ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 SK

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 SK

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 krishnaamma

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 SK

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

வீரக்குமார். ப
 kuloththungan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் on Thu Oct 23, 2014 1:04 pm

First topic message reminder :

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்

தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.

தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு புன்னகை

உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே புன்னகை

ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.

சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.

விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.

நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.

ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல் புன்னகை

என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம் புன்னகை

பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம் புன்னகை

ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.

தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு புன்னகை

அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு புன்னகை

எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு புன்னகை

ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான் புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Thu Oct 23, 2014 11:32 pm

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  அடடா... என்ன அழகாக உங்கள் கற்பனை கனவு சிறகு விரித்திருக்கிறது...? மிகவும் நன்றாக இருந்தது யினியவரே... மிகவும் ரசித்தேன். அடுத்தவரை சந்தோஷப்படுத்தி பார்க்கும் கலை அனைவருக்கும் வந்துவிடாது. அந்த வரம் உங்களுக்கு கிடைக்கப்பெற்றதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே... ஏனென்றால், நீங்கள் பெற்ற வரத்தினால் நாங்களும் பயனடைகிறோமே..... புன்னகை

உங்கள் கற்பனை என்னையும், என்னவரையும் மிகவும் வசீகரித்து விட்டது. கொஞ்சம் stressful - ல்லாய் இருந்த என் மனமும் உங்கள் பதிவால் லேசாகிவிட்டது. இன்றைய bp மாத்திரையை மிச்சப்படுத்தி தந்ததற்கு நன்றி நன்றி நன்றி

உணவே மருந்து
மருந்தே உணவு

நான் கிறுக்குவதால் பிபி எகிறும்
புரிந்துகொண்டால் பிபி இறங்கும் புன்னகை

புரிந்து போனதால் தான் பிபி இரங்கி, இறங்கி போயிற்றோ என்னவோ?புன்னகை அடுத்தவரை மகிழ்விக்கும் உங்கள் எழுத்துக்கள் கிறுக்கலாக எனக்கு தெரியவில்லை. மயிலிறகில் வருடும் அருமருந்தாக தான் தெரிகிறது.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Thu Oct 23, 2014 11:37 pm

@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி கோபம்

தட்டித் தடவி

நான் என்ன இரவுலயா ஆஃபிஸ் போறேன்...

உமேரா தான் முதல்ல வருவா. அப்புறம் தான் நான் வருவேன். அவ வீட்டுக்கும் எனக்கும் 2ஸ்டாப் தான் இருக்கு. ஆனா நான் தூரத்துல இருக்கேனு சொல்லி இருக்கேன். முதல்ல திருவொற்றியூர் கிட்ட இருந்தேன்.அங்க இருந்து தண்டையார்பேட்டை வந்து 3 வருஷம் ஆகப் போகுது . வீடு மாறினதை சொல்லல. லேட்டா வந்தாலும் பிரச்சனை இல்லை. அதனால அவளோட என்னை கம்பேர் செய்யமாட்டாங்க. அதிலும் நான் சீனியர் ஆச்சே;( கேட்டுறத் தான் முடியுமா.

அருமை அண்ணா உங்க கற்பனை.

இந்த நேரம் உமேராவும் இல்லையே சோகம்

அவ்ளோ லேட்டா போறப்ப இருட்டித்தான போயிடுதாம் புன்னகை

கூட்ட நெரிசலில் தட்டு தடுமாறி ன்னு சொன்னேன் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098742

நிஜம் தான்.தினமும் பஸ்ல ஃபுட்போர்ட்ல தான் வரேன் அண்ணா புன்னகை
அடக்கடவுளே.. பயம்  பெண்கள் கூடவா ஃபுட்போர்ட்ல வர்றது. கோபம்  பார்த்து வாங்க பானு... பயம்

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Thu Oct 23, 2014 11:41 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:இன்னும் விமந்தனி இந்த பக்கம் வரலையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098783

இன்னும் இந்த பக்கம் வரலை .
இந்த பக்கம் முடிந்து விட்டால் ,
அடுத்த பக்கத்திற்கு வந்தாலும் வரலாம் .

ரமணியன்

நீங்கள் சொன்னது போலவே அடுத்த பக்கத்திற்கு தான் வந்துள்ளேன் ஐயா. ஏறக்குறைய ஹோம்வர்க் எல்லாம் முடித்து விட்டேன் என்று நினைக்கிறேன். சரி தானே ஐயா?

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Thu Oct 23, 2014 11:47 pm

@Aathira wrote:யினியவன் கண்கள் கண்ட கனவு போல இருக்கே......... அவ்வளவு தத்ரூபமாக.....

இது யினியவர் கண்ட கனவு தான் அக்கா. வழி தெரியாததால், துணையாக என்வீடு வரை பானுவுடன் வந்திருக்கிறாராம்... அதனால் தான் அவ்வளவு தத்ரூபம். சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 12:16 am

ஸ்வீட் எடுத்து கொண்டாடுவோம்.....

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 9:04 am

படம் : பானுவின் தீபாவளி 

வெளியிட்ட தினம்: 2014 தீபாவளி 

நடிகைகள் : பானு VS விமந்தனி  

சப்போர்டிங் :  கோபி .......

கதை அமைப்பு , வடிவமைப்பு ,திரை கதை ,டைரக்ஷன் : இனியொரு தோன்றா   "யினியவர்"

பல பத்திரிகைகளின் கணிப்பு :10/10,,சூப்பர் .,சிறந்த நகைச்சுவை படம் , இனிஒரு படம் வரும் வரையில் இதுவே இனிமை .,.......

( ஆஸ்கருக்கு நகைச்சுவை படத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறதாம்  )

..................................................................................................

வாழ்த்துகள் இனியவரே  அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20885
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 9:09 am

நாலு நாட்களாக அப்சன்ட் ஆனாலும்
வினாத்தாளை நன்று படித்து , எல்லா கேள்விகளுக்கும் 
த்ருப்திகரமாக விடை அளித்த விமந்தனி.
சிறந்த மாணவியாக தேர்வு .    அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20885
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by ஜாஹீதாபானு on Fri Oct 24, 2014 1:12 pm

@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி கோபம்

இது ரொம்ப அநியாயம் பானு.. நான் ஆசையெல்லாம் காட்டல... என் போன் நம்பர் தான் உங்க கிட்ட இருக்கு இல்ல... நீங்க ஒரு போன் பண்ணாததால பாருங்க... 'கப்பலேறி போயாச்சுன்னு....' என்னை இக்(ஈ)கரையிலிருந்து, அக்கரைக்கு ஏத்தி அனுப்பி வச்சுட்டார்....அழுகை அழுகை  மானம் போறது. எல்லாம் உங்களால தான்... ஸ்டூடண்ட் தப்பு பண்ணா டீச்சர் கிட்ட சொல்லலாம்.... டீச்சரே தப்பு பண்ணா யார் கிட்ட சொல்லு...........வேன்? ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1098852

எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா.... சோகம்

நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30026
மதிப்பீடுகள் : 6996

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by krishnaamma on Fri Oct 24, 2014 1:23 pm

@T.N.Balasubramanian wrote:நாலு நாட்களாக அப்சன்ட் ஆனாலும்
வினாத்தாளை நன்று படித்து , எல்லா கேள்விகளுக்கும் 
த்ருப்திகரமாக விடை அளித்த விமந்தனி.
சிறந்த மாணவியாக தேர்வு .    அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

அதை டீச்சர் நா சொல்லணும்...............நீங்க சொல்லிட்டேளே ! புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55006
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் on Fri Oct 24, 2014 1:24 pm

@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி கோபம்

இது ரொம்ப அநியாயம் பானு.. நான் ஆசையெல்லாம் காட்டல... என் போன் நம்பர் தான் உங்க கிட்ட இருக்கு இல்ல... நீங்க ஒரு போன் பண்ணாததால பாருங்க... 'கப்பலேறி போயாச்சுன்னு....' என்னை இக்(ஈ)கரையிலிருந்து, அக்கரைக்கு ஏத்தி அனுப்பி வச்சுட்டார்....அழுகை அழுகை  மானம் போறது. எல்லாம் உங்களால தான்... ஸ்டூடண்ட் தப்பு பண்ணா டீச்சர் கிட்ட சொல்லலாம்.... டீச்சரே தப்பு பண்ணா யார் கிட்ட சொல்லு...........வேன்? ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1098852

எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா.... சோகம்

நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...
மேற்கோள் செய்த பதிவு: 1098926

இதெல்லாம் ஞாயமே இல்ல விமந்தனி.

போன் பண்ணினா உஷாரா ஆகி - அச்சச்சோ பானு அவசரமா வேலூர், பெங்களூரு கிளம்பிட்டேன் - ரொம்ப சாரி, இன்னொரு முறை வாங்க ஆனா இதேபோல போன் பண்ணிட்டு வாங்கன்னு எஸ் ஆகுற ப்ளான் எல்லாம் எங்களுக்கு தெரியாதா என்ன புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by krishnaamma on Fri Oct 24, 2014 1:24 pm

@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி கோபம்

இது ரொம்ப அநியாயம் பானு.. நான் ஆசையெல்லாம் காட்டல... என் போன் நம்பர் தான் உங்க கிட்ட இருக்கு இல்ல... நீங்க ஒரு போன் பண்ணாததால பாருங்க... 'கப்பலேறி போயாச்சுன்னு....' என்னை இக்(ஈ)கரையிலிருந்து, அக்கரைக்கு ஏத்தி அனுப்பி வச்சுட்டார்....அழுகை அழுகை  மானம் போறது. எல்லாம் உங்களால தான்... ஸ்டூடண்ட் தப்பு பண்ணா டீச்சர் கிட்ட சொல்லலாம்.... டீச்சரே தப்பு பண்ணா யார் கிட்ட சொல்லு...........வேன்? ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1098852

எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா.... சோகம்

நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க... என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...

நான்கேட்டா ஒத்துக்க மாட்டீங்களா பானு புன்னகை.......இனியவன் தான் கேட்கணுமா? ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55006
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 1:34 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:நாலு நாட்களாக அப்சன்ட் ஆனாலும்
வினாத்தாளை நன்று படித்து , எல்லா கேள்விகளுக்கும் 
த்ருப்திகரமாக விடை அளித்த விமந்தனி.
சிறந்த மாணவியாக தேர்வு .    அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

அதை டீச்சர் நா சொல்லணும்...............நீங்க சொல்லிட்டேளே ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098931

நீங்க IAS --இந்தியன் அடுபங்கரை சர்வீஸ் .

கேள்வி /பதில் எல்லாம் கொஞ்சம் ---பூர்வமானது . ஆகவே நானே சொல்லிட்டேன் .

பானு கூட உங்களையா கேட்டாங்க   ? யினியவரை தானே கேட்டாங்க !

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 1:37 pm; edited 1 time in total

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20885
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by ஜாஹீதாபானு on Fri Oct 24, 2014 1:36 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:
@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி கோபம்

இது ரொம்ப அநியாயம் பானு.. நான் ஆசையெல்லாம் காட்டல... என் போன் நம்பர் தான் உங்க கிட்ட இருக்கு இல்ல... நீங்க ஒரு போன் பண்ணாததால பாருங்க... 'கப்பலேறி போயாச்சுன்னு....' என்னை இக்(ஈ)கரையிலிருந்து, அக்கரைக்கு ஏத்தி அனுப்பி வச்சுட்டார்....அழுகை அழுகை  மானம் போறது. எல்லாம் உங்களால தான்... ஸ்டூடண்ட் தப்பு பண்ணா டீச்சர் கிட்ட சொல்லலாம்.... டீச்சரே தப்பு பண்ணா யார் கிட்ட சொல்லு...........வேன்? ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1098852

எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா.... சோகம்

நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க... என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...

நான்கேட்டா ஒத்துக்க மாட்டீங்களா பானு புன்னகை.......இனியவன் தான் கேட்கணுமா? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1098933

பதிவு அவரோடதாச்சே அதனால சொன்னேன். யார் கேட்டாலும் எனக்கு சம்மதமேஜாலி

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30026
மதிப்பீடுகள் : 6996

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 1:37 pm

@ஜாஹீதாபானு wrote:எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா.... சோகம்

நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க... என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...

ஷ்ஷ்.................! எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? ஜாலி  ஜாலி  நான் தான் கொஞ்சம் அப்செட்டில் இருந்தேன். கொஞ்சம் ஞாபகப்படுத்த கூடாதா என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். சோகம்  

நான் மறந்து போனது, எனக்கும் வருத்தம் தான்.  சோகம் அதனால் என்ன..? நாம் நினைத்தால் எப்போதும் தீபாவளி விருந்து தான். அதனால், நீங்க ஆல்வேஸ் வெல்கம் பானு. எப்போது வேண்டுமானாலும் வாங்க... காத்திருக்கிறேன். வருவதற்கு முன்பு போன் ப்ளீஸ். மறக்காமல் உங்கள் பெண்ணையும் (அவள் பெயரென்ன? என்ன படிக்கிறாள்?) கூட்டிவாருங்கள்.

சரி, இப்ப சொல்லுங்க... எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? (சும்மா பேச்சுக்கு இல்லை. இது நிஜமான இன்வைட்)

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 1:40 pm

@T.N.Balasubramanian wrote:நாலு நாட்களாக அப்சன்ட் ஆனாலும்
வினாத்தாளை நன்று படித்து , எல்லா கேள்விகளுக்கும் 
த்ருப்திகரமாக விடை அளித்த விமந்தனி.
சிறந்த மாணவியாக தேர்வு .    அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

நாலு நாளா....? நான் தினம் வந்து போவதை வரலாறு, ஆதாரம் சொல்லுமே ஐயா.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by ஜாஹீதாபானு on Fri Oct 24, 2014 1:41 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:நாலு நாட்களாக அப்சன்ட் ஆனாலும்
வினாத்தாளை நன்று படித்து , எல்லா கேள்விகளுக்கும் 
த்ருப்திகரமாக விடை அளித்த விமந்தனி.
சிறந்த மாணவியாக தேர்வு .    அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

அதை டீச்சர் நா சொல்லணும்...............நீங்க சொல்லிட்டேளே ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098931

நீங்க IAS --இந்தியன் அடுபங்கரை சர்வீஸ் .

கேள்வி /பதில் எல்லாம் கொஞ்சம் ---பூர்வமானது . ஆகவே நானே சொல்லிட்டேன் .

பானு கூட உங்களையா கேட்டாங்க   ? யினியவரை தானே கேட்டாங்க !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098940

அய்யைய்யோ என்னையும் கோர்த்து விட்டுட்டிங்களா.... அய்யோ, நான் இல்லை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30026
மதிப்பீடுகள் : 6996

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by ஜாஹீதாபானு on Fri Oct 24, 2014 1:43 pm

@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:எது அநியாயம்? இதக் கேக்க யாருமே இல்லையா.... சோகம்

நான் போன் செய்து வீட்டுக்கு வரவானு கேக்கனுமாம் இது எந்த ஊர்ல நடக்கும் சொல்லுங்க... என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

யினியவன் அண்ணா இதை நீங்க தான் கேக்கனும்...

ஷ்ஷ்.................! எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? ஜாலி  ஜாலி  நான் தான் கொஞ்சம் அப்செட்டில் இருந்தேன். கொஞ்சம் ஞாபகப்படுத்த கூடாதா என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். சோகம்  

நான் மறந்து போனது, எனக்கும் வருத்தம் தான்.  சோகம் அதனால் என்ன..? நாம் நினைத்தால் எப்போதும் தீபாவளி விருந்து தான். அதனால், நீங்க ஆல்வேஸ் வெல்கம் பானு. எப்போது வேண்டுமானாலும் வாங்க... காத்திருக்கிறேன். வருவதற்கு முன்பு போன் ப்ளீஸ். மறக்காமல் உங்கள் பெண்ணையும் (அவள் பெயரென்ன? என்ன படிக்கிறாள்?) கூட்டிவாருங்கள்.

சரி, இப்ப சொல்லுங்க... எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? (சும்மா பேச்சுக்கு இல்லை. இது நிஜமான இன்வைட்)
மேற்கோள் செய்த பதிவு: 1098946

ஹா ஹா அதெல்லாம் முடியாது தீபாவளிக்கு வாங்கனு சொல்லிட்டு இப்ப எப்ப வேணாலும் வரலாம்னா மிச்சமான பலகாரத்தை என் தலையில கட்டவா பயம்

பொண்ணு பெயர் ஷபானா யாஸ்மின் 10வது படிக்கிறா....

சென்னைல எங்க இருக்கிங்கனு சொல்லவே இல்ல சுட்டுத்தள்ளூ!

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30026
மதிப்பீடுகள் : 6996

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 1:43 pm

@krishnaamma wrote:நான்கேட்டா ஒத்துக்க மாட்டீங்களா  பானு புன்னகை.......இனியவன் தான் கேட்கணுமா? ஜாலி ஜாலி ஜாலி

சரி தான்... நீங்களும் சேர்ந்துட்டீங்களா கிருஷ்ணாம்மா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் on Fri Oct 24, 2014 1:44 pm

@விமந்தனி wrote:எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? ஜாலி  ஜாலி  

ஹ ஹ ஹ ஹய்யோ ஹய்யோ - எனக்கும் வவுசி அய்யா பரம்பரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 1:45 pm

விமந்தனி 
ஷ்ஷ்.................! எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...?     நான் தான் கொஞ்சம் அப்செட்டில் இருந்தேன். கொஞ்சம் ஞாபகப்படுத்த கூடாதா என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்.   

நான் மறந்து போனது, எனக்கும் வருத்தம் தான்.   அதனால் என்ன..? நாம் நினைத்தால் எப்போதும் தீபாவளி விருந்து தான். அதனால், நீங்க ஆல்வேஸ் வெல்கம் பானு. எப்போது வேண்டுமானாலும் வாங்க... காத்திருக்கிறேன். வருவதற்கு முன்பு போன் ப்ளீஸ். மறக்காமல் உங்கள் பெண்ணையும் (அவள் பெயரென்ன? என்ன படிக்கிறாள்?) கூட்டிவாருங்கள். 

சரி, இப்ப சொல்லுங்க... எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? (சும்மா பேச்சுக்கு இல்லை. இது நிஜமான இன்வைட்)
---------------------------------------------------------------------------------

அப்படியே நீங்க வீட்டுக்கு வந்தா சும்மாவா வருவீங்க ?
ஸ்ரீ ஸ்வீட்ஸ் , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ,வகைக்கு ஒரு கிலோ வாங்கிட்டு வருவீங்க !
மத்தவங்களுக்கு அல்வா கொடுக்கிறதுன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் . 
சொன்னா கேட்கவா போறீங்க? 
விளையாட்டுக்கு தான் சொல்றேன் .
நிஜமாவே வாங்கிட்டு வந்துட போறீங்க .
வாங்க வாங்க ,வாங்கிட்டே வாங்க .
----------------------------------------------------------------------------------
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20885
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by யினியவன் on Fri Oct 24, 2014 1:48 pm

@T.N.Balasubramanian wrote:
மத்தவங்களுக்கு அல்வா கொடுக்கிறதுன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் . 
மூழ்காத அசல் டைட்டானிக் கப்பல் இது தான் அய்யா புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by krishnaamma on Fri Oct 24, 2014 1:51 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:நாலு நாட்களாக அப்சன்ட் ஆனாலும்
வினாத்தாளை நன்று படித்து , எல்லா கேள்விகளுக்கும் 
த்ருப்திகரமாக விடை அளித்த விமந்தனி.
சிறந்த மாணவியாக தேர்வு .    அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

அதை டீச்சர் நா சொல்லணும்...............நீங்க சொல்லிட்டேளே ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098931

நீங்க IAS --இந்தியன் அடுபங்கரை சர்வீஸ் .

கேள்வி /பதில் எல்லாம் கொஞ்சம் ---பூர்வமானது . ஆகவே நானே சொல்லிட்டேன் .

பானு கூட உங்களையா கேட்டாங்க   ? யினியவரை தானே கேட்டாங்க !

ரமணியன்

ஹுஹும் கூடாது கூடாது கூடாது ............நான் பதில் சொல்லியே ஐயா, பானுவை பர்மிசன் தான் கேட்டிருக்கேன் ..சரியா பாருங்க புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55006
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by krishnaamma on Fri Oct 24, 2014 1:52 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:நான்கேட்டா ஒத்துக்க மாட்டீங்களா  பானு புன்னகை.......இனியவன் தான் கேட்கணுமா? ஜாலி ஜாலி ஜாலி

சரி தான்... நீங்களும் சேர்ந்துட்டீங்களா கிருஷ்ணாம்மா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சமையத்தில் ......சந்துல சிந்து பாடவேண்டியது தானே விமந்தனி.................கண்டுக்காதீங்க ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55006
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by krishnaamma on Fri Oct 24, 2014 1:53 pm

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? ஜாலி  ஜாலி  

ஹ ஹ ஹ ஹய்யோ ஹய்யோ - எனக்கும் வவுசி அய்யா பரம்பரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை புன்னகை

அடாடா ................நீங்க அவங்க வம்சா வளி இல்லையா?.............புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55006
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by krishnaamma on Fri Oct 24, 2014 1:56 pm

@T.N.Balasubramanian wrote:

அப்படியே நீங்க வீட்டுக்கு வந்தா சும்மாவா வருவீங்க ?
ஸ்ரீ ஸ்வீட்ஸ் , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ,வகைக்கு ஒரு கிலோ வாங்கிட்டு வருவீங்க !
மத்தவங்களுக்கு அல்வா கொடுக்கிறதுன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் . 
சொன்னா கேட்கவா போறீங்க? 
விளையாட்டுக்கு தான் சொல்றேன் .
நிஜமாவே வாங்கிட்டு வந்துட போறீங்க .
வாங்க வாங்க ,வாங்கிட்டே வாங்க .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098955

ஹா....ஹா..............ஹா...........................இதைத்தான் எங்க பாட்டி சொல்வா......" ஒரு குறிப்பிட்ட ஊர்க்காரா பேரை சொல்வா................அவங்க வீட்டுக்கு போனால்................சாப்பிடறீங்களா என்று கேட்டு விட்டு.....நாம் பதில் சொல்லும் முன்......நீங்க எல்லாம் நம்ம வீட்டுல சாப்பிடுவீங்களா?...............சாப்பிட்டு விட்டே வந்திருப்பீங்க......" என்று சொல்வார்களாம்......ஒரு வேளை விமந்தினி அந்த ஊரோ ????????????????????
.
.
விமந்தனி இன்று உங்களை உண்டு இல்லை என்று பண்ணப்போறோம்....................... ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55006
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum