ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

View previous topic View next topic Go down

கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by ayyasamy ram on Fri Oct 24, 2014 7:30 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32475
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by அசுரன் on Fri Oct 24, 2014 7:36 am

கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் என்ன கத்துக்கிட்டேன். ஒன்னுமில்லை. அதே தான்

படம் தெரியவில்லை ஐயா
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by ayyasamy ram on Fri Oct 24, 2014 7:44 am

வீட்டுலே வாயையே திறக்க கூடாதுன்னுதான்...!
-
படம் எனக்கு தெரியுதே...!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32475
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 9:14 am

@அசுரன் wrote:கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் என்ன கத்துக்கிட்டேன். ஒன்னுமில்லை. அதே தான்

படம் தெரியவில்லை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1098881


கண்ணாடி போட்டுக்கவேண்டியது தான் ,அசுரன் !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 9:18 am

வீட்லே காண்பித்தேன் .
அருமையா இருக்குனு எழுத  சொன்னாங்க 


ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by மாணிக்கம் நடேசன் on Fri Oct 24, 2014 10:25 am

கல்யாணத்து பிறகு எப்படி ஊமையா இருக்கனும்னு கத்துக் கிட்டேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by krishnaamma on Fri Oct 24, 2014 2:03 pm

@மாணிக்கம் நடேசன் wrote:கல்யாணத்து பிறகு எப்படி ஊமையா இருக்கனும்னு கத்துக் கிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1098902

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அச்சச்சோ..............பாவம் மாமா நீங்க புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by ஜாஹீதாபானு on Fri Oct 24, 2014 3:07 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 3:39 pm

@krishnaamma wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:கல்யாணத்து பிறகு எப்படி ஊமையா இருக்கனும்னு கத்துக் கிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1098902

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அச்சச்சோ..............பாவம் மாமா நீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098966

அப்போலேருந்துதான் எழுதுவது ஆரம்பமோ !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by விமந்தனி on Fri Oct 24, 2014 3:46 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by ராஜா on Fri Oct 24, 2014 4:25 pm

@மாணிக்கம் நடேசன் wrote:கல்யாணத்து பிறகு எப்படி ஊமையா இருக்கனும்னு கத்துக் கிட்டேன்.
எவ்வளவு அடி வாங்கினாலும் ஈகரைக்கு வரும்போது நெஞ்சை நிமிர்த்தி கொண்டு வருவது எப்படின்னும் கற்றுகொண்டோம் , இதை மறந்துட்டிங்களே ஐயா புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by மாணிக்கம் நடேசன் on Fri Oct 24, 2014 4:28 pm

வாய திறந்தா சூடு வக்கிறாங்க, இல்லேன்னா நச்சின்னு குத்துராங்க. என்ன பண்ணுரது. கப்பு சிப்பன்னு அடக்க ஒடுக்கமா இருக்கேன். இத பாத்து தான் எங்க மாமா அங்கள், அவரு பொண்ணை எனக்கு தர்ரதா சொன்னாரு. ஆனா இப்போ காளை மாட்டை அடக்குனும்னு வேற போட்டி வச்சிட்டாரு அதுவும் பெங்களூர் மாடு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by ராஜா on Fri Oct 24, 2014 4:30 pm

@மாணிக்கம் நடேசன் wrote:வாய திறந்தா சூடு வக்கிறாங்க, இல்லேன்னா நச்சின்னு குத்துராங்க. என்ன பண்ணுரது. கப்பு சிப்பன்னு அடக்க ஒடுக்கமா இருக்கேன். இத பாத்து தான் எங்க மாமா அங்கள், அவரு பொண்ணை எனக்கு தர்ரதா சொன்னாரு. ஆனா இப்போ காளை மாட்டை அடக்குனும்னு வேற போட்டி வச்சிட்டாரு அதுவும் பெங்களூர் மாடு.
சிரி சிரி அதனாலென்ன ... நிறைய ராமராஜன் படம் பாருங்க அதற்கு பிறகு ஈஸியா அடக்கிடலாம்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by மாணிக்கம் நடேசன் on Fri Oct 24, 2014 4:35 pm

நான் எம்.ஜி.யார் , ரஞ்சன் போன்றவர்கள் படம் பார்த்து எப்படி சிங்கம், புலி போன்ற மிருகங்களை அடக்குவது என்று பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by ராஜா on Fri Oct 24, 2014 4:53 pm

@மாணிக்கம் நடேசன் wrote:நான் எம்.ஜி.யார் , ரஞ்சன் போன்றவர்கள் படம் பார்த்து எப்படி சிங்கம், புலி போன்ற மிருகங்களை அடக்குவது என்று பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
தேவையில்லாத வேலையை பண்ணி வாங்கிகட்டிகொள்ளாதீர்கள் ஐயா புன்னகை புன்னகை ....

பேசாம இப்ப இருக்குற மாதிரியே சிங்கம் சொலுற மாதிரி ration கடைக்கு போறது , மார்க்கெட் போயி காய்கறி வாங்கி வருவது என்று அமைதியா இருந்துடுங்க தேவையில்லாமல் சும்மா இருக்குற சிங்கத்த சீண்டி விட்டுடுடாதீங்க புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by ஜாஹீதாபானு on Fri Oct 24, 2014 5:03 pm

@ராஜா wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:நான் எம்.ஜி.யார் , ரஞ்சன் போன்றவர்கள் படம் பார்த்து எப்படி சிங்கம், புலி போன்ற மிருகங்களை அடக்குவது என்று பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
தேவையில்லாத வேலையை பண்ணி வாங்கிகட்டிகொள்ளாதீர்கள் ஐயா புன்னகை புன்னகை ....

பேசாம இப்ப இருக்குற மாதிரியே சிங்கம் சொலுற மாதிரி ration கடைக்கு போறது , மார்க்கெட் போயி காய்கறி வாங்கி வருவது என்று அமைதியா இருந்துடுங்க தேவையில்லாமல் சும்மா இருக்குற சிங்கத்த சீண்டி விட்டுடுடாதீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099084

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by தமிழ்நேசன்1981 on Sat Oct 25, 2014 8:46 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by மாணிக்கம் நடேசன் on Sat Oct 25, 2014 9:50 am

நான் படுர பாடு உங்களுக்கெல்லாம் கிண்டலா இருக்கா, எங்க வீட்டு சிங்கம் கர்ஜனை கேட்க முடியாம, பெரிய ஹெட் போன் வாங்கி எப்பவும் காதுல மட்டிக்கிட்டு இருக்கேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by ayyasamy ram on Sat Oct 25, 2014 3:33 pm

முன்னெல்லாம் மாட்டை அடக்கினால் தான் பொண்ணு
தருவாங்க!

இப்ப எல்லாம் பொண்ணை நேரடியாக கொடுத்து அடக்க
சொல்றாங்க!
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32475
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by ஜாஹீதாபானு on Sat Oct 25, 2014 4:50 pm

@மாணிக்கம் நடேசன் wrote:நான் படுர பாடு உங்களுக்கெல்லாம் கிண்டலா இருக்கா, எங்க வீட்டு சிங்கம் கர்ஜனை கேட்க முடியாம, பெரிய ஹெட் போன் வாங்கி எப்பவும் காதுல மட்டிக்கிட்டு இருக்கேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1099261

சிரி சிரி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 25, 2014 6:08 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4302
மதிப்பீடுகள் : 2279

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்ன கத்துக்கிட்டீங்க...?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum