புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Poll_c10CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Poll_m10CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Poll_c10CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Poll_m10CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Poll_c10CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Poll_m10CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Poll_c10CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Poll_m10CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள்


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Nov 06, 2009 6:43 pm


CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள்




CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Hardware3


வணக்கம் நண்பர்களே,

அண்மையில் நான் பயன்படுத்தும் கணினியில் , அதிகசக்திவாய்ந்த மென்பொருளை
நிறுவ வேண்டியிருந்தது. ஆனால் எனது கணினியின் நினைவகம் (RAM) குறைவாக
இருந்ததால் மென்பொருளை நிறுவ முடியவில்லை. கணினியில் உள்ள வன்பொருளை பற்றி
தெரிந்தது கொள்ள விண்டோஸ் இயங்குதளத்தில் வழிமுறைகள் இருந்தாலும் அது
போதுமானதாக இல்லை.


கொஞ்ச நஞ்சம் மென்பொருளை பற்றி தெரிந்திருந்தாலும் ,வன்பொருளை பற்றி
அவ்வளாக தெரிந்தது கொள்ள நாம் விரும்புவதில்லை.அதெல்லாம் வன்பொருள்
நிர்வாகியின் வேலை என்று விட்டுவிடுவோம்.நானும் அப்படித்தான்
இருந்தேன்.இந்த பிரச்சனையால் அந்த அவசியம் ஏற்பட்டது.இணையத்தில் தேடிய
போது CPUZ நிறுவனம் இதற்கு ஒரு எளிமையான ,மிகவும் இலகுவான இலவச மென்பொருளை
உருவாக்கியுள்ளது.


கணினியை (CPU) திறந்து பார்க்காமலே
,வன்பொருள் பற்றி மிக பயனுள்ள தகல்களை பெறலாம்.உதாரணமாக கணினியில்
நினைவகத்திற்கு (RAM) என்று ஒதுக்கப்பட்ட Slots

எத்தனை என்பதையும் அதில் உள்ள RAM பற்றி விவரங்களையும் அறியலாம்.இந்த மென்பொருளை நிறுவத்தேவையில்லை.

தரவிறக்கி Unzip செய்து கொள்ளுங்கள்.இப்போது cpuz.exe என்பதனை டபுள் கிளிக் செய்திடுங்கள்.அவ்வளவுதான்.Have Fun புன்னகை



CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Running


சில நொடிகளில் ,உங்கள் கணினியின் வன்பொருளை பற்றி அனைத்து விவரமும்...

இதில் CPU,Caches,Mainboard,Memory,SPD,Graphics போன்றவற்றின் தகவல்களை காணலாம்.பயன்படுத்தி பாருங்கள்.இனி நீங்களும் ஒரு குட்டி வன்பொருள் நிர்வாகி...

CPU :

CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Cpu
SPD:

CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள் Slot




Thanks:கிராமத்து பையன்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Nov 07, 2009 3:52 pm

நன்றி இளா.........



avatar
saudigentleman
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 07/03/2009

Postsaudigentleman Fri Jan 01, 2010 11:05 pm

OH ..DEAR... YOU ARE SIMPLY SUPER.... I HAVE ALREADY TRIED THIS AND WORKED WITH ME ..... WAW..... THANKS IS NOT ENOUGH TO THANK YOU....

KEEP IT UP.. I READ ALL YOUR TIPS AND ALL ARE EXCEPTIONALLY WELL AND VERY USEFULL TO ALL THE USER OF THIS GREAT SITE..

THANKS AGAIN AND TO THE MODERATORS ALSO

P.VETRI

avatar
saudigentleman
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 07/03/2009

Postsaudigentleman Fri Jan 01, 2010 11:08 pm

PLEASE INFORE US BY POSTING HERE THAT IS THERE IS ANY SIMPLE WAY TO FIND OUT THE SOUND CARD, NETCARD AND OTHER DEVICES..

BECAUSE IT WILL USEFULL TO SMALL TECHNICIANS LIKE ME...

P.VETRI

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக