ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ஜாஹீதாபானு

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முக்கியமான பிரச்சனை

View previous topic View next topic Go down

முக்கியமான பிரச்சனை

Post by T.N.Balasubramanian on Tue Oct 28, 2014 10:15 pm

முக்கியமான பிரச்சனை 

1. பெற்றோர்கள் முன் உள்ள முக்கியமான பிரச்சனை , குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி .

குழந்தைகளை டி (Tea ) விற்க அனுப்பி , அவர்களை   Modi மாதிரி உருவாக்கலாம் அல்லது 
IIT இக்கு அனுப்பி  , கேஜ்ரிவால் மாதிரி உருவாக்கலாம்  அல்லது 
வெளி நாட்டுக்கு அனுப்பி ,ஒன்றும் பண்ண முடியா ராகுல் காந்தி ஆக்கலாம் 

2. விபரீத எண்ணங்கள் 
சரியான பெண்ணை பின் தொடர்ந்து , ராபர்ட் வதேரா வாகஆக்கலாம்  அல்லது 
தவறான பெண்ணை பின் தொடர்ந்து , விஜய் மல்லியா ஆகலாம்  அல்லது 
பல பெண்களை பின் தொடர்ந்து ,பிரம்மச்சாரியாக --சல்மான் கான் ஆகலாம் அல்லது 
பெண்களை பின் தொடராது , மோடி ஆகலாம் ஆகவே  
சரியாக தேர்ந்து எடுக்கவும் ,

கடைசியாக ,கண்மூடித்தனமாக , ஒரு பெண்மணியை பின்பற்றினால் , மன்மோகன் சிங் ஆவீர்கள் .

நன்றி : இ மெயில் நண்பன் 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: முக்கியமான பிரச்சனை

Post by krishnaamma on Tue Oct 28, 2014 10:31 pm

@T.N.Balasubramanian wrote:முக்கியமான பிரச்சனை 

1. பெற்றோர்கள் முன் உள்ள முக்கியமான பிரச்சனை , குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி .

குழந்தைகளை டி (Tea ) விற்க அனுப்பி , அவர்களை   Modi மாதிரி உருவாக்கலாம் அல்லது 
IIT இக்கு அனுப்பி  , கேஜ்ரிவால் மாதிரி உருவாக்கலாம்  அல்லது 
வெளி நாட்டுக்கு அனுப்பி ,ஒன்றும் பண்ண முடியா ராகுல் காந்தி ஆக்கலாம் 

2. விபரீத எண்ணங்கள் 
சரியான பெண்ணை பின் தொடர்ந்து , ராபர்ட் வதேரா வாகஆக்கலாம்  அல்லது 
தவறான பெண்ணை பின் தொடர்ந்து , விஜய் மல்லியா ஆகலாம்  அல்லது 
பல பெண்களை பின் தொடர்ந்து ,பிரம்மச்சாரியாக --சல்மான் கான் ஆகலாம் அல்லது 
பெண்களை பின் தொடராது , மோடி ஆகலாம் ஆகவே  
சரியாக தேர்ந்து எடுக்கவும் ,

கடைசியாக ,கண்மூடித்தனமாக , ஒரு பெண்மணியை பின்பற்றினால் , மன்மோகன் சிங் ஆவீர்கள் .

நன்றி : இ மெயில் நண்பன் 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100167

நான் பயந்தே போனேன் என்ன பிரச்சனையோ என்று.....................ஹா.....ஹா.....ஹா...... சூப்பர் ஐயா புன்னகை

....கடைசிது ரொம்ப சூப்பர் ............... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: முக்கியமான பிரச்சனை

Post by விமந்தனி on Tue Oct 28, 2014 10:46 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: முக்கியமான பிரச்சனை

Post by ayyasamy ram on Wed Oct 29, 2014 5:46 am

இந்திரா காந்தி தனது திருமணத்திற்கு முன் இஸ்லாம் மதத்தை தழுவினார்...
-
திருமணத்திற்குப் பின் இந்திரா பிரயதர்சணி நேரு என்ற பெயரை
இந்திரா காந்தி என்று மாற்றிக் கொண்டார்...! என்று சொல்லப்படுகிறதே....
-
-
அதில் உண்மை உண்டா...?!
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10757

View user profile

Back to top Go down

Re: முக்கியமான பிரச்சனை

Post by T.N.Balasubramanian on Wed Oct 29, 2014 7:55 am

@ayyasamy ram wrote:இந்திரா காந்தி தனது திருமணத்திற்கு முன் இஸ்லாம் மதத்தை தழுவினார்...
-
திருமணத்திற்குப் பின் இந்திரா பிரயதர்சணி நேரு என்ற பெயரை
இந்திரா காந்தி என்று மாற்றிக் கொண்டார்...! என்று சொல்லப்படுகிறதே....
-
-
அதில் உண்மை உண்டா...?!
-

மேற்கோள் செய்த பதிவு: 1100211


நானும் அப்படிதான் படித்து உள்ளேன் .
அவர் மணந்த Phiroz Noon Khan ஒரு பார்சி .பாரசீக இஸ்லாமியர் .
கல்யாணத்திற்கு முன் சில பல அரசியல் /சமூக காரணங்களுக்காக அவர் பெயர் 
Firoze Khandhi (Khan க்கு பிறகு dhi சேர்க்கப்பட்டு ) ஆனது .
அன்று முதல் நேரு குடும்பம் , தேச பிதா ,குடும்ப பெயர் சேர்க்கப்பட்டு ,
நாமும் மகாத்மா காந்தி நினைவாக மூன்றாவது /நான்காவது தலைமுறைகள் செய்வதை 
பார்த்தும் பாராமலும் இருக்கிறோம் .

ரமணியன் .


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: முக்கியமான பிரச்சனை

Post by krishnaamma on Wed Oct 29, 2014 2:14 pm

@T.N.Balasubramanian wrote:
@ayyasamy ram wrote:இந்திரா காந்தி தனது திருமணத்திற்கு முன் இஸ்லாம் மதத்தை தழுவினார்...
-
திருமணத்திற்குப் பின் இந்திரா பிரயதர்சணி நேரு என்ற பெயரை
இந்திரா காந்தி என்று மாற்றிக் கொண்டார்...! என்று சொல்லப்படுகிறதே....
-
-
அதில் உண்மை உண்டா...?!
-

மேற்கோள் செய்த பதிவு: 1100211


நானும் அப்படிதான் படித்து உள்ளேன் .
அவர் மணந்த Phiroz Noon Khan ஒரு பார்சி .பாரசீக இஸ்லாமியர் .
கல்யாணத்திற்கு முன் சில பல அரசியல் /சமூக காரணங்களுக்காக அவர் பெயர் 
Firoze Khandhi (Khan க்கு பிறகு dhi சேர்க்கப்பட்டு ) ஆனது .
அன்று முதல் நேரு குடும்பம் , தேச பிதா ,குடும்ப பெயர் சேர்க்கப்பட்டு ,
நாமும் மகாத்மா காந்தி நினைவாக மூன்றாவது /நான்காவது தலைமுறைகள் செய்வதை 
பார்த்தும் பாராமலும் இருக்கிறோம் .

ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1100222

அந்த பெரோஸ் கானை, காந்தி தத்து எடுத்துக்கொண்டார் அரசியல் காரணங்களுக்காக என்று எங்க அப்பா சொல்வார்....................இது சரியா தப்பா என்று எனக்கு தெரியலை ஐயா புன்னகை.......ஆனால் ஒட்டுமொத்த குடும்பமும் ஏதோ இவங்க தான் காந்தி இன் வாரிசு போல நடக்கறாங்க சோகம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: முக்கியமான பிரச்சனை

Post by T.N.Balasubramanian on Wed Oct 29, 2014 2:19 pm

feroz  Khan ஐ தத்து எடுத்ததாக அறியவில்லை . மாற்றாக , khan என்பதை kaandhi என்று நேருவிடம் மாற்ற சொன்னதாக கேள்வி .

சத்யசோதனையில் இந்த விவரம் இருக்குமா தெரியவில்லை .? 
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: முக்கியமான பிரச்சனை

Post by krishnaamma on Wed Oct 29, 2014 2:31 pm

@T.N.Balasubramanian wrote:feroz  Khan ஐ தத்து எடுத்ததாக அறியவில்லை . மாற்றாக , khan என்பதை kaandhi என்று நேருவிடம் மாற்ற சொன்னதாக கேள்வி .

சத்யசோதனையில் இந்த விவரம் இருக்குமா தெரியவில்லை .? 
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100248

ரிஷி மூலம் நதி மூலம் பார்க்காமல் நாமும் இவங்களை காந்தி ஜி இன் பேரால் அழைக்கிறோம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum