ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 krishnanramadurai

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 ayyasamy ram

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 ayyasamy ram

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 ayyasamy ram

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 ayyasamy ram

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 ayyasamy ram

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 M.Jagadeesan

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 பழ.முத்துராமலிங்கம்

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 பழ.முத்துராமலிங்கம்

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 பழ.முத்துராமலிங்கம்

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

MGR நடிச்ச பாசமலர்
 மூர்த்தி

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 M.Jagadeesan

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 பழ.முத்துராமலிங்கம்

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 ayyasamy ram

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 ayyasamy ram

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

சமந்தா வரவேற்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 ayyasamy ram

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 ayyasamy ram

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 பழ.முத்துராமலிங்கம்

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 பழ.முத்துராமலிங்கம்

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 M.Jagadeesan

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 T.N.Balasubramanian

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

View previous topic View next topic Go down

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Sat Oct 25, 2014 1:18 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன்.
இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்..
என்றும் அன்புடன் தமிழ்நேசன் அன்பு மலர்
நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down


Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by mbalasaravanan on Tue Nov 04, 2014 11:50 am

அருமை மேலும் எனக்கு "சங்கத்தார " எனும் நூல் கிடைக்குமா
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Tue Nov 04, 2014 12:35 pm


நாவல் மழை 21
பதிவிறக்க:
என்றாவது ஒரு நாள்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Tue Nov 04, 2014 12:43 pm


நாவல் மழை 22பதிவிறக்க:
அதிரடி ஆட்டம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by raghavansriramya on Wed Nov 05, 2014 11:40 am

ராஜேஷ் குமார் நாவல்களுக்கு நன்றி
avatar
raghavansriramya
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 44
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Wed Nov 05, 2014 12:54 pm

நன்றிகள் நண்பரே.. புன்னகைநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Wed Nov 05, 2014 10:19 pmநாவல் மழை 23

கர்ணனின் கவசம்
கே.என்.சிவராமன்

பதிவிறக்கம்:

கர்ணனின் கவசம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by ChitraGanesan on Thu Nov 06, 2014 10:05 am

பதிவிறக்கம் செய்துவிடீன் நண்பா
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by pkselva on Fri Nov 07, 2014 8:53 am

அருமையான நாவல்கள். நன்றி நண்பர்களே


செல்வா!
avatar
pkselva
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Fri Nov 07, 2014 9:09 pm


நாவல் மழை 24பதிவிறக்கம்


இப்போதே வாழ்ந்துவிடுநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Fri Nov 07, 2014 10:08 pm

கவிஞர் கண்ணதாசனின்

மனவாசம்

மற்றும்

வனவாசம்

பதிவிறக்கம்

மனவாசம்


பதிவிறக்கம்

வனவாசம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by vivekrajagopal on Sat Nov 08, 2014 1:26 am

நண்பரே மிக்க நன்றி ... சில புத்தகங்களை மின்னூலாக கிடைக்குமா என்று நினைத்ததுண்டு அவைகளை அவ்வப்போது அளித்து ஆனந்தம் கொடுப்பவர் நீங்கள் நன்றி
avatar
vivekrajagopal
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by ChitraGanesan on Sat Nov 08, 2014 10:13 am

மனவாசம் வனவாசம் நல்ல வாசம் நன்றி
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Sat Nov 08, 2014 12:04 pm


நாவல் மழை-25


கோபல்ல கிராமம்
கி.ராஜநாராயணன்
மங்கயத்தாயாரு அம்மாள், வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட போது அவருக்கு வயது ஜஸ்ட் 137 ஒன்லி. அவளின் 9ம் வயதில் இருந்து கதை தொடங்குகிறது, அதை தன்னுடய மகன் பேரனிடம் விவரிக்கும் விதமாக இந்த நாவல் அமைகின்றது. ஆந்திராவில் இருந்து 60 முதல் 70 பேர் வரை கொண்ட ஒரு சமூகம் எதற்காக தமிழகம் நோக்கி வந்தது, எப்படி தனது வாழ்வாதாரங்களை அமைத்துக்கொண்டது, ஒரு கிராமத்தை உருவாக்கியவிதம் என்ன, அதற்கு அந்த சமூகம் செய்த தியாகங்கள் என்ன என்பது போன்ற விசயங்களை அந்த பூட்டியின் (மங்கயத்தாயாரு) வாயிலாக விளக்குகிறது.

பூட்டியின் ஒன்பதாவது வயதில் அவளின் பெரியப்பா மகள் பருவ வயது சென்னாதேவியின் அழகையும் பெருமையையும் பற்றியே இரண்டு பக்கம் விவரிக்கிறது. ரத்தின வியாபாரிகள், கொள்ளயன் தலைவன் மல்லையா என இவள் அழகில் வாயடைத்து நின்றவர்களின் செய்கைகளை படிப்படியாக விவரிக்கின்றது, அம்மணி அம்புட்டு அழகாம். இவ்வளவு அழகான பெண் இருக்கும் போது அதற்கு ஈடான அழகுடன் ஒரு ஆண் இருக்கனும் இல்லையா.........., ஆனால் அங்க தான் கதையில டுவிஸ்ட், இந்த கதையில் ஹீரோ கிடையாது, வில்லனாக ஒரு முஸ்லீம் ராஜா வருகிறான் (துலுக்க ராஜா என்றே நாவலில் பூரா இடங்களிலும் வருகிறது).

இவளின் அழகை சில அல்லக்கை முண்டங்களின் வாயிலாக தெரிந்து கொண்டு, அவளை மணக்க சில பரிசுப்பொருட்களோடு தன்னுடய கூட்டத்தினரை அனுப்பி பெண் கேட்கிறார் (மிரட்டுகிறார்). ராஜாவுடன் எதிர்த்து உயிர் வாழமுடியாது என்பதை குடும்ப பொதுக்குழுவில் முடிவெடுத்து அரை மனதுடன் சென்னா தேவியை ராணியாக்க சம்மதிக்கிறார்கள். கல்யாணத்திற்காக பூரா சொந்தக்கார பயபுள்ளைங்களையும் ராஜ இருக்கும் இடத்துக்கு, இரண்டு நாள் பயணமாக அழைத்துவருகின்றார்கள். பெண் வீட்டாருக்கு தடாபுடாலாக "மாட்டுக்கறி" விருந்து ஏற்பாடாகிறது என்று தெரிந்து, அதற்குமேல் அங்கிருந்தால் மோசம் என்று எண்ணி, கும்பலாக ராவோடு ராவாக கம்பியை நீட்டுகின்றார்கள்.

ராஜாவின் குதிரைப்படை துரத்திவரும் போது இடைப்படும் பெரிய்....ய ஆற்றினை, அவர்கள் எப்படி கடந்து செல்கிறார்கள் என்று ராம நாரயணன் பட கிராபிக்ஸை மிஞ்சிம் அளவிற்கு 137 வயது கிழவி சொல்லுவது, ‘அடேங்கப்பா’ ரகம். அதை அடுத்து உதவி செய்யும் ஒரு செல்வந்தர், தமிழகத்தை நோக்கி போகச்சொல்லும் பெண் உருவில் வரும் தெய்வம் என சுவாரஸ்யமோ, சுவாரஸ்யம். இடைப்பட்ட காலங்களில் பிணக்கு ஏற்படும் சொந்தபந்தங்கள், பினியில் ஏற்படும் சாவு என பல சோக சீன்கள்.

யாருக்காக துலுக்க ராஜாவிடம் இருந்து தப்பிக்கின்றார்களோ அந்த பியூட்டிபுல் லேடியும், நோயினால் இறந்துவிடுவது ஒரு பெரிய டிராஜெடி. இதுக்கு மேல ஒரு அடி எடுத்துவைக்க முடியாது என்று முடிவானவுடன், அங்கு இருக்கும் காட்டின் ஒரு பகுதியை சீராக்கி விவசாயம் செய்யமுனைகிறது இந்த சமூகம். காடுன்னா, எர்வாமேட்டின் ஆயில் மூலீகைகள் இருக்கும் அமேசான் காடுகளை விட ரொம்ப அடர்த்தியானது போல, கோடரியால் வெட்டி வெட்டிப் பார்த்து முடியாமல் போக. தங்களுக்கு தேவையான பகுதியை காட்டுப்பகுதியில் இருந்து பிரித்து, அந்த பகுதியை மட்டும் தீ வைக்கின்றனர்.

அந்த பகுதியை எப்படி ஒரு கிராமமாக உருமாற்றம் செய்கின்றார்கள், விவசாயம், வணிகம், தொழில்துறை.....இப்படியாக எவ்வாறு அந்த கிராமம் பரினாமவளர்ச்சி அடைகின்றது என்பதை மிகுந்த விருவிருப்போடு விவரிக்கின்றது. இவை எல்லாம் மங்கய்த்தாயாரு அம்மாவின் ஃபிளாஸ்பேக். 125 வருடங்கள் கழித்து அந்த கிராமம், எப்படி இருக்கிறது?, அங்குள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள்?, என்னென்ன வேலை செய்பவர்கள்?, அவர்களின் பட்டப் பெயர் என்ன?, அந்த பட்டப்பெயர்களின் பெயர்காரணம் என்ன? என்பதை பல் வெளியே தெரியாதபடி சிரிக்கும் அளவிற்கு ஆசிரியர் ஹியூமரில் விளையாடி இருக்கிறார்.

கி.ராவின் உழைப்பு பார்த்தால் ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது, எத்தனையோ நூற்றாண்டுக்கு முன்னாள் இருந்த பழக்க வழக்கங்கள், அப்போது புழக்கத்தில் இருந்த சொற்கள், மக்கள் உண்ட உணவுகள், உடுத்திய உடைகள், விவசாயத்துக்கு உதவிய கருவிகள் என்று படிக்க படிக்க ரொம்ப வியக்க வைக்கிறார். கரிசல் பூமியை பார்த்திடாத என்னை போன்ற ஆட்களுக்கு இது இது இப்படி இருக்கும் என்று விரிவாக நாவலில் விவரித்து இருக்கிறார். கி.ராவின் எழுத்து நடையை என்னவென்று சொல்ல கரிசல் இலக்கியம் அட்டகாசம். இந்நாவல் கால ஓட்டத்தின் முன் பின் என்று அசைந்து அசைத்து செல்கிறது. ஒரு கதைக்குள் இன்னொரு கதை வந்து உட்கார்ந்து கொள்கிறது. நிழல்காலத்தில் நடக்கும் ஒரு கதையின் ஊடே இன்னொரு கதை உள்ளே வரும் பிறகு அது காணாமல் போய்விடும் பிறகு வேறு ஒரு கதை ... இப்படி சுவாரசியத்துக்கு பஞ்சமே இல்லை.

கதைகாலத்தில், அதாவது கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட காலத்தில், அந்த கிராமத்தில் நடக்கும் கொலை, அதற்கான தண்டனை, அதை எவ்வாறு நிறைவேற்றுகின்றார்கள் என்பதையும், தீவட்டி கொள்ளையர்களின் அட்டூழியங்கள், அவர்களை ஓட, ஓட விரட்டுவது என வீரதீற செயல்களையும் வைத்து அந்த கிராமத்தின் கட்டுக்கோப்புகளையும், மக்களின் ஒற்றுமையையும் நம்மாள் அறிந்துகொள்ளமுடிகின்றது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு கீழ் வருவதோடு இந்த நாவல் முடிவடைகின்றது.

வெறும் 200 பக்கங்களுள் அடங்கிய அற்புதமான நாவல் இது.

பதிவிறக்கம்

கோபல்ல கிராமம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Sat Nov 08, 2014 12:22 pmநாவல் மழை-26

கோபல்லபுரத்து மக்கள்(சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்)
கி.ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள் - புதினம்

கோபல்ல கிராமம் நாவலின் இரண்டாம் பாகம் இந்த கோபல்லபுரத்து மக்கள்..சாகித்ய அகாடமி விருதினை பெற்ற சிறப்பை உடையது...

கரிசல் தமிழின் முன்னோடியான இவருக்கு ஓர் இலக்கியப் பரம்பரையை உருவாக்கிய பெருமை உண்டு. இவரது அக்கறையும், ஈடுபாடும், அன்பும், அனுதாபமும் எப்பொழுதும் சுரண்டப்படுகின்ற ஏழைக்கூலி விவசாயிகள் பக்கமே இருந்து வருகின்றது. கிராம மக்களின் வாழ்க்கைக் கூறுகளை மனிதாபிமானத்தோடு ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் ஒரு விசாலமான பார்வை அவருக்கு இருக்கிறது. முப்பத்து நான்கு வாரங்களாகக் கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. இந்நாவல் விடுதலைப் போராட்ட வீரவரலாறு என்றும், சாதாரண மக்களை நாயகர்களாக்கிப் படைக்கப்பட்ட நல்ல நாவல் என்றும் ஏராளமான வாசகர்களால் பாராட்டப்பட்டது. இந்த நாவலுக்குச் ‘சாகித்ய அகாதெமி’ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

• கதைமாந்தர்கள்

துயாரம் நாயக்கர், துயாரம் நாயக்கர் மகள் அச்சிந்தலு, அச்சிந்தலுவின் தம்பி வெங்கடபதி, அச்சிந்தலுவின் முறைமாப்பிள்ளை கிட்டப்பன், கிட்டப்பனின் மனைவி ரேணம்மா, கோட்டையார் வீட்டு கோவிந்தப்ப நாயக்கர், நந்தகோப நாயக்கர், வாத்தியார் சாமிக்கண்ணு, ஆசாரி போன்றவர்கள் கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலின் கதைப்பாத்திரங்கள்.

கதைப் பின்னல்

மேற்குறிப்பிட்ட நாவலில், கோபல்ல கிராமத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் சிறு சிறு கதைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பல கதைகளின் பின்னலில் கோபல்லபுரத்து மக்கள் ஒன்றிணைகிறார்கள்.

ஆந்திராவிலிருந்து தெலுங்கு அரசர்கள் தமிழகத்தில் ஆட்சி செலுத்தியதை ஒட்டி வந்தவர்கள். பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். முகலாய அரசர்களுக்குப் பயந்து வந்தவர்கள்; இவ்வாறு இங்கு வந்து குடியேறி தமிழர்களோடு தமிழராய் மாறி வாழ்ந்து வரும் தெலுங்கு தேச மக்களின் சமூக வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு கி.ராஜ நாராயணன் ‘கோபல்ல கிராமம்’ என்ற ஓர் அரிய நாவலை எழுதியுள்ளார். வரலாற்றை அடியொற்றி எழுதப்பட்டிருப்பினும் சமூக வாழ்க்கையை மையமாகக் கொண்டே ‘கோபல்ல கிராமம்’ எழுதப்பட்டுள்ளது. அதைப்போலவே ‘கோபல்ல கிராமத்து மக்கள்’ என்ற நாவலும் அமைந்துள்ளது. அச்சிந்துலு, கிட்டப்பனின் வாழ்க்கை, முதல் 95 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. மீதியுள்ள 195 பக்கங்களில் ஆங்கிலேயர் வரவால் அந்த ஊரில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட நாகரிகமும், பண்பாட்டு மாற்றமும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சமூகத்தின் வரலாறாக, ஆவணமாக விளங்குகிறது.

கதைச் சுருக்கம்

தாய்மாமன் மகளான அச்சிந்தலு பிறந்தவுடன் அவளைக் கிட்டப்பனுக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், குழந்தைப் பருவம் முடிந்து பருவத்தின் தலைவாயில் வந்து நின்றபோது இரு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவினால் அவர்களுக்கு நடக்கவிருந்த திருமணம் தடைபடுகிறது. அந்தச் சூழ்நிலையில், இருவரது உள்ளத்திலும் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் என்ற உணர்வு எழுகிறது. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போகிறது. பிறகு உடல் உறுதி வாய்ந்த கிட்டப்பனுக்குச் செல்வக்குடும்பத்தில் திருமணம் நடக்கிறது. அவனுக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டது என்று தெரிந்த உடனையே வீம்புக்காக, பேரழகியான அச்சிந்தலுவுக்கு அந்த முகூர்த்தத்தில் ஒரு அவசரத் திருமணம் நடந்து முடிகிறது. அத்திருமணம் நடந்த நான்காம் நாளே, அச்சிந்தலுவின் கணவன் நிலத் தகராறில் கொலையுண்டு இறந்து போனான். அச்சிந்தலு மாங்கல்யத்தை இழந்தாள். சின்ன வயசிலே தன்னோடு ஒட்டிப் பழகிய கிட்டப்பன், தன்னை ஒரு பொருட்டாகக் கருதாமல் உதறிவிட்டு இன்னொருத்தியின் கையைப்பிடித்தது அவளை அதிகமாகப் பாதித்தது. அந்தப் பாதிப்பே பழிவாங்கும் உணர்வாக மாறுகிறது.

• அச்சிந்தலுவின் சூட்சி

ஒவ்வொரு வருட ‘மாநோன்பு’ திருவிழாவில் வன்னிமரம் ஒன்று நடப்படும். அந்தக் கோபல்லபுரத்தின் வீரனான கிட்டப்பன்தான் அந்த மரத்தைப் பிடுங்குவான். இந்த முறை அவனைப் பழிவாங்க அச்சிந்தலு தந்திரம் ஒன்று செய்தாள். நேரான மரத்திற்குப் பதிலாகக் கவட்டையோடு கூடிய மரத்தை நடுமாறு மரம் நட வந்த தன் தம்பியிடமும் மற்றவர்களிடமும் யோசனை கூறுகிறாள். வழக்கம்போல் அந்த ஆண்டும் “மாநோன்பு” ஊர்வலம் வன்னிமரம் நட்ட இடத்தில் வந்து நிற்கிறது.

அறிவுக் கடலான கலாதேவிக்கும் அஞ்ஞான இருளான வன்னி ராஜனுக்கும் போர் நடந்தது. தோற்று விழுந்த வன்னிராஜனை அந்த இடத்திலிருந்து பெயர்த்து அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொருத்தரும் தங்கள் தங்கள் பங்குக்கு அந்த வன்னிமரத்தை ஆட்டி ஆட்டிப் பிடுங்கிப் பார்த்தார்கள். கிட்டப்பனுக்கு இந்தத்தடவை வைத்து விடாமல் தாங்களே ஒரு கை பார்த்து விடவேண்டும் என்று சில இளவட்டங்கள் முயன்று தோற்றார்கள். எல்லோரும் வன்னிமரத்தோடு போராடித் தோல்வியடைந்தனர். கிட்டப்பன் அதிகநேரம் போராடியும் மரம் துளிக்கூட அசைவதாகத் தெரியவில்லை. இருந்தாலும் முயன்று கொண்டிருந்தான். இறுதியில் அடக்கிய மூச்சினால் உடம்பின் நரம்புகள் புடைப்பது தெரிந்தது. நெடு நெடு என்று உள்ளமுங்கிய சத்தம் மார்புக்கு உள்ளே என்னமோ உடைகிற மாதிரி உணர்ந்தான். வன்னிமரம் மேலே வந்தது. கூட்டமும் ஆரவாரித்தது. ஆனால், அவனுக்கோ கேட்கவில்லை. ஏதோ கனவில் கேட்பது போல இருந்தது. பிடுங்கிய மரத்தோடு அவனும் மரம்போல் தள்ளாடி தலையில் சாயப்போன சமயத்தில், சாமிக்கண்ணாசாரி ஓடிவந்து தாங்கிக் கொண்டார். அன்றிலிருந்து கிட்டப்பன் படுத்த படுக்கையாகி விட்டான். மார்புக்குள் தாங்க முடியாத ஏதோ வலி ஏற்பட்டது.

கிட்டப்பனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு அச்சிந்தலுதான் காரணம் என்பதை ஊரார் மூலம் கிட்டப்பனின் மனைவி ரேணம்மா அறிகிறாள். தன் மனதில் நீண்ட காலமாக இருந்து வரும் ஐயத்தைப் போக்கிக் கொள்ள நினைக்கிறாள். அச்சிந்தலுவுக்கும் அவனுக்கும் இருந்த பால்ய பருவ நட்பினைப் பற்றிக் கணவனிடம் வினவுகிறாள். அதற்குக் கிட்டப்பன் “உண்மைதான்; விருப்பமிருந்தால் என்னோடு இரு இல்லை என்றால் உன் பெற்றோர் வீட்டிற்குப் போயிடு” என்று கோபமாகப் பேசுகிறான். ரேணம்மா கணவனைப் பிரிந்து செல்கிறாள்.

கிட்டப்பனின் நினைவாகவே இருந்த அச்சிந்தலு அவனோடு முன்பெல்லாம் அமர்ந்து பேசும் மரத்தடிக்கு வந்து சேர்கிறாள். அதே மரத்தடியில் கிட்டப்பன் கீழே மயங்கிக் கிடப்பதைக் கண்டு அவனைத் தூக்கிக் காப்பாற்றுகிறாள். அன்றிலிருந்து ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அஞ்சாமல் இருவரும் உயிருள்ளவரை ஒன்றாகவே வாழ்ந்தனர்.

பதிவிறக்கம்

கோபல்லபுரத்து மக்கள்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by sakthibruce on Sun Nov 09, 2014 9:23 pm

avatar
sakthibruce
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 172
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Sun Nov 09, 2014 10:55 pmநாவல் மழை-27பதிவிறக்கம்:

விவேக் vs விவேக்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by செல்லா on Mon Nov 10, 2014 9:53 am

அனைத்து நூல்களுக்கும் நன்றி நண்பரே ....................


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by raghavansriramya on Mon Nov 10, 2014 11:06 am

அணைத்து இணைப்புகளுக்கும் நன்றி
avatar
raghavansriramya
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 44
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Mon Nov 10, 2014 3:42 pmநாவல் மழை-28பதிவிறக்கம்

விவேக் விஷ்ணு ஒரு விடுகதைநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Mon Nov 10, 2014 3:48 pm


நாவல் மழை-29பதிவிறக்கம்

மூன்று விநாடி முகம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Mon Nov 10, 2014 7:51 pm

இன்று ஒரு தகவல்

தென்கச்சி கோ.சுவாமிநாதன்
பதிவிறக்கம்

இன்று ஒரு தகவல்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by செல்லா on Tue Nov 11, 2014 11:46 am

நன்றி


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by ChitraGanesan on Tue Nov 11, 2014 5:08 pm

பதிவிறக்கம் செய்தேன் நன்றி
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Wed Nov 12, 2014 3:53 pm


நாவல் மழை-30பதிவிறக்கம்


ஏழாவது அறிவுநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Wed Nov 12, 2014 3:54 pmநாவல் மழை-31பதிவிறக்கம்

குறித்துவைத்து கொல்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum