புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_m10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10 
69 Posts - 52%
heezulia
நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_m10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_m10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_m10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_m10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_m10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_m10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_m10நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 21, 2014 11:59 am

நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  LzmfvLhjTIaPKgeAetDK+hello

எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே 1973ல் நடந்த போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, அதனை உலக ஹலோ தினமாக (நவ., 21) கொண்டாடினர். தற்போது 180 நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இன்று 39வது ஹலோ தினம். குறைந்தது 10 பேரிடம் "ஹலோ' சொல்வதன் மூலமாக, இந்த தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம்.

நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  Bo17G92ZRxeT8Sb97xx3+GlitterHello

சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்கள் பலர், "ஹலோ' தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  U6ooe5oTpu7jZ9qDZLd3+untitledgg

ஹலோ' என்ற வியப்பிடைச் சொல்லை தினமும் பலமுறை உபயோகிக்கிறோம். ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து "ஹலோ' வந்துள்ளது. இது தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய ""தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்'' என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது.

நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  M9jwPWoORNu2vNdqpWpC+hi-and-hello-7335



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 21, 2014 12:32 pm

ஹலோ ..........



பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 21, 2014 12:32 pm

புதிய செய்திம்மா - ஹலோம்மா ஹலோ ஹல்லல்லோ புன்னகை

இந்த ராங் நம்பருக்கும் ஒரு நாள் இருக்காம்மா? நாள் கிழமை தவறாம உசிர வாங்குறாங்க புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 21, 2014 12:47 pm

ஜாஹீதாபானு wrote:ஹலோ ..........



பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை

ஹலோ பானு........நலமா?புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 21, 2014 12:50 pm

யினியவன் wrote:புதிய செய்திம்மா - ஹலோம்மா ஹலோ ஹல்லல்லோ புன்னகை

இந்த ராங் நம்பருக்கும் ஒரு நாள் இருக்காம்மா? நாள் கிழமை தவறாம உசிர வாங்குறாங்க புன்னகை

ஹலோ இனியவன்.......................நலமா? புன்னகை .......................ராங் நம்பருக்கா.........................???????????????/ஹலோ.............ஹலோ...............சரியா கேட்கலை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 21, 2014 12:52 pm

ஹலோ கிருஷ்ணாம்மா...! பகிர்வுக்கு நன்றி.



நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 21, 2014 12:57 pm

விமந்தனி wrote:ஹலோ கிருஷ்ணாம்மா...! பகிர்வுக்கு நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1105245

ஹலோ விமந்தனி .....................ஒரு ஹல்லோ சொல்லலாம் என்று பார்த்தால் ....................சிக்க மாட்டேன் என்கிறீர்களே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 21, 2014 1:00 pm

அதுக்கென்ன சிக்கிட்டா போச்சி.... இப்ப சொல்லுங்க ஹலோ. ஹல்லோ...................



நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 21, 2014 1:00 pm





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 21, 2014 1:03 pm

krishnaamma wrote:
ஹலோ விமந்தனி .....................ஒரு ஹல்லோ சொல்லலாம் என்று பார்த்தால் ....................சிக்க மாட்டேன் என்கிறீர்களே புன்னகை
விமந்தனியின் எண் என்று நீங்கள் எண்ணியது தவறு
இது விமந்தனியின் எண் அல்ல அல்லவே அல்ல
அப்படியே இருந்தாலும் நீங்கள் எப்பொழுது
அழைத்தாலும் விமந்தனி பேசமாட்டார்




Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக