ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் on Thu Oct 23, 2014 1:04 pm

First topic message reminder :

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்


தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்

தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.

தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு புன்னகை

உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே புன்னகை

ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.

சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.

விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.

நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.

ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல் புன்னகை

என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம் புன்னகை

பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம் புன்னகை

ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.

தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு புன்னகை

அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு புன்னகை

எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு புன்னகை

ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான் புன்னகை






avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down


Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by ஜாஹீதாபானு on Fri Oct 24, 2014 3:04 pm

@யினியவன் wrote:
@T.N.Balasubramanian wrote:பாலத்துலேருந்து குதிக்கிறதற்கு  கூட நீங்களெல்லாம்   டிக்கட்  வாங்குவீகளோ ? அப்படின்னா ரயில்வே நஷ்டத்துலேயே ஓடாதே !

ரமணியன்

ஆமா அய்யா - நீச்சல் தெரியாதே - அப்ப டிக்கட் எடுத்து தானே ஆகணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099024

மாத்தி மாத்தி பின்னுறிங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 3:06 pm

@T.N.Balasubramanian wrote:quote யினியவன் 

 சிக்காத உங்கள சிக்க வைக்க தான் முடியறோம்">quote 


எங்கே முடியறது . சிக்க வைக்க முடியல்லேங்கிறதுதான் உண்மை 


ரமணியன் 
சிக்கரதுன்னா என்ன ஐயா...? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் on Fri Oct 24, 2014 3:07 pm

@விமந்தனி wrote:அப்போ.. மெட்ரோ முடியற வரை பானுவை வரவேணாம் என்கிறீர்களா ஐயா... அய்யோ, நான் இல்லை

அய்யாவா சொல்றாரு???????????? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 3:09 pm

@விமந்தனி wrote:
@T.N.Balasubramanian wrote:மெட்ரோ போட்டுகிட்டே இருக்காங்க 
அவங்க வீட்டுலே ஏறி உட்கார்ந்தா இவங்க வீட்டு வாசல்லே இறங்கிக்கலாம் .

ரமணியன்

அப்போ.. மெட்ரோ முடியற வரை பானுவை வரவேணாம் என்கிறீர்களா ஐயா... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1099027


அதுவரையிலும் ஒரு relief தான் . அல்வா சாப்பிடாம தவிர்க்க முடியும் அல்(ல)வா ?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 3:09 pm

@யினியவன் wrote:Name From To                Frequency in mins*
S07H Broadway Mogapair East 10 mins
S07M Broadway Mogapair West 15 mins
Z07H Broadway Mogapair East 48 mins
07E Broadway Ambathur Estate 70 mins
X07M Broadway Mogapair West 100 mins
Z07M Broadway Mogapair West 100 mins
15LCT Broadway Athipet I.C.F. Colony 140 mins
20A Broadway Mogapair 140 mins
S07E Broadway Ambathur Estate 140 mins
S07HET Broadway Ambathur Estate 140 mins
அடடே! பஸ் ரூட்டே போட்டு கொடுத்தாச்சா.... பேஷ்...பேஷ்... சிப்பு வருது சிப்பு வருது


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 3:10 pm

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:அப்போ.. மெட்ரோ முடியற வரை பானுவை வரவேணாம் என்கிறீர்களா ஐயா... அய்யோ, நான் இல்லை

அய்யாவா சொல்றாரு???????????? புன்னகை
பின்னே? வேறென்ன அர்த்தமாம்???????????


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 3:11 pm

@T.N.Balasubramanian wrote:
@விமந்தனி wrote:
@T.N.Balasubramanian wrote:மெட்ரோ போட்டுகிட்டே இருக்காங்க 
அவங்க வீட்டுலே ஏறி உட்கார்ந்தா இவங்க வீட்டு வாசல்லே இறங்கிக்கலாம் .

ரமணியன்

அப்போ.. மெட்ரோ முடியற வரை பானுவை வரவேணாம் என்கிறீர்களா ஐயா... அய்யோ, நான் இல்லை

அதுவரையிலும் ஒரு relief தான் . அல்வா சாப்பிடாம தவிர்க்க முடியும் அல்(ல)வா ?
ரமணியன்
சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது


Last edited by விமந்தனி on Fri Oct 24, 2014 3:15 pm; edited 1 time in total


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் on Fri Oct 24, 2014 3:13 pm

உங்க மனசில இருக்கற ஆசைய அய்யா எப்படி கண்டுபிடிச்சாருன்னு ஒரே ஆச்சரியமா இருக்கு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 3:13 pm

@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:
@யினியவன் wrote:
@விமந்தனி wrote:இங்க தான் இருக்கேன். (சிக்க எடுக்காமலேயே சிண்டு முடியரார் பாருங்க.) முகப்பேரில் இருக்கிறேன் பானு. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நேர் ஆப்போசிட்.


முகப்பேரில் முகம் தெரியாத உங்கள எப்படி தேடுறதாம் - விலாசம் விலாசம் குடுங்க அவங்களுக்கு புன்னகை

ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்க எனக்கு தெரியாதே புன்னகை சிக்காத உங்கள சிக்க வைக்க தான் முடியறோம்

சிரி சிரி சிரி சிரி அதான் சிக்க வச்சிட்டீங்களே...
மேற்கோள் செய்த பதிவு: 1099013

அந்த திமிங்கலம் நான் தானே அக்கா நடனம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 3:14 pm

@யினியவன் wrote:உங்க மனசில இருக்கற ஆசைய அய்யா எப்படி கண்டுபிடிச்சாருன்னு ஒரே ஆச்சரியமா இருக்கு புன்னகை
அய்யய்யோ... மறுபடியும் ஆரம்பிக்காதீங்கோ.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் on Fri Oct 24, 2014 3:16 pm

@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:அந்த திமிங்கலம் நான் தானே அக்கா நடனம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கடைசி வரை திமிங்கிலத்திடம் சிக்கலேன்ற சிரிப்பை பாருங்களேன்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 3:18 pm

@ஜாஹீதாபானு wrote:
அட இதெல்லாம் ரகசியமா அக்கா....

விலாசம் தான் ரகசியம் அதை தனிமடல் செய்ங்க இன்ஷா அல்லாஹ் வருகிறேன்.

அப்படியே செய்கிறேன்....


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 3:21 pm

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:அந்த திமிங்கலம் நான் தானே அக்கா நடனம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கடைசி வரை திமிங்கிலத்திடம் சிக்கலேன்ற சிரிப்பை பாருங்களேன்

மொத்தமா 10 பக்கத்துக்கு கிழி கிழின்னு கிழிச்சுட்டு... இன்னமும் சிக்கலன்னு சொல்லறீங்களே யினியவரே..புன்னகை புன்னகை  இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லகூடாது கூடாது  ஆமா...!


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 3:26 pm

@யினியவன் wrote:உங்க மனசில இருக்கற ஆசைய அய்யா எப்படி கண்டுபிடிச்சாருன்னு ஒரே ஆச்சரியமா இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099037


உங்க வீட்டுக்கு விமந்தனி இடமிருந்து ஸ்வீட்  பார்ஸல் வரும்வரை விடமாட்டீங்க போலிருக்கே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by ஜாஹீதாபானு on Fri Oct 24, 2014 3:29 pm

@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:
அட இதெல்லாம் ரகசியமா அக்கா....

விலாசம் தான் ரகசியம் அதை தனிமடல் செய்ங்க இன்ஷா அல்லாஹ் வருகிறேன்.

அப்படியே செய்கிறேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1099042

மகிழ்ச்சி மகிழ்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 3:33 pm

@விமந்தனி wrote:
@யினியவன் wrote:Name From To                Frequency in mins*
S07H Broadway Mogapair East 10 mins
S07M Broadway Mogapair West 15 mins
Z07H Broadway Mogapair East 48 mins
07E Broadway Ambathur Estate 70 mins
X07M Broadway Mogapair West 100 mins
Z07M Broadway Mogapair West 100 mins
15LCT Broadway Athipet I.C.F. Colony 140 mins
20A Broadway Mogapair 140 mins
S07E Broadway Ambathur Estate 140 mins
S07HET Broadway Ambathur Estate 140 mins
அடடே! பஸ் ரூட்டே போட்டு கொடுத்தாச்சா.... பேஷ்...பேஷ்... சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1099034


யினியவரெ , விமந்தனி ஸ்மைலி பாத்தீங்களா ! கிண்டல் ,ஒரே கிண்டல் .!! நீங்க பஸ் details எல்லாம் ஆங்கிலத்துலே கொடுத்து இருக்கீங்களாம். 
(என்ன கற்பனையோ ? யார் கண்டா ?) 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 3:41 pm

@T.N.Balasubramanian wrote:
@யினியவன் wrote:உங்க மனசில இருக்கற ஆசைய அய்யா எப்படி கண்டுபிடிச்சாருன்னு ஒரே ஆச்சரியமா இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099037


உங்க வீட்டுக்கு விமந்தனி இடமிருந்து ஸ்வீட்  பார்ஸல் வரும்வரை விடமாட்டீங்க போலிருக்கே !

ரமணியன்

அதுக்கென்ன...? யினியவருக்கும் ஒரு பார்சல் அனுப்பிட்டா போச்சு...குதூகலம் குதூகலம்  உங்க அட்ரஸ் சொல்லுங்க முதல்ல... கொல்லி மலையா... சதுரகிரி மலையா... யினியவரே? ஜாலி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 3:43 pm

@T.N.Balasubramanian wrote:
@விமந்தனி wrote:
@யினியவன் wrote:Name From To                Frequency in mins*
S07H Broadway Mogapair East 10 mins
S07M Broadway Mogapair West 15 mins
Z07H Broadway Mogapair East 48 mins
07E Broadway Ambathur Estate 70 mins
X07M Broadway Mogapair West 100 mins
Z07M Broadway Mogapair West 100 mins
15LCT Broadway Athipet I.C.F. Colony 140 mins
20A Broadway Mogapair 140 mins
S07E Broadway Ambathur Estate 140 mins
S07HET Broadway Ambathur Estate 140 mins
அடடே! பஸ் ரூட்டே போட்டு கொடுத்தாச்சா.... பேஷ்...பேஷ்... சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1099034


யினியவரெ , விமந்தனி ஸ்மைலி பாத்தீங்களா ! கிண்டல் ,ஒரே கிண்டல் .!! நீங்க பஸ் details எல்லாம் ஆங்கிலத்துலே கொடுத்து இருக்கீங்களாம். 
(என்ன கற்பனையோ ? யார் கண்டா ?) 

ரமணியன்

அடடே...! பயம்  இந்த கூட்டணி எப்போதிருந்து? ஜாலி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் on Fri Oct 24, 2014 3:54 pm

@விமந்தனி wrote:அதுக்கென்ன...? யினியவருக்கும் ஒரு பார்சல் அனுப்பிட்டா போச்சு...குதூகலம் குதூகலம்  உங்க அட்ரஸ் சொல்லுங்க முதல்ல... கொல்லி மலையா... சதுரகிரி மலையா... யினியவரே? ஜாலி

ஸ்வீட் எனை கொல்லும் ன்னா கொல்லிமலை தான்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 3:59 pm

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:அதுக்கென்ன...? யினியவருக்கும் ஒரு பார்சல் அனுப்பிட்டா போச்சு...குதூகலம் குதூகலம்  உங்க அட்ரஸ் சொல்லுங்க முதல்ல... கொல்லி மலையா... சதுரகிரி மலையா... யினியவரே? ஜாலி

ஸ்வீட் எனை கொல்லும் ன்னா கொல்லிமலை தான்
கொல்லிமலை என்பது புரிகிறது. ஆனால், அதற்க்கு முன் இருப்பவை .... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல  சித்தர் பாடல்களில் எனக்கு அவ்வளவு ஞானமில்லை யினியவரே... விவரமாக சொல்லுங்கள்...


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் on Fri Oct 24, 2014 4:29 pm

இனிப்பு கொல்லுமெனில்; இனிப்பின் மீதுள்ள ஆசையை கொன்றுவிடு

ஆசையை கொன்றவனை அகிலமே கொள்ளும்...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by ராஜா on Fri Oct 24, 2014 4:49 pm

ஹா ஹா ஹா அருமை அண்ணா , நேற்றே முதல் பக்கத்தை படித்துவிட்டேன் மீதியை படித்துவிட்டு பதில் போடலாம்னு பார்த்தா பக்கம் பக்கமா பறந்துகிட்டு இருக்கு நகைச்சுவை கலாட்டாக்கள். அனைவரின் பின்னூட்டங்களும் மிக அருமை

சிரி சிரி சிரி


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 5:09 pm

@யினியவன் wrote:இனிப்பு கொல்லுமெனில்; இனிப்பின் மீதுள்ள ஆசையை கொன்றுவிடு

ஆசையை கொன்றவனை அகிலமே கொள்ளும்...
மேற்கோள் செய்த பதிவு: 1099077


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by ராஜா on Fri Oct 24, 2014 5:20 pm

@krishnaamma wrote:ஹா....ஹா..............ஹா...........................இதைத்தான் எங்க பாட்டி சொல்வா......" ஒரு குறிப்பிட்ட ஊர்க்காரா பேரை சொல்வா................அவங்க வீட்டுக்கு போனால்................சாப்பிடறீங்களா என்று கேட்டு விட்டு.....நாம் பதில் சொல்லும் முன்......நீங்க எல்லாம் நம்ம வீட்டுல சாப்பிடுவீங்களா?...............சாப்பிட்டு விட்டே வந்திருப்பீங்க......" என்று சொல்வார்களாம்......ஒரு வேளை விமந்தினி அந்த ஊரோ ????????????????????
அது எந்த ஊர் ?! எனக்கு தெரிந்து ஒரு family இங்கு இருக்கிறார்கள் அவர்களும் வீட்டிற்கு வருபவர்களை இப்படி தான் சொல்லுவார்களாம்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் on Fri Oct 24, 2014 5:28 pm

@ராஜா wrote:ஹா ஹா ஹா அருமை அண்ணா , நேற்றே முதல் பக்கத்தை படித்துவிட்டேன் மீதியை படித்துவிட்டு பதில் போடலாம்னு பார்த்தா பக்கம் பக்கமா பறந்துகிட்டு இருக்கு நகைச்சுவை கலாட்டாக்கள். அனைவரின் பின்னூட்டங்களும் மிக அருமை

சிரி சிரி சிரி

பிசு பிசுக்காம, நமுத்து போகாம ஜோரா வெடிச்சது ராஜா புன்னகைபுன்னகைபுன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum