ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோலா கம்பெனிக்கு எதிராக கத்தி படத்தில் நடித்தீர்களே. இது சரியா? - விஜய் பதில் !

View previous topic View next topic Go down

கோலா கம்பெனிக்கு எதிராக கத்தி படத்தில் நடித்தீர்களே. இது சரியா? - விஜய் பதில் !

Post by ayyasamy ram on Mon Nov 10, 2014 4:59 pm


-
ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு விஜய் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் கோலா கம்பெனி விளம்பரத்தில் நடித்தீர்கள். தற்போது அதே கம்பெனிக்கு எதிராக ’கத்தி’ படத்தில் நடித்துள்ளீர்களே. இது ஏற்புடையதா? எனக் கேட்டிருந்தார்.

அதற்கு விஜய் கூறிய ட்விட்டரில் கூறிய பதில்:

“ ஆம் . அந்த விளம்பர கம்பெனியின் ப்ராண்ட் அம்பாசிடராக இருந்தேன் , நான் மட்டுமல்ல இந்தியாவின் பிரபலங்களான சச்சின், அமீர்கான் உள்ளிட்டோரும் இந்த விளம்பரங்களில் நடித்துள்ளனர்.
-
’கத்தி’ கதையை கேட்டபோதுதான் எனக்கு உண்மை விளங்கியது . மேலும் ஜீவா கதாபாத்திரம் மூலமாக என் குரலை இந்த பிரச்சனைக்காகப் பதிவு செய்தேன் . இதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் “ என்று ட்விட்டரில் விஜய் பதில் அளித்துள்ளார்.
==
-சினிமா விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36123
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: கோலா கம்பெனிக்கு எதிராக கத்தி படத்தில் நடித்தீர்களே. இது சரியா? - விஜய் பதில் !

Post by paiyaan on Mon Nov 10, 2014 5:22 pm

அடுத்தது தங்கமான உறவா ? முருகதாஸ் ரெடி ஆகிடுங்க தங்க நகை சேதாரத்தை எதிர்த்து ஓர் கதை ரெடி பண்ணுங்க.
avatar
paiyaan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 83
மதிப்பீடுகள் : 55

View user profile

Back to top Go down

Re: கோலா கம்பெனிக்கு எதிராக கத்தி படத்தில் நடித்தீர்களே. இது சரியா? - விஜய் பதில் !

Post by M.M.SENTHIL on Mon Nov 10, 2014 11:22 pm

@ayyasamy ram wrote:
’கத்தி’ கதையை கேட்டபோதுதான் எனக்கு உண்மை விளங்கியது . மேலும் ஜீவா கதாபாத்திரம் மூலமாக என் குரலை இந்த பிரச்சனைக்காகப் பதிவு செய்தேன் . இதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் “ என்று ட்விட்டரில் விஜய் பதில் அளித்துள்ளார்.
==
-சினிமா விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1102349

அப்போ அவனுங்ககிட்ட வாங்கிய காசையெல்லாம் திருப்பி கொடுத்துருவியா ராசா???


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: கோலா கம்பெனிக்கு எதிராக கத்தி படத்தில் நடித்தீர்களே. இது சரியா? - விஜய் பதில் !

Post by mbalasaravanan on Tue Nov 11, 2014 4:57 pm

@M.M.SENTHIL wrote:
@ayyasamy ram wrote:
’கத்தி’ கதையை கேட்டபோதுதான் எனக்கு உண்மை விளங்கியது . மேலும் ஜீவா கதாபாத்திரம் மூலமாக என் குரலை இந்த பிரச்சனைக்காகப் பதிவு செய்தேன் . இதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் “ என்று ட்விட்டரில் விஜய் பதில் அளித்துள்ளார்.
==
-சினிமா விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1102349

அப்போ அவனுங்ககிட்ட வாங்கிய காசையெல்லாம் திருப்பி கொடுத்துருவியா ராசா???
மேற்கோள் செய்த பதிவு: 1102438

அவர் ஒவ்வொரு நொடியும் நடிப்பவர் எனவே இவர்களை நம்ப வேண்டாம் நண்பர்களே
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: கோலா கம்பெனிக்கு எதிராக கத்தி படத்தில் நடித்தீர்களே. இது சரியா? - விஜய் பதில் !

Post by ராஜா on Tue Nov 11, 2014 5:30 pm

@M.M.SENTHIL wrote:
@ayyasamy ram wrote:’கத்தி’ கதையை கேட்டபோதுதான் எனக்கு உண்மை விளங்கியது . மேலும் ஜீவா கதாபாத்திரம் மூலமாக என் குரலை இந்த பிரச்சனைக்காகப் பதிவு செய்தேன் . இதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் “ என்று ட்விட்டரில் விஜய் பதில் அளித்துள்ளார். ==
-சினிமா விகடன்

அப்போ அவனுங்ககிட்ட வாங்கிய காசையெல்லாம் திருப்பி கொடுத்துருவியா ராசா???


தப்புன்னு தெரிந்த பிறகு திருந்துவது மனித இயல்பு தானே , அதுபோல இருந்தால் நல்லது தான் .....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கோலா கம்பெனிக்கு எதிராக கத்தி படத்தில் நடித்தீர்களே. இது சரியா? - விஜய் பதில் !

Post by mbalasaravanan on Tue Nov 11, 2014 6:47 pm

[noguest]
@ராஜா wrote:
@M.M.SENTHIL wrote:
@ayyasamy ram wrote:’கத்தி’ கதையை கேட்டபோதுதான் எனக்கு உண்மை விளங்கியது . மேலும் ஜீவா கதாபாத்திரம் மூலமாக என் குரலை இந்த பிரச்சனைக்காகப் பதிவு செய்தேன் . இதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் “ என்று ட்விட்டரில் விஜய் பதில் அளித்துள்ளார். ==
-சினிமா விகடன்

அப்போ அவனுங்ககிட்ட வாங்கிய காசையெல்லாம் திருப்பி கொடுத்துருவியா ராசா???


தப்புன்னு தெரிந்த பிறகு திருந்துவது மனித இயல்பு தானே , அதுபோல இருந்தால் நல்லது தான் .....
மேற்கோள் செய்த பதிவு: 1102614[/noguest]
திருந்த நினைப்பவர் என்றோ திருந்திருக்கலாம்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: கோலா கம்பெனிக்கு எதிராக கத்தி படத்தில் நடித்தீர்களே. இது சரியா? - விஜய் பதில் !

Post by krishnaamma on Wed Nov 12, 2014 11:59 am

@paiyaan wrote:அடுத்தது தங்கமான உறவா ? முருகதாஸ் ரெடி ஆகிடுங்க தங்க நகை சேதாரத்தை எதிர்த்து ஓர் கதை ரெடி பண்ணுங்க.

நல்ல ஐடியா !........கவனிப்பாங்களா தெரியலையே ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: கோலா கம்பெனிக்கு எதிராக கத்தி படத்தில் நடித்தீர்களே. இது சரியா? - விஜய் பதில் !

Post by krishnaamma on Wed Nov 12, 2014 11:59 am

@M.M.SENTHIL wrote:
@ayyasamy ram wrote:
’கத்தி’ கதையை கேட்டபோதுதான் எனக்கு உண்மை விளங்கியது . மேலும் ஜீவா கதாபாத்திரம் மூலமாக என் குரலை இந்த பிரச்சனைக்காகப் பதிவு செய்தேன் . இதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் “ என்று ட்விட்டரில் விஜய் பதில் அளித்துள்ளார்.
==
-சினிமா விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1102349

அப்போ அவனுங்ககிட்ட வாங்கிய காசையெல்லாம் திருப்பி கொடுத்துருவியா ராசா???
மேற்கோள் செய்த பதிவு: 1102438

அதானே ! கோபம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: கோலா கம்பெனிக்கு எதிராக கத்தி படத்தில் நடித்தீர்களே. இது சரியா? - விஜய் பதில் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum