ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 M.Jagadeesan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 M.Jagadeesan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கொக்க கோலா பிரவுன் கலருடா, எங்கக்கா பொண்ணு அதே கலருடா’...

View previous topic View next topic Go down

கொக்க கோலா பிரவுன் கலருடா, எங்கக்கா பொண்ணு அதே கலருடா’...

Post by ayyasamy ram on Sun Oct 26, 2014 1:16 pm


கத்தி படத்தில் கொக்க கோலா நிறுவனம் தமது
கிராமத்தில் உள்ள நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்புத்
தெரிவித்துப் போராடுபவராக நடித்துள்ளார் விஜய்.

இந்நிலையில் விஜய் கொக்க கோலா நிறுவனத்தின்
விளம்பர தூதராக இருந்து ‘ஏய் தோழா, குடி கொக்க
கோலா,’ எனக் கோக் குடிக்கத் தூண்டியது, பெரும்
தொகை பெற்றுக்கொண்டு அதன் ஒப்பந்தத்தில்
கையெழுத் திட்டது உள்ளிட்ட விவரங்களுடன் அவரது
புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய்ப்
பரவி வருகின்றன.

விஜய் நடித்த பத்ரி படத்தில் விளம்பர நிகழ்ச்சி களுக்கு
கொக்க கோலாவுடன் கைகோர்த்தார். பகவதி படத்தில்
விஜய் பாடிய ‘கொக்க கோலா பிரவுன் கலருடா,
எங்கக்கா பொண்ணு அதே கலருடா’ பாடல் பிரபலமாகி
அந்நிறுவனத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.

கில்லி படத்திலும் ஒரு காட்சியில் விஜய் கொக்க கோலா
பாட்டிலை பிடித்து அதில் இருக் கும் குளிர்பானத்தைக்
குடித்து விளம்பரம் கொடுத்தார்.

2008ம் ஆண்டில் அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக
இருப்பதில் பெருமை அடைவதாக விஜய் தெரிவித்தார்.
விஜய்யின் பல படங்களுக்கு கொக்க கோலா நிதியாதரvd
வளித்தது.

நடிகர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று, அவர்களை
நம்பி ஆட்சியையே ஒப்படைக்கும் தமிழ் மக்கள்தான்
ஏமாளிகள் என்ற ரீதியில் விமர் சனங்கள் பரவி வருகின்றன.

ஊழல் வழக்கில் சிறை சென்று பிணையில் வந்துள்ள
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய ரஜினியை,
“அன்று ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் நாட்டை
ஆண்டவனால்கூட காப்பாத்த முடியாது, இன்று ஜாமீனில்
வந்த ஜமீன்தாரினிக்கு வாழ்த்தா?” என்றும்

“பத்து ரூபா சம்பாதிக்க எத்தனை பல்டியோ,” என்றும்
“லிங்கா வெளிவரும் வரை இன்னும் என்னென்ன கடிதங்களோ,”
என்றும் வலைத் தளங்களில் விமர்சித்த தமிழ் ரசிகர்கள்,
தற்போது விஜய்யின் ‘கொக்க கோலா போராட்டத்தை’
ஊருக்குத்தான் உபதேசமா என விமர்சிக்கின்றனர்.
-
---------------------------------------------------
--தமிழ் முரசு, சிங்கப்பூர்
.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33608
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: கொக்க கோலா பிரவுன் கலருடா, எங்கக்கா பொண்ணு அதே கலருடா’...

Post by M.M.SENTHIL on Sun Oct 26, 2014 9:48 pm

வாய் சவடால் நபர்களை நம்பி நாட்டை கொடுத்த நாம் பாவிகளே


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: கொக்க கோலா பிரவுன் கலருடா, எங்கக்கா பொண்ணு அதே கலருடா’...

Post by உதயசுதா on Mon Oct 27, 2014 1:36 pm

இவர்கள் எல்லாரும் ஒரே மாதிரிதான். இதில் ரஜினி மட்டும் விதிவிலக்கா என்ன?

நடிகர்கள் சொல்வதை நம்பி அவர்கள் பின்னாடி ஓடும் தமிழர்கள்தான் முட்டாள்கள்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொக்க கோலா பிரவுன் கலருடா, எங்கக்கா பொண்ணு அதே கலருடா’...

Post by பாலாஜி on Mon Oct 27, 2014 1:54 pm

@உதயசுதா wrote:இவர்கள் எல்லாரும் ஒரே மாதிரிதான். இதில் ரஜினி மட்டும் விதிவிலக்கா என்ன?

நடிகர்கள் சொல்வதை நம்பி அவர்கள் பின்னாடி ஓடும் தமிழர்கள்தான் முட்டாள்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1099695

அதே .....அதே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கொக்க கோலா பிரவுன் கலருடா, எங்கக்கா பொண்ணு அதே கலருடா’...

Post by krishnaamma on Mon Oct 27, 2014 2:03 pm

கத்தி படத்தில் கொக்க கோலா நிறுவனம் தமது
கிராமத்தில் உள்ள நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்புத்
தெரிவித்துப் போராடுபவராக நடித்துள்ளார் விஜய்.


இதுவும் சரி..............

கில்லி படத்திலும் ஒரு காட்சியில் விஜய் கொக்க கோலா
பாட்டிலை பிடித்து அதில் இருக் கும் குளிர்பானத்தைக்
குடித்து விளம்பரம் கொடுத்தார்.


இதுவும் சரி...........எல்லாமே அவர் தன் வயிற்று பிழைப்புக்கு தான் செய்கிறார் என்பதை மக்கள் உணரனும்........வெறும் பணத்துக்காக தான்........................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: கொக்க கோலா பிரவுன் கலருடா, எங்கக்கா பொண்ணு அதே கலருடா’...

Post by ராஜா on Mon Oct 27, 2014 5:06 pm

நடிப்பது அவர்கள் தொழில்.
சினிமா பார்ப்பது எனக்கு பொழுதுபோக்கு.உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொக்க கோலா பிரவுன் கலருடா, எங்கக்கா பொண்ணு அதே கலருடா’...

Post by krishnaamma on Mon Oct 27, 2014 6:36 pm

@ராஜா wrote:நடிப்பது அவர்கள் தொழில்.
சினிமா பார்ப்பது எனக்கு பொழுதுபோக்கு.

மேற்கோள் செய்த பதிவு: 1099757

எஸ்......அத்தோட நிறுத்திக்கணும் மக்கள்........அவங்களை எல்லாம் ரோல் மடலாக வெச்சுக்க கூடாது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: கொக்க கோலா பிரவுன் கலருடா, எங்கக்கா பொண்ணு அதே கலருடா’...

Post by தமிழ்நேசன்1981 on Mon Oct 27, 2014 8:44 pm

படத்தை படமா மட்டும் பார்க்கனும்....நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: கொக்க கோலா பிரவுன் கலருடா, எங்கக்கா பொண்ணு அதே கலருடா’...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum