின் ஆசி கிட்டும்.

விஜய் டி.வியின் 'அது இது எது’ 'சிரிச்சா போச்சு’ ரவுண்டை தினமும் பார்த்து அப்படியே ட்யூன் ஆகிக்கொள்ளலாம். ஒருவேளை என்றாவது சிரிப்பு வந்தால், 'துள்ளாத மனமும் துள்ளும்’ விஜய் போல பாத்ரூமில் உட்கார்ந்து சிரித்துவிட்டு முகம் கழுவி ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வரலாம்.

பதவியில் எத்தனை நாட்கள், மாதங்கள் இருக்க நேர்ந்தாலும் அ.தி.மு.க பிரமுகர் கிரம்மர் சுரேஷ் ஒட்டும் 'காமெடிக்கு நாங்க கியாரண்டி’ டைப் போஸ்டர்களைப் பார்ப்பதைக் கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும்.

கேபிளில் ஜெயா டி.வியை கட் பண்ணச் சொல்லி அழுகாச்சி சீரியல்களை சேனல்வாரியாக உட்கார்ந்து பார்த்து டல் மூடுக்கு மாறிக்கொள்ளலாம்.'என் தாயெனும் கோவிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...’ பாடலை ரிங்டோனாக வைத்து தன் அம்மா பாசத்தைக் காட்டிக் கொள்ளலாம்.

டி.வி.டி பிளேயரில் 'கர்ணன்’, 'பாசமலர்’, 'பாகப்பிரிவினை’, 'துலாபாரம்’, 'நல்லதங்காள்’ போன்ற படங்களை ரிப்பீட் மோடில் ஓடவிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இளையராஜா வாய்ஸில் ஒலிக்கும் அனைத்து சோகப் பாடல்களையும் காரில் போகும்போது கேட்டு மனதை லேசாக்கிக் கொள்ளலாம்.

காலால் காரை ஓட்டும் நபர், ரத்தத்தால் அம்மா ஓவியம் வரையும் நபர் போன்றோர்களை பக்கத்தில் அண்டவிடாமல் இருப்பது தன் பதவிக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

தன் எக்ஸ்ட்ரீம் விசுவாசத்தைக் காட்ட, 'பன்னீர்’ என்ற வார்த்தையை அகராதியில் இருந்து தூக்கிவிடுவார். பன்னீர் சோடாவை 'அம்மா சோடா’ எனவும் செட்டிநாட்டு உணவுகளைக்கூட 'அம்மா பட்டர் மசாலா’, 'அம்மா சிக்கன்’ என மாற்றுவார். அவ்வளவு ஏன்...? பன்னீர் செல்வம் என்ற தன் பெயரைக்கூட 'அம்மா செல்வம்’ என மாற்றி வேலூரில் இருக்கும் 'அம்மா’ சாமியார் போல் முதல்வர் அம்மா என தன்னை அழைத்துக்கொள்வார்.

வைகோவின் வீடியோக்களைப் பார்த்து அழுது அடிக்கடி கண்ணுக்குள் கடல் கசியுமாறு பார்த்துக்கொள்ளலாம்.

ஆனாலும் பாவம் நம்ம பன்னீர் சார்... உற்சாகமான தருணங்களில்கூட வாய் மூடி சிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இப்படி ஒரு திரிசங்கு மனநிலையில் இருந்துகொண்டு நம்மை எல்லாம் காக்கும் முதலமைச்சராக வீற்றிருக்கிறார்.

அவருக்கு ஆழ்ந்த நன்றிகள்!

விகடன்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: முதல்வரே..வரே...வரே...வரே!

Post by krishnaamma on Sat Oct 18, 2014 8:29 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: முதல்வரே..வரே...வரே...வரே!

Post by ayyasamy ram on Sat Oct 18, 2014 8:51 pm

ஒரு மாநில முதல்வரை கேலிக்கு உள்ளாக்கும்
நிலைக்கு விகடன் பத்திரிகை தரம் தாழ்ந்தது
வருந்தத் தக்கது..!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32432
மதிப்பீடுகள் : 10718

View user profile

Back to top Go down

Re: முதல்வரே..வரே...வரே...வரே!

Post by krishnaamma on Sat Oct 18, 2014 9:09 pm

@ayyasamy ram wrote:ஒரு மாநில முதல்வரை கேலிக்கு உள்ளாக்கும்
நிலைக்கு விகடன் பத்திரிகை தரம் தாழ்ந்தது
வருந்தத் தக்கது..!
-
மேற்கோள் செய்த பதிவு: 1097533

மன்னிக்கணும் ராம் அண்ணா ..............விகடன் தரம் தாழ்ந்தது போல எனக்கு தோணலை............இப்போதைய முதல்வர் அப்படி இருக்கிறார் என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.............அவ்வளவு ஒழுங்கு என்றால் பிறர் சொல்லும்வரை............சண்டை போடும் வரை...முதல்வரின் அறைக்கு சொல்லாதது ஏன், அங்குள்ள ஜெ., படத்தை எடுக்காதது ஏன்? ........இடைத்தேர்தல் அறிவிக்காதது ஏன் சொல்லுங்கோ !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: முதல்வரே..வரே...வரே...வரே!

Post by mmani15646 on Sat Oct 18, 2014 9:29 pm

.
@krishnaamma wrote:
@ayyasamy ram wrote:ஒரு மாநில முதல்வரை கேலிக்கு உள்ளாக்கும்
நிலைக்கு விகடன் பத்திரிகை தரம் தாழ்ந்தது
வருந்தத் தக்கது..!
-
மேற்கோள் செய்த பதிவு: 1097533

மன்னிக்கணும் ராம் அண்ணா ..............விகடன் தரம் தாழ்ந்தது போல எனக்கு தோணலை............இப்போதைய முதல்வர் அப்படி இருக்கிறார் என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.............அவ்வளவு ஒழுங்கு என்றால் பிறர் சொல்லும்வரை............சண்டை போடும் வரை...முதல்வரின் அறைக்கு சொல்லாதது ஏன், அங்குள்ள ஜெ., படத்தை எடுக்காதது ஏன்? ........இடைத்தேர்தல் அறிவிக்காதது ஏன் சொல்லுங்கோ !
[url=http://www.eegarai.net/t115099-topic#1097538]மேற்கோள் செய்த பதிவு: 1097538[/உரல்
முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங்கை பத்திரிக்கைகள் எவ்வளவோ கேலி செய்திருக்கின்றன. பத்திரிக்கைகள் மற்றும் மக்களின் கேலிக்கு ஆகாமல் பணிபுரியவேண்டும். முடியுமா என்பது கேள்விக்குறி.

mmani15646
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 204
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: முதல்வரே..வரே...வரே...வரே!

Post by தமிழ்நேசன்1981 on Sat Oct 18, 2014 10:11 pm

தீர்ப்பு வந்த நாள் முதல் இன்று வரை அதிமுகவினர் நடத்திவரும் செயல்கள் அனைத்தையும் பார்த்து நாடே சிரிக்கிறதே...பத்திரிகை சிரிக்காமல் என்ன செய்யும். இது போன்ற செய்திகளால் அவர்கள் வருத்தபட போவதில்லை... புன்னகைநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: முதல்வரே..வரே...வரே...வரே!

Post by M.M.SENTHIL on Sat Oct 18, 2014 10:18 pm

@ayyasamy ram wrote:ஒரு மாநில முதல்வரை கேலிக்கு உள்ளாக்கும்
நிலைக்கு விகடன் பத்திரிகை தரம் தாழ்ந்தது
வருந்தத் தக்கது..!
-
மேற்கோள் செய்த பதிவு: 1097533

ஒரு வகையில் இதுவும் நியாயமான வருத்தம்தான்.. அம்மையார் முதல்வராய் இருந்த போது இப்படி ஏதேனும் அவர்கள் கேலி செய்திருப்பார்களா? என்பது சந்தேகமே..

ஓ.பி. அவர்கள் ரிமோட் பொம்மை என்பதை நாடறியும். இருப்பினும் ஒரு முதல்வர் என்ற பதவிக்காகவாவது மதிப்பு கொடுத்து இருக்கலாம்..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: முதல்வரே..வரே...வரே...வரே!

Post by தமிழ்நேசன்1981 on Sat Oct 18, 2014 10:26 pm

@M.M.SENTHIL wrote:
@ayyasamy ram wrote:ஒரு மாநில முதல்வரை கேலிக்கு உள்ளாக்கும்
நிலைக்கு விகடன் பத்திரிகை தரம் தாழ்ந்தது
வருந்தத் தக்கது..!
-
மேற்கோள் செய்த பதிவு: 1097533

ஒரு வகையில் இதுவும் நியாயமான வருத்தம்தான்.. அம்மையார் முதல்வராய் இருந்த போது இப்படி ஏதேனும் அவர்கள் கேலி செய்திருப்பார்களா? என்பது சந்தேகமே..

ஓ.பி. அவர்கள் ரிமோட் பொம்மை என்பதை நாடறியும். இருப்பினும் ஒரு முதல்வர் என்ற பதவிக்காகவாவது மதிப்பு கொடுத்து இருக்கலாம்..
மேற்கோள் செய்த பதிவு: 1097561

பன்னீர் செல்வம் அவர்கள் பதவியேற்று பத்துநாட்கள் ஆனதற்கே இப்படி என்றால்...இந்திய அளவில் ரிமோட் பொம்மையாக செயல்பட்ட மன்மோகன் சிங்கை போல் பத்துவருடங்கள் என்றால்..நினைத்து பார்க்கவே முடியலை...சிங் அதிக அளவில் கேலி செய்யப்பட்டவர்..உலக அளவில். எதையும் தாங்கும் இதயம் அவருக்கு....நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum