ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 மூர்த்தி

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இறக்கும் தறுவாயில் நரகாசுரனுக்கு உதித்த கிருஷ்ண பக்தி !

View previous topic View next topic Go down

இறக்கும் தறுவாயில் நரகாசுரனுக்கு உதித்த கிருஷ்ண பக்தி !

Post by krishnaamma on Fri Oct 24, 2014 10:38 am



தன்னால் மக்கள் கொடுமைகளை அனுபவித்தார்கள் என்று மனந்திருந்தி நல்மார்க்கம் நாடியவன் நரகாசுரன். அதனால் தானே பிறந்தது தீப ஒளியைப் போன்ற மகிழ்ச்சி ஒளி மக்களுக்கு.
நரகாசுரன். வாஸ்து புருஷனைப் போன்று இவனும் பூமித் தாயாரின் புத்திரன்தான். பிராக் ஜ்யோதிஷபுரம் என்ற பகுதியை ஆட்சி செய்து வந்தான். ஆட்சிக் காலத்தே அரசர்கள் பலரை துன்புறுத்தினான். பெண்களை சிறை வைத்து கொடுங்கோலாட்சி செய்து வந்தான். அவன் கொடுமைகளைத் தாங்காது, மக்கள் தேவர்களைப் பிரார்த்தித்தனர். தேவர்களோ இந்திரனுடன் கூடி விவாதித்தனர்.

எல்லோரும் சென்று ஸ்ரீகிருஷ்ணனிடம் சென்று பிரார்த்தித்தனர். தகுந்த நாள் பார்த்து நிலையை சரிசெய்வதாகச் சொன்ன ஸ்ரீகிருஷ்ணன், சத்ய பாமாவுடன் கூடி, வாகனம் மீதேறி நரகாசுரன் இருப்பிடம் வந்தார் அவனைப் போருக்கு அழைத்தார். போர் உக்கிரமாக நடந்தது. இறுதியில் நரகாசுரன் வதம் செய்யப்பட்டான். தன் மகன் மீதான பாசத்தால் அவன் இறக்கும் தருவாயில் பூமி தேவி துக்கம் அடைந்தாள். கிருஷ்ணனை பிரார்த்தித்தாள். அந்நேரம் நரகாசுரனுக்கு கிருஷ்ண பக்தி உண்டானது.

“ஸ்ரீப்ரச்ன சம்ஹிதை’ என்ற பாஞ்சராத்ர ஆகம சம்ஹிதையில் தீபாவளி விதி குறித்து காணலாம். இதில் நரகாசுரன் ஸ்ரீகிருஷ்ணனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்கிறான்… “ஸ்வாமி, உம்மால் வதம் செய்யப்பட்டு நான் சுவர்க்கம் செல்கிறேன். என்னால் துன்பப்பட்ட மக்கள், என் பேரால் வீடுகளிலும் கோயில்களிலும் மகிழ்ச்சி பொங்க இதனை உற்ஸவமாகக் கொண்டாடட்டும். எண்ணெய் தேய்த்து, குளித்து, புதியன உடுத்தி இனிய நைவேத்யங்களை உமக்கு சமர்ப்பித்து மகிழ்வுடன் கொண்டாடட்டும்’ என்று தன் தவறு உணர்ந்து மனந்திருந்தி வேண்டினானாம்.

ஸ்ரீமந் நாராயணின் ஸ்பரிசம் கிடைத்த மாத்திரத்திலே ஒருவனுக்கு ஞானம் கிட்ட வேண்டும்.

ஹிரண்யகசிபுவை தனது மடியில் கிடத்தி, அவனைத் தடவிப் பார்த்தாராம் ஸ்ரீநரஸிம்மர். தன் ஸ்பரிசத்தால் இரக்கம், பக்தி, தயை போன்ற குணங்கள் அவனிடம் ஏற்பட்டு மனந்திருந்துவானோ என்று. ஆயினும் அவன் மூர்க்கத்தனத்தைக் கைவிடாதிருந்தான். உக்ர ரூபம் கொண்ட காருண்ய மூர்த்தி நரஸிம்மர் வேறு வழியின்றி, இவன் மனந்திரும்ப வாய்ப்பில்லை என்று உணர்ந்த பின்பே அவன் உடலைக் கீறீக் கிழித்து வதம் செய்தார்.
இங்கும் அப்படியே. ஸ்ரீகிருஷ்ணர் நேரில் தோன்றி, காட்சி கொடுத்ததால் அவன் மனம் மாறவில்லை.

கிருஷ்ணரின் ஸ்பரிசம் பட்டதால் அவன் சுவர்க்கம் போவது உறுதியாகச் சொல்ல முடியாது. ஆயினும் பூமாதாவின் பிரார்த்தனையில், நரகாசுரனுக்கு கடைசி நேரத்தில் தோன்றிய கிருஷ்ண பக்தி, அவனுக்கு சுவர்க்கத்தின் மார்க்கத்தைக் காட்டியது. தவறுணர்ந்து மன்றாடிய அசுரனை பரந்தாமன் பரமபதத்துக்கு அனுப்பி வைத்தார்.

எத்தனையோ அசுர வதங்களை பகவான் ஈடேற்றியிருக்கின்றார். ஆனால், அவற்றையெல்லாம் நாம் கொண்டாடுகிறோமா என்ன.. இந்த வதத்தினை மட்டும் கொண்டாடக் காரணம் அந்த அசுர பக்தனது வேண்டுகோளும் அதற்கு பரந்தாமனது சம்மதமும் மட்டும்தானே!

தினமணி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum