புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
64 Posts - 50%
heezulia
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red


   
   

Page 1 of 2 1, 2  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Oct 21, 2014 9:44 am

சிவப்பு விளக்குப் பகுதிக்கு
சிறை தள்ளப்பட்ட பெண்ணின்
இரும்பு பெட்டியிலிருந்து,
அலறலுடன் எழுதப்பட்ட
சிகப்புக் காகிதங்கள்
அழாமல் பேசுகிறது...!:-(

நான் கோழை அல்ல..!!
வீரவசனம் பேசிய நானோ
புழுவாக வாழ்ந்திருக்கிறேன்,
உடல் முழுக்க அவமானம்
உயிரை எரிக்கிறது..!:-(

விலைமகள் அல்ல நான்..!!
வலிகளை சொல்ல முடியாமல்
வாய் மூடி நிற்கிறேன்,
என் முகத்தை
என்னால் எதிர்கொள்ள முடியாத
ஆறாத ரணம் என்னுள்.!:-(

கற்பை இழக்காத நோயாளி நான்.!:-(
ரத்த திட்டுகளோடு
யாரும் என்னை இனி
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..!
இருந்தாலும் பரவாயில்லை
எனக்கு விடுதலை வேண்டும்..!:-(

நகக் கீறல்கள் சுமப்பதால்
தண்டிக்கப்பட வேண்டியது
நான் அல்ல,
சாகச் சாக வன்புணர்ந்த அரக்கர்களும்,
சாட்சியான அந்த இறைவனும் தான்..!!

மிருக வெறியில்
என்னைக் கேட்காமல்
என்னை எடுத்துக் கொள்ள
அதிகாரம் யார் தந்தது..??
ஆண் என்ற
அகங்காரம் தந்த போதையா..??

யாரை குறை சொல்வதென
தெரியாமல் குறுகி நிற்கிறேன்..!!
உடலெங்கும் கடித்து வைத்த
பல் தடங்களும்,
சிகரெட் வைத்த சூடுகளும், யாருடையதென தெரியாத
வக்கற்றவள் நான்..!:-(

நீ பார்த்த எந்தப் படத்தின்
வன்முறைக் காட்சியை
என்மேல் ஒத்திகை பார்த்தாய்..!!
உயிரோடு என்னைத் தின்று
உலையில் ஏற்ற சொன்னது யார்.?

மோப்ப நாய் நான்..!:-(
முதலில் வந்தவன் முதல்
அத்தனை முகங்களும்
நினைவில் இருக்கிறது..!!
சுய நினைவை இழக்க
சுடுகாடு தான் போகவேண்டுமா..?

வேடிக்கை பார்த்த இறைவனே,
என் அம்மாவின்
கண்களுக்கு மட்டும்
இந்த காகித எழுத்துக்களை
காண்பிக்க வேண்டாம்,
பொத்தி பொத்தி வளர்த்தவள்
பொசுங்கிப் போய் விடுவாள்..!:-(

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 8:42 am

மனதை பாதித்த நிகழ்வு இது ....கண்ணீர் தான் விட முடிந்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 12:50 pm

Mano Red இன் 
சிவப்பு விளக்கு பகுதி .
முரணாக சில விஷயங்கள் 
முரண்டடித்தாலும் ,
நெகிழவைத்தது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 1:00 pm

அய்யா முரணாக இருப்பின் மன்னிக்கவும் ...ஆனால் இத்தனை வலிகள் இருந்தது நான் படித்த செய்தியில் ..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 1:13 pm

Mano Red wrote:அய்யா முரணாக இருப்பின் மன்னிக்கவும் ...ஆனால் இத்தனை வலிகள் இருந்தது நான் படித்த செய்தியில் ..
மேற்கோள் செய்த பதிவு: 1099535


நீங்கள் படித்த செய்தியினை 
பதிவிட்டதில் ,
முரணான செய்திக்கு ,
அரணாக நீங்கள் இருக்க முடியாதே .
மன்னிப்பென்ற வார்த்தைக்கே அவசியமே இல்லை .
கூறியபடி , நெகிழவைத்த சிவப்பு காகிதம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 1:16 pm

ம்ம்ம்ம்ம் மிக்க மகிழ்ச்சி ரமணி சார் ..சரியான முறையில் புரிந்து ஊக்குவிப்பதில் நீங்கள் தான் எடுத்துக்காட்டு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 1:24 pm

Mano Red wrote:ம்ம்ம்ம்ம் மிக்க மகிழ்ச்சி ரமணி சார் ..சரியான முறையில் புரிந்து ஊக்குவிப்பதில் நீங்கள் தான் எடுத்துக்காட்டு
மேற்கோள் செய்த பதிவு: 1099540

ரமணி என்ற பெயரில் வேறு ஒரு சிறந்த கவிஞர் இருக்கிறார் .
நான், ரமணியன் என்ற பெயரிலேயே அறியப்படுகிறேன் . 
உங்கள் கவனத்திற்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 1:25 pm

சரி ரமணியன் அய்யா.... சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red 1757813334

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 26, 2014 9:37 pm

மிக நல்ல கவிதை... மிக ரசித்தேன்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 9:41 pm

Thanks senthil :-):-)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக