ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

View previous topic View next topic Go down

தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by Ilangovan.K on Mon Nov 03, 2014 2:54 pm

ரத்த உறவுக்குள் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் நல பாதிப்புகள் வரும் என மருத்துவர்களுக்கு தெரிந்த இந்த அடிப்படை உண்மையை தமிழகத்தின் பிரபல கட்சியின் தலைவர்களே (தலைவர்களும் மருத்துவர்களே!) தங்கள் பிள்ளைகளுக்கு சொந்த ரத்த உறவுக்குள்ளேயே திருமணம் செய்து வைத்துள்ளதை எப்படி யாரும் இதுவரை கேட்கமால் விட்டுள்ளனர்?
avatar
Ilangovan.K
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by சிவா on Mon Nov 03, 2014 3:35 pm

இவர்களின் சொத்துக்கள் வெளியில் சென்றுவிடாமல் இருக்க வேண்டும் என்பதே இவ்வாறான திருமணத்திற்கு முக்கிய காரணம்!

மேலும் இரத்த சொந்தங்கள் என்றால் தாய்வழி உறவில் தான் திருமணம் செய்யக் கூடாது! தந்தை வழி உறவில் திருமணம் செய்யலாம்!

அக்கா மகளை திருமணம் செய்யக் கூடாது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by T.N.Balasubramanian on Mon Nov 03, 2014 3:36 pm

சொத்து மற்றவர்களுக்கு போகக் கூடாது என்ற உயரிய குணம்தான் ,
 இந்த தன்னலமற்ற த்யாகிகள் ,மக்களுக்காக உழைக்கும் செம்மல்கள் , செய்து விட்ட திருமணம் .
மற்றது எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் .மருத்துவ முன்னேற்றம் தெரியாதா என்ன !
ரமணியன் .

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21535
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by mbalasaravanan on Mon Nov 03, 2014 4:13 pm

அச்சோ எனக்கு என் சொந்த அத்தை மகளை அல்லவா பேசி இருக்கிறார்கள் நான் என்ன செய்ய
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by சிவா on Mon Nov 03, 2014 4:36 pm

@mbalasaravanan wrote:அச்சோ எனக்கு என் சொந்த அத்தை மகளை அல்லவா பேசி இருக்கிறார்கள் நான் என்ன செய்ய

அத்தை மகளைத் திருமணம் செய்யலாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by mbalasaravanan on Mon Nov 03, 2014 4:43 pm

@சிவா wrote:
@mbalasaravanan wrote:அச்சோ எனக்கு என் சொந்த அத்தை மகளை அல்லவா பேசி இருக்கிறார்கள் நான் என்ன செய்ய

அத்தை மகளைத் திருமணம் செய்யலாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1101296
யப்பா நன்றி இப தான் உயிரே வந்தது
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by ராஜா on Mon Nov 03, 2014 6:12 pm

@mbalasaravanan wrote:
@சிவா wrote:
@mbalasaravanan wrote:அச்சோ எனக்கு என் சொந்த அத்தை மகளை அல்லவா பேசி இருக்கிறார்கள் நான் என்ன செய்ய

அத்தை மகளைத் திருமணம் செய்யலாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1101296
யப்பா நன்றி இப தான் உயிரே வந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1101304ஹா ஹா ஹா .....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by T.N.Balasubramanian on Mon Nov 03, 2014 6:35 pm

@ராஜா wrote:
@mbalasaravanan wrote:
@சிவா wrote:
@mbalasaravanan wrote:அச்சோ எனக்கு என் சொந்த அத்தை மகளை அல்லவா பேசி இருக்கிறார்கள் நான் என்ன செய்ய

அத்தை மகளைத் திருமணம் செய்யலாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1101296
யப்பா நன்றி இப தான் உயிரே வந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1101304ஹா ஹா ஹா .....
மேற்கோள் செய்த பதிவு: 1101339

இப்பதான் உயிரே வந்ததா !சரி  ...சரி ....எப்ப /எங்கே கல்யாணம் ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21535
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by சிவா on Mon Nov 03, 2014 6:37 pm

@T.N.Balasubramanian wrote:சொத்து மற்றவர்களுக்கு போகக் கூடாது என்ற உயரிய குணம்தான் ,
 இந்த தன்னலமற்ற த்யாகிகள் ,மக்களுக்காக உழைக்கும் செம்மல்கள் , செய்து விட்ட திருமணம் .
மற்றது எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் .மருத்துவ முன்னேற்றம் தெரியாதா என்ன !
ரமணியன் .

இருவரும் ஒரே கருத்தைக் கூறியுள்ளோம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by T.N.Balasubramanian on Mon Nov 03, 2014 6:48 pm

@சிவா wrote:
@T.N.Balasubramanian wrote:சொத்து மற்றவர்களுக்கு போகக் கூடாது என்ற உயரிய குணம்தான் ,
 இந்த தன்னலமற்ற த்யாகிகள் ,மக்களுக்காக உழைக்கும் செம்மல்கள் , செய்து விட்ட திருமணம் .
மற்றது எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் .மருத்துவ முன்னேற்றம் தெரியாதா என்ன !
ரமணியன் .

இருவரும் ஒரே கருத்தைக் கூறியுள்ளோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1101350

ஒரு நிமிட வித்தியாசம் ,சிவா. பதிவு பொத்தானை அமுக்க , உங்கள் பதிவு போய் கொண்டு இருந்ததால் நேரம் கழித்தே , எனதை ஒத்துக்கொண்டது .

Great men think alike என்று கூறுவார்கள் .
(அதன் மறுபாதி வேறு மாதிரி இருக்கும் . அது நமக்கு suit ஆகாது . கவலை வேண்டாம் .)

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21535
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by சிவா on Tue Nov 04, 2014 1:04 am

Great minds think alike, small minds rarely differ
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by T.N.Balasubramanian on Tue Nov 04, 2014 6:05 am

@சிவா wrote:Great minds think alike, small minds rarely differ
மேற்கோள் செய்த பதிவு: 1101411

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21535
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by ராஜா on Tue Nov 04, 2014 11:09 am

@T.N.Balasubramanian wrote:
@சிவா wrote:Great minds think alike, small minds rarely differ
மேற்கோள் செய்த பதிவு: 1101411
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ரமணியன்
என்னை போல மைண்டே இல்லாதவர்களும் ஒரே மாதிரி தான் சிந்திப்போம் (ஒரு வேளை சிந்தித்தால் புன்னகை )
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by mbalasaravanan on Tue Nov 04, 2014 11:41 am

@T.N.Balasubramanian wrote:
@ராஜா wrote:
@mbalasaravanan wrote:
@சிவா wrote:
@mbalasaravanan wrote:அச்சோ எனக்கு என் சொந்த அத்தை மகளை அல்லவா பேசி இருக்கிறார்கள் நான் என்ன செய்ய

அத்தை மகளைத் திருமணம் செய்யலாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1101296
யப்பா நன்றி இப தான் உயிரே வந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1101304ஹா ஹா ஹா .....
மேற்கோள் செய்த பதிவு: 1101339

இப்பதான் உயிரே வந்ததா !சரி  ...சரி ....எப்ப /எங்கே கல்யாணம் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1101348
இந்த வருடம் அவளுடைய முதுகலை வேதியியல் முடித்த உடன்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by T.N.Balasubramanian on Tue Nov 04, 2014 12:31 pm

@mbalasaravanan wrote:
@T.N.Balasubramanian wrote:
@ராஜா wrote:
@mbalasaravanan wrote:
@சிவா wrote:
@mbalasaravanan wrote:அச்சோ எனக்கு என் சொந்த அத்தை மகளை அல்லவா பேசி இருக்கிறார்கள் நான் என்ன செய்ய

அத்தை மகளைத் திருமணம் செய்யலாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1101296
யப்பா நன்றி இப தான் உயிரே வந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1101304ஹா ஹா ஹா .....
மேற்கோள் செய்த பதிவு: 1101339

இப்பதான் உயிரே வந்ததா !சரி  ...சரி ....எப்ப /எங்கே கல்யாணம் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1101348
இந்த வருடம் அவளுடைய முதுகலை வேதியியல் முடித்த உடன்
மேற்கோள் செய்த பதிவு: 1101474

ரொம்ப நல்லது , இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்  .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21535
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by சாமி on Tue Nov 04, 2014 1:07 pm

@Ilangovan.K wrote:..... ரத்த உறவுக்குள் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் நல பாதிப்புகள் வரும் என மருத்துவர்களுக்கு தெரிந்த இந்த அடிப்படை உண்மையை ......
மேற்கோள் செய்த பதிவு: 1101261

இது ஒரு அப்பட்டமான பொய். உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

வெளிநாடுகளில் உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வதில்லையே; அங்கேயெல்லாம் குறைபாடுடைய குழந்தைகள் இருக்கக்கூடாது அல்லவா? அப்படியா நிலைமை. அங்கேதான் விதவிதமான குறைகள்...நோய்கள்...

இது அந்நியர்களின் திட்டமிட்ட சதி. தமிழன் (அ) இந்தியர்களுக்குள் என ஒரு தனிப்பட்ட இனம் என்பது இருக்கக்கூடாது என்பதற்காக அவிழ்த்துவிடப்பட்ட பொய்.

பெரும்பாலான ஆங்கில (அலோபதி) மருத்துவர்கள் வெளிநாட்டுக்காரனின் ஏஜென்ட் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by T.N.Balasubramanian on Tue Nov 04, 2014 2:10 pm

@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:
@சிவா wrote:Great minds think alike, small minds rarely differ
மேற்கோள் செய்த பதிவு: 1101411
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ரமணியன்
என்னை போல மைண்டே இல்லாதவர்களும் ஒரே மாதிரி தான் சிந்திப்போம் (ஒரு வேளை சிந்தித்தால் புன்னகை )
மேற்கோள் செய்த பதிவு: 1101467

Never mind ! இதுக்கெல்லாம் போய் மண்டைய ஒடைச்சிண்டு இருக்க முடியுமா ? அவங்க அவங்க வேலையை கச்சிதமாக முடிச்சிண்டாக . அரசியல் வாரிசுகளை உருவாக்கி , வன்னியர் trust ஐ பாது காக்கவேண்டிய தலையாய கடமை இருக்கே .தலையை போடுமுன் , செய்யவேண்டியதை செய்யனமே .தலைவர்களோட வேலையே அதுதானே .
ரமணியன் 

r

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21535
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum